ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
068 திருநள்ளாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5 பண் : தக்கேசி

மங்கை பங்கனை மாசிலா மணியை
    வான நாடனை ஏனமோ டன்னம்
எங்கும் நாடியுங் காண்பரி யானை
    ஏழை யேற்கெளி வந்தபி ரானை
அங்கம் நான்மறை யான்நிறை கின்ற
    அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மங்கை ஒருத்தியது பங்கை உடையவனும், இயல் பாகவே மாசில்லாது விளங்கும் மணிபோல்பவனும், வானமாகிய நாட்டை உடையவனும், பன்றியும் அன்னமும் எவ்விடத்துத் தேடியும் காணுதல் அரியவனும், எளியேனுக்கு எளியனாய் எதிர்வந்த தலை வனும், ஆறு அங்கங்களையுடைய நான்கு வேதங்களோடு நிறைந்து நிற்கின்ற அந்தணர்கள் தனது திருவடியைப் போற்றுகின்ற நம் தலை வனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன். வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

குறிப்புரை:

` மாசிலா மணி ` இல்பொருள் உவமை. காணாது எய்த்தமையின், ` திருமால் பிரமன் ` என்னாது, ` ஏனமொடு அன்னம் ` என்று ஓதினார். ` அப் பெரிய தேவர்கட்கு அரியனாகியவன், எனக்கு எளிவந்தருளினான் ` என நினைந்து உருகியவாறு. ` எளிவந்த ` என்றதற்கு, ` எளிமை பொருந்தியவனாகிய ` என்று உரைப்பினுமாம். ` மறை ` என்றது, அதனை ஓதுதலை. ஆன் உருபு. ஒடுவுருபின் பொருளில் வந்தது, ` நங்கள் கோனை ` எனப் பின்னர் அனைவரையும் உளப்படுத்து அருளுவாராயினும், தமக்கு எளிவந்த தன்மையை நினைந்து, தமக்குப் பிரானாயினமையை,, முன்னர் வேறெடுத்து அருளிச் செய்தார் என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దోష రహిత పద్మరాగం శివుడు.
శివ లోకమే అతని నివాసం.
పంది రూపమెత్తి శివుని కాళ్ళను చూడడానికి ప్రయత్నించిన విష్ణువు, హంస రూప మెత్తి శివుని తలను దర్శించ ప్రయత్నించిన బ్రహ్మ వారి వారి ప్రయత్నాలలో విఫలులైయ్యారు.
ఙ్ఞాన శిఖరమైన, మా దొర అయిన శివుడు నాబోటి భక్త జనానికి సులభ సాధ్యుడు.
నాలుగు వేదాలను, ఆరు అంకాలను అభ్యసించే విద్వాంసులు శివునే పూజిస్తారు.
నల్లారులో వసించే దేవుడు అమృత మయుడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුරඹ පසෙක රඳවා ගත් නිමල මිණි රුවන
සදෙව්ලෝ හිමියාණන් සොයනු වස් සූකර හංස
වෙස් ගත් වෙණු ද බඹු ද කිසිවිට නුදුටුයේ
ගැතියාට ගැතියකු වී පැමිණි ඔබ
සිව් වේදය අංග සයකින් දැරියාණන් වී සිටිනුයේ
බමුණු ගණ තුති ගයා පසසන දෙව් රදුන්
තිරුනළ්ළාරුවේ වැඩ සිටිනා අමරසය!
සුනඛ මා‚ ඔබ හැර අන් කවරෙක් සිහි නගම්දෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
देवी को अधर्ाांग में रखनेवाले प्रभु को,
स्वभाव से दोष रहित मणि सदृश स्वामी को,
विस्तृत आकाश में निवास करनेवाले को,
वराह और अन्न पक्षी के लिए अप्राप्य प्रभु को,
हितैषियों को सर्वसुलभ
चार वेद, और उनके छह अंगों द्वारा
विप्र लोगों से आराधिात प्रभु को,
नळळारु में प्रतिष्ठित अमृत स्वरूप प्रभु को भूलकर
श्वान सदृश यह दास और किसका स्मरण करेगा?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
the flawless ruby.
who has the civalōkam as his abode.
who could not be been by mal who took the form of a pig and Piramaṉ who took the farm of a swan, searching him in all places.
the master who, at the same time, was easily acessible to me who is pear in intelligence.
our master whose feet the brahmins who have complete knowledge of the six aṅkams and four vētams, worship.
the god in naḷḷāṟu.
and the nectar.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀗𑁆𑀓𑁃 𑀧𑀗𑁆𑀓𑀷𑁃 𑀫𑀸𑀘𑀺𑀮𑀸 𑀫𑀡𑀺𑀬𑁃
𑀯𑀸𑀷 𑀦𑀸𑀝𑀷𑁃 𑀏𑀷𑀫𑁄 𑀝𑀷𑁆𑀷𑀫𑁆
𑀏𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑀸𑀝𑀺𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀭𑀺 𑀬𑀸𑀷𑁃
𑀏𑀵𑁃 𑀬𑁂𑀶𑁆𑀓𑁂𑁆𑀴𑀺 𑀯𑀦𑁆𑀢𑀧𑀺 𑀭𑀸𑀷𑁃
𑀅𑀗𑁆𑀓𑀫𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃 𑀬𑀸𑀷𑁆𑀦𑀺𑀶𑁃 𑀓𑀺𑀷𑁆𑀶
𑀅𑀦𑁆𑀢 𑀡𑀸𑀴𑀭𑁆 𑀅𑀝𑀺𑀬𑀢𑀼 𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀦𑀗𑁆𑀓𑀴𑁆 𑀓𑁄𑀷𑁃𑀦𑀴𑁆 𑀴𑀸𑀶𑀷𑁃 𑀅𑀫𑀼𑀢𑁃
𑀦𑀸𑀬𑀺 𑀷𑁂𑀷𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀦𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মঙ্গৈ পঙ্গন়ৈ মাসিলা মণিযৈ
ৱান় নাডন়ৈ এন়মো টন়্‌ন়ম্
এঙ্গুম্ নাডিযুঙ্ কাণ্বরি যান়ৈ
এৰ়ৈ যের়্‌কেৰি ৱন্দবি রান়ৈ
অঙ্গম্ নান়্‌মর়ৈ যান়্‌নির়ৈ কিণ্ড্র
অন্দ ণাৰর্ অডিযদু পোট্রুম্
নঙ্গৰ‍্ কোন়ৈনৰ‍্ ৰার়ন়ৈ অমুদৈ
নাযি ন়েন়্‌মর়ন্ দেন়্‌নিন়ৈক্ কেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மங்கை பங்கனை மாசிலா மணியை
வான நாடனை ஏனமோ டன்னம்
எங்கும் நாடியுங் காண்பரி யானை
ஏழை யேற்கெளி வந்தபி ரானை
அங்கம் நான்மறை யான்நிறை கின்ற
அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே


Open the Thamizhi Section in a New Tab
மங்கை பங்கனை மாசிலா மணியை
வான நாடனை ஏனமோ டன்னம்
எங்கும் நாடியுங் காண்பரி யானை
ஏழை யேற்கெளி வந்தபி ரானை
அங்கம் நான்மறை யான்நிறை கின்ற
அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

Open the Reformed Script Section in a New Tab
मङ्गै पङ्गऩै मासिला मणियै
वाऩ नाडऩै एऩमो टऩ्ऩम्
ऎङ्गुम् नाडियुङ् काण्बरि याऩै
एऴै येऱ्कॆळि वन्दबि राऩै
अङ्गम् नाऩ्मऱै याऩ्निऱै किण्ड्र
अन्द णाळर् अडियदु पोट्रुम्
नङ्गळ् कोऩैनळ् ळाऱऩै अमुदै
नायि ऩेऩ्मऱन् दॆऩ्निऩैक् केऩे
Open the Devanagari Section in a New Tab
ಮಂಗೈ ಪಂಗನೈ ಮಾಸಿಲಾ ಮಣಿಯೈ
ವಾನ ನಾಡನೈ ಏನಮೋ ಟನ್ನಂ
ಎಂಗುಂ ನಾಡಿಯುಙ್ ಕಾಣ್ಬರಿ ಯಾನೈ
ಏೞೈ ಯೇಱ್ಕೆಳಿ ವಂದಬಿ ರಾನೈ
ಅಂಗಂ ನಾನ್ಮಱೈ ಯಾನ್ನಿಱೈ ಕಿಂಡ್ರ
ಅಂದ ಣಾಳರ್ ಅಡಿಯದು ಪೋಟ್ರುಂ
ನಂಗಳ್ ಕೋನೈನಳ್ ಳಾಱನೈ ಅಮುದೈ
ನಾಯಿ ನೇನ್ಮಱನ್ ದೆನ್ನಿನೈಕ್ ಕೇನೇ
Open the Kannada Section in a New Tab
మంగై పంగనై మాసిలా మణియై
వాన నాడనై ఏనమో టన్నం
ఎంగుం నాడియుఙ్ కాణ్బరి యానై
ఏళై యేఱ్కెళి వందబి రానై
అంగం నాన్మఱై యాన్నిఱై కిండ్ర
అంద ణాళర్ అడియదు పోట్రుం
నంగళ్ కోనైనళ్ ళాఱనై అముదై
నాయి నేన్మఱన్ దెన్నినైక్ కేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මංගෛ පංගනෛ මාසිලා මණියෛ
වාන නාඩනෛ ඒනමෝ ටන්නම්
එංගුම් නාඩියුඞ් කාණ්බරි යානෛ
ඒළෛ යේර්කෙළි වන්දබි රානෛ
අංගම් නාන්මරෛ යාන්නිරෛ කින්‍ර
අන්ද ණාළර් අඩියදු පෝට්‍රුම්
නංගළ් කෝනෛනළ් ළාරනෛ අමුදෛ
නායි නේන්මරන් දෙන්නිනෛක් කේනේ


