ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
033 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : கொல்லி

நீடு வாழ்பதி யுடைய ரோஅயன்
    நெடிய மாலுக்கும் நெடியரோ
பாடு வாரையும் உடைய ரோதமைப்
    பற்றி னார்கட்கு நல்லரோ
காடு தான் அரங் காக வேகைகள்
    எட்டி னோடில யம்பட
ஆடு வாரெனப் படுவ ரோநமக்
    கடிக ளாகிய வடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், எஞ்ஞான்றும் ஒருதன்மையாய் வாழ்தற்குரிய உலகத்தை உடையரோ ? ` பிரமன், நெடியோனாகிய மாயோன் ` என்னும் இவர் கட்கும் பெரியரோ ? தம்மைப் புகழ்ந்து பாடும் புரக்கப்படுவாரையும் உடையரோ ? தம்மையே துணையாக அறிந்து பற்றினவர்கட்கு நலம் செய்வரோ ? ` காடே அரங்காக எட்டுக் கைகளினாலும் குறிப்புணர்த்தி, தாளத்தொடு பொருந்த ஆடுவார் ` எனச் சிறப்பித்துச் சொல்லப்படுபவரோ ? சொல்லுமின்.

குறிப்புரை:

` நீடு வாழ்பதி ` என்றது, வீட்டுலகத்தை. ` மாலுக்கும் `, ` பாடுவாரையும் ` என்னும் உம்மைகள், சிறப்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఏ మార్పు లేకుండా ప్రపంచ మంతా తన ఇల్లుగా వసించే వా డత డేనా? బ్రహ్మ విష్ణువుల కంటే అతడు గొప్ప వాడా? అతనిని గురించి స్తుతించే వారిని అతడు కాపాడు తున్నాడా? అండగ నమ్మిన వారికి అతడే దైనా మంచిని చేస్తున్నాడా? కాల పరిమితిలో చక్కగ నాట్యం చేస్తున్నాడని అతనికి పేరున్నదా? స్మశానం రంగ స్థలంగా ఎనిమిది చేతులతో సలహా లిచ్చి నాట్యం చేసే వాడతడేనా?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සදාතනික දිවි පැවතුම ලැබුවාදෝ බඹු
වෙණු දෙදෙන පරදවා මහඟු වූයේදෝ
තමන් කිතු ගොස ගයනවුනට පල බෙදන්නේදෝ
සරණ ගිය වුනට සෙත සලසන්නේදෝ
වන ලැහැබම මැදුර කර
සිය අෂ්ඨ හස්තයෙන් අභිනය දක්වා
රැඟුම් පෑමෙහි විස්කම් පානා
ගැතියනට පිළිසරණ වන රජිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु भक्तो!
क्या हमारे प्रभु के लिए अपना निजलोक है?
क्या वे ब्रह्मा, विष्णु से बडे हैं?
क्या स्तुति करनेवालों के रक्षक हैं?
क्या सहायकों के लिए हित करनेवाले हैं?
क्या वनान्तर भाग को रंगशाला बनाकर,
अष्ट भुजाओं से हाव-भाव दिखाकर
ताल के साथ नृत्य करनेवाले हैं?
बताइये?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Devotees!
has he the world always as his abode, where he dwells without any change?
is he greater than Ayaṉ and the tall Māl?
does he have people who sing his praises and who are protected by him?
does he do good to those who hold him as their support?
is he spoken eminently as one who dances to the measure of time, making suggestions by his eight hands, and dances, having the cremation ground as his stage?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, servitors, Is Leader ours owning a world of unity? Is He bigger than Brahma
and trickier than tall Maal ducking in?? Does He patronise those that praise Him?
