ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
068 திருநள்ளாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : தக்கேசி

மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை
    மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும்
    விமல னைஅடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை யருளித்
    தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மாதராள் ஒருத்திக்குத் தனது உடம்பின் இடப் பக்கத்தைக் கொடுத்தவனும், மாணிக்கம் போல்பவனும், தன்னைப் பணிகின்றவர்களது வினையை அழிக்கின்ற, வேத முதல்வனாய் உள்ளவனும், வேதத்தின் வழி வேட்கின்ற வேள்வியை உடையவர்கள் வணங்குகின்ற தூயவனும், அடியேனுக்கு எளிமையாய்க் கிடைத்த தூதனும், தன்னை எனக்குத் தோழமை முறையினனாக அளித்து, அடியேன் செய்த குற்றங்களைப் பொறுக்கும் தலைவனும், திரு நள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றை யும் நினையேன்.

குறிப்புரை:

உடம்பின் ஒரு பகுதியைக் கொடுத்தது, அவனது பேரருளை யுணர்த்தும், ` உடம்பில் இடங்கொடுத்தான் ` என்பது நயம், ` வேத வேள்வியர் வணங்கும் விமலன் ` என்றது. ` வணங்காது விடின் தக்கன் அடைந்த நிலை எய்தும் ` என்னும் அச்சத்தாலேனும் அவரால் வணங்கப்படுபவன் என்றவாறு. இறைவன் சுந்தரர் பொருட்டுப் பரவையாரிடம் இருமுறை தூது சென்றமை வெளிப்படை. இதனை எடுத்தோதினமையின், இத் திருப்பதிகம், நம்பியாரூரர் தொண்டை நாடு சென்று மீண்டதற்பின் அருளிச்செய்தது என்பது ஐயமின்றி விளங்கு தலால், ` தொண்டைநாடு நோக்கிச் செல்லுங்கால் இத்தலத்தை வணங்கி அருளிச்செய்தது ` என்றல் பொருந்தாமை யறிக, தொண்டை நாடு நோக்கிச் செல்லும் பொழுது திருக்கடவூரை அடைதற்கு முன்னர் இத்தலத்தை வணங்கிய செயலைக் கூறுமிடத்து, சேக்கிழார், ` திருப் பதிகம் அருளிச் செய்தார் ` எனக் கூறாது, வாளா போயினமை, ஓர்ந் துணரற்பாலது. ` எளிவந்த தூதனை ` என்றாரேனும், ` தூதனாய் எளிவந்த வனை ` என்றலே திருவுள்ளம் என்க. தூதனாகியதையும், தோழமை தந்ததனையும் எடுத்தோதி, அவனது எளிவந்த கருணையைப் பெரிதும் நினைந்து, ` அவனை யன்றி எனக்கு நினைக்கும் பொருளும் உண்டோ ` என உருகியவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శివుడతని వామ పక్షాన్నిపార్వతి కిచ్చాడు.
అతడొక పద్మరాగము. అతడిని పూజించే వారి కర్మలను తొలిగించే వేద మూలుడు.
వేదాలలో చెప్పినట్లుగా హోమాలను చేసే విద్వాంసులు పూజించేది దోష రహిత శివుడినే. అతడు నా వార్తా హరు డయ్యాడు.
అతనితో మైత్రిని నాకు ప్రసాదించాడు.
అతడి భక్తుడనైన నేను చేసే తప్పిదాలను మన్నించే మా దొర నల్లారులో వసించే అమృత మయుడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුරවමිය සිරුරේ අඩක් කර ගත් සමිඳ
මිණි රුවන‚ නමදිනවුනගෙ කම්දොස් දුරු කරනා
දහම් සරණ ගිය බැතිදනා නමදින සදහම
නිමලයාණන් බැතියාට පිහිට වන්නට
දූතයකු සේ පැමිණ මිතුරු වූයේ
බැතියා කළ වරද කමා කරනා
දෙව් රද තිරුනළ්ළාරුවේ වැඩ සිටිනා අමරසය!
