ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
068 திருநள்ளாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3 பண் : தக்கேசி

பூவில்வா சத்தைப் பொன்னினை மணியைப்
    புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச்
சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்
    தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக்
காவியங் கண்ணி பங்கனைக் கங்கைச்
    சடைய னைக்கா மரத்திசை பாட
நாவில் ஊறுநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பூவில் உள்ள மணமும், பொன்னும், மணியும் ஆகிய இவைபோல்பவனும், ` மண், நீர், தீ, காற்று, வானம் ` என்னும் ஐம்பெரும் பூதங்களாய் நிற்பவனும், எருதின்மேல் வரும் செல்வத்தை உடையவனும், நன்மையே வடிவானவனும். தேவர்கட்கெல்லாம் தேவனும், தித்திக்கும் தேன்போல இனிப்பவனும், குவளைப் பூப் போலும் கண்களையுடையவளாகிய மங்கைதன் பங்காளனும், கங்கையைத் தாங்கிய சடையை உடையவனும், ` சீகாமரம் ` என்னும் இசையாற் பாடுமிடத்து, நாவில் இனிமை மிகுகின்றவனும், திரு நள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

குறிப்புரை:

` பூவில் வாசம் ` என எடுத்தோதியது, ஏனைய நறுமணங்களில் சிறந்ததாதல் பற்றி. வாசம் முதலிய மூன்றும் சிறப்புப் பற்றி வந்த பொதுமையை யுடையவாக, தேன், இனிமையை உணர்த் தும் சிறப்பினதாதல் பற்றி, அதனை முன்னையவற்றோடு ஒருங்கு ஓதாராயினார். ` காற்று ` என்றது, செய்யுள் பற்றி முறை பிறழ நின்றது, ` சேவின் மேல் வரும் செல்வன் ` என்றது, நகைச்சுவை பயப்பதாய், அவனது முதன்மையை உணர்த்திற்று. ` காவியங்கண்ணி பங்கன், கங்கைச் சடையன் ` என்றதும், ` உடம்பில் ஒருத்தியையும், தலையில் ஒருத்தியையும் உடையவன் ` என்னும் பொருட்டாய், அன்னதாயிற்று. ` சீகாமரம் ` என்பதனை ` காமரம் ` என்றது, முதற்குறை. ` காமரம் ` என்னும், பண்ணின் பொதுப்பெயர், ` சீ ` என்னும் சிறப்புச் சொல்லோடு புணர்ந்து, ஒருவகைப் பண்ணிற்குப் பெயராய் வழங்கும். இராகங் களுள்ளும் ஒருவகையினை, ` சீராகம் ` எனக் குறியிட்டு வழங்குவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పుష్పాలలో సుగంధం, అమూల్య రత్నాలు, బంగారం, పంచ భూతాలు అన్నీ శివ మయమైనవే. ఎద్దు నెక్కి స్వారీ చేసే శివుడు దేవతులందరి కంటే శ్రేష్ఠుడు.
తేనె లాగా తియ్యనైన వాడు. అతని అర్ధనారి కన్నులు నీల నిలంబు పుష్పాలను పోలినవి.
అతని జటలో గంగ ఉన్నది.
శ్రీకామరాన్ని అతడు పాడుతాడు.
దక్షిణాదిలోని నీరూ తేనె అతడే.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මලෙහි සුවඳත්‚ රන් මුතු මැණික්
ලෝ තල දිය දහර පවන අනල අහස් තලය ද
සමිඳුමය‚ වසු මත සරනා සුරතලා සිවයන්
දේවාතිදේවයන් මිහිරි මී පැණි සුවය!
පියුම් නෙත් උමය ද සුරගඟ ද දරා සිටින්නා
බැති පෙම් තනු ගයනාවිට දිව දිරිමත් වන
තිරුනළ්ළාරුවේ වැඩ සිටිනා අමරසය!
