ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
033 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : கொல்லி

நமண நந்தியுங் கரும வீரனுந்
    தரும சேனனு மென்றிவர்
குமணன் மாமலைக் குன்று போல்நின்று
    தங்கள் கூறையொன் றின்றியே
ஞமண ஞாஞண ஞாண ஞோணமென்
    றோதி யாரையு நாணிலா
அமண ராற்பழிப் புடைய ரோநமக்
    கடிக ளாகிய வடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், குமணனது பெரிய மலையிடத்துள்ள சிறிய குன்றுகள் போலத் தம்மிடத்தில் உடையொன்றும் இலராய் நின்றுகொண்டு, ` ஞமணம், ஞாஞணம், ஞாணம், ஞோணம் ` என்று சில மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு, ஒருவரையும் நாணுதல் இல்லாத, ` நமண நந்தி, கரும வீரன், தருமசேனன் ` என்ற இன்னோரன்ன பெயர்களை யுடையவர்களாகிய சமணர்களால் பழிக்கப்படுதலை உடையரோ ? சொல்லுமின்.

குறிப்புரை:

` என்ற ` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. ` இவர் ` என்றது, ` இத்தன்மையர் ` என்னும் பொருளதாய் நின்றது. ` என்ற அமணர் ` எனவும், ` இவர்கின்ற மலை ` எனவும், இயைத்தலுமாம். குமணன், கடையெழுவள்ளல்கட்குப் பின்னர்த் தன் தலையையுங் கொடுத்த கொடையாளனாயினமையின், ` மலைபோல ` எனக் கூறப்புகுமிடத்து, ` குமணன் மலைபோல ` எனக் கூறுதல் வழக்காயினமை இத் திருப்பாடலாற் பெறுதும் ; அன்றி, சுவாமிகள் காலத்தில் குமணன் மலையில் சமணர் சிலர் இருந்தனராயின், அதற்கேற்ப, ` குமணன் மலைக்கண் நின்று ` என்று இயைத்துரைக்க. இனி, குமண மாமலை என்ற பாடம் உண்மையின், கு - நிலம் ; மணம் - பொருந்துதல் என வைத்து ` இந்நிலவுலகத்திற் பொருந்திய மலையிடங்களில் நின்று கொண்டு ` என்றுரைப்பினும் ஆம். ` ஞமணம், ஞாஞணம் ` முதலாக அருளியது, சமணர் ஓதும் மந்திரங்கள் மெல்லெழுத்துக்களால் ஆயவை என்பதனை நகைவகையாற் குறித்தவாறு ; ` மூக்கினால் முரன் றோதி ` என்று அருளினார், திருநாவுக்கரசு சுவாமிகளும். ( தி.5 ப.58 பா.2)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • Burmese
 • Assamese
 • English / ஆங்கிலம்
పెద్ద పర్వతం ప్రక్కన తిప్పలు లాగా ఉండి దిగంబరంగా దుర్వాసనలో ‘ÄÁª«sVßáL, ఞాఞణం, ఞాణం, ÄÜ[ßáLi’ (జైనులు వల్లించే మంత్రాలు) అంటూ ఇతరుల ముందు ఏమాత్రం సిగ్గు ఎగ్గులు లేకుండా మసలుకొనే జైనులు ధర్మ సేనుని లాగా ‘©«sª«sVß᮪s[V¼½’ అని శరణు పొందాల్చింది కర్మ వీరుడైన మా ప్రభువునే!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නමණනන්දි ‚ කරුමවීර
තරුමසේන නම් දරා මිසදිටු දහම අදහනවුන්
කුමණ හිමගිර පතුල කඳු ගැට සේ සිට
තමන් දෙසුමට කිසිවක් නැතිව
ඥමන ඥාඥන ඥානම් ඥෝනම් යැයි
මන්ත්‍ර මතුරමින් විළි බිය නැතිව
අමන නන්දොඩන සමණයන් නිගාකරනු ලැබුවේදෝ
ගැතියනට පිළිසරණ වන රජිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
भक्तो! हमारे प्रभु!
कुमण पर्वत में छोटी-छोटी पहाड़ियों सदृश,
अपने शरीर में वस्त्रा के बिना,
ज्ञमण, ज्ञाज्ञाणम्, ज्ञाणम्, ज्ञोणम् जैसे मन्त्राोच्चारण करते हैं
निर्लज्ज नमणनन्दि, कर्मवीर, धार्मसेन प्रभृति
श्रमणों से निन्दनीय हैं क्या?
