எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 16

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
    என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
    பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
    தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
    என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று பொழிவாயாக.

குறிப்புரை:

இத்திருப்பாட்டு, அன்ன மகளிர் உலக நலத்தின் பொருட்டு மழையை நோக்கி வேண்டியது. அங்ஙனம் வேண்டுங்கால், தம் பெண்மைக் கேற்ப, இறைவி தன் சிறப்பே தோன்றக் கூறி வேண்டுவர்.
இதனுள் ``மழை`` என்றதனை முதலிற் கொள்க. மழை - மேகம். முன் இக்கடலைச் சுருக்கி - முதற்கண் இக் கடல் நீரைக் குறையப்பண்ணி. குறையப்பண்ணுதல் - முகத்தல். உடையாள் - எப்பொருள்களையும் தனக்கு உரிமையாக உடையவள்; இறைவி. `இறைவி` என்றது அவளது திருமேனியை. எம்மை ஆளுடையாள் - எம்மை ஆளுதல் உடையவள்; என்றது, `உலகியலின் நீக்கித் தன்வழி ஒழுகச் செய்பவள்` என்றபடி. இது முதலாக இறைவியைக் குறித்து வரும் மூன்று பெயர்களும், இறுதியில் நிற்கும், `அவள்` என்பது போலச் சுட்டுப் பெயரளவேயாய் நின்றன. இட்டிடையின் - சிறிய இடைபோல. சிலை - வில். `குலவுவித்து` என்பது, `குலவி` என நின்றது. குலவுதல் - விளங்குதல். `தன்னின்` என்றதில் உள்ள தன், சாரியை. `எங்கோமான் தன் அன்பர்க்கு முன் அவள் நமக்கு முன்னிச் சுரக்கும் இன்னருள்` என இயைத்துக் கொள்க. அன்பர்க்கு முன் - அன்பர்க்குச் சுரக்குமுன். முன்னி - நினைத்து. நினைத்தது, பின் நிகழ்வதனை. `சுரக்கும்` என்றது, சுரந்து பொழிகின்ற எனத் தன் காரியந் தோன்ற நின்றது. `பொழியாய் மழை` என்றாராயினும், எம்பெருமானது அருளால் பொழியாய் என்பதே கருத்தாகும். ``இக்கடலை`` என்றமையால் இது, கடலாடுவார் கூறியதாம். மழையை நினைவு கூர்தல், அவர்க்கே பெரிதும் இயைவதாதல் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఓ! మేఘమా! మొట్టమొదటగా, ఈ సముద్రపు నీటిని ఆరగించి, పైకి లేచి, మాకందరికీ అమ్మయైన పార్వతీదేవి తిరుమేనివలే నీలివర్ణమునుపొంది, మమ్ములను తన సేవకులుగ చేసుకొను ఆ అమ్మయొక్క సన్నటి జఘనభాగమువలే, మెరుపులను కాన్పరచి, మా అమ్మపాదపద్మములను అలంకరింపబడిన స్వర్ణకంకణమువలే ప్రకాశమును వెదజల్లి, ఆమెయొక్క విల్లంబులవంటి కనుబొమ్మలతో ఆకాశమందు మెరసి, మమ్ములను సేవకులుగ మార్చుకున్న ఆ అమ్మనుండి విడదీయబడనటువంటి మా నాయకుడైన ఆ పరమేశ్వరుని భక్తులకు, స్త్రీలైన మనకు, ఆ అమ్మయొక్క కారుణ్యముతోకూడిన నిండైన మనసుతో, మధురమైన అనుగ్రహము మాపై కురియుచుండుగాక!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಮೇಘವೇ ! ಕಡಲ ನೀರನ್ನು ಕುಗ್ಗಿಸಿ, ಮೇಲಕ್ಕೆದ್ದು ಉಮೆಯ ಸುಂದರ ಕಾಯದಂತೆ ನೀಲ ಬಣ್ಣದಿ ಶೋಭಿಸುತಿಹೆ. ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಂಡವಳ ಬಡನಡುವಿನಂತೆ ಹೊಳಪಿನಿಂದ ಕಾಣುತ್ತಿರುವೆ. ನಮ್ಮಡತಿಯು ಪವಿತ್ರಪಾದಗಳಲ್ಲಿ ಧರಿಸಿರುವ ಕಾಲ್ಗೆಜ್ಜೆಯಂತೆ ಸಿಡಿಲ ದನಿಗೈದು, ಅವಳ ಸುಂದರ ಹುಬ್ಬಿನಂತೆ ಕಾಮನಬಿಲ್ಲನ್ನು ಹೂಡಿ, ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಂಡವಳನ್ನು ಬಿಟ್ಟಗಲದ ನಮ್ಮಡೆಯನ ಶರಣರಿಗೆ, ಹೆಂಗಳೆಯರಾದ ನಮಗೆ ದಯಾಮೃತವ ಸುರಿಸುವಂತೆ ಮಳೆಯನ್ನು ಸುರಿಸುವೆಯಾ ! ಎಮ್ಮ ಹೆಣ್ಣೆ, ಇದನ್ನು ಒಪ್ಪಿ ದಯೆಗೈಯುವಂತವಳಾಗು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

