ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
033 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3 பண் : கொல்லி

ஒன்றி னீர்கள்வந் துரைமி னோநுமக்
    கிசையு மாநினைந் தேத்துவீர்
குன்றி போல்வதோர் உருவ ரோகுறிப்
    பாகி நீறுகொண் டணிவரோ
இன்றி யேஇல ராவரோ அன்றி
    உடைய ராய்இல ராவரோ
அன்றி யேமிக அறவ ரோநமக்
    கடிக ளாகிய அடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இறைவரை உமக்கு ஏற்ற வகையில் நினைந்து துதிக் கின்றவர்களே, நீங்கள் ஒன்றுபட்டு வந்து சொல்லுங்கள், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், குன்றிமணி போலும் நிறம் உடையவரோ ? நீற்றையே குறிக்கோளாகக் கொண்டு அணிவரோ ? யாதொன்றும் இலராய் இரத்தல் தொழிலைச் செய்வரோ ? மற்று எல்லாம் உடையராய் இருந்தும் இரத்தல் தொழிலைச் செய்வரோ ? இவையன்றி, துறவறத்தை மிக உடையரோ ?

குறிப்புரை:

` ஒன்றினீர்கள் ` என்றது முற்றெச்சம் ; ` ஒன்றிநீர்கள் ` என்பது பாடம் அன்று. மதிமறுவுடைத்தாயினும் சிறிதாய அதனைக் கருதாது பெரிதாய ஒளியொன்றையே கருதி ஒளியுடைய முகத்திற்கு அதனை உவமையாகக் கூறுதல் போல, குன்றிமணி சிறிது கருமை உடைத்தாயினும் அது நோக்காது பெரும்பான்மையாகிய செம்மை நோக்கி அதனை இறைவரது நிறத்திற்கு உவமையாக அருளினார். அன்றி, கருமை அவரது கண்டத்திற்கு உவமமாதற்கு உரித்தென்னுங் கருத்தினால் உவமித்ததுமாம். ` இன்றி ` என்றது அவரது உண்மை நிலையையும், ` உடையராய் ` என்றது அவரது பொதுநிலையாகிய ஆளுதல் தன்மையையும் பற்றி என்க. துறவறத்தை மிக உடையராதலாவது, சிறந்த தவக் கோலத்தையும், யோகத்தையும், அந்தணர்க்கு அறம் உரைத்தலையும் உடையராதல். ` இன்றியே இலராவரோ அன்றி உடையராய் இலராவரோ ` என்பதற்கு இவ்வாறன்றி வேறோராற்றான் உரைப்பின், ஏனையவற்றோடு இயையாமையறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మీ శక్త్యానుసారం శివుని మనసార పూజించే భక్తులారా! మీరు నిశ్చల మనస్కులై నా దగ్గరికి రండి. చెప్పండి. పీత కన్ను లాంటి ఎర్రని శరీర ఛాయను గలిగిన వాడతడేనా? ఏదైనా ఉద్దేశంతో విబూదిని ఒడలంతా పూసుకొంటున్నాడా? వేరే జీవనాధారం లేకనే అతడు భిక్ష మొత్తు కొంటున్నాడా? ఆవిధంగా కాకుండా సమస్త మతనిదే అనే తలంపుతో భిక్ష మొత్తు కొంటున్నాడా? లేక అతని కతడే త్యాగం చేసు కొంటున్నాడా?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සමිඳුනේ මා වෙත පැමිණ යමක් පවසනු මැන
ගැළපේදෝ සියල්ල තිබිය දී යැද සිටින්නට
ගිර මත මිණි රුවනක් සේ දිස් වෙන්නේදෝ
තිරුනීරුව ඉලක්ක කර තවරා ගන්නේදෝ
කිසිවක් නැතැයි යැද සිටීම නොවහලා කරන්නේදෝ
නැත්නම් සියල්ල තිබිය දී යැදීම ලැදි වන්නේදෝ
හැරත් සදහම් දෙසුමෙහි ගිජුව සිටින්නේදෝ
ගැතියනට පිළිසරණ වන රජිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु को अपनी इच्छानुसार स्मरण कर स्तुति करनेवाले,
आप सब एक साथ आकर बताइये।
क्या हमारे प्रभु! स्वर्ण सदृश रक्तिम वर्णवाले हैं?
क्या त्रिापुण्ड्र को ही लक्ष्य बनाकर उसे ही धाारण करनेवाले हैं?
क्या किसी काम-काज के बिना
भिक्षावृत्तिा पर ही जीवन-यापन करनेवाले हैं?
