ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
068 திருநள்ளாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : தக்கேசி

செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்
    சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்று நினைப்பதே தென்று
    வனப்பகை அப்பன் ஊரன்வன் றொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்
    சிந்தைஉள் ளுருகிச் செப்ப வல்லார்க்
கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி
    இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநள்ளாற்றில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானை, திருநாவலூரில் தோன்றியவனும், ` சிங்கடி ` என்பவளுக்கும் ` வனப்பகை ` என்ப வளுக்கும் தந்தையும், வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன், ` இப் பெருமானை மறந்து நான் நினைப்பது வேறு யாது ` என்று சொல்லி, அன்பு மிகுந்து பாடிய பாடல்களாகிய இப்பத்தினையும் மனம் உள்ளுருகிப் பாட வல்லவர்க்கு, இறந்து போதலும், பிறந்து வருதலும் இல்லையாக, பேரின்ப வெள்ளத்துள் இனிதே இருப்பார்கள்.

குறிப்புரை:

`சிங்கடி தந்தை, வனப்பகை அப்பன்` என வகுத்து அருளிச் செய்தார், அவர்மேலுள்ள அன்பினால், சிறத்தலுக்கு வினை முதல் வருவிக்க. `சிறந்த` என்றது, அதன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. போதலை, `இறந்து போக்கு` என விதந்தமையின், வருதலுக் கும், அவ்வாறு விதந்தோதுதல் திருவுள்ளமாயிற்று. `ஆகி` என்ற தனை, `ஆக` எனத் திரிக்க. அன்றி, `ஆக` என்பதே பாடம் எனலுமாம், இனிதே இருத்தல், துன்பமின்றியே இருத்தல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
.....శివుని మర్చి పోయి వేరెవరిని గురించి నేను తలంచేది?
దట్టమైన తోటల మధ్య నున్న నల్లారులో వసించే దేవుని మీద వణ్టొండన్ బిరుదాంకితుడు చింకటి-ఇసైఙ్ఞానుల కుమారుడు , వణప్పకై తండ్రి ఆరూరన్ రచించిన ఈ పది గీతాలను వల్లించిన వారుజనన మరణాలు లేని సచ్చిదానందాన్ని అనుభవిస్తారు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
තුරු වදුලු පිරි තිරුනළ්ළාරුවේ සිව දෙවිඳුනේ
නාවලූරයේ සිංකඩි වනප්පහයනගෙ පියා
වනත්තොන්ඩන් ආරූරයන්
ඔබ නොසිතා අන් කවරෙක්
සිහි නඟම්දෝ යැයි ගෙතූ අනගි
තුති ගී දසය සිත් පැහැද ගයනවුන්
උපත ද විපත ද නසා
අමාමහ විමුක්ති සුව ලබනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
समृध्द वाटिकाओं से घिरे
नळळारु में प्रतिष्ठित आराधयदेव पर,
नावलूरवासी, सिंगडि, और पनप्पगै के पिता
वन्तोण्डन (उन्मत्ता सेवक) नम्बि आरूरन द्वारा विरचित
\\\'\\\'इस प्रभु को भूलकर और किसका स्मरण करूँ\\\'\\\' वाले
इन दसों पदों को द्रवीभूत होकर गानेवाले
जन्म, मृत्यु बन्धान से मुक्त होकर
परमानन्द में डूबे रहेंगे।
रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on Civaṉ who dwells in naḷḷāṟu surrounded by dense gardens.
with the idea that forgetting Civaṉ what else I should think of.
composed by ātūraṉ who was born in nāvalūr, who had the title of vaṉṟoṇṭaṉ, the father of cinkaṭi and vaṉappakai.
for those who can recite the superior ten garlands, with melted hearts.
without death and rebirth.