कहिये?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
standing as the hills by the side of the big mountain and issuing foul smell without the slightest dress being naked uttering the words ñamaṇam, ñāñaṇam, ñāṇam and ñōṇam, These are the mantirams chanted by amaṇar.
without feeling shame the slightest in the presence of any one.
Namaṇananti, Karumavīraṉ, is our Lord the object of contempt by such amaṇar as Tarumacēṉaṉ also?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Servitors, Does our Head rear up as tiny mounds in view around Kumana Hill
of bounty without any possession? Is He blamed by NamaNa Nandi, Karuma Veeran,
Darumasenan, such paltry figures of SamaNas spelling nosy
nasal base oozing babblings like gnamaNa, gnaagnaNa, gnaaNa, gnoNa? Tell.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀫𑀡 𑀦𑀦𑁆𑀢𑀺𑀬𑀼𑀗𑁆 𑀓𑀭𑀼𑀫 𑀯𑀻𑀭𑀷𑀼𑀦𑁆
𑀢𑀭𑀼𑀫 𑀘𑁂𑀷𑀷𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀺𑀯𑀭𑁆
𑀓𑀼𑀫𑀡𑀷𑁆 𑀫𑀸𑀫𑀮𑁃𑀓𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑀼 𑀧𑁄𑀮𑁆𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀓𑀽𑀶𑁃𑀬𑁄𑁆𑀷𑁆 𑀶𑀺𑀷𑁆𑀶𑀺𑀬𑁂
𑀜𑀫𑀡 𑀜𑀸𑀜𑀡 𑀜𑀸𑀡 𑀜𑁄𑀡𑀫𑁂𑁆𑀷𑁆
𑀶𑁄𑀢𑀺 𑀬𑀸𑀭𑁃𑀬𑀼 𑀦𑀸𑀡𑀺𑀮𑀸
𑀅𑀫𑀡 𑀭𑀸𑀶𑁆𑀧𑀵𑀺𑀧𑁆 𑀧𑀼𑀝𑁃𑀬 𑀭𑁄𑀦𑀫𑀓𑁆
𑀓𑀝𑀺𑀓 𑀴𑀸𑀓𑀺𑀬 𑀯𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নমণ নন্দিযুঙ্ করুম ৱীরন়ুন্
তরুম সেন়ন়ু মেণ্ড্রিৱর্
কুমণন়্‌ মামলৈক্ কুণ্ড্রু পোল্নিণ্ড্রু
তঙ্গৰ‍্ কূর়ৈযোণ্ড্রিণ্ড্রিযে
ঞমণ ঞাঞণ ঞাণ ঞোণমেন়্‌
র়োদি যারৈযু নাণিলা
অমণ রার়্‌পৰ়িপ্ পুডৈয রোনমক্
কডিহ ৰাহিয ৱডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நமண நந்தியுங் கரும வீரனுந்
தரும சேனனு மென்றிவர்
குமணன் மாமலைக் குன்று போல்நின்று
தங்கள் கூறையொன் றின்றியே
ஞமண ஞாஞண ஞாண ஞோணமென்
றோதி யாரையு நாணிலா
அமண ராற்பழிப் புடைய ரோநமக்
கடிக ளாகிய வடிகளே


Open the Thamizhi Section in a New Tab
நமண நந்தியுங் கரும வீரனுந்
தரும சேனனு மென்றிவர்
குமணன் மாமலைக் குன்று போல்நின்று
தங்கள் கூறையொன் றின்றியே
ஞமண ஞாஞண ஞாண ஞோணமென்
றோதி யாரையு நாணிலா
அமண ராற்பழிப் புடைய ரோநமக்
கடிக ளாகிய வடிகளே

Open the Reformed Script Section in a New Tab
नमण नन्दियुङ् करुम वीरऩुन्
तरुम सेऩऩु मॆण्ड्रिवर्
कुमणऩ् मामलैक् कुण्ड्रु पोल्निण्ड्रु
तङ्गळ् कूऱैयॊण्ड्रिण्ड्रिये
ञमण ञाञण ञाण ञोणमॆऩ्
ऱोदि यारैयु नाणिला
अमण राऱ्पऴिप् पुडैय रोनमक्
कडिह ळाहिय वडिहळे