क्या तापस वेषधाारी हैं?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 2nd verse.
you come with a single mind and tell me coming near: see 1st verse.
has he the colour of the red seed of the crab`s eye?
The red portion of the crab`s eye is the point of similarity.
does he smear sacred ash with an aim?
does he beg without having anything to fall back upon?
or otherwise, does he beg having everything as his?
or does he take upon himself renunciation?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Worshippers, You praise the Lord as palatable to you. Come as one flock
and fall in. Does our Leader Lord of Light liken Kunri gem red with a tiny spot of dark?
Does He wear holy ash on purpose? Does He do act to go without gain or earning?
Having all, why need He beg? Besides, does He indeed belong to an ascetic order?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑁆𑀷𑁆𑀶𑀺 𑀷𑀻𑀭𑁆𑀓𑀴𑁆𑀯𑀦𑁆 𑀢𑀼𑀭𑁃𑀫𑀺 𑀷𑁄𑀦𑀼𑀫𑀓𑁆
𑀓𑀺𑀘𑁃𑀬𑀼 𑀫𑀸𑀦𑀺𑀷𑁃𑀦𑁆 𑀢𑁂𑀢𑁆𑀢𑀼𑀯𑀻𑀭𑁆
𑀓𑀼𑀷𑁆𑀶𑀺 𑀧𑁄𑀮𑁆𑀯𑀢𑁄𑀭𑁆 𑀉𑀭𑀼𑀯 𑀭𑁄𑀓𑀼𑀶𑀺𑀧𑁆
𑀧𑀸𑀓𑀺 𑀦𑀻𑀶𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀡𑀺𑀯𑀭𑁄
𑀇𑀷𑁆𑀶𑀺 𑀬𑁂𑀇𑀮 𑀭𑀸𑀯𑀭𑁄 𑀅𑀷𑁆𑀶𑀺
𑀉𑀝𑁃𑀬 𑀭𑀸𑀬𑁆𑀇𑀮 𑀭𑀸𑀯𑀭𑁄
𑀅𑀷𑁆𑀶𑀺 𑀬𑁂𑀫𑀺𑀓 𑀅𑀶𑀯 𑀭𑁄𑀦𑀫𑀓𑁆
𑀓𑀝𑀺𑀓 𑀴𑀸𑀓𑀺𑀬 𑀅𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওণ্ড্রি ন়ীর্গৰ‍্ৱন্ দুরৈমি ন়োনুমক্
কিসৈযু মানিন়ৈন্ দেত্তুৱীর্
কুণ্ড্রি পোল্ৱদোর্ উরুৱ রোহুর়িপ্
পাহি নীর়ুহোণ্ টণিৱরো
ইণ্ড্রি যেইল রাৱরো অণ্ড্রি
উডৈয রায্ইল রাৱরো
অণ্ড্রি যেমিহ অর়ৱ রোনমক্
কডিহ ৰাহিয অডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஒன்றி னீர்கள்வந் துரைமி னோநுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
குன்றி போல்வதோர் உருவ ரோகுறிப்
பாகி நீறுகொண் டணிவரோ
இன்றி யேஇல ராவரோ அன்றி
உடைய ராய்இல ராவரோ
அன்றி யேமிக அறவ ரோநமக்
கடிக ளாகிய அடிகளே


Open the Thamizhi Section in a New Tab
ஒன்றி னீர்கள்வந் துரைமி னோநுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
குன்றி போல்வதோர் உருவ ரோகுறிப்
பாகி நீறுகொண் டணிவரோ
இன்றி யேஇல ராவரோ அன்றி
உடைய ராய்இல ராவரோ
அன்றி யேமிக அறவ ரோநமக்
கடிக ளாகிய அடிகளே

Open the Reformed Script Section in a New Tab
ऒण्ड्रि ऩीर्गळ्वन् दुरैमि ऩोनुमक्
किसैयु मानिऩैन् देत्तुवीर्
कुण्ड्रि पोल्वदोर् उरुव रोहुऱिप्
पाहि नीऱुहॊण् टणिवरो
इण्ड्रि येइल रावरो अण्ड्रि
उडैय राय्इल रावरो
अण्ड्रि येमिह अऱव रोनमक्
कडिह ळाहिय अडिहळे
Open the Devanagari Section in a New Tab