മുീര്‍ ചുരുങ്ങി ഉയരും കാര്‍പോല്‍
നി് നമ്മെ ആരുളും നൂലിട-
യാര്‍ നം തമ്പുരാ, തിരുവടിയതിലെ
പൊിന്‍ ചിലമ്പൊലി മുഴക്കി തിരുപ്പുരിക ശിലി ഒളി-
യാര്‍ നം കോമാന്‍ തനില്‍
ഓയ്‌ച്ചേര്‍ു നിു അന്‍പര്‍ തം
മുില്‍ മഴപോല്‍ പൊഴിയും ഇന്‍ അരുളതേ
ഇിതാ നമ്മിലും വു പൊഴിയുവതെ േപാടി ആറാടാമെന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
සයුරේ දිය උරා බී, ගුවනට නැඟ සිට,
පහළව අපට පිළිසරණ වන යුවතියගේ සිහිනිඟ ‍
බැබැළුණි, සුරූපිව දිස් විණ, අප දේවිය ගේ සිරි පා
සලඹ සේ, අකුණු හඬ පුපුරයි, ඇහි බැමි
දේ දුන්නක අයුරින් දිස්වේ, අපට පිළිසරණ වන
සමිඳුගෙන් වෙන් නොවන, අප සමිඳුගෙ බැතිමතුන්
ඉදිරියට අවුත්, ඈ අපටම වගුරවන මියුරු ආසිරිය
නිති ගයා,වස්ස වමු ආසිරි වැසි, සුරතලියේ 16

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai awan hujan! Kau menyerap air daripada laut,
Bangkit di langit menjadi gelap
Umpama warna Dewi yang mengabdikan saya;
Mewujudkan kilat cerah yang nipis seperti pinggang ramping-Nya,
Menyebabkan gurun seperti bunyi gegelang kaki yang menghias telapak-Nya dan
Membentuk pelangi yang melentur seperti kening mata-Nya.
Dia yang memiliki kita sebagai hamba-Nya,
Memberkati kita dan juga penyembah Tuhan kita (Siva)
Yang tidak terpisah daripada-Nya;
Marilah menyanyi keprihatinan-Nya seperti hujan yang melimpah.
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
मेघ! समुद्र नीर का पान करके ऊपर पहुंच-
ईश्वर का वर्ण प्राप्त करके नीलमेघ बन जाते हो।
तुम हमारे रक्षक की क्षीण कटि सदृश ज्वलित हो।
तुम शिवा के श्रीचरण के स्वर्ण नूपुर सदृश बजते हो।
उनकी दिव्य भ्रू सदृश इन्द्र धनुष को दिखाते हो।
हम सबको शासित करनेवाली उमादेवी के सन्निकट रहनेवाले-
ईश के भक्तों के लिए स्वयं आकर-
कृपा प्रकट करनेवाली देवी सदृश तुम बरसो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
हे मेघ, प्रथमं त्वं इदं वारिधिं शुष्ट्वा मम स्वामिनी इव नीलवर्णो भूत्वा तस्याः कृशमध्य इव
रोचमाना विद्युत् प्रदर्शय। मम देवीपादस्थित नूपुर इव नदन् तस्याः भ्रू इव
इन्द्रधनुः रचय। तदवियुक्तस्य ईश्वरस्य भक्तेभ्यः
यथा सा पूर्वं करुणां वर्षयति तथा वर्षय, वर्षय।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
O Wolke, du ziehst das Wasser
Des Meeres zu dir empor,
O Wolke, du steigst in die Höhe,
Du leuchtest wie uns’re Herrin,
O Wolke - ja - du glänzest
Wie die Hälfte uns’rer Frau,
Die zu ihren Dienerinnen
Uns gnädig erkoren hat!
