இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
002 திருவலஞ்சுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : இந்தளம்

கோடெ லாநிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண நாறும்வ லஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யில்நற வேற்றதே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருத்தலால் அங்குள்ள தண்ணீர், குவளை மலரின் மணத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல் வீராக.

குறிப்புரை:

கோடு - கரைகள், குழி - அக்கரைகளுக்கு நடுவிலுள்ள பள்ளம், மாடு - பக்கம், கரைகளில் பூத்த குவளைமலரின் மணம் பள்ளத்திலுள்ள நீரில் நாறும். சேடு - பெருமை, தலை - பிரமகபாலம், நறவு - ஈண்டுப் பிச்சையேற்ற உணவு குறித்து நின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తీరములన్నియునూ నిండిపోయినట్లు, గుంతలలో సహితం పూసిన కలువ పుష్పములతో ఆ ప్రాంతమంతా నిండియుండుటచే
అచ్చటి జలము, కలువ పుష్పముల యొక్క సువాసనను వెదజల్లుచున్న తిరువలంచుళియిల్ నందు,
విరాజిల్లుటకు అన్ని అర్హతలు కలవాడా! చిన్న పసి జింకను హస్తమునందుంచుకొనినవాడా!
సమస్త జనులందరికీ తెలియునట్లు కపాలమునందు భిక్షను అర్థించుట ఎందులకో? దయచేసి మాకు సెలవిమ్ము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පොකුණු සුපිපි මහනෙල් මල්‚ සුවඳ පතුරවන
කිත් ගොසින් පිරි වලඥ්චුලි පුදබිම දෙව් සමිඳුනේ‚
කුඩා මුව පොව්වා අත දරා ගත් ඔබ‚ සැම දෙන දකින සේ
හිස් කබල අත දරා යැද යැපෙන කරුණ කිමදෝ?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in valañcuḻi where in the depressions on all sides the blue nelumbo flowers which blossom abundantly in the banks, spread their fragrance in the water which is in plenty.
Civaṉ who possesses all the greatness!
who holds a small young deer!
please tell me the reason for accepting today in the skull, to be known to the whole of the country;
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀝𑁂𑁆 𑀮𑀸𑀦𑀺𑀶𑁃 𑀬𑀓𑁆𑀓𑀼𑀯 𑀴𑁃𑀫𑁆𑀫𑀮 𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀵𑀺
𑀫𑀸𑀝𑁂𑁆 𑀮𑀸𑀫𑀮𑀺 𑀦𑀻𑀭𑁆𑀫𑀡 𑀦𑀸𑀶𑀼𑀫𑁆𑀯 𑀮𑀜𑁆𑀘𑀼𑀵𑀺𑀘𑁆
𑀘𑁂𑀝𑁂𑁆 𑀮𑀸𑀫𑀼𑀝𑁃 𑀬𑀻𑀭𑁆𑀘𑀺𑀶𑀼 𑀫𑀸𑀷𑁆𑀫𑀶𑀺 𑀬𑀻𑀭𑁆𑀘𑁄𑁆𑀮𑀻𑀭𑁆
𑀦𑀸𑀝𑁂𑁆 𑀮𑀸𑀫𑀶𑀺 𑀬𑀢𑁆𑀢𑀮𑁃 𑀬𑀺𑀮𑁆𑀦𑀶 𑀯𑁂𑀶𑁆𑀶𑀢𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোডে লানির়ৈ যক্কুৱ ৰৈম্মল রুঙ্গুৰ়ি
মাডে লামলি নীর্মণ নার়ুম্ৱ লঞ্জুৰ়িচ্
সেডে লামুডৈ যীর্সির়ু মান়্‌মর়ি যীর্সোলীর্
নাডে লামর়ি যত্তলৈ যিল্নর় ৱেট্রদে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோடெ லாநிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண நாறும்வ லஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யில்நற வேற்றதே


Open the Thamizhi Section in a New Tab
கோடெ லாநிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண நாறும்வ லஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யில்நற வேற்றதே

Open the Reformed Script Section in a New Tab
कोडॆ लानिऱै यक्कुव ळैम्मल रुङ्गुऴि
माडॆ लामलि नीर्मण नाऱुम्व लञ्जुऴिच्
सेडॆ लामुडै यीर्सिऱु माऩ्मऱि यीर्सॊलीर्
नाडॆ लामऱि यत्तलै यिल्नऱ वेट्रदे
Open the Devanagari Section in a New Tab
ಕೋಡೆ ಲಾನಿಱೈ ಯಕ್ಕುವ ಳೈಮ್ಮಲ ರುಂಗುೞಿ
ಮಾಡೆ ಲಾಮಲಿ ನೀರ್ಮಣ ನಾಱುಮ್ವ ಲಂಜುೞಿಚ್
ಸೇಡೆ ಲಾಮುಡೈ ಯೀರ್ಸಿಱು ಮಾನ್ಮಱಿ ಯೀರ್ಸೊಲೀರ್
ನಾಡೆ ಲಾಮಱಿ ಯತ್ತಲೈ ಯಿಲ್ನಱ ವೇಟ್ರದೇ
Open the Kannada Section in a New Tab
కోడె లానిఱై యక్కువ ళైమ్మల రుంగుళి
మాడె లామలి నీర్మణ నాఱుమ్వ లంజుళిచ్
సేడె లాముడై యీర్సిఱు మాన్మఱి యీర్సొలీర్
నాడె లామఱి యత్తలై యిల్నఱ వేట్రదే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝඩෙ ලානිරෛ යක්කුව ළෛම්මල රුංගුළි
මාඩෙ ලාමලි නීර්මණ නාරුම්ව ලඥ්ජුළිච්
සේඩෙ ලාමුඩෛ යීර්සිරු මාන්මරි යීර්සොලීර්
නාඩෙ ලාමරි යත්තලෛ යිල්නර වේට්‍රදේ