සුනඛ මා‚ ඔබ හැර අන් කවරෙක් සිහි නගම්දෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
देवी को अर्ध्दभाग में रखनेवाले को,
माणिक सदृश प्रभु को,
प्रभु को नमन करनेवालों के
कर्मबन्धान काटनेवाले, वेद के आदि स्वरूप को,
वेद मार्गवालों से होम के द्वारा पूजित प्रभु को,
मुझे सुलभता से प्राप्त प्रभु को,
मेरे सारे अपराधाों को क्षमा प्रदान करनेवाले प्रभु को,
नळळारु में प्रतिष्ठित प्रभु के
अमृत स्वरूप को भूलकर
श्वान सदृश यह दास
और किसका स्मरण करेगा?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ who gave the left half of his body to a lady.
who is the ruby.
who is the origin of the vētams and destroyed the Karmams of those who bow to him.
the spotless god whom the brahmins who perform sacrifices ordained in the vētams, worship.
who became easily my messenger this decade should have been composed after Civaṉ removed the sulkiness of paravai towards cuntarar for having married another lady, caṇkili granting to me his friendship the nectar, the god in naḷḷāṟu, and the master who forgives the faults committed by me, his devotee.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀢𑀺 𑀷𑀼𑀓𑁆𑀓𑀼𑀝𑀫𑁆 𑀧𑀺𑀝𑀗𑁆𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆 𑀢𑀸𑀷𑁃
𑀫𑀡𑀺𑀬𑀺 𑀷𑁃𑀧𑁆𑀧𑀡𑀺 𑀯𑀸𑀭𑁆𑀯𑀺𑀷𑁃 𑀓𑁂𑁆𑀝𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀯𑁂𑀢𑀷𑁃 𑀯𑁂𑀢 𑀯𑁂𑀴𑁆𑀯𑀺𑀬𑀭𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀯𑀺𑀫𑀮 𑀷𑁃𑀅𑀝𑀺 𑀬𑁂𑀶𑁆𑀓𑁂𑁆𑀴𑀺 𑀯𑀦𑁆𑀢
𑀢𑀽𑀢𑀷𑁃𑀢𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀢𑁆 𑀢𑁄𑀵𑀫𑁃 𑀬𑀭𑀼𑀴𑀺𑀢𑁆
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝 𑀷𑁂𑀷𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀢𑀼𑀭𑀺𑀘𑀼𑀓𑀴𑁆 𑀧𑁄𑁆𑀶𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀦𑀸𑀢 𑀷𑁃𑀦𑀴𑁆 𑀴𑀸𑀶𑀷𑁃 𑀅𑀫𑀼𑀢𑁃
𑀦𑀸𑀬𑀺 𑀷𑁂𑀷𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀦𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মাদি ন়ুক্কুডম্ পিডঙ্গোডুত্ তান়ৈ
মণিযি ন়ৈপ্পণি ৱার্ৱিন়ৈ কেডুক্কুম্
ৱেদন়ৈ ৱেদ ৱেৰ‍্ৱিযর্ ৱণঙ্গুম্
ৱিমল ন়ৈঅডি যের়্‌কেৰি ৱন্দ
তূদন়ৈত্ তন়্‌ন়ৈত্ তোৰ়মৈ যরুৰিত্
তোণ্ড ন়েন়্‌চেয্দ তুরিসুহৰ‍্ পোর়ুক্কুম্
নাদ ন়ৈনৰ‍্ ৰার়ন়ৈ অমুদৈ