they will enjoy happiness in an abundent measure sweetly.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀶𑀺𑀦𑁆𑀢 𑀘𑁄𑀮𑁃𑀓𑀴𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀦𑀴𑁆 𑀴𑀸𑀶𑁆𑀶𑁂𑁆𑀜𑁆
𑀘𑀺𑀯𑀷𑁃 𑀦𑀸𑀯𑀮𑀽𑀭𑁆𑀘𑁆 𑀘𑀺𑀗𑁆𑀓𑀝𑀺 𑀢𑀦𑁆𑀢𑁃
𑀫𑀶𑀦𑁆𑀢𑀼 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁆𑀶𑀼 𑀦𑀺𑀷𑁃𑀧𑁆𑀧𑀢𑁂 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀯𑀷𑀧𑁆𑀧𑀓𑁃 𑀅𑀧𑁆𑀧𑀷𑁆 𑀊𑀭𑀷𑁆𑀯𑀷𑁆 𑀶𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁆
𑀘𑀺𑀶𑀦𑁆𑀢 𑀫𑀸𑀮𑁃𑀓𑀴𑁆 𑀅𑀜𑁆𑀘𑀺𑀷𑁄 𑀝𑀜𑁆𑀘𑀼𑀜𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀉𑀴𑁆 𑀴𑀼𑀭𑀼𑀓𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀧𑁆𑀧 𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆
𑀓𑀺𑀶𑀦𑁆𑀢𑀼 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀯𑀭𑀯𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀸𑀓𑀺
𑀇𑀷𑁆𑀧 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀼𑀴𑁆 𑀇𑀭𑀼𑀧𑁆𑀧𑀭𑁆𑀓𑀴𑁆 𑀇𑀷𑀺𑀢𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সের়িন্দ সোলৈহৰ‍্ সূৰ়্‌ন্দনৰ‍্ ৰাট্রেঞ্
সিৱন়ৈ নাৱলূর্চ্ চিঙ্গডি তন্দৈ
মর়ন্দু নান়্‌মট্রু নিন়ৈপ্পদে তেণ্ড্রু
ৱন়প্পহৈ অপ্পন়্‌ ঊরন়্‌ৱণ্ড্রোণ্ডন়্‌
সির়ন্দ মালৈহৰ‍্ অঞ্জিন়ো টঞ্জুঞ্
সিন্দৈউৰ‍্ ৰুরুহিচ্ চেপ্প ৱল্লার্ক্
কির়ন্দু পোক্কিল্লৈ ৱরৱিল্লৈ যাহি
ইন়্‌ব ৱেৰ‍্ৰত্তুৰ‍্ ইরুপ্পর্গৰ‍্ ইন়িদে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்
சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்று நினைப்பதே தென்று
வனப்பகை அப்பன் ஊரன்வன் றொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்
சிந்தைஉள் ளுருகிச் செப்ப வல்லார்க்
கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி
இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே


Open the Thamizhi Section in a New Tab
செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்
சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்று நினைப்பதே தென்று
வனப்பகை அப்பன் ஊரன்வன் றொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்
சிந்தைஉள் ளுருகிச் செப்ப வல்லார்க்
கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி
இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே

Open the Reformed Script Section in a New Tab
सॆऱिन्द सोलैहळ् सूऴ्न्दनळ् ळाट्रॆञ्
सिवऩै नावलूर्च् चिङ्गडि तन्दै
मऱन्दु नाऩ्मट्रु निऩैप्पदे तॆण्ड्रु
वऩप्पहै अप्पऩ् ऊरऩ्वण्ड्रॊण्डऩ्
सिऱन्द मालैहळ् अञ्जिऩो टञ्जुञ्
सिन्दैउळ् ळुरुहिच् चॆप्प वल्लार्क्
किऱन्दु पोक्किल्लै वरविल्लै याहि
इऩ्ब वॆळ्ळत्तुळ् इरुप्पर्गळ् इऩिदे
Open the Devanagari Section in a New Tab
ಸೆಱಿಂದ ಸೋಲೈಹಳ್ ಸೂೞ್ಂದನಳ್ ಳಾಟ್ರೆಞ್
ಸಿವನೈ ನಾವಲೂರ್ಚ್ ಚಿಂಗಡಿ ತಂದೈ
ಮಱಂದು ನಾನ್ಮಟ್ರು ನಿನೈಪ್ಪದೇ ತೆಂಡ್ರು
ವನಪ್ಪಹೈ ಅಪ್ಪನ್ ಊರನ್ವಂಡ್ರೊಂಡನ್
ಸಿಱಂದ ಮಾಲೈಹಳ್ ಅಂಜಿನೋ ಟಂಜುಞ್
ಸಿಂದೈಉಳ್ ಳುರುಹಿಚ್ ಚೆಪ್ಪ ವಲ್ಲಾರ್ಕ್
ಕಿಱಂದು ಪೋಕ್ಕಿಲ್ಲೈ ವರವಿಲ್ಲೈ ಯಾಹಿ
ಇನ್ಬ ವೆಳ್ಳತ್ತುಳ್ ಇರುಪ್ಪರ್ಗಳ್ ಇನಿದೇ
Open the Kannada Section in a New Tab
సెఱింద సోలైహళ్ సూళ్ందనళ్ ళాట్రెఞ్
సివనై నావలూర్చ్ చింగడి తందై
మఱందు నాన్మట్రు నినైప్పదే తెండ్రు
వనప్పహై అప్పన్ ఊరన్వండ్రొండన్
సిఱంద మాలైహళ్ అంజినో టంజుఞ్
సిందైఉళ్ ళురుహిచ్ చెప్ప వల్లార్క్
కిఱందు పోక్కిల్లై వరవిల్లై యాహి
ఇన్బ వెళ్ళత్తుళ్ ఇరుప్పర్గళ్ ఇనిదే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙරින්ද සෝලෛහළ් සූළ්න්දනළ් ළාට්‍රෙඥ්
සිවනෛ නාවලූර්ච් චිංගඩි තන්දෛ
මරන්දු නාන්මට්‍රු නිනෛප්පදේ තෙන්‍රු
වනප්පහෛ අප්පන් ඌරන්වන්‍රොණ්ඩන්
සිරන්ද මාලෛහළ් අඥ්ජිනෝ ටඥ්ජුඥ්
සින්දෛඋළ් ළුරුහිච් චෙප්ප වල්ලාර්ක්
කිරන්දු පෝක්කිල්ලෛ වරවිල්ලෛ යාහි
ඉන්බ වෙළ්ළත්තුළ් ඉරුප්පර්හළ් ඉනිදේ


Open the Sinhala Section in a New Tab
ചെറിന്ത ചോലൈകള്‍ ചൂഴ്ന്തനള്‍ ളാറ്റെഞ്
ചിവനൈ നാവലൂര്‍ച് ചിങ്കടി തന്തൈ
മറന്തു നാന്‍മറ്റു നിനൈപ്പതേ തെന്‍റു
വനപ്പകൈ അപ്പന്‍ ഊരന്‍വന്‍ റൊണ്ടന്‍
ചിറന്ത മാലൈകള്‍ അഞ്ചിനോ ടഞ്ചുഞ്
ചിന്തൈഉള്‍ ളുരുകിച് ചെപ്പ വല്ലാര്‍ക്
കിറന്തു പോക്കില്ലൈ വരവില്ലൈ യാകി
ഇന്‍പ വെള്ളത്തുള്‍ ഇരുപ്പര്‍കള്‍ ഇനിതേ
Open the Malayalam Section in a New Tab
เจะรินถะ โจลายกะล จูฬนถะนะล ลารเระญ
จิวะณาย นาวะลูรจ จิงกะดิ ถะนถาย
มะระนถุ นาณมะรรุ นิณายปปะเถ เถะณรุ
วะณะปปะกาย อปปะณ อูระณวะณ โระณดะณ
จิระนถะ มาลายกะล อญจิโณ ดะญจุญ
จินถายอุล ลุรุกิจ เจะปปะ วะลลารก
กิระนถุ โปกกิลลาย วะระวิลลาย ยากิ
อิณปะ เวะลละถถุล อิรุปปะรกะล อิณิเถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့ရိန္ထ ေစာလဲကလ္ စူလ္န္ထနလ္ လာရ္ေရ့ည္
စိဝနဲ နာဝလူရ္စ္ စိင္ကတိ ထန္ထဲ
