ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
055 திருப்புன்கூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4 பண் : தக்கேசி

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
    நாவினுக் கரையன் நாளைப்போ வானும்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
    கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
    கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
    பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொன்போலும், திரளாகிய அழகிய தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளி யிருப்பவனே, ` நல்ல தமிழைப் பாட வல்ல ஞானசம்பந்தனும், நாவுக் கரையனும், நாளைப்போவானும், சூதாடுதலை நன்கு கற்ற மூர்க் கனும், நல்ல சாக்கியனும், சிலந்தியும், கண்ணப்பனும், கணம் புல்லனும் ` என்ற இவர்கள் குற்றமான செயல்களைச் செய்யவும், அவைகளைக் குணமான செயலாகவே கருதிய உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து, வந்து, அடியேன், உனது ஒலிக்கின்ற கழலை யணிந்த திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள்.

குறிப்புரை:

` குற்றம் ` என்றது, உலகத்தார் கருத்து வகைபற்றி, அவ்வாற்றால் ஞானசம்பந்தர் செய்தது, பாண்டியன் சமணரைக் கழு வேற்றியதனை விலக்கா திருந்தது. நாவுக்கரசர் செய்தது, சமண சமயம் புக்கு முதல்வன் திருவருளை இகழ்ந்து நின்றது. நாளைப் போவார் செய்தது, தில்லை நகருள்ளும், திருக்கோயிலுள்ளும் புக முயன்றது. மூர்க்கர் செய்தது, சூதாடியது. சாக்கியர் செய்தது, இலிங்கத் திரு மேனியைக் கல்லால் எறிந்தது, சிலந்தி செய்ததுவாய்நூலால் இலிங்கத் தின்மேற் கூடு வேய்ந்தது. கண்ணப்பர் செய்தவை, செருப்புக் காலை இலிங்கத் திருமேனியின் முடியில் வைத்ததும், வாய்நீரை அதன்மேல் உமிழ்ந்ததும், எச்சிற் படுத்த இறைச்சியைப் படைத்ததும். கணம்புல்லர் செய்தது, திருக்கோயிலில் தம் தலைமயிரை விளக்கென்று எரித்தது. இவர் தாம் இவற்றை, மனத்துக்கண் மாசிலராய் அருள்வழியானும், அன்புவழியானும் செய்தமையை உலகர் அறிய மாட்டாராக, நீ அறிந்து அருள்செய்தனை என்று அறிந்து உன்னை வந்து அடைந்தேன் என்றவாறு. இதனானே, தாம் இறைவனைப் பரவையார் பால் தூது செல்லுமாறு இரந்தமையும் குற்றமாகாமைக் காரணமும் புலப் படுத்தவாறாயிற்று. மேலைத் திருப்பாடலில் சண்டேசுர நாயனாருக்குச் செய்த திருவருளை நினைந்தருளி, அன்ன வாகப் பிற நாயன்மார்க்குச் செய்த திருவருட்டிறங்களை, இத்திருப் பாடலில் நினைந்து அருளிச் செய்தார் என்க. ` சிலந்தி ` என்றதும், கோச்செங்கட்சோழ நாய னாரையே யாதல் அறிக. ` என்ற ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. திணைவிராய் எண்ணப்பட்டன, பன்மை பற்றி, ` இவர்கள் ` என உயர்திணை முடிபு கொண்டது. ` பொன் ` என்னும் உவமை சிறப்புப்பற்றி வந்தது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బంగారు పుష్పించిందో అనే రీతిగా అందంగా వికసించిన ప్రకృతి సిద్ధ మైన చెరువుల మధ్య నున్న తిరుపుణ్కూరు లో వసించే దేవా!
మార్కండేయుడు, నాలైపోవాన్ (నందనార్) తిరునావుక్కరయన్, జూదంలో చంపబడ్ద మూర్ఖ నాయనార్, చక్కియన్, సాలె పురుగు కణ్ణప్పనాయనార్, కాణంపుల్ల నాయనార్-- వీరందరూ నీతి మాలి బ్రతికిన వారే! అయినా నీవు వారి చర్యలను ఒప్పుకోదగిన యోగ్యతలుగా అంగీకరించి నందున, సారవంతమైన తోటలున్న తిరుపుణ్కూరు వసించే దేవా!