So wie die goldnen Spangen
An uns’rer Herrin Füßen,
So funkelst du, o Wolke!
Wie ihre Augenbrauen
So strahlt dein Regenbogen!
Laß doch wie die teure Arul,
Die niederströmt auf die Treuen
Des Herrn, der unzertrennlich
Mit der Herrin verbunden ist,
Laß Regen fallen herab,
Auf uns, o leuchtende Wolke!
Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
(ရွင္ေတာ္ျမတ္ဘုရားႏွင့္ မယ္ေတာ္တို႔အားျဖင့္ ဘုရားခ်စ္ကၽြန္ သာဝကတို႔၌ ဗ်ာတိတ္မိုး ရြာသြန္းၿဖိဳးေစျခင္းကို သဘာဝ ရြာသြန္းၿဖိဳးသည့္ မိုးေရတို႔ႏွင့္ ပမာျပႏွိဳင္း၍ သီကံုးထားျခင္းကို ဤလကၤာက ရည္ညႊန္းျပဆိုေနေပသည္။)
ကရုဏာ မိုးတိမ္မ်ားရယ္….။ဦးစြာပထမ ပင္လယ္ေရျပင္ အတိုင္းအထြာ က်ံဳ႕၍သြားလို႔ အေငြ႕ျဖစ္ဖို႔ တိမ္တိုက္အသြင္ ေကာင္းကင္ျပင္၌ အကၽြန္တို႔ မယ္ေတာ္ပါရ္ဝသီ၏ ခႏၶာအဆင္း ထင္ေပၚေနၿပီး၊ မယ္ေတာ္ရွိ သြယ္လ်ခါးသိမ္၊ အလွႏြယ္ဖက္ လွ်ပ္စီးလက္၍ ဖမိုးေျခစံု ေရႊေျခက်င္းမွ သံစဥ္လြင္လြင္ ၿငိမ့္ေညာင္းေနကာ ၊ မယ္ေတာ့္မ်က္ခံုးေကြး၍ ေနဘိ ထင္မွားအလွ ေရာင္စံုသက္တန္႔ ေပၚ၍ေနၿပီး၊ မိုးရြာသြန္းၿဖိဳးေရစင္သို႔ႏွယ္ မယ္ေတာ့္ဗ်ာတိတ္ အစဥ္ သြန္းၿဖိဳးေတာ္မူပါ။ အကၽြႏု္ပ္တို႔ မယ္ေတာ္ႏွင့္အတူ ခႏၶာတစ္ခု ႏွစ္ကိုယ့္အတူ ပူးေပါင္းျဖစ္တည္ ဘုရားရွင္ေတာ္ျမတ္…..ဘုရား၊ ဣတိၴယႏြယ္ဝင္ (မိန္းမပ်ိဳ) ျဖစ္ေသာ အကၽြန္တို႕အဖို႔ မရပ္နားဘဲ ဆင္းသက္ တရစပ္ ဗ်ာဒိတ္ေတာ္အစဥ္ စီးျဖန္းေပးသနားေတာ္မူပါ အရွင္…..။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
হে মেঘ! সমুদ্ৰৰ পানী পান কৰি ওপৰলৈ গৈ
ঈশ্বৰৰ বৰ্ণ প্ৰাপ্ত কৰি নীলা মেঘ হৈ যোৱা।
তুমি আমাৰ ৰক্ষকৰ ক্ষীণ কঁকাল সদৃশ জ্বলিত হৈ থাকা।
তুমি শিৱৰ শ্ৰীচৰণৰ স্বৰ্ণ নূপুৰ সদৃশ গুঞ্জিত হোৱা।
তেওঁ দিব্য ভ্ৰূ সদৃশ ৰামধেনুক দেখুওৱা।
আমাক সকলোকে শাসিত কৰা উমাদেৱীৰ ওচৰত থকা
ঈশ্বৰে ভক্তসকলৰ বাবে স্বয়ং আহি
কৃপা প্ৰকট কৰা দেৱী সদৃশ তুমি হ’বা।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O Cloud,
first suck the water of this sea,
rise up And turn blue like the hue of Her divine frame – The Mother who has us as Her servitors.
