ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
033 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4 பண் : கொல்லி

தேனை யாடுமுக் கண்ண ரோமிகச்
    செய்ய ரோவெள்ளை நீற்றரோ
பானெய் யாடலும் பயில்வ ரோதமைப்
    பற்றி னார்கட்கு நல்லரோ
மானை மேவிய கண்ணி னாள்மலை
    மங்கை நங்கையை அஞ்சவோர்
ஆனை ஈருரி போர்ப்ப ரோநமக்
    கடிக ளாகிய வடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், மூன்று கண்களை உடையவரோ ? மிகச் சிவந்தநிறம் உடையவரோ ? வெண்மையான நீற்றை அணிந்தவரோ ? பால், நெய், தேன் இவைகளை ஆடுதலையும் பலகாற் செய்வரோ ? தம்மையே துணையாகப் பற்றி நிற்பவர்க்கு நல்லவரோ ? மானை நிகர்த்த கண்களை உடைய வளாகிய, மகளிருட் சிறந்த மலைமங்கையை அஞ்சுவித்தற்பொருட்டு ஓர் ஆனையை உரித்த தோலைப் போர்த்துக்கொண்டிருப்பரோ ? சொல்லுமின்.

குறிப்புரை:

` தேனை ஆடும் ` என்றது உடம்பொடு புணர்த்தலாகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது. ` மேவிய ` என்றது, உவம உருபு. ` அஞ்சுவிக்க ` என்னும் பிறவினை, தொகுத்தல் பெற்று ` அஞ்ச ` என நின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
త్రినేత్రుడు తేనెతో స్నానం చేస్తాడా? అతడు చాలా ఎర్రగా ఉన్నాడా? తెల్లని విబూదిని ఒడలంతటా పూసుకొంటున్నాడా? తరచుగా నేతితో మరియు పాలతో అభిషేకించు కొంటున్నాడా? సహాయం పొందాలను కొనే వారికి అతడు మంచి తోడేనా? జింకచూపుల వంటి కను చూపులు కలిగిన పర్వత రాజ పుత్రి, ప్రఖ్యాత యువతి భయ పడేటట్లు రక్తం కారుతుండే ఏనుగు చర్మాన్ని కప్పు కొన్నది అతడేనా?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මී පැණි පෙහෙව තිනෙත ලබා ගත්තේදෝ
තිරුනූරුව සිරුර පුරා තවරා ගත්තේදෝ
කිර ගිතෙල නෑම පිය කරන්නේදෝ
තමන් ළංවනවුනට සෙත් සලසන්නේදෝ
මුව දෙනගෙ බඳු නෙත් දිළි ගිරි රද
සුරලිය තැති ගන්නා සේ
අසම සවි ඇතුගෙ සම ගලවා පොරවා ගත්
ගැතියනට පිළිසරණ වන රජිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु भक्तो!
क्या हमारे प्रभु के त्रिानेत्रा हैं?
क्या वे रक्तिम वर्णधाारी हैं?
क्या वे क्षीर, घी, मधाु आदि के मिश्रण को पसन्द करनेवाले हैं?
क्या प्रभु पर निर्भर रहनेवालों के रक्षक हैं?
क्या हिरण सदृश ऑंखोंवाली
एवं कामिनियों में श्रेष्ठ देवी को डराने के निमित्ता
गज चर्म को पहन लिया है?
कहिये?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse Devotees does Civaṉ of three eyes bathe in honey?
is he very red in colour?
does he smear on his body white sacred ash?
does he bathe often in milk and ghee?
is he a good companion to those who have him as their support?