ఘల్లు ఘల్లుమని ధ్వనించే అందెలు వేసుకొన్న నీ పాదాలను నేనూ ఆశ్రయించాను. దయచేసి సమ్మతించు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ඉමිහිරි දමිළ බැති ගී ගැයූ ඥාන සම්බන්දයන් ද
තිරුනාවුකරසයන් ද‚ නාළෛප්පෝවායන ද
සූදු කෙළි මූර්කන් ද‚ සාක්කියන් ද ‚මකුළුවා ද
කන්නප්පන්‚ කණම්පුල්ලරයන් සැම දෙන
වරද කළමුත් සියල්ල යහපතැයි ඉවසා සිටි ඔබ
මහඟු ගුණ අසා‚ සලඹ පැළඳි සිරි පා සරණ ගියෙමි
රන් වන් පියුම් පිපෙනා විල් වට පුදබිම වැඩ සිටිනා දෙව් රදුනි
බැතියා රැක ගනු මැන මනහර පුන්කූරයේ සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
स्वर्णिम कमलों से आवृत, जलाशयों से घिरे
तिरुपुन्कूर में प्रतिष्ठित प्रभु!
मधाुर तमिल गीत जाननेवाले
ज्ञानसंबन्धार, नावुक्करसर, नाळै पोवार,
मूर्ख नायनार, साकिक्य नायनार, सिलन्दि,
कण्णप्प नायनार, कणम्पुल्लर आदि भक्तों के
गुरुतर अपराधा करने पर भी
आपने उनको प्रेय ही समझा।क्व
आपके कोमल स्वभाव से परिचित होकर,
मैं आपके आश्रय में आया हूँ,
प्रभु मुझे स्वीकारो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
God who is in tiruppuṉkūr surrounded by natural tank in which beautiful lotus flowers which resemble gold blossom abundantly!
ñāṉacampantaṉ well versed in chaste Tamiḻ, tirunāvukkarayaṉ nāḷaippōvāṉ Nantaṉār got this name as he was daily saying I shall go to Tillai tomorrow!
mūrkka nāyaṉār who was killed in gambling This nāyaṉār got the name as he was a very skilful gambler and fed devotees of Civaṉ from the income derived from gambling.
He got the name of mūrkkar also as he stabbed people who denied paying him his dues and tried to deceive him the good cakkiyaṉ.
the spider Kaṇṇappa nāyaṉār.
Kaṇampulla nāyaṉār This nāyaṉar got this name as he burnt lamps using kaṇampul, a variety of grass, as wick in Tiruppulīccaram, a temple in Citamparam where the sage with feet like tiger worshipped god though the above mentioned people committed acts of moral blemish.
knowing that you took them as acts deserving merit.
I approached your feet wearing jingling anklets;
please accept me Ñāṉacampantaṉ did not prevent Pāṇtiyaṉ from impaling the jains.
Tirunāvukkacu embraced jainism, and was negligent about the grace of Civaṉ.
Nālaippōvār tried to enter into Tillai and into the temple against the usual custom of depressed classes who were prohibited from doing so in those days.
Cūtaṉ earned money by gambling.
Cēkkiyar pelted civalinkam with stones.
Spider which became Kocceṇkatocōḻaṉ in the next birth wove a web above the civalinkam, with its saliva.
Kaṇṇappaṉ placed his leg wearing sandals on the civalinkam and poured water on it which he had in his mouth and was mixed with the saliva, and offered meat which he tasted by putting it into his mouth to test whether it was well roasted.
Kaṇampullaṉ burnt his hair as wick, which is prohibited from being committed within the temple.
These people had no blemish in their minds and committed those acts out of love or grace ordinary folk cannot understand their intention.
But you understood their intention and bestowed your grace on them.