မရန္ထု နာန္မရ္ရု နိနဲပ္ပေထ ေထ့န္ရု
ဝနပ္ပကဲ အပ္ပန္ အူရန္ဝန္ ေရာ့န္တန္
စိရန္ထ မာလဲကလ္ အည္စိေနာ တည္စုည္
စိန္ထဲအုလ္ လုရုကိစ္ ေစ့ပ္ပ ဝလ္လာရ္က္
ကိရန္ထု ေပာက္ကိလ္လဲ ဝရဝိလ္လဲ ယာကိ
အိန္ပ ေဝ့လ္လထ္ထုလ္ အိရုပ္ပရ္ကလ္ အိနိေထ


Open the Burmese Section in a New Tab
セリニ・タ チョーリイカリ・ チューリ・ニ・タナリ・ ラアリ・レニ・
チヴァニイ ナーヴァルーリ・シ・ チニ・カティ タニ・タイ
マラニ・トゥ ナーニ・マリ・ル ニニイピ・パテー テニ・ル
ヴァナピ・パカイ アピ・パニ・ ウーラニ・ヴァニ・ ロニ・タニ・
チラニ・タ マーリイカリ・ アニ・チノー タニ・チュニ・
チニ・タイウリ・ ルルキシ・ セピ・パ ヴァリ・ラーリ・ク・
キラニ・トゥ ポーク・キリ・リイ ヴァラヴィリ・リイ ヤーキ
イニ・パ ヴェリ・ラタ・トゥリ・ イルピ・パリ・カリ・ イニテー
Open the Japanese Section in a New Tab
serinda solaihal sulndanal ladren
sifanai nafalurd dinggadi dandai
marandu nanmadru ninaibbade dendru
fanabbahai abban uranfandrondan
siranda malaihal andino dandun
sindaiul luruhid debba fallarg
girandu boggillai farafillai yahi
inba felladdul irubbargal inide
Open the Pinyin Section in a New Tab
سيَرِنْدَ سُوۤلَيْحَضْ سُوظْنْدَنَضْ ضاتْريَنعْ
سِوَنَيْ ناوَلُورْتشْ تشِنغْغَدِ تَنْدَيْ
مَرَنْدُ نانْمَتْرُ نِنَيْبَّديَۤ تيَنْدْرُ
وَنَبَّحَيْ اَبَّنْ اُورَنْوَنْدْرُونْدَنْ
سِرَنْدَ مالَيْحَضْ اَنعْجِنُوۤ تَنعْجُنعْ
سِنْدَيْاُضْ ضُرُحِتشْ تشيَبَّ وَلّارْكْ
كِرَنْدُ بُوۤكِّلَّيْ وَرَوِلَّيْ یاحِ
اِنْبَ وٕضَّتُّضْ اِرُبَّرْغَضْ اِنِديَۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝ɾɪn̪d̪ə so:lʌɪ̯xʌ˞ɭ su˞:ɻn̪d̪ʌn̺ʌ˞ɭ ɭɑ:t̺t̺ʳɛ̝ɲ
sɪʋʌn̺ʌɪ̯ n̺ɑ:ʋʌlu:rʧ ʧɪŋgʌ˞ɽɪ· t̪ʌn̪d̪ʌɪ̯
mʌɾʌn̪d̪ɨ n̺ɑ:n̺mʌt̺t̺ʳɨ n̺ɪn̺ʌɪ̯ppʌðe· t̪ɛ̝n̺d̺ʳɨ
ʋʌn̺ʌppʌxʌɪ̯ ˀʌppʌn̺ ʷu:ɾʌn̺ʋʌn̺ ro̞˞ɳɖʌn̺
sɪɾʌn̪d̪ə mɑ:lʌɪ̯xʌ˞ɭ ˀʌɲʤɪn̺o· ʈʌɲʤɨɲ
sɪn̪d̪ʌɪ̯ɨ˞ɭ ɭɨɾɨçɪʧ ʧɛ̝ppə ʋʌllɑ:rk
kɪɾʌn̪d̪ɨ po:kkʲɪllʌɪ̯ ʋʌɾʌʋɪllʌɪ̯ ɪ̯ɑ:çɪ
ʲɪn̺bə ʋɛ̝˞ɭɭʌt̪t̪ɨ˞ɭ ʲɪɾɨppʌrɣʌ˞ɭ ʲɪn̺ɪðe·
Open the IPA Section in a New Tab
ceṟinta cōlaikaḷ cūḻntanaḷ ḷāṟṟeñ
civaṉai nāvalūrc ciṅkaṭi tantai
maṟantu nāṉmaṟṟu niṉaippatē teṉṟu
vaṉappakai appaṉ ūraṉvaṉ ṟoṇṭaṉ
ciṟanta mālaikaḷ añciṉō ṭañcuñ
cintaiuḷ ḷurukic ceppa vallārk
kiṟantu pōkkillai varavillai yāki
iṉpa veḷḷattuḷ irupparkaḷ iṉitē
Open the Diacritic Section in a New Tab
сэрынтa соолaыкал сулзнтaнaл лаатрэгн
