ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 கோயில் - `ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : பஞ்சமம்

பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
    பிறப்பிறப் பறுத்தபே ரொளியே
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
    மகள்உமை யவள்களை கண்ணே
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
    அப்பனே அம்பலத் தமுதே
ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்
    தொண்டனேன் உரைக்குமா றுரையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பெருமையாய் உள்ள நிலையிலேயே சிறுமையாக வும், பெண்ணாய் இருக்கும் நிலையிலேயே ஆணாகவும் இவ்வாறு உலகியலுக்கு வேறுபட்டவனாய் இருந்து என்னுடைய பிறப்பு இறப்புக்களைப் போக்கிய பெரிய ஞானவடிவினனே! கருமையாய் இருக்கும் நிலையிலேயே வெண்மையாய் இருப்பவனே! கயல்மீன் போன்ற கண்களையுடையவளாய், இமயமலைத் தலைவனான இம வானுடைய மகளான உமாதேவிக்குப் பற்றுக்கோடாக உள்ளவனே! மேம்பட்டனவாகிய நான்கு வேதங்களும் உன்னை உள்ளவாறு அறியமுடியாமல் பேரொலி செய்து புகழும் தலைவனே! அம்பலத்தில் காட்சி வழங்கும் அமுதே!நீ ஒருவனாகவே இருந்து எல்லாப் பொருள் களிலும் அந்தர்யாமியாய் ஊடுருவி நிற்கும் உன்னை அடியவனாகிய யான் பலவாறு என்சொற்களால் புகழுமாறு நீ என்னுள் இருந்து செயற்படுவாயாக.

குறிப்புரை:

பெருமையின் - பெருமையாய் உள்ளநிலையிற்றானே. கருமையின் ஒருமையின் என்பவற்றிற்கும் இவ்வாறு உரைக்க. ஆய் என்றதனை, `சிறுமை` என்றதற்கும் கூட்டுக. வெளி - வெண்மை. களைகண்ணே என்பதில் ணகர ஒற்று விரித்தல். களை கண் - பற்றுக்கோடு `கொழுநன்` என்பதும் இப்பொருட்டு. மறை என்றது பெயராகலின், சாரியை உள்வழித் தன்னுருபு கெட்டது. (தொல். எழுத்து 157) எனவே, `அருமையையுடைய மறை` என்பது பொருளாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అత్యుత్తము నత్యల్పమునై ఆడుదియు మగవాడునై
నా భవబంధముల పోనాడిన పరంజ్యోతీ!
కాఱువన్నె నిండిన శ్వేతమా! మీననేత్రి హిమవంతుని
ప్రియపుత్రిక ఉమ జీవనాధారమా!
మహిమాన్విత స్మృతులు నాలుగు వేనోళ్ళ చాటు
తండ్రీ! ఆకాశాననుండు అమృతమా
ఏకమై పలునీవై సర్వాంతర్యామివైన
నిను నేపలుకు నటు పలుకవే

