பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1255 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1026

அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்
    அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்
    சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
    வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
    தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அவ்விடத்திற்கு, வடக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளில் அரிய தமிழின் வழக்கு நிகழாததால், ஞானசம்பந்தர், பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் பிற பதிகள் தோறும் சென்று திருப்பதிகத் தமிழ் இசைபாடும் செயல் போல், தேவர்கள் தொழுது போற்றுமாறு எழுந்தருளியிருக்கும் சிவபெரு மானின் வடகயிலை மலையை இங்கு இருந்தபடியே வணங்கித் திருப்பதிகம் பாடிச் செந்தாமரை மலர்கள் மலர்வதற்கு இடமான நீர் நிலைகளைக் கொண்ட திருக்கேதாரத்தையும் வணங்கித் திருப்பதிகம் இசையுடன் பாடி,

குறிப்புரை:

இப்பதிகளை நோக்கி அருளிய பதிகங்கள்: 1. வடகயிலை:- 1. பொடிகொள் உருவர் (தி.1 ப.68) -தக்கேசி. 2. வாளவரி (தி.3 ப.68) - சாதாரி. 2. திருக்கேதாரம்:- தொண்டர் (தி.2 ப.114) - செவ்வழி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • Burmese
 • Assamese
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As Tamil held no sway over the regions to the north
And the west of that realm, he would not go
Thither; even as he hymned the Lord in all His shrines
(In Tamil Naadu) that he visited, he hailed
And hymned from there the Lord of Kailaas
Enshrined with His Consort in the north, adored
By the ethereal lords; he also hailed and hymned
In a divine decad Tirukketaaram girt with tanks of red lotuses.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀗𑁆𑀓𑀡𑁆𑀯𑀝 𑀢𑀺𑀘𑁃𑀫𑁂𑀮𑀼𑀗𑁆 𑀓𑀼𑀝𑀓𑁆𑀓𑀺𑀷𑁆 𑀫𑁂𑀮𑀼𑀫𑁆
𑀅𑀭𑀼𑀦𑁆𑀢𑀫𑀺𑀵𑀺𑀷𑁆 𑀯𑀵𑀓𑁆𑀓𑀗𑁆𑀓𑀼 𑀦𑀺𑀓𑀵𑀸 𑀢𑀸𑀓𑀢𑁆
𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁆𑀧𑀼𑀷𑁃 𑀫𑀼𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀢𑀦𑁆 𑀢𑀸𑀷𑀦𑁆 𑀢𑁄𑀶𑀼𑀜𑁆
𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀢𑀫𑀺𑀵𑁆 𑀇𑀘𑁃𑀧𑀸𑀝𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑁃 𑀧𑁄𑀮
𑀫𑀗𑁆𑀓𑁃𑀬𑀼𑀝𑀷𑁆 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀘𑁃𑀧𑁆𑀧
𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀯𑀝𑀓𑀬𑀺𑀮𑁃 𑀯𑀡𑀗𑁆𑀓𑀺𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀫𑀮 𑀫𑀮𑀭𑁆𑀯𑀸𑀯𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑁂 𑀢𑀸𑀭𑀫𑁆
𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀼𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀢𑀺𑀓𑀇𑀘𑁃 𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অঙ্গণ্ৱড তিসৈমেলুঙ্ কুডক্কিন়্‌ মেলুম্
অরুন্দমিৰ়িন়্‌ ৱৰ়ক্কঙ্গু নিহৰ়া তাহত্
তিঙ্গৰ‍্বুন়ৈ মুডিযার্দন্ দান়ন্ দোর়ুঞ্
সেণ্ড্রুদমিৰ়্‌ ইসৈবাডুঞ্ সেয্গৈ পোল
মঙ্গৈযুডন়্‌ ৱান়ৱর্গৰ‍্ পোট্রি সৈপ্প
ৱীট্রিরুন্দার্ ৱডহযিলৈ ৱণঙ্গিপ্ পাডিচ্
সেঙ্গমল মলর্ৱাৱিত্ তিরুক্কে তারম্
তোৰ়ুদুদিরুপ্ পদিহইসৈ তিরুন্দপ্ পাডি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி


Open the Thamizhi Section in a New Tab
அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி

Open the Reformed Script Section in a New Tab
अङ्गण्वड तिसैमेलुङ् कुडक्किऩ् मेलुम्
अरुन्दमिऴिऩ् वऴक्कङ्गु निहऴा ताहत्
तिङ्गळ्बुऩै मुडियार्दन् दाऩन् दोऱुञ्
सॆण्ड्रुदमिऴ् इसैबाडुञ् सॆय्गै पोल
मङ्गैयुडऩ् वाऩवर्गळ् पोट्रि सैप्प
वीट्रिरुन्दार् वडहयिलै वणङ्गिप् पाडिच्
सॆङ्गमल मलर्वावित् तिरुक्के तारम्
तॊऴुदुदिरुप् पदिहइसै तिरुन्दप् पाडि
Open the Devanagari Section in a New Tab
ಅಂಗಣ್ವಡ ತಿಸೈಮೇಲುಙ್ ಕುಡಕ್ಕಿನ್ ಮೇಲುಂ
ಅರುಂದಮಿೞಿನ್ ವೞಕ್ಕಂಗು ನಿಹೞಾ ತಾಹತ್
ತಿಂಗಳ್ಬುನೈ ಮುಡಿಯಾರ್ದನ್ ದಾನನ್ ದೋಱುಞ್
ಸೆಂಡ್ರುದಮಿೞ್ ಇಸೈಬಾಡುಞ್ ಸೆಯ್ಗೈ ಪೋಲ
ಮಂಗೈಯುಡನ್ ವಾನವರ್ಗಳ್ ಪೋಟ್ರಿ ಸೈಪ್ಪ
ವೀಟ್ರಿರುಂದಾರ್ ವಡಹಯಿಲೈ ವಣಂಗಿಪ್ ಪಾಡಿಚ್
ಸೆಂಗಮಲ ಮಲರ್ವಾವಿತ್ ತಿರುಕ್ಕೇ ತಾರಂ
ತೊೞುದುದಿರುಪ್ ಪದಿಹಇಸೈ ತಿರುಂದಪ್ ಪಾಡಿ
Open the Kannada Section in a New Tab
అంగణ్వడ తిసైమేలుఙ్ కుడక్కిన్ మేలుం
అరుందమిళిన్ వళక్కంగు నిహళా తాహత్
తింగళ్బునై ముడియార్దన్ దానన్ దోఱుఞ్
సెండ్రుదమిళ్ ఇసైబాడుఞ్ సెయ్గై పోల
మంగైయుడన్ వానవర్గళ్ పోట్రి సైప్ప
వీట్రిరుందార్ వడహయిలై వణంగిప్ పాడిచ్
సెంగమల మలర్వావిత్ తిరుక్కే తారం
తొళుదుదిరుప్ పదిహఇసై తిరుందప్ పాడి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අංගණ්වඩ තිසෛමේලුඞ් කුඩක්කින් මේලුම්
අරුන්දමිළින් වළක්කංගු නිහළා තාහත්
තිංගළ්බුනෛ මුඩියාර්දන් දානන් දෝරුඥ්
සෙන්‍රුදමිළ් ඉසෛබාඩුඥ් සෙය්හෛ පෝල
මංගෛයුඩන් වානවර්හළ් පෝට්‍රි සෛප්ප
වීට්‍රිරුන්දාර් වඩහයිලෛ වණංගිප් පාඩිච්
සෙංගමල මලර්වාවිත් තිරුක්කේ තාරම්
තොළුදුදිරුප් පදිහඉසෛ තිරුන්දප් පාඩි


