ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
068 திருநள்ளாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : தக்கேசி

விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை
    வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்
    பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய
    கோனை ஞானக் கொழுந்தினைக் கொல்லை
நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மணத்தைத் தருகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்தவனும், வேதத்தின் இசையை விரும்புபவனும், அன்பு மிகச்சிறந்து, மனம் உருகித் துதிப்பவர்களது வினைத்தொடர்பை அறுப்பவனும், பால் முதலிய ஆனைந்தினை ஆடவல்லவனும், ஒலிக் கின்ற கடலும், மலையும், உலகும் ஆகியவற்றை ஏழேழாக உடைய தலைவனும், ஞானத்திற்கு எல்லையாய் உள்ளவனும், முல்லை நிலத் திற்குரிய வெள்ளிய இடபத்தை உடையவனும், திருநள்ளாற்றில் எழுந் தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

குறிப்புரை:

மிகச் சிறத்தலுக்கு, வினைமுதல் வருவிக்கப்பட்டது. ` சிறந்து ` என, குண வினை, குணிமேல் நின்றது, மலைகளை, எட்டென்றலேயன்றி, ஏழென்றலும் மரபேயாம் என்க. ` தொல்லை நரைவிடை ` என்பதும் பாடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సుగంధాలు గల కొండ పువ్వులను శివుడు ధరిస్తాడు.
వేదాలు అతడిని స్తుతిస్తాయి.
హృదయాలు కరిగే విధంగా ప్రేమతో అతడిని పూజించే వారి పూర్వ జన్మ సబంధిత కర్మలను అతడు పోగొట్టుతాడు.
పంచకాలతో అతనికి అభిషేకం జరుగుతుంది. సప్తాలమయ (సముద్రాలు , పర్వతాలు, లోకాలు) మైన సమస్తం అతడే.
ఆధ్యాత్మిక స్వేచ్చా జ్వాల అతడే.
తెల్ల ఎద్దునెక్కి ఊరేగుతూ నల్లారులో ఉండే అమృత మయుని ఇంకేమి నేను తలచు కోనేది? (ఇంకేమీ తలచు కోవాల్సింది లేదు.)

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුවඳැති ඇසළ මල් මාලා පැළඳියාණන්
වේද ගීතය බෙහෙවින් ලැදියා
බැති පෙම් පුදනවුන්ගෙ අකුසල පිස දමන්නා
පස් ගෝ රස විඳ රඟනු සමතා
සයුරත් කඳු වැටියත් මිහිතලයත් සත් කඩ කළ
සදහම් නැණවතා‚ සුදු වාහනය දැරියා
තිරුනළ්ළාරුවේ වැඩ සිටිනා අමරසය!
සුනඛ මා‚ ඔබ හැර අන් කවරෙක් සිහි නගම්දෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
सुगन्धिात आराग्वधा मालाधाारी प्रभु को,
वेदगान प्रिय स्वामी को,
प्यार से द्रवीभूत होकर स्तुति करनेवालों के,
कर्मबन्धान काटनेवाले को,
पंचगव्य से आनन्दित हो नृत्य करनेवाले को,
लहराते समुद्र, पर्वत, विश्व आदि सप्तलोक के प्रभु को,
ज्ञान के अधिापति को,
श्वेत वृषभ वाहनवाले को,
नळळारु में प्रतिष्ठित प्रभु के
अमृत स्वरूप को भूलकर
यह दास और किसका स्मरण करेगा?
रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ who wears fragrant big koṉṟai flowers.
who is praised in the vētams.
who cuts the connections of the Karmams of these who cut of devoted love praise, their hearts being melted.
who is able to baths in the five products of the cow inclusive of milk.
the master who has the roaring seven oceans, seven mountains and seven worlds.
who is the flame of spiritual wisdom.
end who is in naḷḷāṟu and has a white bull of the sylven tract.
and the nectar what else shall I think of I shall think of nothing else
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀭𑁃𑀘𑁂𑁆𑀬𑁆 𑀫𑀸𑀫𑀮𑀭𑁆𑀓𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀬𑀺 𑀷𑀸𑀷𑁃
𑀯𑁂𑀢 𑀓𑀻𑀢𑀷𑁃 𑀫𑀺𑀓𑀘𑁆𑀘𑀺𑀶𑀦𑁆 𑀢𑀼𑀭𑀼𑀓𑀺𑀧𑁆
𑀧𑀭𑀘𑀼 𑀯𑀸𑀭𑁆𑀯𑀺𑀷𑁃𑀧𑁆 𑀧𑀶𑁆𑀶𑀶𑀼𑀧𑁆 𑀧𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑀸𑀮𑁄𑁆 𑀝𑀸𑀷𑀜𑁆𑀘𑀼𑀫𑁆 𑀆𑀝𑀯𑀮𑁆 𑀮𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀼𑀭𑁃𑀓 𑀝𑀮𑁆𑀯𑀭𑁃 𑀏𑀵𑀼𑀮 𑀓𑀼𑀝𑁃𑀬
𑀓𑁄𑀷𑁃 𑀜𑀸𑀷𑀓𑁆 𑀓𑁄𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑁃
𑀦𑀭𑁃𑀯𑀺𑀝𑁃 𑀬𑀼𑀝𑁃𑀦𑀴𑁆 𑀴𑀸𑀶𑀷𑁃 𑀅𑀫𑀼𑀢𑁃
𑀦𑀸𑀬𑀺 𑀷𑁂𑀷𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀦𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিরৈসেয্ মামলর্ক্ কোণ্ড্রৈযি ন়ান়ৈ
ৱেদ কীদন়ৈ মিহচ্চির়ন্ দুরুহিপ্
পরসু ৱার্ৱিন়ৈপ্ পট্রর়ুপ্ পান়ৈপ্
পালো টান়ঞ্জুম্ আডৱল্ লান়ৈক্
কুরৈহ টল্ৱরৈ এৰ়ুল কুডৈয
কোন়ৈ ঞান়ক্ কোৰ়ুন্দিন়ৈক্ কোল্লৈ
নরৈৱিডৈ যুডৈনৰ‍্ ৰার়ন়ৈ অমুদৈ
নাযি ন়েন়্‌মর়ন্ দেন়্‌নিন়ৈক্ কেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை
வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய
கோனை ஞானக் கொழுந்தினைக் கொல்லை
நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே


Open the Thamizhi Section in a New Tab
விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை
வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய
கோனை ஞானக் கொழுந்தினைக் கொல்லை
நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

Open the Reformed Script Section in a New Tab
विरैसॆय् मामलर्क् कॊण्ड्रैयि ऩाऩै
वेद कीदऩै मिहच्चिऱन् दुरुहिप्
परसु वार्विऩैप् पट्रऱुप् पाऩैप्
पालॊ टाऩञ्जुम् आडवल् लाऩैक्
कुरैह टल्वरै एऴुल कुडैय
कोऩै ञाऩक् कॊऴुन्दिऩैक् कॊल्लै
नरैविडै युडैनळ् ळाऱऩै अमुदै
नायि ऩेऩ्मऱन् दॆऩ्निऩैक् केऩे
Open the Devanagari Section in a New Tab
ವಿರೈಸೆಯ್ ಮಾಮಲರ್ಕ್ ಕೊಂಡ್ರೈಯಿ ನಾನೈ
ವೇದ ಕೀದನೈ ಮಿಹಚ್ಚಿಱನ್ ದುರುಹಿಪ್
ಪರಸು ವಾರ್ವಿನೈಪ್ ಪಟ್ರಱುಪ್ ಪಾನೈಪ್
ಪಾಲೊ ಟಾನಂಜುಂ ಆಡವಲ್ ಲಾನೈಕ್
ಕುರೈಹ ಟಲ್ವರೈ ಏೞುಲ ಕುಡೈಯ
ಕೋನೈ ಞಾನಕ್ ಕೊೞುಂದಿನೈಕ್ ಕೊಲ್ಲೈ
ನರೈವಿಡೈ ಯುಡೈನಳ್ ಳಾಱನೈ ಅಮುದೈ
ನಾಯಿ ನೇನ್ಮಱನ್ ದೆನ್ನಿನೈಕ್ ಕೇನೇ
Open the Kannada Section in a New Tab
విరైసెయ్ మామలర్క్ కొండ్రైయి నానై
వేద కీదనై మిహచ్చిఱన్ దురుహిప్
పరసు వార్వినైప్ పట్రఱుప్ పానైప్
పాలొ టానంజుం ఆడవల్ లానైక్
కురైహ టల్వరై ఏళుల కుడైయ
కోనై ఞానక్ కొళుందినైక్ కొల్లై
నరైవిడై యుడైనళ్ ళాఱనై అముదై
నాయి నేన్మఱన్ దెన్నినైక్ కేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විරෛසෙය් මාමලර්ක් කොන්‍රෛයි නානෛ
වේද කීදනෛ මිහච්චිරන් දුරුහිප්
පරසු වාර්විනෛප් පට්‍රරුප් පානෛප්
පාලො ටානඥ්ජුම් ආඩවල් ලානෛක්
කුරෛහ ටල්වරෛ ඒළුල කුඩෛය
කෝනෛ ඥානක් කොළුන්දිනෛක් කොල්ලෛ
නරෛවිඩෛ යුඩෛනළ් ළාරනෛ අමුදෛ
නායි නේන්මරන් දෙන්නිනෛක් කේනේ


