ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
068 திருநள்ளாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1 பண் : தக்கேசி

செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
    கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
    சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்
    கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

செம்பொன் போலும் திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிபவனும், கரிய கண்டத்தை உடையவனும், திரு மாலும் பிரமனும் காணாத சம்புவும், நெருப்பை அகங்கையில் ஏந்திய வனும், சாமவேதத்தை விரும்புபவனும், தனக்கு ஒப்பாவதொரு பொருள் இல்லாதவனும், குடம்போலும் தலையை உடைய பெரிய யானையின் தோலை உடையவனும், எருதின்மேல் ஏறிவரும் தலைவ னும், எங்கள் அருந்துணைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளி யுள்ளவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

குறிப்புரை:

சம்பு - இன்பத்தை ஆக்குபவன். ` கும்பம் ` என்பது, யானையின் தலைக்கு உவமையாகு பெயர். சொற்பின் வருநிலை அணிபட அருளுவார்,` கோவின்மேல் வருங் கோ ` என்று, அருளினார். முதற்கண் நின்ற, ` கோ ` என்பது வடசொல். ` நம்பன் ` என்பது, ` விரும்பப்படுபவன் ` என்னும் பொருளதாகலின், அதற்கு, இவ்வாறு உரைக்கப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
68. तिरुनळळारु

स्वर्णिम वपु पर भस्म लेप करनेवाले को,
नील कण्ठ प्रभु को,
विष्णु और विरंचि के लिए अगोचर स्वामी को,
हाथ में अग्नि धाारण करनेवाले को,
सामवेद प्रिय को,
अतुलनीय प्रभु को,
घट सदृश सिरवाले बड़े हाथी का
चर्म धाारण करनेवाले को,
वृषभ वाहनवाले को,
हमारे प्रियतम को,
नळळारु में प्रतिष्ठित प्रभु के
अमृत स्वरूप को भूलकर
श्वान सदृश यह दास
और किसका स्मरण करेगा?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I, who am as low as a dog.
forgetting Civaṉ who adorns his body which is gold in colour, with white sacred ash.
who has a black neck.
who has the name of Campu, and who could not be seen by Māl and Ayaṉ.
who has in his palm fire.
who sang the Cāma Vētam-s who desires the camavetam.
who has nothing else to be compared to him.
who has the skin of a big elephant which has a head like the pot.
our master who comes riding on a bull.
our Civaṉ who is in Naḷḷāṟu.
and who is as sweet as the nectar.
what else shall I think of?
I shall not think of anything else.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀫𑁂𑀷𑀺𑀯𑁂𑁆𑀡𑁆 𑀡𑀻𑀶𑀡𑀺 𑀯𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀭𑀺𑀬 𑀓𑀡𑁆𑀝𑀷𑁃 𑀫𑀸𑀮𑀬𑀷𑁆 𑀓𑀸𑀡𑀸𑀘𑁆
𑀘𑀫𑁆𑀧𑀼 𑀯𑁃𑀢𑁆𑀢𑀵𑀮𑁆 𑀅𑀗𑁆𑀓𑁃𑀬𑀺 𑀷𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑀸𑀫 𑀯𑁂𑀢𑀷𑁃𑀢𑁆 𑀢𑀷𑁆𑀷𑁄𑁆𑀧𑁆𑀧𑀺 𑀮𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀼𑀫𑁆𑀧 𑀫𑀸𑀓𑀭𑀺 𑀬𑀺𑀷𑁆𑀷𑀼𑀭𑀺 𑀬𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑁄𑀯𑀺𑀷𑁆 𑀫𑁂𑀮𑁆𑀯𑀭𑀼𑀗𑁆 𑀓𑁄𑀯𑀺𑀷𑁃 𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆
𑀦𑀫𑁆𑀧 𑀷𑁃𑀦𑀴𑁆 𑀴𑀸𑀶𑀷𑁃 𑀅𑀫𑀼𑀢𑁃
𑀦𑀸𑀬𑀺 𑀷𑁂𑀷𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀦𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেম্বোন়্‌ মেন়িৱেণ্ ণীর়ণি ৱান়ৈক্
করিয কণ্ডন়ৈ মালযন়্‌ কাণাচ্
সম্বু ৱৈত্তৰ়ল্ অঙ্গৈযি ন়ান়ৈচ্
সাম ৱেদন়ৈত্ তন়্‌ন়োপ্পি লান়ৈক্
কুম্ব মাহরি যিন়্‌ন়ুরি যান়ৈক্
কোৱিন়্‌ মেল্ৱরুঙ্ কোৱিন়ৈ এঙ্গৰ‍্
নম্ব ন়ৈনৰ‍্ ৰার়ন়ৈ অমুদৈ
নাযি ন়েন়্‌মর়ন্ দেন়্‌নিন়ৈক্ কেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்
கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே


Open the Thamizhi Section in a New Tab
செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்
கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

Open the Reformed Script Section in a New Tab
सॆम्बॊऩ् मेऩिवॆण् णीऱणि वाऩैक्
करिय कण्डऩै मालयऩ् काणाच्
सम्बु वैत्तऴल् अङ्गैयि ऩाऩैच्
साम वेदऩैत् तऩ्ऩॊप्पि लाऩैक्
कुम्ब माहरि यिऩ्ऩुरि याऩैक्
कोविऩ् मेल्वरुङ् कोविऩै ऎङ्गळ्
नम्ब ऩैनळ् ळाऱऩै अमुदै
नायि ऩेऩ्मऱन् दॆऩ्निऩैक् केऩे
Open the Devanagari Section in a New Tab
ಸೆಂಬೊನ್ ಮೇನಿವೆಣ್ ಣೀಱಣಿ ವಾನೈಕ್
ಕರಿಯ ಕಂಡನೈ ಮಾಲಯನ್ ಕಾಣಾಚ್
ಸಂಬು ವೈತ್ತೞಲ್ ಅಂಗೈಯಿ ನಾನೈಚ್
ಸಾಮ ವೇದನೈತ್ ತನ್ನೊಪ್ಪಿ ಲಾನೈಕ್
ಕುಂಬ ಮಾಹರಿ ಯಿನ್ನುರಿ ಯಾನೈಕ್
ಕೋವಿನ್ ಮೇಲ್ವರುಙ್ ಕೋವಿನೈ ಎಂಗಳ್
ನಂಬ ನೈನಳ್ ಳಾಱನೈ ಅಮುದೈ
ನಾಯಿ ನೇನ್ಮಱನ್ ದೆನ್ನಿನೈಕ್ ಕೇನೇ
Open the Kannada Section in a New Tab
సెంబొన్ మేనివెణ్ ణీఱణి వానైక్
కరియ కండనై మాలయన్ కాణాచ్
సంబు వైత్తళల్ అంగైయి నానైచ్
సామ వేదనైత్ తన్నొప్పి లానైక్
కుంబ మాహరి యిన్నురి యానైక్
కోవిన్ మేల్వరుఙ్ కోవినై ఎంగళ్
నంబ నైనళ్ ళాఱనై అముదై
నాయి నేన్మఱన్ దెన్నినైక్ కేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙම්බොන් මේනිවෙණ් ණීරණි වානෛක්
කරිය කණ්ඩනෛ මාලයන් කාණාච්
සම්බු වෛත්තළල් අංගෛයි නානෛච්
සාම වේදනෛත් තන්නොප්පි ලානෛක්
කුම්බ මාහරි යින්නුරි යානෛක්
කෝවින් මේල්වරුඞ් කෝවිනෛ එංගළ්
නම්බ නෛනළ් ළාරනෛ අමුදෛ
නායි නේන්මරන් දෙන්නිනෛක් කේනේ