God who is in tiruppuṉkūr of fertile gardens.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀶𑁆𑀶 𑀫𑀺𑀵𑁆𑀯𑀮𑁆𑀮 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆 𑀧𑀦𑁆𑀢𑀷𑁆
𑀦𑀸𑀯𑀺𑀷𑀼𑀓𑁆 𑀓𑀭𑁃𑀬𑀷𑁆 𑀦𑀸𑀴𑁃𑀧𑁆𑀧𑁄 𑀯𑀸𑀷𑀼𑀫𑁆
𑀓𑀶𑁆𑀶 𑀘𑀽𑀢𑀷𑁆𑀦𑀶𑁆 𑀘𑀸𑀓𑁆𑀓𑀺𑀬𑀷𑁆 𑀘𑀺𑀮𑀦𑁆𑀢𑀺
𑀓𑀡𑁆𑀡𑀧𑁆 𑀧𑀷𑁆𑀓𑀡𑀫𑁆 𑀧𑀼𑀮𑁆𑀮𑀷𑁆𑀏𑁆𑀷𑁆 𑀶𑀺𑀯𑀭𑁆𑀓𑀴𑁆
𑀓𑀼𑀶𑁆𑀶𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀺𑀷𑀼𑀗𑁆 𑀓𑀼𑀡𑀫𑁂𑁆𑀷𑀓𑁆 𑀓𑀭𑀼𑀢𑀼𑀗𑁆
𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑁃 𑀓𑀡𑁆𑀝𑀼𑀦𑀺𑀷𑁆 𑀓𑀼𑀭𑁃𑀓𑀵 𑀮𑀝𑁃𑀦𑁆𑀢𑁂𑀷𑁆
𑀧𑁄𑁆𑀶𑁆𑀶𑀺 𑀭𑀴𑁆𑀫𑀡𑀺𑀓𑁆 𑀓𑀫𑀮𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑀮𑀭𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀬𑁆𑀓𑁃 𑀘𑀽𑀵𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀓𑀽𑀭𑀼 𑀴𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নট্র মিৰ়্‌ৱল্ল ঞান়সম্ পন্দন়্‌
নাৱিন়ুক্ করৈযন়্‌ নাৰৈপ্পো ৱান়ুম্
কট্র সূদন়্‌নর়্‌ সাক্কিযন়্‌ সিলন্দি
কণ্ণপ্ পন়্‌গণম্ পুল্লন়্‌এণ্ড্রিৱর্গৰ‍্
কুট্রঞ্ সেয্যিন়ুঙ্ কুণমেন়ক্ করুদুঙ্
কোৰ‍্গৈ কণ্ডুনিন়্‌ কুরৈহৰ় লডৈন্দেন়্‌
পোট্রি রৰ‍্মণিক্ কমলঙ্গৰ‍্ মলরুম্
পোয্গৈ সূৰ়্‌দিরুপ্ পুন়্‌গূরু ৰান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானும்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே


Open the Thamizhi Section in a New Tab
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானும்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே

Open the Reformed Script Section in a New Tab
नट्र मिऴ्वल्ल ञाऩसम् पन्दऩ्
नाविऩुक् करैयऩ् नाळैप्पो वाऩुम्
कट्र सूदऩ्नऱ् साक्कियऩ् सिलन्दि
कण्णप् पऩ्गणम् पुल्लऩ्ऎण्ड्रिवर्गळ्
कुट्रञ् सॆय्यिऩुङ् कुणमॆऩक् करुदुङ्
कॊळ्गै कण्डुनिऩ् कुरैहऴ लडैन्देऩ्
पॊट्रि रळ्मणिक् कमलङ्गळ् मलरुम्
पॊय्गै सूऴ्दिरुप् पुऩ्गूरु ळाऩे
Open the Devanagari Section in a New Tab
ನಟ್ರ ಮಿೞ್ವಲ್ಲ ಞಾನಸಂ ಪಂದನ್
ನಾವಿನುಕ್ ಕರೈಯನ್ ನಾಳೈಪ್ಪೋ ವಾನುಂ
ಕಟ್ರ ಸೂದನ್ನಱ್ ಸಾಕ್ಕಿಯನ್ ಸಿಲಂದಿ
ಕಣ್ಣಪ್ ಪನ್ಗಣಂ ಪುಲ್ಲನ್ಎಂಡ್ರಿವರ್ಗಳ್
ಕುಟ್ರಞ್ ಸೆಯ್ಯಿನುಙ್ ಕುಣಮೆನಕ್ ಕರುದುಙ್