ಒಂಡ್ರಿ ನೀರ್ಗಳ್ವನ್ ದುರೈಮಿ ನೋನುಮಕ್
ಕಿಸೈಯು ಮಾನಿನೈನ್ ದೇತ್ತುವೀರ್
ಕುಂಡ್ರಿ ಪೋಲ್ವದೋರ್ ಉರುವ ರೋಹುಱಿಪ್
ಪಾಹಿ ನೀಱುಹೊಣ್ ಟಣಿವರೋ
ಇಂಡ್ರಿ ಯೇಇಲ ರಾವರೋ ಅಂಡ್ರಿ
ಉಡೈಯ ರಾಯ್ಇಲ ರಾವರೋ
ಅಂಡ್ರಿ ಯೇಮಿಹ ಅಱವ ರೋನಮಕ್
ಕಡಿಹ ಳಾಹಿಯ ಅಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
ఒండ్రి నీర్గళ్వన్ దురైమి నోనుమక్
కిసైయు మానినైన్ దేత్తువీర్
కుండ్రి పోల్వదోర్ ఉరువ రోహుఱిప్
పాహి నీఱుహొణ్ టణివరో
ఇండ్రి యేఇల రావరో అండ్రి
ఉడైయ రాయ్ఇల రావరో
అండ్రి యేమిహ అఱవ రోనమక్
కడిహ ళాహియ అడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඔන්‍රි නීර්හළ්වන් දුරෛමි නෝනුමක්
කිසෛයු මානිනෛන් දේත්තුවීර්
කුන්‍රි පෝල්වදෝර් උරුව රෝහුරිප්
පාහි නීරුහොණ් ටණිවරෝ
ඉන්‍රි යේඉල රාවරෝ අන්‍රි
උඩෛය රාය්ඉල රාවරෝ
අන්‍රි යේමිහ අරව රෝනමක්
කඩිහ ළාහිය අඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
ഒന്‍റി നീര്‍കള്വന്‍ തുരൈമി നോനുമക്
കിചൈയു മാനിനൈന്‍ തേത്തുവീര്‍
കുന്‍റി പോല്വതോര്‍ ഉരുവ രോകുറിപ്
പാകി നീറുകൊണ്‍ ടണിവരോ
ഇന്‍റി യേഇല രാവരോ അന്‍റി
ഉടൈയ രായ്ഇല രാവരോ
അന്‍റി യേമിക അറവ രോനമക്
കടിക ളാകിയ അടികളേ
Open the Malayalam Section in a New Tab
โอะณริ ณีรกะลวะน ถุรายมิ โณนุมะก
กิจายยุ มานิณายน เถถถุวีร
กุณริ โปลวะโถร อุรุวะ โรกุริป
ปากิ นีรุโกะณ ดะณิวะโร
อิณริ เยอิละ ราวะโร อณริ
อุดายยะ รายอิละ ราวะโร
อณริ เยมิกะ อระวะ โรนะมะก
กะดิกะ ลากิยะ อดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာ့န္ရိ နီရ္ကလ္ဝန္ ထုရဲမိ ေနာနုမက္
ကိစဲယု မာနိနဲန္ ေထထ္ထုဝီရ္
ကုန္ရိ ေပာလ္ဝေထာရ္ အုရုဝ ေရာကုရိပ္
ပာကိ နီရုေကာ့န္ တနိဝေရာ
အိန္ရိ ေယအိလ ရာဝေရာ အန္ရိ
အုတဲယ ရာယ္အိလ ရာဝေရာ
အန္ရိ ေယမိက အရဝ ေရာနမက္
ကတိက လာကိယ အတိကေလ


Open the Burmese Section in a New Tab
オニ・リ ニーリ・カリ・ヴァニ・ トゥリイミ ノーヌマク・
キサイユ マーニニイニ・ テータ・トゥヴィーリ・
クニ・リ ポーリ・ヴァトーリ・ ウルヴァ ロークリピ・
パーキ ニールコニ・ タニヴァロー
イニ・リ ヤエイラ ラーヴァロー アニ・リ
ウタイヤ ラーヤ・イラ ラーヴァロー
アニ・リ ヤエミカ アラヴァ ローナマク・
カティカ ラアキヤ アティカレー
Open the Japanese Section in a New Tab
ondri nirgalfan duraimi nonumag
gisaiyu maninain deddufir
gundri bolfador urufa rohurib
bahi niruhon danifaro
indri yeila rafaro andri
udaiya rayila rafaro
andri yemiha arafa ronamag
gadiha lahiya adihale
Open the Pinyin Section in a New Tab
اُونْدْرِ نِيرْغَضْوَنْ دُرَيْمِ نُوۤنُمَكْ
كِسَيْیُ مانِنَيْنْ ديَۤتُّوِيرْ
كُنْدْرِ بُوۤلْوَدُوۤرْ اُرُوَ رُوۤحُرِبْ
باحِ نِيرُحُونْ تَنِوَرُوۤ
اِنْدْرِ یيَۤاِلَ راوَرُوۤ اَنْدْرِ
اُدَيْیَ رایْاِلَ راوَرُوۤ
اَنْدْرِ یيَۤمِحَ اَرَوَ رُوۤنَمَكْ