নাযি ন়েন়্‌মর়ন্ দেন়্‌নিন়ৈক্ কেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை
மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும்
விமல னைஅடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை யருளித்
தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே


Open the Thamizhi Section in a New Tab
மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை
மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும்
விமல னைஅடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை யருளித்
தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

Open the Reformed Script Section in a New Tab
मादि ऩुक्कुडम् पिडङ्गॊडुत् ताऩै
मणियि ऩैप्पणि वार्विऩै कॆडुक्कुम्
वेदऩै वेद वेळ्वियर् वणङ्गुम्
विमल ऩैअडि येऱ्कॆळि वन्द
तूदऩैत् तऩ्ऩैत् तोऴमै यरुळित्
तॊण्ड ऩेऩ्चॆय्द तुरिसुहळ् पॊऱुक्कुम्
नाद ऩैनळ् ळाऱऩै अमुदै
नायि ऩेऩ्मऱन् दॆऩ्निऩैक् केऩे
Open the Devanagari Section in a New Tab
ಮಾದಿ ನುಕ್ಕುಡಂ ಪಿಡಂಗೊಡುತ್ ತಾನೈ
ಮಣಿಯಿ ನೈಪ್ಪಣಿ ವಾರ್ವಿನೈ ಕೆಡುಕ್ಕುಂ
ವೇದನೈ ವೇದ ವೇಳ್ವಿಯರ್ ವಣಂಗುಂ
ವಿಮಲ ನೈಅಡಿ ಯೇಱ್ಕೆಳಿ ವಂದ
ತೂದನೈತ್ ತನ್ನೈತ್ ತೋೞಮೈ ಯರುಳಿತ್
ತೊಂಡ ನೇನ್ಚೆಯ್ದ ತುರಿಸುಹಳ್ ಪೊಱುಕ್ಕುಂ
ನಾದ ನೈನಳ್ ಳಾಱನೈ ಅಮುದೈ
ನಾಯಿ ನೇನ್ಮಱನ್ ದೆನ್ನಿನೈಕ್ ಕೇನೇ
Open the Kannada Section in a New Tab
మాది నుక్కుడం పిడంగొడుత్ తానై
మణియి నైప్పణి వార్వినై కెడుక్కుం
వేదనై వేద వేళ్వియర్ వణంగుం
విమల నైఅడి యేఱ్కెళి వంద
తూదనైత్ తన్నైత్ తోళమై యరుళిత్
తొండ నేన్చెయ్ద తురిసుహళ్ పొఱుక్కుం
నాద నైనళ్ ళాఱనై అముదై
నాయి నేన్మఱన్ దెన్నినైక్ కేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාදි නුක්කුඩම් පිඩංගොඩුත් තානෛ
මණියි නෛප්පණි වාර්විනෛ කෙඩුක්කුම්
වේදනෛ වේද වේළ්වියර් වණංගුම්
විමල නෛඅඩි යේර්කෙළි වන්ද
තූදනෛත් තන්නෛත් තෝළමෛ යරුළිත්
තොණ්ඩ නේන්චෙය්ද තුරිසුහළ් පොරුක්කුම්
නාද නෛනළ් ළාරනෛ අමුදෛ
නායි නේන්මරන් දෙන්නිනෛක් කේනේ


Open the Sinhala Section in a New Tab
മാതി നുക്കുടം പിടങ്കൊടുത് താനൈ
മണിയി നൈപ്പണി വാര്‍വിനൈ കെടുക്കും
വേതനൈ വേത വേള്വിയര്‍ വണങ്കും
വിമല നൈഅടി യേറ്കെളി വന്ത
തൂതനൈത് തന്‍നൈത് തോഴമൈ യരുളിത്
തൊണ്ട നേന്‍ചെയ്ത തുരിചുകള്‍ പൊറുക്കും
നാത നൈനള്‍ ളാറനൈ അമുതൈ
നായി നേന്‍മറന്‍ തെന്‍നിനൈക് കേനേ
Open the Malayalam Section in a New Tab
มาถิ ณุกกุดะม ปิดะงโกะดุถ ถาณาย