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ಶ್ರೇಷ್ಠನೆಲೆಯಲ್ಲಿದ್ದುಕೊಂಡೇ ಸಾಧಾರಣ ನೆಲೆಯಲ್ಲಿಯೂ,
ಸ್ತ್ರೀಯಾಗಿರುವ ನೆಲೆಯಲ್ಲಿಯೇ ಪುರುಷನಾಗಿಯೂ, ಹೀಗೆ ಲೋಕತತ್ವಕ್ಕೆ
ವ್ಯತಿರಿಕ್ತನಾಗಿದ್ದು ನನ್ನ ಜನನ ಮರಣಗಳನ್ನು ಪರಿಹರಿಸಿದ ಶ್ರೇಷ್ಠಜ್ಞಾನ
ರೂಪಿಯೇ! ಶ್ಯಾಮಲನಾಗಿದ್ದೂ ಶ್ವೇತನಾಗಿರುವವನೆ ! ಮೀನಿನಂತಹ
ಕಣ್ಣುಗಳುಳ್ಳವಳಾಗಿ ಪರ್ವತಗಳ ಅರಸನಾದ ಹಿಮವಂತನ ಮಗಳಾದ
ಉಮಾದೇವಿಗೆ ಪ್ರೀತಿ ಪಾತ್ರನಾದವನೆ ! ಶ್ರೇಷ್ಠವಾದ ನಾಲ್ಕು ವೇದಗಳೂ
ನಿನ್ನನ್ನು (ಇದ್ದಂತೆ) ಯಥಾವತ್ ನಿಜವನ್ನರಿಯಲಸಾಧ್ಯವಾಗಿ
ಬೊಬ್ಬೆ ಹಾಕಿ ಹೊಗಳುವ ನಾಯಕನೆ ! ದೇವಮಂದಿರದಲ್ಲಿ ದರ್ಶನವನ್ನು
ತೋರುವ ಸುಧೆಯೇ ! ನೀ ಏಕಾಂಗಿಯಾಗಿದ್ದು ಸಮಸ್ತ ಚೇತನಾಚೇತನ
ವಸ್ತುಗಳಲ್ಲಿಯೂ ಸರ್ವಾಂತರ್ಯಾಮಿಯಾಗಿ ವ್ಯಾಪಿಸಿರುವ ನಿನ್ನನ್ನು
ಸೇವಕನಾದ ನಾನು ಹಲವು ಬಗೆಯಲ್ಲಿ ನನ್ನ ನುಡಿಗಳಿಂದ ಹೊಗಳುವಂತೆ
ನೀನು ನನ್ನೊಳಗಿದ್ದು ಕೃಪೆತೋರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

പെരുമയില് എളിമയനേ പെണ്ണൊടാണായ്ച്ചമഞ്ഞവനേ എന്റെ
പിറപ്പിറപ്പറുത്ത പേരൊളിയേ
ഇരുളിനില് വെളിയേ കയല്മിഴി ഹിമവാന്-
മകള് ഉമയവള് ഇണക്കണ്ണേ
അരുമയാം മറ നാലും ഓലമിട്ടലറും
അപ്പനേ അമ്പലമുളളിലെ അമൃതേ
ഒരുമയില് പലതായ് ഊടുരുവിനില്പ്പോനേ
തൊണ്ടന് ഞാന് നിന്നെ ഉരചെയ്യുമാറെന്നെ ഉണര്ത്തു നീയേ 4

ഹിമവാന് മകള് ഉമയവള് = ശ്രീ പാര്വതി; അരുമറനാല് = വിശിഷ്ടമായ ചതുര്വേദങ്ങള്; ഒരുമയായ് = ഒന്നായ്; ഊടുരുവി = ഉളളില്കടന്ന് (അന്തര്യാമിയായ്); ഓലമിട്ട് = ഒച്ചവച്ച്

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
මානය සමඟින් නිහතමානය ද ස්ත්‍රි හා පුරුෂ රුව ද එක්ව
උපත හා මරණය සිඳිනා දීප්තිමත් ආලෝකය
කළු හා සුදු පැහැය මුසු වී, දිගැටි මින් නෙත් ලද හිම නිරිඳුගෙ
දියණි උමයට ද ආධාරකය වී සිටිනුයේ.
සොඳුරු චතුර් වේදය හඬ නඟා මා කැඳවනුයේ,
පියාණෙනි, අඹරේ අමෘතය!
කේවල වූ ඔබ සියලු දෑ විනිවිද සිට භවය රකිනුයේ
බැතිමත් මා ඹබ පැවසුමට ආසිරි දෙවනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
कविता - 4; ताल - पंजमं

महत्ता में छोटाई होकर, स्त्री और पुरुष भी होकर
मेरे जन्म और मृत्यु चक्र ख्तम किये महा ज्योति!
अन्ध्कार के बाहर रहके हिमवान पुत्री
मीनलोचनी उमादेवी कठिनायी दूर किये,
शानदार चार वेदों से प्रसंशा किये
पिता, स्वर्ण मंच का अमृत,
एक होकर भी सभी बन्कर
सेवार्थी मैं आप्की प्रसंसा करने की दया करें - 1.4