Open the Sinhala Section in a New Tab
അങ്കണ്വട തിചൈമേലുങ് കുടക്കിന്‍ മേലും
അരുന്തമിഴിന്‍ വഴക്കങ്കു നികഴാ താകത്
തിങ്കള്‍പുനൈ മുടിയാര്‍തന്‍ താനന്‍ തോറുഞ്
ചെന്‍റുതമിഴ് ഇചൈപാടുഞ് ചെയ്കൈ പോല
മങ്കൈയുടന്‍ വാനവര്‍കള്‍ പോറ്റി ചൈപ്പ
വീറ്റിരുന്താര്‍ വടകയിലൈ വണങ്കിപ് പാടിച്
ചെങ്കമല മലര്‍വാവിത് തിരുക്കേ താരം
തൊഴുതുതിരുപ് പതികഇചൈ തിരുന്തപ് പാടി
Open the Malayalam Section in a New Tab
องกะณวะดะ ถิจายเมลุง กุดะกกิณ เมลุม
อรุนถะมิฬิณ วะฬะกกะงกุ นิกะฬา ถากะถ
ถิงกะลปุณาย มุดิยารถะน ถาณะน โถรุญ
เจะณรุถะมิฬ อิจายปาดุญ เจะยกาย โปละ
มะงกายยุดะณ วาณะวะรกะล โปรริ จายปปะ
วีรริรุนถาร วะดะกะยิลาย วะณะงกิป ปาดิจ
เจะงกะมะละ มะละรวาวิถ ถิรุกเก ถาระม
โถะฬุถุถิรุป ปะถิกะอิจาย ถิรุนถะป ปาดิ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အင္ကန္ဝတ ထိစဲေမလုင္ ကုတက္ကိန္ ေမလုမ္
အရုန္ထမိလိန္ ဝလက္ကင္ကု နိကလာ ထာကထ္
ထိင္ကလ္ပုနဲ မုတိယာရ္ထန္ ထာနန္ ေထာရုည္
ေစ့န္ရုထမိလ္ အိစဲပာတုည္ ေစ့ယ္ကဲ ေပာလ
မင္ကဲယုတန္ ဝာနဝရ္ကလ္ ေပာရ္ရိ စဲပ္ပ
ဝီရ္ရိရုန္ထာရ္ ဝတကယိလဲ ဝနင္ကိပ္ ပာတိစ္
ေစ့င္ကမလ မလရ္ဝာဝိထ္ ထိရုက္ေက ထာရမ္
ေထာ့လုထုထိရုပ္ ပထိကအိစဲ ထိရုန္ထပ္ ပာတိ


Open the Burmese Section in a New Tab
アニ・カニ・ヴァタ ティサイメールニ・ クタク・キニ・ メールミ・
アルニ・タミリニ・ ヴァラク・カニ・ク ニカラー ターカタ・
ティニ・カリ・プニイ ムティヤーリ・タニ・ ターナニ・ トールニ・
セニ・ルタミリ・ イサイパートゥニ・ セヤ・カイ ポーラ
マニ・カイユタニ・ ヴァーナヴァリ・カリ・ ポーリ・リ サイピ・パ
ヴィーリ・リルニ・ターリ・ ヴァタカヤリイ ヴァナニ・キピ・ パーティシ・
セニ・カマラ マラリ・ヴァーヴィタ・ ティルク・ケー ターラミ・
トルトゥティルピ・ パティカイサイ ティルニ・タピ・ パーティ
Open the Japanese Section in a New Tab
angganfada disaimelung gudaggin meluM
arundamilin falagganggu nihala dahad
dinggalbunai mudiyardan danan dorun
sendrudamil isaibadun seygai bola
manggaiyudan fanafargal bodri saibba
fidrirundar fadahayilai fananggib badid
senggamala malarfafid dirugge daraM
dolududirub badihaisai dirundab badi
Open the Pinyin Section in a New Tab
اَنغْغَنْوَدَ تِسَيْميَۤلُنغْ كُدَكِّنْ ميَۤلُن
اَرُنْدَمِظِنْ وَظَكَّنغْغُ نِحَظا تاحَتْ
تِنغْغَضْبُنَيْ مُدِیارْدَنْ دانَنْ دُوۤرُنعْ
سيَنْدْرُدَمِظْ اِسَيْبادُنعْ سيَیْغَيْ بُوۤلَ
مَنغْغَيْیُدَنْ وَانَوَرْغَضْ بُوۤتْرِ سَيْبَّ
وِيتْرِرُنْدارْ وَدَحَیِلَيْ وَنَنغْغِبْ بادِتشْ
سيَنغْغَمَلَ مَلَرْوَاوِتْ تِرُكّيَۤ تارَن
تُوظُدُدِرُبْ بَدِحَاِسَيْ تِرُنْدَبْ بادِ