සුනඛ මා‚ ඔබ හැර අන් කවරෙක් සිහි නගම්දෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
पुष्प में सुगन्धा, स्वर्ण, मणि सदृश प्रियतम को,
क्षिति, नीर, अग्नि, वायु, आकाश, के
पंचतत्तव स्वरूप को,
वृषभारूढ़ होकर आनेवाले स्वामी को,
धार्म स्वरूप प्रियतम को,
देवाधिादेव को,
मधाु स्वरूप प्रभु को,
कुवळै पुष्प सदृश ऑंखोंवाली महिला को
अर्धाभाग में रखनेवाली को,
गंगाधार जटाधाारी प्रभु को,
श्री कामरम राग पर गाने पर
जिह्ना में स्रोत सदृश बहनेवाले को,
नळळारु में प्रतिष्ठित प्रभु के
अमृत स्वरूप को भूलकर,
श्वान सदृश यह दास
और किसका स्मरण करेगा?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ who is the fragrance in flowers.
who is the gold and precious stones.
who is the earth, the air, the water, the fire and the space the five elements are not erumerated in their proper order as this is poetry who is the god who comes riding on a bull.
Civaṉ.
the tēvaṉ who is superior to all other minor tēvars.
the honey which is sweet who has a lady whose eyes are like blue nelumbo flowers, as a half.
who has Kaṅkai on his caṭai.
when one sings the melody cīkāmaram.
the god in naḷḷaṟu who makes the south water.
and the nectar.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀽𑀯𑀺𑀮𑁆𑀯𑀸 𑀘𑀢𑁆𑀢𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀺𑀷𑁃 𑀫𑀡𑀺𑀬𑁃𑀧𑁆
𑀧𑀼𑀯𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀸𑀶𑁆𑀶𑀺𑀷𑁃𑀧𑁆 𑀧𑀼𑀷𑀮𑁆𑀅𑀷𑀮𑁆 𑀯𑁂𑁆𑀴𑀺𑀬𑁃𑀘𑁆
𑀘𑁂𑀯𑀺𑀷𑁆 𑀫𑁂𑀮𑁆𑀯𑀭𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀷𑁃𑀘𑁆 𑀘𑀺𑀯𑀷𑁃𑀢𑁆
𑀢𑁂𑀯 𑀢𑁂𑀯𑀷𑁃𑀢𑁆 𑀢𑀺𑀢𑁆𑀢𑀺𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑁂𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀯𑀺𑀬𑀗𑁆 𑀓𑀡𑁆𑀡𑀺 𑀧𑀗𑁆𑀓𑀷𑁃𑀓𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃𑀘𑁆
𑀘𑀝𑁃𑀬 𑀷𑁃𑀓𑁆𑀓𑀸 𑀫𑀭𑀢𑁆𑀢𑀺𑀘𑁃 𑀧𑀸𑀝
𑀦𑀸𑀯𑀺𑀮𑁆 𑀊𑀶𑀼𑀦𑀴𑁆 𑀴𑀸𑀶𑀷𑁃 𑀅𑀫𑀼𑀢𑁃
𑀦𑀸𑀬𑀺 𑀷𑁂𑀷𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀦𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পূৱিল্ৱা সত্তৈপ্ পোন়্‌ন়িন়ৈ মণিযৈপ্
পুৱিযৈক্ কাট্রিন়ৈপ্ পুন়ল্অন়ল্ ৱেৰিযৈচ্
সেৱিন়্‌ মেল্ৱরুঞ্ সেল্ৱন়ৈচ্ চিৱন়ৈত্
তেৱ তেৱন়ৈত্ তিত্তিক্কুন্ দেন়ৈক্
কাৱিযঙ্ কণ্ণি পঙ্গন়ৈক্ কঙ্গৈচ্
সডৈয ন়ৈক্কা মরত্তিসৈ পাড
নাৱিল্ ঊর়ুনৰ‍্ ৰার়ন়ৈ অমুদৈ
নাযি ন়েন়্‌মর়ন্ দেন়্‌নিন়ৈক্ কেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பூவில்வா சத்தைப் பொன்னினை மணியைப்
புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச்
சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்
தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக்
காவியங் கண்ணி பங்கனைக் கங்கைச்
சடைய னைக்கா மரத்திசை பாட
நாவில் ஊறுநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே


Open the Thamizhi Section in a New Tab
பூவில்வா சத்தைப் பொன்னினை மணியைப்
புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச்
சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்
தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக்
காவியங் கண்ணி பங்கனைக் கங்கைச்
சடைய னைக்கா மரத்திசை பாட
நாவில் ஊறுநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

Open the Reformed Script Section in a New Tab
पूविल्वा सत्तैप् पॊऩ्ऩिऩै मणियैप्
पुवियैक् काट्रिऩैप् पुऩल्अऩल् वॆळियैच्
सेविऩ् मेल्वरुञ् सॆल्वऩैच् चिवऩैत्
तेव तेवऩैत् तित्तिक्कुन् देऩैक्
कावियङ् कण्णि पङ्गऩैक् कङ्गैच्
सडैय ऩैक्का मरत्तिसै पाड
नाविल् ऊऱुनळ् ळाऱऩै अमुदै
नायि ऩेऩ्मऱन् दॆऩ्निऩैक् केऩे
Open the Devanagari Section in a New Tab
ಪೂವಿಲ್ವಾ ಸತ್ತೈಪ್ ಪೊನ್ನಿನೈ ಮಣಿಯೈಪ್
ಪುವಿಯೈಕ್ ಕಾಟ್ರಿನೈಪ್ ಪುನಲ್ಅನಲ್ ವೆಳಿಯೈಚ್
ಸೇವಿನ್ ಮೇಲ್ವರುಞ್ ಸೆಲ್ವನೈಚ್ ಚಿವನೈತ್
ತೇವ ತೇವನೈತ್ ತಿತ್ತಿಕ್ಕುನ್ ದೇನೈಕ್
ಕಾವಿಯಙ್ ಕಣ್ಣಿ ಪಂಗನೈಕ್ ಕಂಗೈಚ್
ಸಡೈಯ ನೈಕ್ಕಾ ಮರತ್ತಿಸೈ ಪಾಡ
ನಾವಿಲ್ ಊಱುನಳ್ ಳಾಱನೈ ಅಮುದೈ
ನಾಯಿ ನೇನ್ಮಱನ್ ದೆನ್ನಿನೈಕ್ ಕೇನೇ
Open the Kannada Section in a New Tab
పూవిల్వా సత్తైప్ పొన్నినై మణియైప్
పువియైక్ కాట్రినైప్ పునల్అనల్ వెళియైచ్
సేవిన్ మేల్వరుఞ్ సెల్వనైచ్ చివనైత్
తేవ తేవనైత్ తిత్తిక్కున్ దేనైక్
కావియఙ్ కణ్ణి పంగనైక్ కంగైచ్
సడైయ నైక్కా మరత్తిసై పాడ
నావిల్ ఊఱునళ్ ళాఱనై అముదై
నాయి నేన్మఱన్ దెన్నినైక్ కేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පූවිල්වා සත්තෛප් පොන්නිනෛ මණියෛප්
පුවියෛක් කාට්‍රිනෛප් පුනල්අනල් වෙළියෛච්
සේවින් මේල්වරුඥ් සෙල්වනෛච් චිවනෛත්
තේව තේවනෛත් තිත්තික්කුන් දේනෛක්
කාවියඞ් කණ්ණි පංගනෛක් කංගෛච්
සඩෛය නෛක්කා මරත්තිසෛ පාඩ
නාවිල් ඌරුනළ් ළාරනෛ අමුදෛ
නායි නේන්මරන් දෙන්නිනෛක් කේනේ


Open the Sinhala Section in a New Tab
പൂവില്വാ ചത്തൈപ് പൊന്‍നിനൈ മണിയൈപ്
പുവിയൈക് കാറ്റിനൈപ് പുനല്‍അനല്‍ വെളിയൈച്
ചേവിന്‍ മേല്വരുഞ് ചെല്വനൈച് ചിവനൈത്
തേവ തേവനൈത് തിത്തിക്കുന്‍ തേനൈക്
കാവിയങ് കണ്ണി പങ്കനൈക് കങ്കൈച്
ചടൈയ നൈക്കാ മരത്തിചൈ പാട
നാവില്‍ ഊറുനള്‍ ളാറനൈ അമുതൈ