does he cover himself with the skin of an elephant wet with blood, the frighten the lady of distinction, the daughter of the mountain in whose looks are like those of the deer?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Servitors, Is our Leader triple eyed indeed?Is He Arsenic Red? Does He wear
the ultimate argent Ash? Does He bathe often in Milk, Ghee and Honey? Is He good
to those that choose Him alone as their helping company? Does He wear a flayed
tusker hide to scare the gazelle eyed mountain girl exceptional on His part? Tell.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀷𑁃 𑀬𑀸𑀝𑀼𑀫𑀼𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡 𑀭𑁄𑀫𑀺𑀓𑀘𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀬 𑀭𑁄𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑁃 𑀦𑀻𑀶𑁆𑀶𑀭𑁄
𑀧𑀸𑀷𑁂𑁆𑀬𑁆 𑀬𑀸𑀝𑀮𑀼𑀫𑁆 𑀧𑀬𑀺𑀮𑁆𑀯 𑀭𑁄𑀢𑀫𑁃𑀧𑁆
𑀧𑀶𑁆𑀶𑀺 𑀷𑀸𑀭𑁆𑀓𑀝𑁆𑀓𑀼 𑀦𑀮𑁆𑀮𑀭𑁄
𑀫𑀸𑀷𑁃 𑀫𑁂𑀯𑀺𑀬 𑀓𑀡𑁆𑀡𑀺 𑀷𑀸𑀴𑁆𑀫𑀮𑁃
𑀫𑀗𑁆𑀓𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃𑀬𑁃 𑀅𑀜𑁆𑀘𑀯𑁄𑀭𑁆
𑀆𑀷𑁃 𑀈𑀭𑀼𑀭𑀺 𑀧𑁄𑀭𑁆𑀧𑁆𑀧 𑀭𑁄𑀦𑀫𑀓𑁆
𑀓𑀝𑀺𑀓 𑀴𑀸𑀓𑀺𑀬 𑀯𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেন়ৈ যাডুমুক্ কণ্ণ রোমিহচ্
সেয্য রোৱেৰ‍্ৰৈ নীট্ররো
পান়েয্ যাডলুম্ পযিল্ৱ রোদমৈপ্
পট্রি ন়ার্গট্কু নল্লরো
মান়ৈ মেৱিয কণ্ণি ন়াৰ‍্মলৈ
মঙ্গৈ নঙ্গৈযৈ অঞ্জৱোর্
আন়ৈ ঈরুরি পোর্প্প রোনমক্
কডিহ ৰাহিয ৱডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேனை யாடுமுக் கண்ண ரோமிகச்
செய்ய ரோவெள்ளை நீற்றரோ
பானெய் யாடலும் பயில்வ ரோதமைப்
பற்றி னார்கட்கு நல்லரோ
மானை மேவிய கண்ணி னாள்மலை
மங்கை நங்கையை அஞ்சவோர்
ஆனை ஈருரி போர்ப்ப ரோநமக்
கடிக ளாகிய வடிகளே


Open the Thamizhi Section in a New Tab
தேனை யாடுமுக் கண்ண ரோமிகச்
செய்ய ரோவெள்ளை நீற்றரோ
பானெய் யாடலும் பயில்வ ரோதமைப்
பற்றி னார்கட்கு நல்லரோ
மானை மேவிய கண்ணி னாள்மலை
மங்கை நங்கையை அஞ்சவோர்
ஆனை ஈருரி போர்ப்ப ரோநமக்
கடிக ளாகிய வடிகளே

Open the Reformed Script Section in a New Tab
तेऩै याडुमुक् कण्ण रोमिहच्
सॆय्य रोवॆळ्ळै नीट्ररो
पाऩॆय् याडलुम् पयिल्व रोदमैप्
पट्रि ऩार्गट्कु नल्लरो
माऩै मेविय कण्णि ऩाळ्मलै
मङ्गै नङ्गैयै अञ्जवोर्
आऩै ईरुरि पोर्प्प रोनमक्
कडिह ळाहिय वडिहळे
Open the Devanagari Section in a New Tab
ತೇನೈ ಯಾಡುಮುಕ್ ಕಣ್ಣ ರೋಮಿಹಚ್
ಸೆಯ್ಯ ರೋವೆಳ್ಳೈ ನೀಟ್ರರೋ
ಪಾನೆಯ್ ಯಾಡಲುಂ ಪಯಿಲ್ವ ರೋದಮೈಪ್
ಪಟ್ರಿ ನಾರ್ಗಟ್ಕು ನಲ್ಲರೋ
ಮಾನೈ ಮೇವಿಯ ಕಣ್ಣಿ ನಾಳ್ಮಲೈ
ಮಂಗೈ ನಂಗೈಯೈ ಅಂಜವೋರ್