Lo,
flash Like Her willowy and fulgurant waist and resound Like the auric anklets of our Magna Mater;
form A rain-bow like unto Her divine brow.
He is inseparable from that Goddess who owns us as Her Slaves;
on His devotees and on us,
the lasses,
Her holy Bosom pours in spontaneous celerity sweet grace.
May you too cause such down-pour,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O! foam!Suck the blue aqua main, precis-rise azure,
Like as the Denebola-Blue of our Mother;
Flash forth with the midriff of Hers most meet;,
Roll like Her auric anklets on Holy Feet;
To draw Her brow, arch your spectrum (violet-red) bow neat..
For He our Red-Taker-Lord`s inseparable is She.
Sweet as His Betelgeuse of Mercy
To suckle us, the chosen feminine flock,,pour aplenty!.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


Scooping the waters of the sea in season due,
in time, you seem deep blue scud of the merciful nimbus
likening the mien of Uma who is possessor all;
you flash strikingly like the slim waist of Our Lady;
you rumble,roll and resound like the gold anklets on Her holy Feet; and draw
the spectrum of bow arched like Her brows darting eyes of passion;
and like Her, Our Mother-Father, His- Hers, Will granting grace
on servitors and we maidens, may you pour profusely, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀷𑁆𑀷𑀺𑀓𑁆 𑀓𑀝𑀮𑁃𑀘𑁆 𑀘𑀼𑀭𑀼𑀓𑁆𑀓𑀺 𑀬𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀼𑀝𑁃𑀬𑀸𑀴𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷𑀢𑁆 𑀢𑀺𑀓𑀵𑁆𑀦𑁆𑀢𑁂𑁆𑀫𑁆𑀫𑁃 𑀆𑀴𑀼𑀝𑁃𑀬𑀸𑀴𑁆 𑀇𑀝𑁆𑀝𑀺𑀝𑁃𑀬𑀺𑀷𑁆
𑀫𑀺𑀷𑁆𑀷𑀺𑀧𑁆 𑀧𑁄𑁆𑀮𑀺𑀦𑁆𑀢𑁂𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀝𑁆𑀝𑀺 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺𑀫𑁂𑀶𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀜𑁆 𑀘𑀺𑀮𑀫𑁆𑀧𑀺𑀶𑁆 𑀘𑀺𑀮𑀫𑁆𑀧𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀼𑀯𑀫𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷𑀘𑁆 𑀘𑀺𑀮𑁃𑀓𑀼𑀮𑀯𑀺 𑀦𑀦𑁆𑀢𑀫𑁆𑀫𑁃 𑀆𑀴𑀼𑀝𑁃𑀬𑀸𑀴𑁆