Open the Sinhala Section in a New Tab
വിരൈചെയ് മാമലര്‍ക് കൊന്‍റൈയി നാനൈ
വേത കീതനൈ മികച്ചിറന്‍ തുരുകിപ്
പരചു വാര്‍വിനൈപ് പറ്ററുപ് പാനൈപ്
പാലൊ ടാനഞ്ചും ആടവല്‍ ലാനൈക്
കുരൈക ടല്വരൈ ഏഴുല കുടൈയ
കോനൈ ഞാനക് കൊഴുന്തിനൈക് കൊല്ലൈ
നരൈവിടൈ യുടൈനള്‍ ളാറനൈ അമുതൈ
നായി നേന്‍മറന്‍ തെന്‍നിനൈക് കേനേ
Open the Malayalam Section in a New Tab
วิรายเจะย มามะละรก โกะณรายยิ ณาณาย
เวถะ กีถะณาย มิกะจจิระน ถุรุกิป
ปะระจุ วารวิณายป ปะรระรุป ปาณายป
ปาโละ ดาณะญจุม อาดะวะล ลาณายก
กุรายกะ ดะลวะราย เอฬุละ กุดายยะ
โกณาย ญาณะก โกะฬุนถิณายก โกะลลาย
นะรายวิดาย ยุดายนะล ลาระณาย อมุถาย
นายิ เณณมะระน เถะณนิณายก เกเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိရဲေစ့ယ္ မာမလရ္က္ ေကာ့န္ရဲယိ နာနဲ
ေဝထ ကီထနဲ မိကစ္စိရန္ ထုရုကိပ္
ပရစု ဝာရ္ဝိနဲပ္ ပရ္ရရုပ္ ပာနဲပ္
ပာေလာ့ တာနည္စုမ္ အာတဝလ္ လာနဲက္
ကုရဲက တလ္ဝရဲ ေအလုလ ကုတဲယ
ေကာနဲ ညာနက္ ေကာ့လုန္ထိနဲက္ ေကာ့လ္လဲ
နရဲဝိတဲ ယုတဲနလ္ လာရနဲ အမုထဲ
နာယိ ေနန္မရန္ ေထ့န္နိနဲက္ ေကေန