Open the Devanagari Section in a New Tab
ನಮಣ ನಂದಿಯುಙ್ ಕರುಮ ವೀರನುನ್
ತರುಮ ಸೇನನು ಮೆಂಡ್ರಿವರ್
ಕುಮಣನ್ ಮಾಮಲೈಕ್ ಕುಂಡ್ರು ಪೋಲ್ನಿಂಡ್ರು
ತಂಗಳ್ ಕೂಱೈಯೊಂಡ್ರಿಂಡ್ರಿಯೇ
ಞಮಣ ಞಾಞಣ ಞಾಣ ಞೋಣಮೆನ್
ಱೋದಿ ಯಾರೈಯು ನಾಣಿಲಾ
ಅಮಣ ರಾಱ್ಪೞಿಪ್ ಪುಡೈಯ ರೋನಮಕ್
ಕಡಿಹ ಳಾಹಿಯ ವಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
నమణ నందియుఙ్ కరుమ వీరనున్
తరుమ సేనను మెండ్రివర్
కుమణన్ మామలైక్ కుండ్రు పోల్నిండ్రు
తంగళ్ కూఱైయొండ్రిండ్రియే
ఞమణ ఞాఞణ ఞాణ ఞోణమెన్
ఱోది యారైయు నాణిలా
అమణ రాఱ్పళిప్ పుడైయ రోనమక్
కడిహ ళాహియ వడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නමණ නන්දියුඞ් කරුම වීරනුන්
තරුම සේනනු මෙන්‍රිවර්
කුමණන් මාමලෛක් කුන්‍රු පෝල්නින්‍රු
තංගළ් කූරෛයොන්‍රින්‍රියේ
ඥමණ ඥාඥණ ඥාණ ඥෝණමෙන්
රෝදි යාරෛයු නාණිලා
අමණ රාර්පළිප් පුඩෛය රෝනමක්
කඩිහ ළාහිය වඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
നമണ നന്തിയുങ് കരുമ വീരനുന്‍
തരുമ ചേനനു മെന്‍റിവര്‍
കുമണന്‍ മാമലൈക് കുന്‍റു പോല്‍നിന്‍റു
തങ്കള്‍ കൂറൈയൊന്‍ റിന്‍റിയേ
ഞമണ ഞാഞണ ഞാണ ഞോണമെന്‍
റോതി യാരൈയു നാണിലാ
അമണ രാറ്പഴിപ് പുടൈയ രോനമക്
കടിക ളാകിയ വടികളേ
Open the Malayalam Section in a New Tab
นะมะณะ นะนถิยุง กะรุมะ วีระณุน
ถะรุมะ เจณะณุ เมะณริวะร
กุมะณะณ มามะลายก กุณรุ โปลนิณรุ
ถะงกะล กูรายโยะณ ริณริเย
ญะมะณะ ญาญะณะ ญาณะ โญณะเมะณ
โรถิ ยารายยุ นาณิลา
อมะณะ รารปะฬิป ปุดายยะ โรนะมะก
กะดิกะ ลากิยะ วะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နမန နန္ထိယုင္ ကရုမ ဝီရနုန္
ထရုမ ေစနနု ေမ့န္ရိဝရ္
ကုမနန္ မာမလဲက္ ကုန္ရု ေပာလ္နိန္ရု
ထင္ကလ္ ကူရဲေယာ့န္ ရိန္ရိေယ
ညမန ညာညန ညာန ေညာနေမ့န္
ေရာထိ ယာရဲယု နာနိလာ
အမန ရာရ္ပလိပ္ ပုတဲယ ေရာနမက္
ကတိက လာကိယ ဝတိကေလ


Open the Burmese Section in a New Tab
ナマナ ナニ・ティユニ・ カルマ ヴィーラヌニ・
タルマ セーナヌ メニ・リヴァリ・
クマナニ・ マーマリイク・ クニ・ル ポーリ・ニニ・ル
タニ・カリ・ クーリイヨニ・ リニ・リヤエ
ニャマナ ニャーニャナ ニャーナ ニョーナメニ・
ロー.ティ ヤーリイユ ナーニラー
アマナ ラーリ・パリピ・ プタイヤ ローナマク・
カティカ ラアキヤ ヴァティカレー
Open the Japanese Section in a New Tab
namana nandiyung garuma firanun
daruma senanu mendrifar
gumanan mamalaig gundru bolnindru
danggal guraiyondrindriye
namana nanana nana nonamen
rodi yaraiyu nanila
amana rarbalib budaiya ronamag
gadiha lahiya fadihale
Open the Pinyin Section in a New Tab
نَمَنَ نَنْدِیُنغْ كَرُمَ وِيرَنُنْ
تَرُمَ سيَۤنَنُ ميَنْدْرِوَرْ
كُمَنَنْ مامَلَيْكْ كُنْدْرُ بُوۤلْنِنْدْرُ
تَنغْغَضْ كُورَيْیُونْدْرِنْدْرِیيَۤ
نعَمَنَ نعانعَنَ نعانَ نعُوۤنَميَنْ