𑀢𑀷𑁆𑀷𑀺𑀶𑁆 𑀧𑀺𑀭𑀺𑀯𑀺𑀮𑀸 𑀏𑁆𑀗𑁆𑀓𑁄𑀫𑀸𑀷𑁆 𑀅𑀷𑁆𑀧𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀫𑀼𑀷𑁆𑀷𑀺 𑀅𑀯𑀴𑁆𑀦𑀫𑀓𑁆𑀓𑀼 𑀫𑀼𑀷𑁆𑀘𑀼𑀭𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁂
𑀏𑁆𑀷𑁆𑀷𑀧𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀬𑀸𑀬𑁆 𑀫𑀵𑁃𑀬𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুন়্‌ন়িক্ কডলৈচ্ চুরুক্কি যেৰ়ুন্দুডৈযাৰ‍্
এন়্‌ন়ত্ তিহৰ়্‌ন্দেম্মৈ আৰুডৈযাৰ‍্ ইট্টিডৈযিন়্‌
মিন়্‌ন়িপ্ পোলিন্দেম্ পিরাট্টি তিরুৱডিমের়্‌
পোন়্‌ন়ঞ্ সিলম্বির়্‌ সিলম্বিত্ তিরুপ্পুরুৱম্
এন়্‌ন়চ্ চিলৈহুলৱি নন্দম্মৈ আৰুডৈযাৰ‍্
তন়্‌ন়ির়্‌ পিরিৱিলা এঙ্গোমান়্‌ অন়্‌বর্ক্কু
মুন়্‌ন়ি অৱৰ‍্নমক্কু মুন়্‌চুরক্কুম্ ইন়্‌ন়রুৰে
এন়্‌ন়প্ পোৰ়িযায্ মৰ়ৈযেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
मुऩ्ऩिक् कडलैच् चुरुक्कि यॆऴुन्दुडैयाळ्
ऎऩ्ऩत् तिहऴ्न्दॆम्मै आळुडैयाळ् इट्टिडैयिऩ्
मिऩ्ऩिप् पॊलिन्दॆम् पिराट्टि तिरुवडिमेऱ्
पॊऩ्ऩञ् सिलम्बिऱ् सिलम्बित् तिरुप्पुरुवम्
ऎऩ्ऩच् चिलैहुलवि नन्दम्मै आळुडैयाळ्
तऩ्ऩिऱ् पिरिविला ऎङ्गोमाऩ् अऩ्बर्क्कु
मुऩ्ऩि अवळ्नमक्कु मुऩ्चुरक्कुम् इऩ्ऩरुळे
ऎऩ्ऩप् पॊऴियाय् मऴैयेलोर् ऎम्बावाय् 
Open the Devanagari Section in a New Tab
ಮುನ್ನಿಕ್ ಕಡಲೈಚ್ ಚುರುಕ್ಕಿ ಯೆೞುಂದುಡೈಯಾಳ್
ಎನ್ನತ್ ತಿಹೞ್ಂದೆಮ್ಮೈ ಆಳುಡೈಯಾಳ್ ಇಟ್ಟಿಡೈಯಿನ್
ಮಿನ್ನಿಪ್ ಪೊಲಿಂದೆಂ ಪಿರಾಟ್ಟಿ ತಿರುವಡಿಮೇಱ್
ಪೊನ್ನಞ್ ಸಿಲಂಬಿಱ್ ಸಿಲಂಬಿತ್ ತಿರುಪ್ಪುರುವಂ
ಎನ್ನಚ್ ಚಿಲೈಹುಲವಿ ನಂದಮ್ಮೈ ಆಳುಡೈಯಾಳ್
ತನ್ನಿಱ್ ಪಿರಿವಿಲಾ ಎಂಗೋಮಾನ್ ಅನ್ಬರ್ಕ್ಕು
ಮುನ್ನಿ ಅವಳ್ನಮಕ್ಕು ಮುನ್ಚುರಕ್ಕುಂ ಇನ್ನರುಳೇ
ಎನ್ನಪ್ ಪೊೞಿಯಾಯ್ ಮೞೈಯೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 
Open the Kannada Section in a New Tab
మున్నిక్ కడలైచ్ చురుక్కి యెళుందుడైయాళ్
ఎన్నత్ తిహళ్ందెమ్మై ఆళుడైయాళ్ ఇట్టిడైయిన్
మిన్నిప్ పొలిందెం పిరాట్టి తిరువడిమేఱ్
పొన్నఞ్ సిలంబిఱ్ సిలంబిత్ తిరుప్పురువం
ఎన్నచ్ చిలైహులవి నందమ్మై ఆళుడైయాళ్
తన్నిఱ్ పిరివిలా ఎంగోమాన్ అన్బర్క్కు
మున్ని అవళ్నమక్కు మున్చురక్కుం ఇన్నరుళే
ఎన్నప్ పొళియాయ్ మళైయేలోర్ ఎంబావాయ్ 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුන්නික් කඩලෛච් චුරුක්කි යෙළුන්දුඩෛයාළ්