มะณิยิ ณายปปะณิ วารวิณาย เกะดุกกุม
เวถะณาย เวถะ เวลวิยะร วะณะงกุม
วิมะละ ณายอดิ เยรเกะลิ วะนถะ
ถูถะณายถ ถะณณายถ โถฬะมาย ยะรุลิถ
โถะณดะ เณณเจะยถะ ถุริจุกะล โปะรุกกุม
นาถะ ณายนะล ลาระณาย อมุถาย
นายิ เณณมะระน เถะณนิณายก เกเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာထိ နုက္ကုတမ္ ပိတင္ေကာ့တုထ္ ထာနဲ
မနိယိ နဲပ္ပနိ ဝာရ္ဝိနဲ ေက့တုက္ကုမ္
ေဝထနဲ ေဝထ ေဝလ္ဝိယရ္ ဝနင္ကုမ္
ဝိမလ နဲအတိ ေယရ္ေက့လိ ဝန္ထ
ထူထနဲထ္ ထန္နဲထ္ ေထာလမဲ ယရုလိထ္
ေထာ့န္တ ေနန္ေစ့ယ္ထ ထုရိစုကလ္ ေပာ့ရုက္ကုမ္
နာထ နဲနလ္ လာရနဲ အမုထဲ
နာယိ ေနန္မရန္ ေထ့န္နိနဲက္ ေကေန


Open the Burmese Section in a New Tab
マーティ ヌク・クタミ・ ピタニ・コトゥタ・ ターニイ
マニヤ ニイピ・パニ ヴァーリ・ヴィニイ ケトゥク・クミ・
ヴェータニイ ヴェータ ヴェーリ・ヴィヤリ・ ヴァナニ・クミ・
ヴィマラ ニイアティ ヤエリ・ケリ ヴァニ・タ
トゥータニイタ・ タニ・ニイタ・ トーラマイ ヤルリタ・
トニ・タ ネーニ・セヤ・タ トゥリチュカリ・ ポルク・クミ・
ナータ ニイナリ・ ラアラニイ アムタイ
ナーヤ ネーニ・マラニ・ テニ・ニニイク・ ケーネー
Open the Japanese Section in a New Tab
madi nuggudaM bidanggodud danai
maniyi naibbani farfinai gedugguM
fedanai feda felfiyar fanangguM
fimala naiadi yergeli fanda
dudanaid dannaid dolamai yarulid
donda nendeyda durisuhal borugguM
nada nainal laranai amudai
nayi nenmaran denninaig gene
Open the Pinyin Section in a New Tab
مادِ نُكُّدَن بِدَنغْغُودُتْ تانَيْ
مَنِیِ نَيْبَّنِ وَارْوِنَيْ كيَدُكُّن
وٕۤدَنَيْ وٕۤدَ وٕۤضْوِیَرْ وَنَنغْغُن
وِمَلَ نَيْاَدِ یيَۤرْكيَضِ وَنْدَ
تُودَنَيْتْ تَنَّْيْتْ تُوۤظَمَيْ یَرُضِتْ
تُونْدَ نيَۤنْتشيَیْدَ تُرِسُحَضْ بُورُكُّن
نادَ نَيْنَضْ ضارَنَيْ اَمُدَيْ
نایِ نيَۤنْمَرَنْ ديَنْنِنَيْكْ كيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
mɑ:ðɪ· n̺ɨkkɨ˞ɽʌm pɪ˞ɽʌŋgo̞˞ɽɨt̪ t̪ɑ:n̺ʌɪ̯
mʌ˞ɳʼɪɪ̯ɪ· n̺ʌɪ̯ppʌ˞ɳʼɪ· ʋɑ:rʋɪn̺ʌɪ̯ kɛ̝˞ɽɨkkɨm
ʋe:ðʌn̺ʌɪ̯ ʋe:ðə ʋe˞:ɭʋɪɪ̯ʌr ʋʌ˞ɳʼʌŋgɨm
ʋɪmʌlə n̺ʌɪ̯ʌ˞ɽɪ· ɪ̯e:rkɛ̝˞ɭʼɪ· ʋʌn̪d̪ʌ
t̪u:ðʌn̺ʌɪ̯t̪ t̪ʌn̺n̺ʌɪ̯t̪ t̪o˞:ɻʌmʌɪ̯ ɪ̯ʌɾɨ˞ɭʼɪt̪
t̪o̞˞ɳɖə n̺e:n̺ʧɛ̝ɪ̯ðə t̪ɨɾɪsɨxʌ˞ɭ po̞ɾɨkkɨm
n̺ɑ:ðə n̺ʌɪ̯n̺ʌ˞ɭ ɭɑ:ɾʌn̺ʌɪ̯ ˀʌmʉ̩ðʌɪ̯
n̺ɑ:ɪ̯ɪ· n̺e:n̺mʌɾʌn̺ t̪ɛ̝n̺n̺ɪn̺ʌɪ̯k ke:n̺e·
Open the IPA Section in a New Tab
māti ṉukkuṭam piṭaṅkoṭut tāṉai
maṇiyi ṉaippaṇi vārviṉai keṭukkum
vētaṉai vēta vēḷviyar vaṇaṅkum
vimala ṉaiaṭi yēṟkeḷi vanta
tūtaṉait taṉṉait tōḻamai yaruḷit