كَدِحَ ضاحِیَ اَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
ʷo̞n̺d̺ʳɪ· n̺i:rɣʌ˞ɭʋʌn̺ t̪ɨɾʌɪ̯mɪ· n̺o:n̺ɨmʌk
kɪsʌjɪ̯ɨ mɑ:n̺ɪn̺ʌɪ̯n̺ t̪e:t̪t̪ɨʋi:r
kʊn̺d̺ʳɪ· po:lʋʌðo:r ʷʊɾʊʋə ro:xɨɾɪp
pɑ:çɪ· n̺i:ɾɨxo̞˞ɳ ʈʌ˞ɳʼɪʋʌɾo:
ʲɪn̺d̺ʳɪ· ɪ̯e:ʲɪlə rɑ:ʋʌɾo· ˀʌn̺d̺ʳɪ
ʷʊ˞ɽʌjɪ̯ə rɑ:ɪ̯ɪlə rɑ:ʋʌɾo:
ˀʌn̺d̺ʳɪ· ɪ̯e:mɪxə ˀʌɾʌʋə ro:n̺ʌmʌk
kʌ˞ɽɪxə ɭɑ:çɪɪ̯ə ˀʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
oṉṟi ṉīrkaḷvan turaimi ṉōnumak
kicaiyu māniṉain tēttuvīr
kuṉṟi pōlvatōr uruva rōkuṟip
pāki nīṟukoṇ ṭaṇivarō
iṉṟi yēila rāvarō aṉṟi
uṭaiya rāyila rāvarō
aṉṟi yēmika aṟava rōnamak
kaṭika ḷākiya aṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
онры ниркалвaн тюрaымы ноонюмaк
кысaыё маанынaын тэaттювир
кюнры поолвaтоор юрювa роокюрып
паакы нирюкон тaнывaроо
ынры еaылa раавaроо анры
ютaыя раайылa раавaроо
анры еaмыка арaвa роонaмaк
катыка лаакыя атыкалэa
Open the Russian Section in a New Tab
onri nih'rka'lwa:n thu'rämi noh:numak
kizäju mah:ninä:n thehththuwih'r
kunri pohlwathoh'r u'ruwa 'rohkurip
pahki :nihruko'n da'niwa'roh
inri jehila 'rahwa'roh anri
udäja 'rahjila 'rahwa'roh
anri jehmika arawa 'roh:namak
kadika 'lahkija adika'leh
Open the German Section in a New Tab
onrhi niirkalhvan thòrâimi noonòmak
kiçâiyò maaninâin thèèththòviir
kònrhi poolvathoor òròva rookòrhip
paaki niirhòkonh danhivaroo
inrhi yèèila raavaroo anrhi
òtâiya raaiyila raavaroo
anrhi yèèmika arhava roonamak
kadika lhaakiya adikalhèè
onrhi niircalhvain thuraimi noonumaic
ciceaiyu maaninaiin theeiththuviir
cunrhi poolvathoor uruva roocurhip
paaci niirhucoinh tanhivaroo
inrhi yieeila raavaroo anrhi
utaiya raayiila raavaroo
anrhi yieemica arhava roonamaic
catica lhaaciya aticalhee
on'ri neerka'lva:n thuraimi noa:numak
kisaiyu maa:ninai:n thaeththuveer
kun'ri poalvathoar uruva roaku'rip
paaki :nee'ruko'n da'nivaroa
in'ri yaeila raavaroa an'ri
udaiya raayila raavaroa
an'ri yaemika a'rava roa:namak
kadika 'laakiya adika'lae
Open the English Section in a New Tab
ওন্ৰি নীৰ্কল্ৱণ্ তুৰৈমি নোণূমক্
কিচৈয়ু মাণিনৈণ্ তেত্তুৱীৰ্
কুন্ৰি পোল্ৱতোৰ্ উৰুৱ ৰোকুৰিপ্
পাকি ণীৰূকোণ্ তণাৱৰো
ইন্ৰি য়েইল ৰাৱৰো অন্ৰি
উটৈয় ৰায়্ইল ৰাৱৰো
অন্ৰি য়েমিক অৰৱ ৰোণমক্
কটিক লাকিয় অটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.