එන්නත් තිහළ්න්දෙම්මෛ ආළුඩෛයාළ් ඉට්ටිඩෛයින්
මින්නිප් පොලින්දෙම් පිරාට්ටි තිරුවඩිමේර්
පොන්නඥ් සිලම්බිර් සිලම්බිත් තිරුප්පුරුවම්
එන්නච් චිලෛහුලවි නන්දම්මෛ ආළුඩෛයාළ්
තන්නිර් පිරිවිලා එංගෝමාන් අන්බර්ක්කු
මුන්නි අවළ්නමක්කු මුන්චුරක්කුම් ඉන්නරුළේ
එන්නප් පොළියාය් මළෛයේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
മുന്‍നിക് കടലൈച് ചുരുക്കി യെഴുന്തുടൈയാള്‍
എന്‍നത് തികഴ്ന്തെമ്മൈ ആളുടൈയാള്‍ ഇട്ടിടൈയിന്‍
മിന്‍നിപ് പൊലിന്തെം പിരാട്ടി തിരുവടിമേറ്
പൊന്‍നഞ് ചിലംപിറ് ചിലംപിത് തിരുപ്പുരുവം
എന്‍നച് ചിലൈകുലവി നന്തമ്മൈ ആളുടൈയാള്‍
തന്‍നിറ് പിരിവിലാ എങ്കോമാന്‍ അന്‍പര്‍ക്കു
മുന്‍നി അവള്‍നമക്കു മുന്‍ചുരക്കും ഇന്‍നരുളേ
എന്‍നപ് പൊഴിയായ് മഴൈയേലോര്‍ എംപാവായ് 
Open the Malayalam Section in a New Tab
มุณณิก กะดะลายจ จุรุกกิ เยะฬุนถุดายยาล
เอะณณะถ ถิกะฬนเถะมมาย อาลุดายยาล อิดดิดายยิณ
มิณณิป โปะลินเถะม ปิราดดิ ถิรุวะดิเมร
โปะณณะญ จิละมปิร จิละมปิถ ถิรุปปุรุวะม
เอะณณะจ จิลายกุละวิ นะนถะมมาย อาลุดายยาล
ถะณณิร ปิริวิลา เอะงโกมาณ อณปะรกกุ
มุณณิ อวะลนะมะกกุ มุณจุระกกุม อิณณะรุเล
เอะณณะป โปะฬิยาย มะฬายเยโลร เอะมปาวาย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္နိက္ ကတလဲစ္ စုရုက္ကိ ေယ့လုန္ထုတဲယာလ္
ေအ့န္နထ္ ထိကလ္န္ေထ့မ္မဲ အာလုတဲယာလ္ အိတ္တိတဲယိန္
မိန္နိပ္ ေပာ့လိန္ေထ့မ္ ပိရာတ္တိ ထိရုဝတိေမရ္
ေပာ့န္နည္ စိလမ္ပိရ္ စိလမ္ပိထ္ ထိရုပ္ပုရုဝမ္
ေအ့န္နစ္ စိလဲကုလဝိ နန္ထမ္မဲ အာလုတဲယာလ္
ထန္နိရ္ ပိရိဝိလာ ေအ့င္ေကာမာန္ အန္ပရ္က္ကု
မုန္နိ အဝလ္နမက္ကု မုန္စုရက္ကုမ္ အိန္နရုေလ
ေအ့န္နပ္ ေပာ့လိယာယ္ မလဲေယေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
ムニ・ニク・ カタリイシ・ チュルク・キ イェルニ・トゥタイヤーリ・
エニ・ナタ・ ティカリ・ニ・テミ・マイ アールタイヤーリ・ イタ・ティタイヤニ・
ミニ・ニピ・ ポリニ・テミ・ ピラータ・ティ ティルヴァティメーリ・
ポニ・ナニ・ チラミ・ピリ・ チラミ・ピタ・ ティルピ・プルヴァミ・
エニ・ナシ・ チリイクラヴィ ナニ・タミ・マイ アールタイヤーリ・
タニ・ニリ・ ピリヴィラー エニ・コーマーニ・ アニ・パリ・ク・ク
ムニ・ニ アヴァリ・ナマク・ク ムニ・チュラク・クミ・ イニ・ナルレー
エニ・ナピ・ ポリヤーヤ・ マリイヤエローリ・ エミ・パーヴァーヤ・ 
Open the Japanese Section in a New Tab
munnig gadalaid duruggi yelundudaiyal
ennad dihalndemmai aludaiyal iddidaiyin