Open the Sinhala Section in a New Tab
മങ്കൈ പങ്കനൈ മാചിലാ മണിയൈ
വാന നാടനൈ ഏനമോ ടന്‍നം
എങ്കും നാടിയുങ് കാണ്‍പരി യാനൈ
ഏഴൈ യേറ്കെളി വന്തപി രാനൈ
അങ്കം നാന്‍മറൈ യാന്‍നിറൈ കിന്‍റ
അന്ത ണാളര്‍ അടിയതു പോറ്റും
നങ്കള്‍ കോനൈനള്‍ ളാറനൈ അമുതൈ
നായി നേന്‍മറന്‍ തെന്‍നിനൈക് കേനേ
Open the Malayalam Section in a New Tab
มะงกาย ปะงกะณาย มาจิลา มะณิยาย
วาณะ นาดะณาย เอณะโม ดะณณะม
เอะงกุม นาดิยุง กาณปะริ ยาณาย
เอฬาย เยรเกะลิ วะนถะปิ ราณาย
องกะม นาณมะราย ยาณนิราย กิณระ
อนถะ ณาละร อดิยะถุ โปรรุม
นะงกะล โกณายนะล ลาระณาย อมุถาย
นายิ เณณมะระน เถะณนิณายก เกเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မင္ကဲ ပင္ကနဲ မာစိလာ မနိယဲ
ဝာန နာတနဲ ေအနေမာ တန္နမ္
ေအ့င္ကုမ္ နာတိယုင္ ကာန္ပရိ ယာနဲ
ေအလဲ ေယရ္ေက့လိ ဝန္ထပိ ရာနဲ
အင္ကမ္ နာန္မရဲ ယာန္နိရဲ ကိန္ရ
အန္ထ နာလရ္ အတိယထု ေပာရ္ရုမ္
နင္ကလ္ ေကာနဲနလ္ လာရနဲ အမုထဲ
နာယိ ေနန္မရန္ ေထ့န္နိနဲက္ ေကေန