Open the Sinhala Section in a New Tab
ചെംപൊന്‍ മേനിവെണ്‍ ണീറണി വാനൈക്
കരിയ കണ്ടനൈ മാലയന്‍ കാണാച്
ചംപു വൈത്തഴല്‍ അങ്കൈയി നാനൈച്
ചാമ വേതനൈത് തന്‍നൊപ്പി ലാനൈക്
കുംപ മാകരി യിന്‍നുരി യാനൈക്
കോവിന്‍ മേല്വരുങ് കോവിനൈ എങ്കള്‍
നംപ നൈനള്‍ ളാറനൈ അമുതൈ
നായി നേന്‍മറന്‍ തെന്‍നിനൈക് കേനേ
Open the Malayalam Section in a New Tab
เจะมโปะณ เมณิเวะณ ณีระณิ วาณายก
กะริยะ กะณดะณาย มาละยะณ กาณาจ
จะมปุ วายถถะฬะล องกายยิ ณาณายจ
จามะ เวถะณายถ ถะณโณะปปิ ลาณายก
กุมปะ มากะริ ยิณณุริ ยาณายก
โกวิณ เมลวะรุง โกวิณาย เอะงกะล
นะมปะ ณายนะล ลาระณาย อมุถาย
นายิ เณณมะระน เถะณนิณายก เกเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့မ္ေပာ့န္ ေမနိေဝ့န္ နီရနိ ဝာနဲက္
ကရိယ ကန္တနဲ မာလယန္ ကာနာစ္
စမ္ပု ဝဲထ္ထလလ္ အင္ကဲယိ နာနဲစ္
စာမ ေဝထနဲထ္ ထန္ေနာ့ပ္ပိ လာနဲက္
ကုမ္ပ မာကရိ ယိန္နုရိ ယာနဲက္
ေကာဝိန္ ေမလ္ဝရုင္ ေကာဝိနဲ ေအ့င္ကလ္
နမ္ပ နဲနလ္ လာရနဲ အမုထဲ
နာယိ ေနန္မရန္ ေထ့န္နိနဲက္ ေကေန