Open the Burmese Section in a New Tab
ヴィリイセヤ・ マーマラリ・ク・ コニ・リイヤ ナーニイ
ヴェータ キータニイ ミカシ・チラニ・ トゥルキピ・
パラチュ ヴァーリ・ヴィニイピ・ パリ・ラルピ・ パーニイピ・
パーロ ターナニ・チュミ・ アータヴァリ・ ラーニイク・
クリイカ タリ・ヴァリイ エールラ クタイヤ
コーニイ ニャーナク・ コルニ・ティニイク・ コリ・リイ
ナリイヴィタイ ユタイナリ・ ラアラニイ アムタイ
ナーヤ ネーニ・マラニ・ テニ・ニニイク・ ケーネー
Open the Japanese Section in a New Tab
firaisey mamalarg gondraiyi nanai
feda gidanai mihaddiran duruhib
barasu farfinaib badrarub banaib
balo dananduM adafal lanaig
guraiha dalfarai elula gudaiya
gonai nanag golundinaig gollai
naraifidai yudainal laranai amudai
nayi nenmaran denninaig gene
Open the Pinyin Section in a New Tab
وِرَيْسيَیْ مامَلَرْكْ كُونْدْرَيْیِ نانَيْ
وٕۤدَ كِيدَنَيْ مِحَتشِّرَنْ دُرُحِبْ
بَرَسُ وَارْوِنَيْبْ بَتْرَرُبْ بانَيْبْ
بالُو تانَنعْجُن آدَوَلْ لانَيْكْ
كُرَيْحَ تَلْوَرَيْ يَۤظُلَ كُدَيْیَ
كُوۤنَيْ نعانَكْ كُوظُنْدِنَيْكْ كُولَّيْ
نَرَيْوِدَيْ یُدَيْنَضْ ضارَنَيْ اَمُدَيْ
نایِ نيَۤنْمَرَنْ ديَنْنِنَيْكْ كيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪɾʌɪ̯ʧɛ̝ɪ̯ mɑ:mʌlʌrk ko̞n̺d̺ʳʌjɪ̯ɪ· n̺ɑ:n̺ʌɪ̯
ʋe:ðə ki:ðʌn̺ʌɪ̯ mɪxʌʧʧɪɾʌn̺ t̪ɨɾɨçɪp
pʌɾʌsɨ ʋɑ:rʋɪn̺ʌɪ̯p pʌt̺t̺ʳʌɾɨp pɑ:n̺ʌɪ̯β
pɑ:lo̞ ʈɑ:n̺ʌɲʤɨm ˀɑ˞:ɽʌʋʌl lɑ:n̺ʌɪ̯k
kʊɾʌɪ̯xə ʈʌlʋʌɾʌɪ̯ ʲe˞:ɻɨlə kʊ˞ɽʌjɪ̯ʌ
ko:n̺ʌɪ̯ ɲɑ:n̺ʌk ko̞˞ɻɨn̪d̪ɪn̺ʌɪ̯k ko̞llʌɪ̯
n̺ʌɾʌɪ̯ʋɪ˞ɽʌɪ̯ ɪ̯ɨ˞ɽʌɪ̯n̺ʌ˞ɭ ɭɑ:ɾʌn̺ʌɪ̯ ˀʌmʉ̩ðʌɪ̯
n̺ɑ:ɪ̯ɪ· n̺e:n̺mʌɾʌn̺ t̪ɛ̝n̺n̺ɪn̺ʌɪ̯k ke:n̺e·
Open the IPA Section in a New Tab
viraicey māmalark koṉṟaiyi ṉāṉai
vēta kītaṉai mikacciṟan turukip
paracu vārviṉaip paṟṟaṟup pāṉaip
pālo ṭāṉañcum āṭaval lāṉaik
kuraika ṭalvarai ēḻula kuṭaiya
kōṉai ñāṉak koḻuntiṉaik kollai
naraiviṭai yuṭainaḷ ḷāṟaṉai amutai
nāyi ṉēṉmaṟan teṉniṉaik kēṉē
Open the Diacritic Section in a New Tab
вырaысэй маамaлaрк конрaыйы наанaы
вэaтa китaнaы мыкачсырaн тюрюкып
пaрaсю ваарвынaып пaтрaрюп паанaып
паало таанaгнсюм аатaвaл лаанaык
кюрaыка тaлвaрaы эaлзюлa кютaыя
коонaы гнaaнaк колзюнтынaык коллaы
нaрaывытaы ётaынaл лаарaнaы амютaы
наайы нэaнмaрaн тэннынaык кэaнэa
Open the Russian Section in a New Tab
wi'räzej mahmala'rk konräji nahnä
wehtha kihthanä mikachzira:n thu'rukip
pa'razu wah'rwinäp parrarup pahnäp
pahlo dahnangzum ahdawal lahnäk
ku'räka dalwa'rä ehshula kudäja
kohnä gnahnak koshu:nthinäk kollä
:na'räwidä judä:na'l 'lahranä amuthä
:nahji nehnmara:n then:ninäk kehneh
Open the German Section in a New Tab
virâiçèiy maamalark konrhâiyei naanâi
vèètha kiithanâi mikaçhçirhan thòròkip
paraçò vaarvinâip parhrharhòp paanâip
paalo daanagnçòm aadaval laanâik
kòrâika dalvarâi èèlzòla kòtâiya
koonâi gnaanak kolzònthinâik kollâi
narâivitâi yòtâinalh lhaarhanâi amòthâi
naayei nèènmarhan thènninâik kèènèè
viraiceyi maamalaric conrhaiyii naanai
veetha ciithanai micacceirhain thurucip
parasu varvinaip parhrharhup paanaip
paalo taanaignsum aataval laanaiic
curaica talvarai eelzula cutaiya
coonai gnaanaic colzuinthinaiic collai
naraivitai yutainalh lhaarhanai amuthai
naayii neenmarhain thenninaiic keenee
viraisey maamalark kon'raiyi naanai
vaetha keethanai mikachchi'ra:n thurukip
parasu vaarvinaip pa'r'ra'rup paanaip
paalo daananjsum aadaval laanaik
kuraika dalvarai aezhula kudaiya
koanai gnaanak kozhu:nthinaik kollai
:naraividai yudai:na'l 'laa'ranai amuthai
:naayi naenma'ra:n then:ninaik kaenae
Open the English Section in a New Tab
ৱিৰৈচেয়্ মামলৰ্ক্ কোন্ৰৈয়ি নানৈ
ৱেত কিতনৈ মিকচ্চিৰণ্ তুৰুকিপ্
পৰচু ৱাৰ্ৱিনৈপ্ পৰ্ৰৰূপ্ পানৈপ্
পালো টানঞ্চুম্ আতৱল্ লানৈক্
কুৰৈক তল্ৱৰৈ এলুল কুটৈয়
কোনৈ ঞানক্ কোলুণ্তিনৈক্ কোল্লৈ
ণৰৈৱিটৈ য়ুটৈণল্ লাৰনৈ অমুতৈ
ণায়ি নেন্মৰণ্ তেন্ণিনৈক্ কেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.