ಕೊಳ್ಗೈ ಕಂಡುನಿನ್ ಕುರೈಹೞ ಲಡೈಂದೇನ್
ಪೊಟ್ರಿ ರಳ್ಮಣಿಕ್ ಕಮಲಂಗಳ್ ಮಲರುಂ
ಪೊಯ್ಗೈ ಸೂೞ್ದಿರುಪ್ ಪುನ್ಗೂರು ಳಾನೇ
Open the Kannada Section in a New Tab
నట్ర మిళ్వల్ల ఞానసం పందన్
నావినుక్ కరైయన్ నాళైప్పో వానుం
కట్ర సూదన్నఱ్ సాక్కియన్ సిలంది
కణ్ణప్ పన్గణం పుల్లన్ఎండ్రివర్గళ్
కుట్రఞ్ సెయ్యినుఙ్ కుణమెనక్ కరుదుఙ్
కొళ్గై కండునిన్ కురైహళ లడైందేన్
పొట్రి రళ్మణిక్ కమలంగళ్ మలరుం
పొయ్గై సూళ్దిరుప్ పున్గూరు ళానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නට්‍ර මිළ්වල්ල ඥානසම් පන්දන්
නාවිනුක් කරෛයන් නාළෛප්පෝ වානුම්
කට්‍ර සූදන්නර් සාක්කියන් සිලන්දි
කණ්ණප් පන්හණම් පුල්ලන්එන්‍රිවර්හළ්
කුට්‍රඥ් සෙය්‍යිනුඞ් කුණමෙනක් කරුදුඞ්
කොළ්හෛ කණ්ඩුනින් කුරෛහළ ලඩෛන්දේන්
පොට්‍රි රළ්මණික් කමලංගළ් මලරුම්
පොය්හෛ සූළ්දිරුප් පුන්හූරු ළානේ


Open the Sinhala Section in a New Tab
നറ്റ മിഴ്വല്ല ഞാനചം പന്തന്‍
നാവിനുക് കരൈയന്‍ നാളൈപ്പോ വാനും
കറ്റ ചൂതന്‍നറ് ചാക്കിയന്‍ ചിലന്തി
കണ്ണപ് പന്‍കണം പുല്ലന്‍എന്‍ റിവര്‍കള്‍
കുറ്റഞ് ചെയ്യിനുങ് കുണമെനക് കരുതുങ്
കൊള്‍കൈ കണ്ടുനിന്‍ കുരൈകഴ ലടൈന്തേന്‍
പൊറ്റി രള്‍മണിക് കമലങ്കള്‍ മലരും
പൊയ്കൈ ചൂഴ്തിരുപ് പുന്‍കൂരു ളാനേ
Open the Malayalam Section in a New Tab
นะรระ มิฬวะลละ ญาณะจะม ปะนถะณ
นาวิณุก กะรายยะณ นาลายปโป วาณุม
กะรระ จูถะณนะร จากกิยะณ จิละนถิ
กะณณะป ปะณกะณะม ปุลละณเอะณ ริวะรกะล
กุรระญ เจะยยิณุง กุณะเมะณะก กะรุถุง
โกะลกาย กะณดุนิณ กุรายกะฬะ ละดายนเถณ
โปะรริ ระลมะณิก กะมะละงกะล มะละรุม
โปะยกาย จูฬถิรุป ปุณกูรุ ลาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နရ္ရ မိလ္ဝလ္လ ညာနစမ္ ပန္ထန္
နာဝိနုက္ ကရဲယန္ နာလဲပ္ေပာ ဝာနုမ္
ကရ္ရ စူထန္နရ္ စာက္ကိယန္ စိလန္ထိ
ကန္နပ္ ပန္ကနမ္ ပုလ္လန္ေအ့န္ ရိဝရ္ကလ္
ကုရ္ရည္ ေစ့ယ္ယိနုင္ ကုနေမ့နက္ ကရုထုင္
ေကာ့လ္ကဲ ကန္တုနိန္ ကုရဲကလ လတဲန္ေထန္
ေပာ့ရ္ရိ ရလ္မနိက္ ကမလင္ကလ္ မလရုမ္
ေပာ့ယ္ကဲ စူလ္ထိရုပ္ ပုန္ကူရု လာေန


Open the Burmese Section in a New Tab
ナリ・ラ ミリ・ヴァリ・ラ ニャーナサミ・ パニ・タニ・
ナーヴィヌク・ カリイヤニ・ ナーリイピ・ポー ヴァーヌミ・
カリ・ラ チュータニ・ナリ・ チャク・キヤニ・ チラニ・ティ