сывaнaы наавaлурч сынгкаты тaнтaы
мaрaнтю наанмaтрю нынaыппaтэa тэнрю
вaнaппaкaы аппaн урaнвaн ронтaн
сырaнтa маалaыкал агнсыноо тaгнсюгн
сынтaыюл люрюкыч сэппa вaллаарк
кырaнтю пооккыллaы вaрaвыллaы яaкы
ынпa вэллaттюл ырюппaркал ынытэa
Open the Russian Section in a New Tab
zeri:ntha zohläka'l zuhsh:ntha:na'l 'lahrreng
ziwanä :nahwaluh'rch zingkadi tha:nthä
mara:nthu :nahnmarru :ninäppatheh thenru
wanappakä appan uh'ranwan ro'ndan
zira:ntha mahläka'l angzinoh dangzung
zi:nthäu'l 'lu'rukich zeppa wallah'rk
kira:nthu pohkkillä wa'rawillä jahki
inpa we'l'laththu'l i'ruppa'rka'l initheh
Open the German Section in a New Tab
çèrhintha çoolâikalh çölznthanalh lhaarhrhègn
çivanâi naavalörçh çingkadi thanthâi
marhanthò naanmarhrhò ninâippathèè thènrhò
vanappakâi appan öranvan rhonhdan
çirhantha maalâikalh agnçinoo dagnçògn
çinthâiòlh lhòròkiçh çèppa vallaark
kirhanthò pookkillâi varavillâi yaaki
inpa vèlhlhaththòlh iròpparkalh inithèè
cerhiintha cioolaicalh chuolzinthanalh lhaarhrheign
ceivanai naavaluurc ceingcati thainthai
marhainthu naanmarhrhu ninaippathee thenrhu
vanappakai appan uuranvan rhoinhtan
ceirhaintha maalaicalh aignceinoo taignsuign
ceiinthaiulh lhurucic ceppa vallaaric
cirhainthu pooiccillai varavillai iyaaci
inpa velhlhaiththulh irupparcalh inithee
se'ri:ntha soalaika'l soozh:ntha:na'l 'laa'r'renj
sivanai :naavaloorch singkadi tha:nthai
ma'ra:nthu :naanma'r'ru :ninaippathae then'ru
vanappakai appan ooranvan 'ro'ndan
si'ra:ntha maalaika'l anjsinoa danjsunj
si:nthaiu'l 'lurukich seppa vallaark
ki'ra:nthu poakkillai varavillai yaaki
inpa ve'l'laththu'l irupparka'l inithae
Open the English Section in a New Tab
চেৰিণ্ত চোলৈকল্ চূইলণ্তণল্ লাৰ্ৰেঞ্
চিৱনৈ ণাৱলূৰ্চ্ চিঙকটি তণ্তৈ
মৰণ্তু ণান্মৰ্ৰূ ণিনৈপ্পতে তেন্ৰূ
ৱনপ্পকৈ অপ্পন্ ঊৰন্ৱন্ ৰোণ্তন্
চিৰণ্ত মালৈকল্ অঞ্চিনো তঞ্চুঞ্
চিণ্তৈউল্ লুৰুকিচ্ চেপ্প ৱল্লাৰ্ক্
কিৰণ্তু পোক্কিল্লৈ ৱৰৱিল্লৈ য়াকি
ইন্প ৱেল্লত্তুল্ ইৰুপ্পৰ্কল্ ইনিতে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.