Open the Arabic Section in a New Tab
ˀʌŋgʌ˞ɳʋʌ˞ɽə t̪ɪsʌɪ̯me:lɨŋ kʊ˞ɽʌkkʲɪn̺ me:lɨm
ˀʌɾɨn̪d̪ʌmɪ˞ɻɪn̺ ʋʌ˞ɻʌkkʌŋgɨ n̺ɪxʌ˞ɻɑ: t̪ɑ:xʌt̪
t̪ɪŋgʌ˞ɭβʉ̩n̺ʌɪ̯ mʊ˞ɽɪɪ̯ɑ:rðʌn̺ t̪ɑ:n̺ʌn̺ t̪o:ɾɨɲ
sɛ̝n̺d̺ʳɨðʌmɪ˞ɻ ʲɪsʌɪ̯βɑ˞:ɽɨɲ sɛ̝ɪ̯xʌɪ̯ po:lʌ
mʌŋgʌjɪ̯ɨ˞ɽʌn̺ ʋɑ:n̺ʌʋʌrɣʌ˞ɭ po:t̺t̺ʳɪ· sʌɪ̯ppʌ
ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:r ʋʌ˞ɽʌxʌɪ̯ɪlʌɪ̯ ʋʌ˞ɳʼʌŋʲgʲɪp pɑ˞:ɽɪʧ
sɛ̝ŋgʌmʌlə mʌlʌrʋɑ:ʋɪt̪ t̪ɪɾɨkke· t̪ɑ:ɾʌm
t̪o̞˞ɻɨðɨðɪɾɨp pʌðɪxʌʲɪsʌɪ̯ t̪ɪɾɨn̪d̪ʌp pɑ˞:ɽɪ·
Open the IPA Section in a New Tab
aṅkaṇvaṭa ticaimēluṅ kuṭakkiṉ mēlum
aruntamiḻiṉ vaḻakkaṅku nikaḻā tākat
tiṅkaḷpuṉai muṭiyārtan tāṉan tōṟuñ
ceṉṟutamiḻ icaipāṭuñ ceykai pōla
maṅkaiyuṭaṉ vāṉavarkaḷ pōṟṟi caippa
vīṟṟiruntār vaṭakayilai vaṇaṅkip pāṭic
ceṅkamala malarvāvit tirukkē tāram
toḻututirup patikaicai tiruntap pāṭi
Open the Diacritic Section in a New Tab
ангканвaтa тысaымэaлюнг кютaккын мэaлюм
арюнтaмылзын вaлзaккангкю ныкалзаа таакат
тынгкалпюнaы мютыяaртaн таанaн тоорюгн
сэнрютaмылз ысaыпаатюгн сэйкaы поолa
мaнгкaыётaн ваанaвaркал поотры сaыппa
витрырюнтаар вaтaкайылaы вaнaнгкып паатыч
сэнгкамaлa мaлaрваавыт тырюккэa таарaм
толзютютырюп пaтыкаысaы тырюнтaп пааты
Open the Russian Section in a New Tab
angka'nwada thizämehlung kudakkin mehlum
a'ru:nthamishin washakkangku :nikashah thahkath
thingka'lpunä mudijah'rtha:n thahna:n thohrung
zenruthamish izäpahdung zejkä pohla
mangkäjudan wahnawa'rka'l pohrri zäppa
wihrri'ru:nthah'r wadakajilä wa'nangkip pahdich
zengkamala mala'rwahwith thi'rukkeh thah'ram
thoshuthuthi'rup pathikaizä thi'ru:nthap pahdi
Open the German Section in a New Tab
angkanhvada thiçâimèèlòng kòdakkin mèèlòm
arònthami1zin valzakkangkò nikalzaa thaakath
thingkalhpònâi mòdiyaarthan thaanan thoorhògn
çènrhòthamilz içâipaadògn çèiykâi poola
mangkâiyòdan vaanavarkalh poorhrhi çâippa
viirhrhirònthaar vadakayeilâi vanhangkip paadiçh
çèngkamala malarvaavith thiròkkèè thaaram
tholzòthòthiròp pathikaiçâi thirònthap paadi
angcainhvata thiceaimeelung cutaiccin meelum
aruinthamilzin valzaiccangcu nicalzaa thaacaith
thingcalhpunai mutiiyaarthain thaanain thoorhuign
cenrhuthamilz iceaipaatuign ceyikai poola
mangkaiyutan vanavarcalh poorhrhi ceaippa
viirhrhiruinthaar vatacayiilai vanhangcip paatic
cengcamala malarvaviith thiruickee thaaram
tholzuthuthirup pathicaiceai thiruinthap paati
angka'nvada thisaimaelung kudakkin maelum
aru:nthamizhin vazhakkangku :nikazhaa thaakath
thingka'lpunai mudiyaartha:n thaana:n thoa'runj
sen'ruthamizh isaipaadunj seykai poala
mangkaiyudan vaanavarka'l poa'r'ri saippa
vee'r'riru:nthaar vadakayilai va'nangkip paadich
sengkamala malarvaavith thirukkae thaaram
thozhuthuthirup pathikaisai thiru:nthap paadi
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.