Open the Burmese Section in a New Tab
セミ・ポニ・ メーニヴェニ・ ニーラニ ヴァーニイク・
カリヤ カニ・タニイ マーラヤニ・ カーナーシ・
サミ・プ ヴイタ・タラリ・ アニ・カイヤ ナーニイシ・
チャマ ヴェータニイタ・ タニ・ノピ・ピ ラーニイク・
クミ・パ マーカリ ヤニ・ヌリ ヤーニイク・
コーヴィニ・ メーリ・ヴァルニ・ コーヴィニイ エニ・カリ・
ナミ・パ ニイナリ・ ラアラニイ アムタイ
ナーヤ ネーニ・マラニ・ テニ・ニニイク・ ケーネー
Open the Japanese Section in a New Tab
seMbon menifen nirani fanaig
gariya gandanai malayan ganad
saMbu faiddalal anggaiyi nanaid
sama fedanaid dannobbi lanaig
guMba mahari yinnuri yanaig
gofin melfarung gofinai enggal
naMba nainal laranai amudai
nayi nenmaran denninaig gene
Open the Pinyin Section in a New Tab
سيَنبُونْ ميَۤنِوٕنْ نِيرَنِ وَانَيْكْ
كَرِیَ كَنْدَنَيْ مالَیَنْ كاناتشْ
سَنبُ وَيْتَّظَلْ اَنغْغَيْیِ نانَيْتشْ
سامَ وٕۤدَنَيْتْ تَنُّْوبِّ لانَيْكْ
كُنبَ ماحَرِ یِنُّْرِ یانَيْكْ
كُوۤوِنْ ميَۤلْوَرُنغْ كُوۤوِنَيْ يَنغْغَضْ
نَنبَ نَيْنَضْ ضارَنَيْ اَمُدَيْ
نایِ نيَۤنْمَرَنْ ديَنْنِنَيْكْ كيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝mbo̞n̺ me:n̺ɪʋɛ̝˞ɳ ɳi:ɾʌ˞ɳʼɪ· ʋɑ:n̺ʌɪ̯k
kʌɾɪɪ̯ə kʌ˞ɳɖʌn̺ʌɪ̯ mɑ:lʌɪ̯ʌn̺ kɑ˞:ɳʼɑ:ʧ
sʌmbʉ̩ ʋʌɪ̯t̪t̪ʌ˞ɻʌl ˀʌŋgʌjɪ̯ɪ· n̺ɑ:n̺ʌɪ̯ʧ
sɑ:mə ʋe:ðʌn̺ʌɪ̯t̪ t̪ʌn̺n̺o̞ppɪ· lɑ:n̺ʌɪ̯k
kʊmbə mɑ:xʌɾɪ· ɪ̯ɪn̺n̺ɨɾɪ· ɪ̯ɑ:n̺ʌɪ̯k
ko:ʋɪn̺ me:lʋʌɾɨŋ ko:ʋɪn̺ʌɪ̯ ʲɛ̝ŋgʌ˞ɭ
n̺ʌmbə n̺ʌɪ̯n̺ʌ˞ɭ ɭɑ:ɾʌn̺ʌɪ̯ ˀʌmʉ̩ðʌɪ̯
n̺ɑ:ɪ̯ɪ· n̺e:n̺mʌɾʌn̺ t̪ɛ̝n̺n̺ɪn̺ʌɪ̯k ke:n̺e·
Open the IPA Section in a New Tab
cempoṉ mēṉiveṇ ṇīṟaṇi vāṉaik
kariya kaṇṭaṉai mālayaṉ kāṇāc
campu vaittaḻal aṅkaiyi ṉāṉaic
cāma vētaṉait taṉṉoppi lāṉaik
kumpa mākari yiṉṉuri yāṉaik
kōviṉ mēlvaruṅ kōviṉai eṅkaḷ
nampa ṉainaḷ ḷāṟaṉai amutai
nāyi ṉēṉmaṟan teṉniṉaik kēṉē
Open the Diacritic Section in a New Tab
сэмпон мэaнывэн нирaны ваанaык
карыя кантaнaы маалaян кaнаач
сaмпю вaыттaлзaл ангкaыйы наанaыч
сaaмa вэaтaнaыт тaнноппы лаанaык
кюмпa маакары йыннюры яaнaык
коовын мэaлвaрюнг коовынaы энгкал
нaмпa нaынaл лаарaнaы амютaы
наайы нэaнмaрaн тэннынaык кэaнэa
Open the Russian Section in a New Tab
zempon mehniwe'n 'nihra'ni wahnäk
ka'rija ka'ndanä mahlajan kah'nahch
zampu wäththashal angkäji nahnäch
zahma wehthanäth thannoppi lahnäk
kumpa mahka'ri jinnu'ri jahnäk
kohwin mehlwa'rung kohwinä engka'l
:nampa nä:na'l 'lahranä amuthä
:nahji nehnmara:n then:ninäk kehneh
Open the German Section in a New Tab
çèmpon mèènivènh nhiirhanhi vaanâik
kariya kanhdanâi maalayan kaanhaaçh
çampò vâiththalzal angkâiyei naanâiçh
çhama vèèthanâith thannoppi laanâik
kòmpa maakari yeinnòri yaanâik
koovin mèèlvaròng koovinâi èngkalh
nampa nâinalh lhaarhanâi amòthâi
naayei nèènmarhan thènninâik kèènèè
cempon meeniveinh nhiirhanhi vanaiic
cariya cainhtanai maalayan caanhaac
ceampu vaiiththalzal angkaiyii naanaic
saama veethanaiith thannoppi laanaiic
cumpa maacari yiinnuri iyaanaiic
coovin meelvarung coovinai engcalh
nampa nainalh lhaarhanai amuthai
naayii neenmarhain thenninaiic keenee
sempon maenive'n 'nee'ra'ni vaanaik
kariya ka'ndanai maalayan kaa'naach
sampu vaiththazhal angkaiyi naanaich
saama vaethanaith thannoppi laanaik
kumpa maakari yinnuri yaanaik
koavin maelvarung koavinai engka'l
:nampa nai:na'l 'laa'ranai amuthai
:naayi naenma'ra:n then:ninaik kaenae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.