हिन्दी अनुवाद: ओरु अरिसोनन [देव महादेवन] 2017
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কবিতা – ৪: তাল – পঞ্জম
মহত্বত সৰু হৈও, স্ত্ৰী আৰু পুৰুষ হৈও,
মোৰ জন্ম আৰু মৃত্যু চক্ৰ শেষ কৰা হে মহা জ্যোতি!
অন্ধকাৰৰ বাহিৰত থকা হে হিমৱান পুত্ৰী,
মীনলোচনী উমাদেৱীৰ কঠিনতা দূৰ কৰা,
সূন্দৰ চাৰি বেদৰপৰা প্ৰশ্ংসা লাভ কৰা,
হে পিতা স্বৰূপ, স্বৰ্ণ মঞ্চৰ অমৃত
এক হৈও সকলো হৈ
এই সেৱাৰ্থীয়ে আপোনাক প্ৰশ্ংসা কৰাৰ দয়া কৰা। ১.৪

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2024)
Great and small, Female and Male you are;
Light immense severing birth and death;
Vast is your Dark. Fish-eyed Himavant`s girl
Uma clings to you. O, Father hailed aloud
By supernal Vedas four! Ambrosia in Ambalam!
As one in and through every ens
You are outstanding immanence. May you will it so
That I, your servient one, psalm you in verse variform.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀬𑀺𑀶𑁆 𑀘𑀺𑀶𑀼𑀫𑁃 𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁄𑁆𑀝𑀸 𑀡𑀸𑀬𑁆𑀏𑁆𑀷𑁆
𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑀶𑀼𑀢𑁆𑀢𑀧𑁂 𑀭𑁄𑁆𑀴𑀺𑀬𑁂
𑀓𑀭𑀼𑀫𑁃𑀬𑀺𑀷𑁆 𑀯𑁂𑁆𑀴𑀺𑀬𑁂 𑀓𑀬𑀶𑁆𑀓𑀡𑀸𑀴𑁆 𑀇𑀫𑀯𑀸𑀷𑁆
𑀫𑀓𑀴𑁆𑀉𑀫𑁃 𑀬𑀯𑀴𑁆𑀓𑀴𑁃 𑀓𑀡𑁆𑀡𑁂
𑀅𑀭𑀼𑀫𑁃𑀬𑀺𑀷𑁆 𑀫𑀶𑁃𑀦𑀸𑀷𑁆 𑀓𑁄𑀮𑀫𑀺𑀝𑁆 𑀝𑀭𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀅𑀧𑁆𑀧𑀷𑁂 𑀅𑀫𑁆𑀧𑀮𑀢𑁆 𑀢𑀫𑀼𑀢𑁂
𑀑𑁆𑀭𑀼𑀫𑁃𑀬𑀺𑀶𑁆 𑀧𑀮𑀧𑀼𑀓𑁆 𑀓𑀼𑀭𑀼𑀯𑀺𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀬𑁃𑀢𑁆
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁂𑀷𑁆 𑀉𑀭𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑀸 𑀶𑀼𑀭𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেরুমৈযির়্‌ সির়ুমৈ পেণ্ণোডা ণায্এন়্‌
পির়প্পির়প্ পর়ুত্তবে রোৰিযে
করুমৈযিন়্‌ ৱেৰিযে কযর়্‌কণাৰ‍্ ইমৱান়্‌
মহৰ‍্উমৈ যৱৰ‍্গৰৈ কণ্ণে
অরুমৈযিন়্‌ মর়ৈনান়্‌ কোলমিট্ টরট্রুম্
অপ্পন়ে অম্বলত্ তমুদে
ওরুমৈযির়্‌ পলবুক্ কুরুৱিনিণ্ড্রাযৈত্
তোণ্ডন়েন়্‌ উরৈক্কুমা র়ুরৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
பிறப்பிறப் பறுத்தபே ரொளியே
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
மகள்உமை யவள்களை கண்ணே
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
அப்பனே அம்பலத் தமுதே
ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்
தொண்டனேன் உரைக்குமா றுரையே


Open the Thamizhi Section in a New Tab
பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
பிறப்பிறப் பறுத்தபே ரொளியே
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
மகள்உமை யவள்களை கண்ணே
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
அப்பனே அம்பலத் தமுதே
ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்
தொண்டனேன் உரைக்குமா றுரையே