നായി നേന്‍മറന്‍ തെന്‍നിനൈക് കേനേ
Open the Malayalam Section in a New Tab
ปูวิลวา จะถถายป โปะณณิณาย มะณิยายป
ปุวิยายก การริณายป ปุณะลอณะล เวะลิยายจ
เจวิณ เมลวะรุญ เจะลวะณายจ จิวะณายถ
เถวะ เถวะณายถ ถิถถิกกุน เถณายก
กาวิยะง กะณณิ ปะงกะณายก กะงกายจ
จะดายยะ ณายกกา มะระถถิจาย ปาดะ
นาวิล อูรุนะล ลาระณาย อมุถาย
นายิ เณณมะระน เถะณนิณายก เกเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပူဝိလ္ဝာ စထ္ထဲပ္ ေပာ့န္နိနဲ မနိယဲပ္
ပုဝိယဲက္ ကာရ္ရိနဲပ္ ပုနလ္အနလ္ ေဝ့လိယဲစ္
ေစဝိန္ ေမလ္ဝရုည္ ေစ့လ္ဝနဲစ္ စိဝနဲထ္
ေထဝ ေထဝနဲထ္ ထိထ္ထိက္ကုန္ ေထနဲက္
ကာဝိယင္ ကန္နိ ပင္ကနဲက္ ကင္ကဲစ္
စတဲယ နဲက္ကာ မရထ္ထိစဲ ပာတ
နာဝိလ္ အူရုနလ္ လာရနဲ အမုထဲ
နာယိ ေနန္မရန္ ေထ့န္နိနဲက္ ေကေန


Open the Burmese Section in a New Tab
プーヴィリ・ヴァー サタ・タイピ・ ポニ・ニニイ マニヤイピ・
プヴィヤイク・ カーリ・リニイピ・ プナリ・アナリ・ ヴェリヤイシ・
セーヴィニ・ メーリ・ヴァルニ・ セリ・ヴァニイシ・ チヴァニイタ・
テーヴァ テーヴァニイタ・ ティタ・ティク・クニ・ テーニイク・
カーヴィヤニ・ カニ・ニ パニ・カニイク・ カニ・カイシ・
サタイヤ ニイク・カー マラタ・ティサイ パータ
ナーヴィリ・ ウールナリ・ ラアラニイ アムタイ
ナーヤ ネーニ・マラニ・ テニ・ニニイク・ ケーネー
Open the Japanese Section in a New Tab
bufilfa saddaib bonninai maniyaib
bufiyaig gadrinaib bunalanal feliyaid
sefin melfarun selfanaid difanaid
defa defanaid diddiggun denaig
gafiyang ganni bangganaig ganggaid
sadaiya naigga maraddisai bada
nafil urunal laranai amudai
nayi nenmaran denninaig gene
Open the Pinyin Section in a New Tab
بُووِلْوَا سَتَّيْبْ بُونِّْنَيْ مَنِیَيْبْ
بُوِیَيْكْ كاتْرِنَيْبْ بُنَلْاَنَلْ وٕضِیَيْتشْ
سيَۤوِنْ ميَۤلْوَرُنعْ سيَلْوَنَيْتشْ تشِوَنَيْتْ
تيَۤوَ تيَۤوَنَيْتْ تِتِّكُّنْ ديَۤنَيْكْ
كاوِیَنغْ كَنِّ بَنغْغَنَيْكْ كَنغْغَيْتشْ
سَدَيْیَ نَيْكّا مَرَتِّسَيْ بادَ
ناوِلْ اُورُنَضْ ضارَنَيْ اَمُدَيْ
نایِ نيَۤنْمَرَنْ ديَنْنِنَيْكْ كيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
pu:ʋɪlʋɑ: sʌt̪t̪ʌɪ̯p po̞n̺n̺ɪn̺ʌɪ̯ mʌ˞ɳʼɪɪ̯ʌɪ̯β
pʊʋɪɪ̯ʌɪ̯k kɑ:t̺t̺ʳɪn̺ʌɪ̯p pʊn̺ʌlʌn̺ʌl ʋɛ̝˞ɭʼɪɪ̯ʌɪ̯ʧ
se:ʋɪn̺ me:lʋʌɾɨɲ sɛ̝lʋʌn̺ʌɪ̯ʧ ʧɪʋʌn̺ʌɪ̯t̪
t̪e:ʋə t̪e:ʋʌn̺ʌɪ̯t̪ t̪ɪt̪t̪ɪkkɨn̺ t̪e:n̺ʌɪ̯k
kɑ:ʋɪɪ̯ʌŋ kʌ˞ɳɳɪ· pʌŋgʌn̺ʌɪ̯k kʌŋgʌɪ̯ʧ
sʌ˞ɽʌjɪ̯ə n̺ʌjccɑ: mʌɾʌt̪t̪ɪsʌɪ̯ pɑ˞:ɽʌ
n̺ɑ:ʋɪl ʷu:ɾʊn̺ʌ˞ɭ ɭɑ:ɾʌn̺ʌɪ̯ ˀʌmʉ̩ðʌɪ̯
n̺ɑ:ɪ̯ɪ· n̺e:n̺mʌɾʌn̺ t̪ɛ̝n̺n̺ɪn̺ʌɪ̯k ke:n̺e·
Open the IPA Section in a New Tab
pūvilvā cattaip poṉṉiṉai maṇiyaip
puviyaik kāṟṟiṉaip puṉalaṉal veḷiyaic
cēviṉ mēlvaruñ celvaṉaic civaṉait