カニ・ナピ・ パニ・カナミ・ プリ・ラニ・エニ・ リヴァリ・カリ・
クリ・ラニ・ セヤ・ヤヌニ・ クナメナク・ カルトゥニ・
コリ・カイ カニ・トゥニニ・ クリイカラ ラタイニ・テーニ・
ポリ・リ ラリ・マニク・ カマラニ・カリ・ マラルミ・
ポヤ・カイ チューリ・ティルピ・ プニ・クール ラアネー
Open the Japanese Section in a New Tab
nadra milfalla nanasaM bandan
nafinug garaiyan nalaibbo fanuM
gadra sudannar saggiyan silandi
gannab banganaM bullanendrifargal
gudran seyyinung gunamenag garudung
golgai gandunin guraihala ladainden
bodri ralmanig gamalanggal malaruM
boygai suldirub bunguru lane
Open the Pinyin Section in a New Tab
نَتْرَ مِظْوَلَّ نعانَسَن بَنْدَنْ
ناوِنُكْ كَرَيْیَنْ ناضَيْبُّوۤ وَانُن
كَتْرَ سُودَنْنَرْ ساكِّیَنْ سِلَنْدِ
كَنَّبْ بَنْغَنَن بُلَّنْيَنْدْرِوَرْغَضْ
كُتْرَنعْ سيَیِّنُنغْ كُنَميَنَكْ كَرُدُنغْ
كُوضْغَيْ كَنْدُنِنْ كُرَيْحَظَ لَدَيْنْديَۤنْ
بُوتْرِ رَضْمَنِكْ كَمَلَنغْغَضْ مَلَرُن
بُویْغَيْ سُوظْدِرُبْ بُنْغُورُ ضانيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌt̺t̺ʳə mɪ˞ɻʋʌllə ɲɑ:n̺ʌsʌm pʌn̪d̪ʌn̺
n̺ɑ:ʋɪn̺ɨk kʌɾʌjɪ̯ʌn̺ n̺ɑ˞:ɭʼʌɪ̯ppo· ʋɑ:n̺ɨm
kʌt̺t̺ʳə su:ðʌn̺n̺ʌr sɑ:kkʲɪɪ̯ʌn̺ sɪlʌn̪d̪ɪ
kʌ˞ɳɳʌp pʌn̺gʌ˞ɳʼʌm pʊllʌn̺ɛ̝n̺ rɪʋʌrɣʌ˞ɭ
kʊt̺t̺ʳʌɲ sɛ̝jɪ̯ɪn̺ɨŋ kʊ˞ɳʼʌmɛ̝n̺ʌk kʌɾɨðɨŋ
ko̞˞ɭxʌɪ̯ kʌ˞ɳɖɨn̺ɪn̺ kʊɾʌɪ̯xʌ˞ɻə lʌ˞ɽʌɪ̯n̪d̪e:n̺
po̞t̺t̺ʳɪ· rʌ˞ɭmʌ˞ɳʼɪk kʌmʌlʌŋgʌ˞ɭ mʌlʌɾɨm
po̞ɪ̯xʌɪ̯ su˞:ɻðɪɾɨp pʊn̺gu:ɾɨ ɭɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
naṟṟa miḻvalla ñāṉacam pantaṉ
nāviṉuk karaiyaṉ nāḷaippō vāṉum
kaṟṟa cūtaṉnaṟ cākkiyaṉ cilanti
kaṇṇap paṉkaṇam pullaṉeṉ ṟivarkaḷ
kuṟṟañ ceyyiṉuṅ kuṇameṉak karutuṅ
koḷkai kaṇṭuniṉ kuraikaḻa laṭaintēṉ
poṟṟi raḷmaṇik kamalaṅkaḷ malarum
poykai cūḻtirup puṉkūru ḷāṉē
Open the Diacritic Section in a New Tab
нaтрa мылзвaллa гнaaнaсaм пaнтaн
наавынюк карaыян наалaыппоо ваанюм
катрa сутaннaт сaaккыян сылaнты
каннaп пaнканaм пюллaнэн рывaркал
кютрaгн сэййынюнг кюнaмэнaк карютюнг
колкaы кантюнын кюрaыкалзa лaтaынтэaн