Open the Burmese Section in a New Tab
マニ・カイ パニ・カニイ マーチラー マニヤイ
ヴァーナ ナータニイ エーナモー タニ・ナミ・
エニ・クミ・ ナーティユニ・ カーニ・パリ ヤーニイ
エーリイ ヤエリ・ケリ ヴァニ・タピ ラーニイ
アニ・カミ・ ナーニ・マリイ ヤーニ・ニリイ キニ・ラ
アニ・タ ナーラリ・ アティヤトゥ ポーリ・ルミ・
ナニ・カリ・ コーニイナリ・ ラアラニイ アムタイ
ナーヤ ネーニ・マラニ・ テニ・ニニイク・ ケーネー
Open the Japanese Section in a New Tab
manggai bangganai masila maniyai
fana nadanai enamo dannaM
engguM nadiyung ganbari yanai
elai yergeli fandabi ranai
anggaM nanmarai yannirai gindra
anda nalar adiyadu bodruM
nanggal gonainal laranai amudai
nayi nenmaran denninaig gene
Open the Pinyin Section in a New Tab
مَنغْغَيْ بَنغْغَنَيْ ماسِلا مَنِیَيْ
وَانَ نادَنَيْ يَۤنَمُوۤ تَنَّْن
يَنغْغُن نادِیُنغْ كانْبَرِ یانَيْ
يَۤظَيْ یيَۤرْكيَضِ وَنْدَبِ رانَيْ
اَنغْغَن نانْمَرَيْ یانْنِرَيْ كِنْدْرَ
اَنْدَ ناضَرْ اَدِیَدُ بُوۤتْرُن
نَنغْغَضْ كُوۤنَيْنَضْ ضارَنَيْ اَمُدَيْ
نایِ نيَۤنْمَرَنْ ديَنْنِنَيْكْ كيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
mʌŋgʌɪ̯ pʌŋgʌn̺ʌɪ̯ mɑ:sɪlɑ: mʌ˞ɳʼɪɪ̯ʌɪ̯
ʋɑ:n̺ə n̺ɑ˞:ɽʌn̺ʌɪ̯ ʲe:n̺ʌmo· ʈʌn̺n̺ʌm
ʲɛ̝ŋgɨm n̺ɑ˞:ɽɪɪ̯ɨŋ kɑ˞:ɳbʌɾɪ· ɪ̯ɑ:n̺ʌɪ̯
ʲe˞:ɻʌɪ̯ ɪ̯e:rkɛ̝˞ɭʼɪ· ʋʌn̪d̪ʌβɪ· rɑ:n̺ʌɪ̯
ˀʌŋgʌm n̺ɑ:n̺mʌɾʌɪ̯ ɪ̯ɑ:n̺n̺ɪɾʌɪ̯ kɪn̺d̺ʳʌ
ˀʌn̪d̪ə ɳɑ˞:ɭʼʌr ˀʌ˞ɽɪɪ̯ʌðɨ po:t̺t̺ʳɨm
n̺ʌŋgʌ˞ɭ ko:n̺ʌɪ̯n̺ʌ˞ɭ ɭɑ:ɾʌn̺ʌɪ̯ ˀʌmʉ̩ðʌɪ̯
n̺ɑ:ɪ̯ɪ· n̺e:n̺mʌɾʌn̺ t̪ɛ̝n̺n̺ɪn̺ʌɪ̯k ke:n̺e·
Open the IPA Section in a New Tab
maṅkai paṅkaṉai mācilā maṇiyai
vāṉa nāṭaṉai ēṉamō ṭaṉṉam
eṅkum nāṭiyuṅ kāṇpari yāṉai
ēḻai yēṟkeḷi vantapi rāṉai
aṅkam nāṉmaṟai yāṉniṟai kiṉṟa
anta ṇāḷar aṭiyatu pōṟṟum
naṅkaḷ kōṉainaḷ ḷāṟaṉai amutai
nāyi ṉēṉmaṟan teṉniṉaik kēṉē
Open the Diacritic Section in a New Tab
мaнгкaы пaнгканaы маасылаа мaныйaы
ваанa наатaнaы эaнaмоо тaннaм
энгкюм наатыёнг кaнпaры яaнaы
эaлзaы еaткэлы вaнтaпы раанaы
ангкам наанмaрaы яaннырaы кынрa
антa наалaр атыятю поотрюм
нaнгкал коонaынaл лаарaнaы амютaы
наайы нэaнмaрaн тэннынaык кэaнэa
Open the Russian Section in a New Tab
mangkä pangkanä mahzilah ma'nijä
wahna :nahdanä ehnamoh dannam
engkum :nahdijung kah'npa'ri jahnä
ehshä jehrke'li wa:nthapi 'rahnä
angkam :nahnmarä jahn:nirä kinra
a:ntha 'nah'la'r adijathu pohrrum
:nangka'l kohnä:na'l 'lahranä amuthä
:nahji nehnmara:n then:ninäk kehneh
Open the German Section in a New Tab
mangkâi pangkanâi maaçilaa manhiyâi
vaana naadanâi èènamoo dannam
èngkòm naadiyòng kaanhpari yaanâi
èèlzâi yèèrhkèlhi vanthapi raanâi
angkam naanmarhâi yaannirhâi kinrha
antha nhaalhar adiyathò poorhrhòm
nangkalh koonâinalh lhaarhanâi amòthâi
naayei nèènmarhan thènninâik kèènèè
mangkai pangcanai maaceilaa manhiyiai
vana naatanai eenamoo tannam
engcum naatiyung caainhpari iyaanai
eelzai yieerhkelhi vainthapi raanai
angcam naanmarhai iyaannirhai cinrha
aintha nhaalhar atiyathu poorhrhum
nangcalh coonainalh lhaarhanai amuthai
naayii neenmarhain thenninaiic keenee
mangkai pangkanai maasilaa ma'niyai
vaana :naadanai aenamoa dannam
engkum :naadiyung kaa'npari yaanai
aezhai yae'rke'li va:nthapi raanai
angkam :naanma'rai yaan:ni'rai kin'ra
a:ntha 'naa'lar adiyathu poa'r'rum
:nangka'l koanai:na'l 'laa'ranai amuthai
:naayi naenma'ra:n then:ninaik kaenae
Open the English Section in a New Tab
মঙকৈ পঙকনৈ মাচিলা মণায়ৈ
ৱান ণাতনৈ এনমো তন্নম্
এঙকুম্ ণাটিয়ুঙ কাণ্পৰি য়ানৈ
এলৈ য়েৰ্কেলি ৱণ্তপি ৰানৈ
অঙকম্ ণান্মৰৈ য়ান্ণিৰৈ কিন্ৰ
অণ্ত নালৰ্ অটিয়তু পোৰ্ৰূম্
ণঙকল্ কোনৈণল্ লাৰনৈ অমুতৈ
ণায়ি নেন্মৰণ্ তেন্ণিনৈক্ কেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.