Does He do good to all that cling to Him as their sole support? Is He renowned Dancer
on the Charnel wild dais weaving signs with arms eight, stepping to a rhythm aptly? Tell.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀝𑀼 𑀯𑀸𑀵𑁆𑀧𑀢𑀺 𑀬𑀼𑀝𑁃𑀬 𑀭𑁄𑀅𑀬𑀷𑁆
𑀦𑁂𑁆𑀝𑀺𑀬 𑀫𑀸𑀮𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑁂𑁆𑀝𑀺𑀬𑀭𑁄
𑀧𑀸𑀝𑀼 𑀯𑀸𑀭𑁃𑀬𑀼𑀫𑁆 𑀉𑀝𑁃𑀬 𑀭𑁄𑀢𑀫𑁃𑀧𑁆
𑀧𑀶𑁆𑀶𑀺 𑀷𑀸𑀭𑁆𑀓𑀝𑁆𑀓𑀼 𑀦𑀮𑁆𑀮𑀭𑁄
𑀓𑀸𑀝𑀼 𑀢𑀸𑀷𑁆 𑀅𑀭𑀗𑁆 𑀓𑀸𑀓 𑀯𑁂𑀓𑁃𑀓𑀴𑁆
𑀏𑁆𑀝𑁆𑀝𑀺 𑀷𑁄𑀝𑀺𑀮 𑀬𑀫𑁆𑀧𑀝
𑀆𑀝𑀼 𑀯𑀸𑀭𑁂𑁆𑀷𑀧𑁆 𑀧𑀝𑀼𑀯 𑀭𑁄𑀦𑀫𑀓𑁆
𑀓𑀝𑀺𑀓 𑀴𑀸𑀓𑀺𑀬 𑀯𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীডু ৱাৰ়্‌বদি যুডৈয রোঅযন়্‌
নেডিয মালুক্কুম্ নেডিযরো
পাডু ৱারৈযুম্ উডৈয রোদমৈপ্
পট্রি ন়ার্গট্কু নল্লরো
কাডু তান়্‌ অরঙ্ কাহ ৱেহৈহৰ‍্
এট্টি ন়োডিল যম্বড
আডু ৱারেন়প্ পডুৱ রোনমক্
কডিহ ৰাহিয ৱডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீடு வாழ்பதி யுடைய ரோஅயன்
நெடிய மாலுக்கும் நெடியரோ
பாடு வாரையும் உடைய ரோதமைப்
பற்றி னார்கட்கு நல்லரோ
காடு தான் அரங் காக வேகைகள்
எட்டி னோடில யம்பட
ஆடு வாரெனப் படுவ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே


Open the Thamizhi Section in a New Tab
நீடு வாழ்பதி யுடைய ரோஅயன்
நெடிய மாலுக்கும் நெடியரோ
பாடு வாரையும் உடைய ரோதமைப்
பற்றி னார்கட்கு நல்லரோ
காடு தான் அரங் காக வேகைகள்
எட்டி னோடில யம்பட
ஆடு வாரெனப் படுவ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே

Open the Reformed Script Section in a New Tab
नीडु वाऴ्बदि युडैय रोअयऩ्
नॆडिय मालुक्कुम् नॆडियरो
पाडु वारैयुम् उडैय रोदमैप्
पट्रि ऩार्गट्कु नल्लरो
काडु ताऩ् अरङ् काह वेहैहळ्
ऎट्टि ऩोडिल यम्बड
आडु वारॆऩप् पडुव रोनमक्
कडिह ळाहिय वडिहळे
Open the Devanagari Section in a New Tab
ನೀಡು ವಾೞ್ಬದಿ ಯುಡೈಯ ರೋಅಯನ್
ನೆಡಿಯ ಮಾಲುಕ್ಕುಂ ನೆಡಿಯರೋ
ಪಾಡು ವಾರೈಯುಂ ಉಡೈಯ ರೋದಮೈಪ್
ಪಟ್ರಿ ನಾರ್ಗಟ್ಕು ನಲ್ಲರೋ
ಕಾಡು ತಾನ್ ಅರಙ್ ಕಾಹ ವೇಹೈಹಳ್
ಎಟ್ಟಿ ನೋಡಿಲ ಯಂಬಡ
ಆಡು ವಾರೆನಪ್ ಪಡುವ ರೋನಮಕ್
ಕಡಿಹ ಳಾಹಿಯ ವಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
నీడు వాళ్బది యుడైయ రోఅయన్
నెడియ మాలుక్కుం నెడియరో
పాడు వారైయుం ఉడైయ రోదమైప్
పట్రి నార్గట్కు నల్లరో
కాడు తాన్ అరఙ్ కాహ వేహైహళ్
ఎట్టి నోడిల యంబడ
ఆడు వారెనప్ పడువ రోనమక్