toṇṭa ṉēṉceyta turicukaḷ poṟukkum
nāta ṉainaḷ ḷāṟaṉai amutai
nāyi ṉēṉmaṟan teṉniṉaik kēṉē
Open the Diacritic Section in a New Tab
мааты нюккютaм пытaнгкотют таанaы
мaныйы нaыппaны ваарвынaы кэтюккюм
вэaтaнaы вэaтa вэaлвыяр вaнaнгкюм
вымaлa нaыаты еaткэлы вaнтa
тутaнaыт тaннaыт тоолзaмaы ярюлыт
тонтa нэaнсэйтa тюрысюкал порюккюм
наатa нaынaл лаарaнaы амютaы
наайы нэaнмaрaн тэннынaык кэaнэa
Open the Russian Section in a New Tab
mahthi nukkudam pidangkoduth thahnä
ma'niji näppa'ni wah'rwinä kedukkum
wehthanä wehtha weh'lwija'r wa'nangkum
wimala näadi jehrke'li wa:ntha
thuhthanäth thannäth thohshamä ja'ru'lith
tho'nda nehnzejtha thu'rizuka'l porukkum
:nahtha nä:na'l 'lahranä amuthä
:nahji nehnmara:n then:ninäk kehneh
Open the German Section in a New Tab
maathi nòkkòdam pidangkodòth thaanâi
manhiyei nâippanhi vaarvinâi kèdòkkòm
vèèthanâi vèètha vèèlhviyar vanhangkòm
vimala nâiadi yèèrhkèlhi vantha
thöthanâith thannâith thoolzamâi yaròlhith
thonhda nèènçèiytha thòriçòkalh porhòkkòm
naatha nâinalh lhaarhanâi amòthâi
naayei nèènmarhan thènninâik kèènèè
maathi nuiccutam pitangcotuith thaanai
manhiyii naippanhi varvinai ketuiccum
veethanai veetha veelhviyar vanhangcum
vimala naiati yieerhkelhi vaintha
thuuthanaiith thannaiith thoolzamai yarulhiith
thoinhta neenceyitha thurisucalh porhuiccum
naatha nainalh lhaarhanai amuthai
naayii neenmarhain thenninaiic keenee
maathi nukkudam pidangkoduth thaanai
ma'niyi naippa'ni vaarvinai kedukkum
vaethanai vaetha vae'lviyar va'nangkum
vimala naiadi yae'rke'li va:ntha
thoothanaith thannaith thoazhamai yaru'lith
tho'nda naenseytha thurisuka'l po'rukkum
:naatha nai:na'l 'laa'ranai amuthai
:naayi naenma'ra:n then:ninaik kaenae
Open the English Section in a New Tab
মাতি নূক্কুতম্ পিতঙকোটুত্ তানৈ
মণায়ি নৈপ্পণা ৱাৰ্ৱিনৈ কেটুক্কুম্
ৱেতনৈ ৱেত ৱেল্ৱিয়ৰ্ ৱণঙকুম্
ৱিমল নৈঅটি য়েৰ্কেলি ৱণ্ত
তূতনৈত্ তন্নৈত্ তোলমৈ য়ৰুলিত্
তোণ্ত নেন্চেয়্ত তুৰিচুকল্ পোৰূক্কুম্
ণাত নৈণল্ লাৰনৈ অমুতৈ
ণায়ি নেন্মৰণ্ তেন্ণিনৈক্ কেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.