رُوۤدِ یارَيْیُ نانِلا
اَمَنَ رارْبَظِبْ بُدَيْیَ رُوۤنَمَكْ
كَدِحَ ضاحِیَ وَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌmʌ˞ɳʼə n̺ʌn̪d̪ɪɪ̯ɨŋ kʌɾɨmə ʋi:ɾʌn̺ɨn̺
t̪ʌɾɨmə se:n̺ʌn̺ɨ mɛ̝n̺d̺ʳɪʋʌr
kʊmʌ˞ɳʼʌn̺ mɑ:mʌlʌɪ̯k kʊn̺d̺ʳɨ po:ln̺ɪn̺d̺ʳɨ
t̪ʌŋgʌ˞ɭ ku:ɾʌjɪ̯o̞n̺ rɪn̺d̺ʳɪɪ̯e:
ɲʌmʌ˞ɳʼə ɲɑ:ɲʌ˞ɳʼə ɲɑ˞:ɳʼə ɲo˞:ɳʼʌmɛ̝n̺
ro:ðɪ· ɪ̯ɑ:ɾʌjɪ̯ɨ n̺ɑ˞:ɳʼɪlɑ:
ˀʌmʌ˞ɳʼə rɑ:rpʌ˞ɻɪp pʊ˞ɽʌjɪ̯ə ro:n̺ʌmʌk
kʌ˞ɽɪxə ɭɑ:çɪɪ̯ə ʋʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
namaṇa nantiyuṅ karuma vīraṉun
taruma cēṉaṉu meṉṟivar
kumaṇaṉ māmalaik kuṉṟu pōlniṉṟu
taṅkaḷ kūṟaiyoṉ ṟiṉṟiyē
ñamaṇa ñāñaṇa ñāṇa ñōṇameṉ
ṟōti yāraiyu nāṇilā
amaṇa rāṟpaḻip puṭaiya rōnamak
kaṭika ḷākiya vaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
нaмaнa нaнтыёнг карюмa вирaнюн
тaрюмa сэaнaню мэнрывaр
кюмaнaн маамaлaык кюнрю поолнынрю
тaнгкал курaыйон рынрыеa
гнaмaнa гнaaгнaнa гнaaнa гноонaмэн
рооты яaрaыё наанылаа
амaнa раатпaлзып пютaыя роонaмaк
катыка лаакыя вaтыкалэa
Open the Russian Section in a New Tab
:nama'na :na:nthijung ka'ruma wih'ranu:n
tha'ruma zehnanu menriwa'r
kuma'nan mahmaläk kunru pohl:ninru
thangka'l kuhräjon rinrijeh
gnama'na gnahgna'na gnah'na gnoh'namen
rohthi jah'räju :nah'nilah
ama'na 'rahrpaship pudäja 'roh:namak
kadika 'lahkija wadika'leh
Open the German Section in a New Tab
namanha nanthiyòng karòma viiranòn
tharòma çèènanò mènrhivar
kòmanhan maamalâik kònrhò poolninrhò
thangkalh körhâiyon rhinrhiyèè
gnamanha gnaagnanha gnaanha gnoonhamèn
rhoothi yaarâiyò naanhilaa
amanha raarhpa1zip pòtâiya roonamak
kadika lhaakiya vadikalhèè
namanha nainthiyung caruma viiranuin
tharuma ceenanu menrhivar
cumanhan maamalaiic cunrhu poolninrhu
thangcalh cuurhaiyion rhinrhiyiee
gnamanha gnaagnanha gnaanha gnoonhamen
rhoothi iyaaraiyu naanhilaa
amanha raarhpalzip putaiya roonamaic
catica lhaaciya vaticalhee
:nama'na :na:nthiyung karuma veeranu:n
tharuma saenanu men'rivar
kuma'nan maamalaik kun'ru poal:nin'ru
thangka'l koo'raiyon 'rin'riyae
gnama'na gnaagna'na gnaa'na gnoa'namen
'roathi yaaraiyu :naa'nilaa
ama'na raa'rpazhip pudaiya roa:namak
kadika 'laakiya vadika'lae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.