కడిహ ళాహియ వడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීඩු වාළ්බදි යුඩෛය රෝඅයන්
නෙඩිය මාලුක්කුම් නෙඩියරෝ
පාඩු වාරෛයුම් උඩෛය රෝදමෛප්
පට්‍රි නාර්හට්කු නල්ලරෝ
කාඩු තාන් අරඞ් කාහ වේහෛහළ්
එට්ටි නෝඩිල යම්බඩ
ආඩු වාරෙනප් පඩුව රෝනමක්
කඩිහ ළාහිය වඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
നീടു വാഴ്പതി യുടൈയ രോഅയന്‍
നെടിയ മാലുക്കും നെടിയരോ
പാടു വാരൈയും ഉടൈയ രോതമൈപ്
പറ്റി നാര്‍കട്കു നല്ലരോ
കാടു താന്‍ അരങ് കാക വേകൈകള്‍
എട്ടി നോടില യംപട
ആടു വാരെനപ് പടുവ രോനമക്
കടിക ളാകിയ വടികളേ
Open the Malayalam Section in a New Tab
นีดุ วาฬปะถิ ยุดายยะ โรอยะณ
เนะดิยะ มาลุกกุม เนะดิยะโร
ปาดุ วารายยุม อุดายยะ โรถะมายป
ปะรริ ณารกะดกุ นะลละโร
กาดุ ถาณ อระง กากะ เวกายกะล
เอะดดิ โณดิละ ยะมปะดะ
อาดุ วาเระณะป ปะดุวะ โรนะมะก
กะดิกะ ลากิยะ วะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီတု ဝာလ္ပထိ ယုတဲယ ေရာအယန္
ေန့တိယ မာလုက္ကုမ္ ေန့တိယေရာ
ပာတု ဝာရဲယုမ္ အုတဲယ ေရာထမဲပ္
ပရ္ရိ နာရ္ကတ္ကု နလ္လေရာ
ကာတု ထာန္ အရင္ ကာက ေဝကဲကလ္
ေအ့တ္တိ ေနာတိလ ယမ္ပတ
အာတု ဝာေရ့နပ္ ပတုဝ ေရာနမက္
ကတိက လာကိယ ဝတိကေလ


Open the Burmese Section in a New Tab
ニートゥ ヴァーリ・パティ ユタイヤ ローアヤニ・
ネティヤ マールク・クミ・ ネティヤロー
パートゥ ヴァーリイユミ・ ウタイヤ ロータマイピ・
パリ・リ ナーリ・カタ・ク ナリ・ラロー
カートゥ ターニ・ アラニ・ カーカ ヴェーカイカリ・
エタ・ティ ノーティラ ヤミ・パタ
アートゥ ヴァーレナピ・ パトゥヴァ ローナマク・
カティカ ラアキヤ ヴァティカレー
Open the Japanese Section in a New Tab
nidu falbadi yudaiya roayan
nediya malugguM nediyaro
badu faraiyuM udaiya rodamaib
badri nargadgu nallaro
gadu dan arang gaha fehaihal
eddi nodila yaMbada
adu farenab badufa ronamag
gadiha lahiya fadihale
Open the Pinyin Section in a New Tab
نِيدُ وَاظْبَدِ یُدَيْیَ رُوۤاَیَنْ
نيَدِیَ مالُكُّن نيَدِیَرُوۤ
بادُ وَارَيْیُن اُدَيْیَ رُوۤدَمَيْبْ
بَتْرِ نارْغَتْكُ نَلَّرُوۤ
كادُ تانْ اَرَنغْ كاحَ وٕۤحَيْحَضْ
يَتِّ نُوۤدِلَ یَنبَدَ
آدُ وَاريَنَبْ بَدُوَ رُوۤنَمَكْ
كَدِحَ ضاحِیَ وَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i˞:ɽɨ ʋɑ˞:ɻβʌðɪ· ɪ̯ɨ˞ɽʌjɪ̯ə ro:ˀʌɪ̯ʌn̺
n̺ɛ̝˞ɽɪɪ̯ə mɑ:lɨkkɨm n̺ɛ̝˞ɽɪɪ̯ʌɾo:
pɑ˞:ɽɨ ʋɑ:ɾʌjɪ̯ɨm ʷʊ˞ɽʌjɪ̯ə ro:ðʌmʌɪ̯β
pʌt̺t̺ʳɪ· n̺ɑ:rɣʌ˞ʈkɨ n̺ʌllʌɾo:
kɑ˞:ɽɨ t̪ɑ:n̺ ˀʌɾʌŋ kɑ:xə ʋe:xʌɪ̯xʌ˞ɭ
ʲɛ̝˞ʈʈɪ· n̺o˞:ɽɪlə ɪ̯ʌmbʌ˞ɽʌ
ˀɑ˞:ɽɨ ʋɑ:ɾɛ̝n̺ʌp pʌ˞ɽɨʋə ro:n̺ʌmʌk
kʌ˞ɽɪxə ɭɑ:çɪɪ̯ə ʋʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
nīṭu vāḻpati yuṭaiya rōayaṉ
neṭiya mālukkum neṭiyarō
pāṭu vāraiyum uṭaiya rōtamaip
paṟṟi ṉārkaṭku nallarō
kāṭu tāṉ araṅ kāka vēkaikaḷ
eṭṭi ṉōṭila yampaṭa
āṭu vāreṉap paṭuva rōnamak
kaṭika ḷākiya vaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
нитю ваалзпaты ётaыя рооаян
нэтыя маалюккюм нэтыяроо
паатю ваарaыём ютaыя роотaмaып
пaтры нааркаткю нaллaроо
кaтю таан арaнг кaка вэaкaыкал
этты ноотылa ямпaтa
аатю ваарэнaп пaтювa роонaмaк
катыка лаакыя вaтыкалэa
Open the Russian Section in a New Tab
:nihdu wahshpathi judäja 'rohajan
:nedija mahlukkum :nedija'roh
pahdu wah'räjum udäja 'rohthamäp
parri nah'rkadku :nalla'roh
kahdu thahn a'rang kahka wehkäka'l
eddi nohdila jampada
ahdu wah'renap paduwa 'roh:namak
kadika 'lahkija wadika'leh
Open the German Section in a New Tab
niidò vaalzpathi yòtâiya rooayan
nèdiya maalòkkòm nèdiyaroo
paadò vaarâiyòm òtâiya roothamâip
parhrhi naarkatkò nallaroo
kaadò thaan arang kaaka vèèkâikalh
ètdi noodila yampada
aadò vaarènap padòva roonamak
kadika lhaakiya vadikalhèè
niitu valzpathi yutaiya rooayan
netiya maaluiccum netiyaroo
paatu varaiyum utaiya roothamaip
parhrhi naarcaitcu nallaroo
caatu thaan arang caaca veekaicalh
eitti nootila yampata
aatu varenap patuva roonamaic
catica lhaaciya vaticalhee
:needu vaazhpathi yudaiya roaayan
:nediya maalukkum :nediyaroa
paadu vaaraiyum udaiya roathamaip
pa'r'ri naarkadku :nallaroa
kaadu thaan arang kaaka vaekaika'l
eddi noadila yampada
aadu vaarenap paduva roa:namak
kadika 'laakiya vadika'lae
Open the English Section in a New Tab
ণীটু ৱাইলপতি য়ুটৈয় ৰোঅয়ন্
ণেটিয় মালুক্কুম্ ণেটিয়ৰো
পাটু ৱাৰৈয়ুম্ উটৈয় ৰোতমৈপ্
পৰ্ৰি নাৰ্কইটকু ণল্লৰো
কাটু তান্ অৰঙ কাক ৱেকৈকল্
এইটটি নোটিল য়ম্পত
আটু ৱাৰেনপ্ পটুৱ ৰোণমক্
কটিক লাকিয় ৱটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.