minnib bolindeM biraddi dirufadimer
bonnan silaMbir silaMbid dirubburufaM
ennad dilaihulafi nandammai aludaiyal
dannir birifila enggoman anbarggu
munni afalnamaggu munduragguM innarule
ennab boliyay malaiyelor eMbafay 
Open the Pinyin Section in a New Tab
مُنِّْكْ كَدَلَيْتشْ تشُرُكِّ یيَظُنْدُدَيْیاضْ
يَنَّْتْ تِحَظْنْديَمَّيْ آضُدَيْیاضْ اِتِّدَيْیِنْ
مِنِّْبْ بُولِنْديَن بِراتِّ تِرُوَدِميَۤرْ
بُونَّْنعْ سِلَنبِرْ سِلَنبِتْ تِرُبُّرُوَن
يَنَّْتشْ تشِلَيْحُلَوِ نَنْدَمَّيْ آضُدَيْیاضْ
تَنِّْرْ بِرِوِلا يَنغْغُوۤمانْ اَنْبَرْكُّ
مُنِّْ اَوَضْنَمَكُّ مُنْتشُرَكُّن اِنَّْرُضيَۤ
يَنَّْبْ بُوظِیایْ مَظَيْیيَۤلُوۤرْ يَنباوَایْ 


Open the Arabic Section in a New Tab
mʊn̺n̺ɪk kʌ˞ɽʌlʌɪ̯ʧ ʧɨɾɨkkʲɪ· ɪ̯ɛ̝˞ɻɨn̪d̪ɨ˞ɽʌjɪ̯ɑ˞:ɭ
ʲɛ̝n̺n̺ʌt̪ t̪ɪxʌ˞ɻn̪d̪ɛ̝mmʌɪ̯ ˀɑ˞:ɭʼɨ˞ɽʌjɪ̯ɑ˞:ɭ ʲɪ˞ʈʈɪ˞ɽʌjɪ̯ɪn̺
mɪn̺n̺ɪp po̞lɪn̪d̪ɛ̝m pɪɾɑ˞:ʈʈɪ· t̪ɪɾɨʋʌ˞ɽɪme:r
po̞n̺n̺ʌɲ sɪlʌmbɪr sɪlʌmbɪt̪ t̪ɪɾɨppʉ̩ɾɨʋʌm
ʲɛ̝n̺n̺ʌʧ ʧɪlʌɪ̯xɨlʌʋɪ· n̺ʌn̪d̪ʌmmʌɪ̯ ˀɑ˞:ɭʼɨ˞ɽʌjɪ̯ɑ˞:ɭ
t̪ʌn̺n̺ɪr pɪɾɪʋɪlɑ: ʲɛ̝ŋgo:mɑ:n̺ ˀʌn̺bʌrkkɨ
mʊn̺n̺ɪ· ˀʌʋʌ˞ɭn̺ʌmʌkkɨ mʊn̺ʧɨɾʌkkɨm ʲɪn̺n̺ʌɾɨ˞ɭʼe:
ʲɛ̝n̺n̺ʌp po̞˞ɻɪɪ̯ɑ:ɪ̯ mʌ˞ɻʌjɪ̯e:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 
Open the IPA Section in a New Tab
muṉṉik kaṭalaic curukki yeḻuntuṭaiyāḷ
eṉṉat tikaḻntemmai āḷuṭaiyāḷ iṭṭiṭaiyiṉ
miṉṉip polintem pirāṭṭi tiruvaṭimēṟ
poṉṉañ cilampiṟ cilampit tiruppuruvam
eṉṉac cilaikulavi nantammai āḷuṭaiyāḷ
taṉṉiṟ pirivilā eṅkōmāṉ aṉparkku
muṉṉi avaḷnamakku muṉcurakkum iṉṉaruḷē
eṉṉap poḻiyāy maḻaiyēlōr empāvāy 
Open the Diacritic Section in a New Tab
мюннык катaлaыч сюрюккы елзюнтютaыяaл
эннaт тыкалзнтэммaы аалютaыяaл ыттытaыйын
мыннып полынтэм пыраатты тырювaтымэaт
поннaгн сылaмпыт сылaмпыт тырюппюрювaм
эннaч сылaыкюлaвы нaнтaммaы аалютaыяaл
тaнныт пырывылаа энгкоомаан анпaрккю
мюнны авaлнaмaккю мюнсюрaккюм ыннaрюлэa
эннaп ползыяaй мaлзaыеaлоор эмпааваай 
Open the Russian Section in a New Tab