ಆನೈ ಈರುರಿ ಪೋರ್ಪ್ಪ ರೋನಮಕ್
ಕಡಿಹ ಳಾಹಿಯ ವಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
తేనై యాడుముక్ కణ్ణ రోమిహచ్
సెయ్య రోవెళ్ళై నీట్రరో
పానెయ్ యాడలుం పయిల్వ రోదమైప్
పట్రి నార్గట్కు నల్లరో
మానై మేవియ కణ్ణి నాళ్మలై
మంగై నంగైయై అంజవోర్
ఆనై ఈరురి పోర్ప్ప రోనమక్
కడిహ ళాహియ వడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේනෛ යාඩුමුක් කණ්ණ රෝමිහච්
සෙය්‍ය රෝවෙළ්ළෛ නීට්‍රරෝ
පානෙය් යාඩලුම් පයිල්ව රෝදමෛප්
පට්‍රි නාර්හට්කු නල්ලරෝ
මානෛ මේවිය කණ්ණි නාළ්මලෛ
මංගෛ නංගෛයෛ අඥ්ජවෝර්
ආනෛ ඊරුරි පෝර්ප්ප රෝනමක්
කඩිහ ළාහිය වඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
തേനൈ യാടുമുക് കണ്ണ രോമികച്
ചെയ്യ രോവെള്ളൈ നീറ്റരോ
പാനെയ് യാടലും പയില്വ രോതമൈപ്
പറ്റി നാര്‍കട്കു നല്ലരോ
മാനൈ മേവിയ കണ്ണി നാള്‍മലൈ
മങ്കൈ നങ്കൈയൈ അഞ്ചവോര്‍
ആനൈ ഈരുരി പോര്‍പ്പ രോനമക്
കടിക ളാകിയ വടികളേ
Open the Malayalam Section in a New Tab
เถณาย ยาดุมุก กะณณะ โรมิกะจ
เจะยยะ โรเวะลลาย นีรระโร
ปาเณะย ยาดะลุม ปะยิลวะ โรถะมายป
ปะรริ ณารกะดกุ นะลละโร
มาณาย เมวิยะ กะณณิ ณาลมะลาย
มะงกาย นะงกายยาย อญจะโวร
อาณาย อีรุริ โปรปปะ โรนะมะก
กะดิกะ ลากิยะ วะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထနဲ ယာတုမုက္ ကန္န ေရာမိကစ္
ေစ့ယ္ယ ေရာေဝ့လ္လဲ နီရ္ရေရာ
ပာေန့ယ္ ယာတလုမ္ ပယိလ္ဝ ေရာထမဲပ္
ပရ္ရိ နာရ္ကတ္ကု နလ္လေရာ
မာနဲ ေမဝိယ ကန္နိ နာလ္မလဲ
မင္ကဲ နင္ကဲယဲ အည္စေဝာရ္
အာနဲ အီရုရိ ေပာရ္ပ္ပ ေရာနမက္
ကတိက လာကိယ ဝတိကေလ


Open the Burmese Section in a New Tab
テーニイ ヤートゥムク・ カニ・ナ ローミカシ・
セヤ・ヤ ローヴェリ・リイ ニーリ・ラロー
パーネヤ・ ヤータルミ・ パヤリ・ヴァ ロータマイピ・
パリ・リ ナーリ・カタ・ク ナリ・ラロー
マーニイ メーヴィヤ カニ・ニ ナーリ・マリイ
マニ・カイ ナニ・カイヤイ アニ・サヴォーリ・
アーニイ イールリ ポーリ・ピ・パ ローナマク・
カティカ ラアキヤ ヴァティカレー
Open the Japanese Section in a New Tab
denai yadumug ganna romihad
seyya rofellai nidraro
baney yadaluM bayilfa rodamaib
badri nargadgu nallaro
manai mefiya ganni nalmalai
manggai nanggaiyai andafor
anai iruri borbba ronamag
gadiha lahiya fadihale
Open the Pinyin Section in a New Tab
تيَۤنَيْ یادُمُكْ كَنَّ رُوۤمِحَتشْ
سيَیَّ رُوۤوٕضَّيْ نِيتْرَرُوۤ
بانيَیْ یادَلُن بَیِلْوَ رُوۤدَمَيْبْ
بَتْرِ نارْغَتْكُ نَلَّرُوۤ
مانَيْ ميَۤوِیَ كَنِّ ناضْمَلَيْ
مَنغْغَيْ نَنغْغَيْیَيْ اَنعْجَوُوۤرْ
آنَيْ اِيرُرِ بُوۤرْبَّ رُوۤنَمَكْ
كَدِحَ ضاحِیَ وَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪e:n̺ʌɪ̯ ɪ̯ɑ˞:ɽɨmʉ̩k kʌ˞ɳɳə ro:mɪxʌʧ