Open the Reformed Script Section in a New Tab
पॆरुमैयिऱ् सिऱुमै पॆण्णॊडा णाय्ऎऩ्
पिऱप्पिऱप् पऱुत्तबे रॊळिये
करुमैयिऩ् वॆळिये कयऱ्कणाळ् इमवाऩ्
महळ्उमै यवळ्गळै कण्णे
अरुमैयिऩ् मऱैनाऩ् कोलमिट् टरट्रुम्
अप्पऩे अम्बलत् तमुदे
ऒरुमैयिऱ् पलबुक् कुरुविनिण्ड्रायैत्
तॊण्डऩेऩ् उरैक्कुमा ऱुरैये

Open the Devanagari Section in a New Tab
ಪೆರುಮೈಯಿಱ್ ಸಿಱುಮೈ ಪೆಣ್ಣೊಡಾ ಣಾಯ್ಎನ್
ಪಿಱಪ್ಪಿಱಪ್ ಪಱುತ್ತಬೇ ರೊಳಿಯೇ
ಕರುಮೈಯಿನ್ ವೆಳಿಯೇ ಕಯಱ್ಕಣಾಳ್ ಇಮವಾನ್
ಮಹಳ್ಉಮೈ ಯವಳ್ಗಳೈ ಕಣ್ಣೇ
ಅರುಮೈಯಿನ್ ಮಱೈನಾನ್ ಕೋಲಮಿಟ್ ಟರಟ್ರುಂ
ಅಪ್ಪನೇ ಅಂಬಲತ್ ತಮುದೇ
ಒರುಮೈಯಿಱ್ ಪಲಬುಕ್ ಕುರುವಿನಿಂಡ್ರಾಯೈತ್
ತೊಂಡನೇನ್ ಉರೈಕ್ಕುಮಾ ಱುರೈಯೇ

Open the Kannada Section in a New Tab
పెరుమైయిఱ్ సిఱుమై పెణ్ణొడా ణాయ్ఎన్
పిఱప్పిఱప్ పఱుత్తబే రొళియే
కరుమైయిన్ వెళియే కయఱ్కణాళ్ ఇమవాన్
మహళ్ఉమై యవళ్గళై కణ్ణే
అరుమైయిన్ మఱైనాన్ కోలమిట్ టరట్రుం
అప్పనే అంబలత్ తముదే
ఒరుమైయిఱ్ పలబుక్ కురువినిండ్రాయైత్
తొండనేన్ ఉరైక్కుమా ఱురైయే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙරුමෛයිර් සිරුමෛ පෙණ්ණොඩා ණාය්එන්
පිරප්පිරප් පරුත්තබේ රොළියේ
කරුමෛයින් වෙළියේ කයර්කණාළ් ඉමවාන්
මහළ්උමෛ යවළ්හළෛ කණ්ණේ
අරුමෛයින් මරෛනාන් කෝලමිට් ටරට්‍රුම්
අප්පනේ අම්බලත් තමුදේ
ඔරුමෛයිර් පලබුක් කුරුවිනින්‍රායෛත්
තොණ්ඩනේන් උරෛක්කුමා රුරෛයේ


Open the Sinhala Section in a New Tab
പെരുമൈയിറ് ചിറുമൈ പെണ്ണൊടാ ണായ്എന്‍
പിറപ്പിറപ് പറുത്തപേ രൊളിയേ
കരുമൈയിന്‍ വെളിയേ കയറ്കണാള്‍ ഇമവാന്‍
മകള്‍ഉമൈ യവള്‍കളൈ കണ്ണേ
അരുമൈയിന്‍ മറൈനാന്‍ കോലമിട് ടരറ്റും
അപ്പനേ അംപലത് തമുതേ
ഒരുമൈയിറ് പലപുക് കുരുവിനിന്‍ റായൈത്
തൊണ്ടനേന്‍ ഉരൈക്കുമാ റുരൈയേ

Open the Malayalam Section in a New Tab
เปะรุมายยิร จิรุมาย เปะณโณะดา ณายเอะณ
ปิระปปิระป ปะรุถถะเป โระลิเย
กะรุมายยิณ เวะลิเย กะยะรกะณาล อิมะวาณ
มะกะลอุมาย ยะวะลกะลาย กะณเณ
อรุมายยิณ มะรายนาณ โกละมิด ดะระรรุม
อปปะเณ อมปะละถ ถะมุเถ
โอะรุมายยิร ปะละปุก กุรุวินิณ รายายถ
โถะณดะเณณ อุรายกกุมา รุรายเย