munnik kadaläch zu'rukki jeshu:nthudäjah'l
ennath thikash:nthemmä ah'ludäjah'l iddidäjin
minnip poli:nthem pi'rahddi thi'ruwadimehr
ponnang zilampir zilampith thi'ruppu'ruwam
ennach ziläkulawi :na:nthammä ah'ludäjah'l
thannir pi'riwilah engkohmahn anpa'rkku
munni awa'l:namakku munzu'rakkum inna'ru'leh
ennap poshijahj mashäjehloh'r empahwahj 
Open the German Section in a New Tab
mònnik kadalâiçh çòròkki yèlzònthòtâiyaalh
ènnath thikalznthèmmâi aalhòtâiyaalh itditâiyein
minnip polinthèm piraatdi thiròvadimèèrh
ponnagn çilampirh çilampith thiròppòròvam
ènnaçh çilâikòlavi nanthammâi aalhòtâiyaalh
thannirh pirivilaa èngkoomaan anparkkò
mònni avalhnamakkò mònçòrakkòm innaròlhèè
ènnap po1ziyaaiy malzâiyèèloor èmpaavaaiy 
munniic catalaic suruicci yielzuinthutaiiyaalh
ennaith thicalzinthemmai aalhutaiiyaalh iittitaiyiin
minnip poliinthem piraaitti thiruvatimeerh
ponnaign ceilampirh ceilampiith thiruppuruvam
ennac ceilaiculavi nainthammai aalhutaiiyaalh
thannirh pirivilaa engcoomaan anpariccu
munni avalhnamaiccu munsuraiccum innarulhee
ennap polziiyaayi malzaiyieeloor empaavayi 
munnik kadalaich surukki yezhu:nthudaiyaa'l
ennath thikazh:nthemmai aa'ludaiyaa'l iddidaiyin
minnip poli:nthem piraaddi thiruvadimae'r
ponnanj silampi'r silampith thiruppuruvam
ennach silaikulavi :na:nthammai aa'ludaiyaa'l
thanni'r pirivilaa engkoamaan anparkku
munni ava'l:namakku munsurakkum innaru'lae
ennap pozhiyaay mazhaiyaeloar empaavaay 
Open the English Section in a New Tab
মুন্নিক্ কতলৈচ্ চুৰুক্কি য়েলুণ্তুটৈয়াল্
এন্নত্ তিকইলণ্তেম্মৈ আলুটৈয়াল্ ইইটটিটৈয়িন্
মিন্নিপ্ পোলিণ্তেম্ পিৰাইটটি তিৰুৱটিমেৰ্
পোন্নঞ্ চিলম্পিৰ্ চিলম্পিত্ তিৰুপ্পুৰুৱম্
এন্নচ্ চিলৈকুলৱি ণণ্তম্মৈ আলুটৈয়াল্
তন্নিৰ্ পিৰিৱিলা এঙকোমান্ অন্পৰ্ক্কু
মুন্নি অৱল্ণমক্কু মুন্চুৰক্কুম্ ইন্নৰুলে
এন্নপ্ পোলীয়ায়্ মলৈয়েলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.