потры рaлмaнык камaлaнгкал мaлaрюм
пойкaы сулзтырюп пюнкурю лаанэa
Open the Russian Section in a New Tab
:narra mishwalla gnahnazam pa:nthan
:nahwinuk ka'räjan :nah'läppoh wahnum
karra zuhthan:nar zahkkijan zila:nthi
ka'n'nap panka'nam pullanen riwa'rka'l
kurrang zejjinung ku'namenak ka'ruthung
ko'lkä ka'ndu:nin ku'räkasha ladä:nthehn
porri 'ra'lma'nik kamalangka'l mala'rum
pojkä zuhshthi'rup punkuh'ru 'lahneh
Open the German Section in a New Tab
narhrha milzvalla gnaanaçam panthan
naavinòk karâiyan naalâippoo vaanòm
karhrha çöthannarh çhakkiyan çilanthi
kanhnhap pankanham pòllanèn rhivarkalh
kòrhrhagn çèiyyeinòng kònhamènak karòthòng
kolhkâi kanhdònin kòrâikalza latâinthèèn
porhrhi ralhmanhik kamalangkalh malaròm
poiykâi çölzthiròp pònkörò lhaanèè
narhrha milzvalla gnaanaceam painthan
naavinuic caraiyan naalhaippoo vanum
carhrha chuothannarh saaicciyan ceilainthi
cainhnhap pancanham pullanen rhivarcalh
curhrhaign ceyiyiinung cunhamenaic caruthung
colhkai cainhtunin curaicalza lataiintheen
porhrhi ralhmanhiic camalangcalh malarum
poyikai chuolzthirup puncuuru lhaanee
:na'r'ra mizhvalla gnaanasam pa:nthan
:naavinuk karaiyan :naa'laippoa vaanum
ka'r'ra soothan:na'r saakkiyan sila:nthi
ka'n'nap panka'nam pullanen 'rivarka'l
ku'r'ranj seyyinung ku'namenak karuthung
ko'lkai ka'ndu:nin kuraikazha ladai:nthaen
po'r'ri ra'lma'nik kamalangka'l malarum
poykai soozhthirup punkooru 'laanae
Open the English Section in a New Tab
ণৰ্ৰ মিইলৱল্ল ঞানচম্ পণ্তন্
ণাৱিনূক্ কৰৈয়ন্ ণালৈপ্পো ৱানূম্
কৰ্ৰ চূতন্ণৰ্ চাক্কিয়ন্ চিলণ্তি
কণ্ণপ্ পন্কণম্ পুল্লন্এন্ ৰিৱৰ্কল্
কুৰ্ৰঞ্ চেয়্য়িনূঙ কুণমেনক্ কৰুতুঙ
কোল্কৈ কণ্টুণিন্ কুৰৈকল লটৈণ্তেন্
পোৰ্ৰি ৰল্মণাক্ কমলঙকল্ মলৰুম্
পোয়্কৈ চূইলতিৰুপ্ পুন্কূৰু লানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.