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့ရုမဲယိရ္ စိရုမဲ ေပ့န္ေနာ့တာ နာယ္ေအ့န္
ပိရပ္ပိရပ္ ပရုထ္ထေပ ေရာ့လိေယ
ကရုမဲယိန္ ေဝ့လိေယ ကယရ္ကနာလ္ အိမဝာန္
မကလ္အုမဲ ယဝလ္ကလဲ ကန္ေန
အရုမဲယိန္ မရဲနာန္ ေကာလမိတ္ တရရ္ရုမ္
အပ္ပေန အမ္ပလထ္ ထမုေထ
ေအာ့ရုမဲယိရ္ ပလပုက္ ကုရုဝိနိန္ ရာယဲထ္
ေထာ့န္တေနန္ အုရဲက္ကုမာ ရုရဲေယ


Open the Burmese Section in a New Tab
ペルマイヤリ・ チルマイ ペニ・ノター ナーヤ・エニ・
ピラピ・ピラピ・ パルタ・タペー ロリヤエ
カルマイヤニ・ ヴェリヤエ カヤリ・カナーリ・ イマヴァーニ・
マカリ・ウマイ ヤヴァリ・カリイ カニ・ネー
アルマイヤニ・ マリイナーニ・ コーラミタ・ タラリ・ルミ・
アピ・パネー アミ・パラタ・ タムテー
オルマイヤリ・ パラプク・ クルヴィニニ・ ラーヤイタ・
トニ・タネーニ・ ウリイク・クマー ルリイヤエ

Open the Japanese Section in a New Tab
berumaiyir sirumai bennoda nayen
birabbirab baruddabe roliye
garumaiyin feliye gayarganal imafan
mahalumai yafalgalai ganne
arumaiyin marainan golamid daradruM
abbane aMbalad damude
orumaiyir balabug gurufinindrayaid
dondanen uraigguma ruraiye

Open the Pinyin Section in a New Tab
بيَرُمَيْیِرْ سِرُمَيْ بيَنُّودا نایْيَنْ
بِرَبِّرَبْ بَرُتَّبيَۤ رُوضِیيَۤ
كَرُمَيْیِنْ وٕضِیيَۤ كَیَرْكَناضْ اِمَوَانْ
مَحَضْاُمَيْ یَوَضْغَضَيْ كَنّيَۤ
اَرُمَيْیِنْ مَرَيْنانْ كُوۤلَمِتْ تَرَتْرُن
اَبَّنيَۤ اَنبَلَتْ تَمُديَۤ
اُورُمَيْیِرْ بَلَبُكْ كُرُوِنِنْدْرایَيْتْ
تُونْدَنيَۤنْ اُرَيْكُّما رُرَيْیيَۤ



Open the Arabic Section in a New Tab
pɛ̝ɾɨmʌjɪ̯ɪr sɪɾɨmʌɪ̯ pɛ̝˞ɳɳo̞˞ɽɑ: ɳɑ:ɪ̯ɛ̝n̺
pɪɾʌppɪɾʌp pʌɾɨt̪t̪ʌβe· ro̞˞ɭʼɪɪ̯e:
kʌɾɨmʌjɪ̯ɪn̺ ʋɛ̝˞ɭʼɪɪ̯e· kʌɪ̯ʌrkʌ˞ɳʼɑ˞:ɭ ʲɪmʌʋɑ:n̺
mʌxʌ˞ɭʼɨmʌɪ̯ ɪ̯ʌʋʌ˞ɭxʌ˞ɭʼʌɪ̯ kʌ˞ɳɳe:
ˀʌɾɨmʌjɪ̯ɪn̺ mʌɾʌɪ̯n̺ɑ:n̺ ko:lʌmɪ˞ʈ ʈʌɾʌt̺t̺ʳɨm
ˀʌppʌn̺e· ˀʌmbʌlʌt̪ t̪ʌmʉ̩ðe:
ʷo̞ɾɨmʌjɪ̯ɪr pʌlʌβʉ̩k kʊɾʊʋɪn̺ɪn̺ rɑ:ɪ̯ʌɪ̯t̪
t̪o̞˞ɳɖʌn̺e:n̺ ʷʊɾʌjccɨmɑ: rʊɾʌjɪ̯e:

Open the IPA Section in a New Tab
perumaiyiṟ ciṟumai peṇṇoṭā ṇāyeṉ
piṟappiṟap paṟuttapē roḷiyē
karumaiyiṉ veḷiyē kayaṟkaṇāḷ imavāṉ
makaḷumai yavaḷkaḷai kaṇṇē
arumaiyiṉ maṟaināṉ kōlamiṭ ṭaraṟṟum
appaṉē ampalat tamutē
orumaiyiṟ palapuk kuruviniṉ ṟāyait
toṇṭaṉēṉ uraikkumā ṟuraiyē

Open the Diacritic Section in a New Tab
пэрюмaыйыт сырюмaы пэннотаа наайэн
пырaппырaп пaрюттaпэa ролыеa
карюмaыйын вэлыеa каятканаал ымaваан
мaкалюмaы явaлкалaы каннэa
арюмaыйын мaрaынаан коолaмыт тaрaтрюм
аппaнэa ампaлaт тaмютэa
орюмaыйыт пaлaпюк кюрювынын раайaыт
тонтaнэaн юрaыккюмаа рюрaыеa

Open the Russian Section in a New Tab
pe'rumäjir zirumä pe'n'nodah 'nahjen
pirappirap paruththapeh 'ro'lijeh
ka'rumäjin we'lijeh kajarka'nah'l imawahn
maka'lumä jawa'lka'lä ka'n'neh
a'rumäjin marä:nahn kohlamid da'rarrum
appaneh ampalath thamutheh
o'rumäjir palapuk ku'ruwi:nin rahjäth
tho'ndanehn u'räkkumah ru'räjeh

Open the German Section in a New Tab
pèròmâiyeirh çirhòmâi pènhnhodaa nhaaiyèn
pirhappirhap parhòththapèè rolhiyèè
karòmâiyein vèlhiyèè kayarhkanhaalh imavaan
makalhòmâi yavalhkalâi kanhnhèè
aròmâiyein marhâinaan koolamit dararhrhòm
appanèè ampalath thamòthèè
oròmâiyeirh palapòk kòròvinin rhaayâith
thonhdanèèn òrâikkòmaa rhòrâiyèè
perumaiyiirh ceirhumai peinhnhotaa nhaayien
pirhappirhap parhuiththapee rolhiyiee
carumaiyiin velhiyiee cayarhcanhaalh imavan
macalhumai yavalhcalhai cainhnhee
arumaiyiin marhainaan coolamiit tararhrhum
appanee ampalaith thamuthee
orumaiyiirh palapuic curuvinin rhaayiaiith
thoinhtaneen uraiiccumaa rhuraiyiee
perumaiyi'r si'rumai pe'n'nodaa 'naayen
pi'rappi'rap pa'ruththapae ro'liyae
karumaiyin ve'liyae kaya'rka'naa'l imavaan
maka'lumai yava'lka'lai ka'n'nae
arumaiyin ma'rai:naan koalamid dara'r'rum
appanae ampalath thamuthae
orumaiyi'r palapuk kuruvi:nin 'raayaith
tho'ndanaen uraikkumaa 'ruraiyae

Open the English Section in a New Tab
পেৰুমৈয়িৰ্ চিৰূমৈ পেণ্ণোটা নায়্এন্
পিৰপ্পিৰপ্ পৰূত্তপে ৰোলিয়ে
কৰুমৈয়িন্ ৱেলিয়ে কয়ৰ্কনাল্ ইমৱান্
মকল্উমৈ য়ৱল্কলৈ কণ্ণে
অৰুমৈয়িন্ মৰৈণান্ কোলমিইট তৰৰ্ৰূম্
অপ্পনে অম্পলত্ তমুতে
ওৰুমৈয়িৰ্ পলপুক্ কুৰুৱিণিন্ ৰায়ৈত্
তোণ্তনেন্ উৰৈক্কুমা ৰূৰৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.