tēva tēvaṉait tittikkun tēṉaik
kāviyaṅ kaṇṇi paṅkaṉaik kaṅkaic
caṭaiya ṉaikkā maratticai pāṭa
nāvil ūṟunaḷ ḷāṟaṉai amutai
nāyi ṉēṉmaṟan teṉniṉaik kēṉē
Open the Diacritic Section in a New Tab
пувылваа сaттaып поннынaы мaныйaып
пювыйaык кaтрынaып пюнaланaл вэлыйaыч
сэaвын мэaлвaрюгн сэлвaнaыч сывaнaыт
тэaвa тэaвaнaыт тыттыккюн тэaнaык
кaвыянг канны пaнгканaык кангкaыч
сaтaыя нaыккa мaрaттысaы паатa
наавыл урюнaл лаарaнaы амютaы
наайы нэaнмaрaн тэннынaык кэaнэa
Open the Russian Section in a New Tab
puhwilwah zaththäp ponninä ma'nijäp
puwijäk kahrrinäp punalanal we'lijäch
zehwin mehlwa'rung zelwanäch ziwanäth
thehwa thehwanäth thiththikku:n thehnäk
kahwijang ka'n'ni pangkanäk kangkäch
zadäja näkkah ma'raththizä pahda
:nahwil uhru:na'l 'lahranä amuthä
:nahji nehnmara:n then:ninäk kehneh
Open the German Section in a New Tab
pövilvaa çaththâip ponninâi manhiyâip
pòviyâik kaarhrhinâip pònalanal vèlhiyâiçh
çèèvin mèèlvarògn çèlvanâiçh çivanâith
thèèva thèèvanâith thiththikkòn thèènâik
kaaviyang kanhnhi pangkanâik kangkâiçh
çatâiya nâikkaa maraththiçâi paada
naavil örhònalh lhaarhanâi amòthâi
naayei nèènmarhan thènninâik kèènèè
puuvilva ceaiththaip ponninai manhiyiaip
puviyiaiic caarhrhinaip punalanal velhiyiaic
ceevin meelvaruign celvanaic ceivanaiith
theeva theevanaiith thiiththiiccuin theenaiic
caaviyang cainhnhi pangcanaiic cangkaic
ceataiya naiiccaa maraiththiceai paata
naavil uurhunalh lhaarhanai amuthai
naayii neenmarhain thenninaiic keenee
poovilvaa saththaip ponninai ma'niyaip
puviyaik kaa'r'rinaip punalanal ve'liyaich
saevin maelvarunj selvanaich sivanaith
thaeva thaevanaith thiththikku:n thaenaik
kaaviyang ka'n'ni pangkanaik kangkaich
sadaiya naikkaa maraththisai paada
:naavil oo'ru:na'l 'laa'ranai amuthai
:naayi naenma'ra:n then:ninaik kaenae
Open the English Section in a New Tab
পূৱিল্ৱা চত্তৈপ্ পোন্নিনৈ মণায়ৈপ্
পুৱিয়ৈক্ কাৰ্ৰিনৈপ্ পুনল্অনল্ ৱেলিয়ৈচ্
চেৱিন্ মেল্ৱৰুঞ্ চেল্ৱনৈচ্ চিৱনৈত্
তেৱ তেৱনৈত্ তিত্তিক্কুণ্ তেনৈক্
কাৱিয়ঙ কণ্ণা পঙকনৈক্ কঙকৈচ্
চটৈয় নৈক্কা মৰত্তিচৈ পাত
ণাৱিল্ ঊৰূণল্ লাৰনৈ অমুতৈ
ণায়ি নেন্মৰণ্ তেন্ণিনৈক্ কেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.