sɛ̝jɪ̯ə ro:ʋɛ̝˞ɭɭʌɪ̯ n̺i:t̺t̺ʳʌɾo:
pɑ:n̺ɛ̝ɪ̯ ɪ̯ɑ˞:ɽʌlɨm pʌɪ̯ɪlʋə ro:ðʌmʌɪ̯β
pʌt̺t̺ʳɪ· n̺ɑ:rɣʌ˞ʈkɨ n̺ʌllʌɾo:
mɑ:n̺ʌɪ̯ me:ʋɪɪ̯ə kʌ˞ɳɳɪ· n̺ɑ˞:ɭmʌlʌɪ̯
mʌŋgʌɪ̯ n̺ʌŋgʌjɪ̯ʌɪ̯ ˀʌɲʤʌʋo:r
ˀɑ:n̺ʌɪ̯ ʲi:ɾɨɾɪ· po:rppə ro:n̺ʌmʌk
kʌ˞ɽɪxə ɭɑ:çɪɪ̯ə ʋʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
tēṉai yāṭumuk kaṇṇa rōmikac
ceyya rōveḷḷai nīṟṟarō
pāṉey yāṭalum payilva rōtamaip
paṟṟi ṉārkaṭku nallarō
māṉai mēviya kaṇṇi ṉāḷmalai
maṅkai naṅkaiyai añcavōr
āṉai īruri pōrppa rōnamak
kaṭika ḷākiya vaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
тэaнaы яaтюмюк каннa роомыкач
сэйя роовэллaы нитрaроо
паанэй яaтaлюм пaйылвa роотaмaып
пaтры нааркаткю нaллaроо
маанaы мэaвыя канны наалмaлaы
мaнгкaы нaнгкaыйaы агнсaвоор
аанaы ирюры поорппa роонaмaк
катыка лаакыя вaтыкалэa
Open the Russian Section in a New Tab
thehnä jahdumuk ka'n'na 'rohmikach
zejja 'rohwe'l'lä :nihrra'roh
pahnej jahdalum pajilwa 'rohthamäp
parri nah'rkadku :nalla'roh
mahnä mehwija ka'n'ni nah'lmalä
mangkä :nangkäjä angzawoh'r
ahnä ih'ru'ri poh'rppa 'roh:namak
kadika 'lahkija wadika'leh
Open the German Section in a New Tab
thèènâi yaadòmòk kanhnha roomikaçh
çèiyya roovèlhlâi niirhrharoo
paanèiy yaadalòm payeilva roothamâip
parhrhi naarkatkò nallaroo
maanâi mèèviya kanhnhi naalhmalâi
mangkâi nangkâiyâi agnçavoor
aanâi iiròri poorppa roonamak
kadika lhaakiya vadikalhèè
theenai iyaatumuic cainhnha roomicac
ceyiya roovelhlhai niirhrharoo
paaneyi iyaatalum payiilva roothamaip
parhrhi naarcaitcu nallaroo
maanai meeviya cainhnhi naalhmalai
mangkai nangkaiyiai aignceavoor
aanai iiruri poorppa roonamaic
catica lhaaciya vaticalhee
thaenai yaadumuk ka'n'na roamikach
seyya roave'l'lai :nee'r'raroa
paaney yaadalum payilva roathamaip
pa'r'ri naarkadku :nallaroa
maanai maeviya ka'n'ni naa'lmalai
mangkai :nangkaiyai anjsavoar
aanai eeruri poarppa roa:namak
kadika 'laakiya vadika'lae
Open the English Section in a New Tab
তেনৈ য়াটুমুক্ কণ্ণ ৰোমিকচ্
চেয়্য় ৰোৱেল্লৈ ণীৰ্ৰৰো
পানেয়্ য়াতলুম্ পয়িল্ৱ ৰোতমৈপ্
পৰ্ৰি নাৰ্কইটকু ণল্লৰো
মানৈ মেৱিয় কণ্ণা নাল্মলৈ
মঙকৈ ণঙকৈয়ৈ অঞ্চৱোʼৰ্
আনৈ পীৰুৰি পোৰ্প্প ৰোণমক্
কটিক লাকিয় ৱটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.