Open the Sinhala Section in a New Tab
കോടെ ലാനിറൈ യക്കുവ ളൈമ്മല രുങ്കുഴി
മാടെ ലാമലി നീര്‍മണ നാറുമ്വ ലഞ്ചുഴിച്
ചേടെ ലാമുടൈ യീര്‍ചിറു മാന്‍മറി യീര്‍ചൊലീര്‍
നാടെ ലാമറി യത്തലൈ യില്‍നറ വേറ്റതേ
Open the Malayalam Section in a New Tab
โกเดะ ลานิราย ยะกกุวะ ลายมมะละ รุงกุฬิ
มาเดะ ลามะลิ นีรมะณะ นารุมวะ ละญจุฬิจ
เจเดะ ลามุดาย ยีรจิรุ มาณมะริ ยีรโจะลีร
นาเดะ ลามะริ ยะถถะลาย ยิลนะระ เวรระเถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာေတ့ လာနိရဲ ယက္ကုဝ လဲမ္မလ ရုင္ကုလိ
မာေတ့ လာမလိ နီရ္မန နာရုမ္ဝ လည္စုလိစ္
ေစေတ့ လာမုတဲ ယီရ္စိရု မာန္မရိ ယီရ္ေစာ့လီရ္
နာေတ့ လာမရိ ယထ္ထလဲ ယိလ္နရ ေဝရ္ရေထ


Open the Burmese Section in a New Tab
コーテ ラーニリイ ヤク・クヴァ リイミ・マラ ルニ・クリ
マーテ ラーマリ ニーリ・マナ ナールミ・ヴァ ラニ・チュリシ・
セーテ ラームタイ ヤーリ・チル マーニ・マリ ヤーリ・チョリーリ・
ナーテ ラーマリ ヤタ・タリイ ヤリ・ナラ ヴェーリ・ラテー
Open the Japanese Section in a New Tab
gode lanirai yaggufa laimmala rungguli
made lamali nirmana narumfa landulid
sede lamudai yirsiru manmari yirsolir
nade lamari yaddalai yilnara fedrade
Open the Pinyin Section in a New Tab
كُوۤديَ لانِرَيْ یَكُّوَ ضَيْمَّلَ رُنغْغُظِ
ماديَ لامَلِ نِيرْمَنَ نارُمْوَ لَنعْجُظِتشْ
سيَۤديَ لامُدَيْ یِيرْسِرُ مانْمَرِ یِيرْسُولِيرْ
ناديَ لامَرِ یَتَّلَيْ یِلْنَرَ وٕۤتْرَديَۤ


Open the Arabic Section in a New Tab
ko˞:ɽɛ̝ lɑ:n̺ɪɾʌɪ̯ ɪ̯ʌkkɨʋə ɭʌɪ̯mmʌlə rʊŋgɨ˞ɻɪ·
mɑ˞:ɽɛ̝ lɑ:mʌlɪ· n̺i:rmʌ˞ɳʼə n̺ɑ:ɾɨmʋə lʌɲʤɨ˞ɻɪʧ
se˞:ɽɛ̝ lɑ:mʉ̩˞ɽʌɪ̯ ɪ̯i:rʧɪɾɨ mɑ:n̺mʌɾɪ· ɪ̯i:rʧo̞li:r
n̺ɑ˞:ɽɛ̝ lɑ:mʌɾɪ· ɪ̯ʌt̪t̪ʌlʌɪ̯ ɪ̯ɪln̺ʌɾə ʋe:t̺t̺ʳʌðe·
Open the IPA Section in a New Tab
kōṭe lāniṟai yakkuva ḷaimmala ruṅkuḻi
māṭe lāmali nīrmaṇa nāṟumva lañcuḻic
cēṭe lāmuṭai yīrciṟu māṉmaṟi yīrcolīr
nāṭe lāmaṟi yattalai yilnaṟa vēṟṟatē
Open the Diacritic Section in a New Tab
коотэ лаанырaы яккювa лaыммaлa рюнгкюлзы
маатэ лаамaлы нирмaнa наарюмвa лaгнсюлзыч
сэaтэ лаамютaы йирсырю маанмaры йирсолир
наатэ лаамaры яттaлaы йылнaрa вэaтрaтэa
Open the Russian Section in a New Tab
kohde lah:nirä jakkuwa 'lämmala 'rungkushi
mahde lahmali :nih'rma'na :nahrumwa langzushich
zehde lahmudä jih'rziru mahnmari jih'rzolih'r
:nahde lahmari jaththalä jil:nara wehrratheh
Open the German Section in a New Tab
kootè laanirhâi yakkòva lâimmala ròngkò1zi
maatè laamali niirmanha naarhòmva lagnçò1ziçh
çèètè laamòtâi yiierçirhò maanmarhi yiierçoliir
naatè laamarhi yaththalâi yeilnarha vèèrhrhathèè
coote laanirhai yaiccuva lhaimmala rungculzi
maate laamali niirmanha naarhumva laignsulzic
ceete laamutai yiirceirhu maanmarhi yiircioliir
naate laamarhi yaiththalai yiilnarha veerhrhathee
koade laa:ni'rai yakkuva 'laimmala rungkuzhi
maade laamali :neerma'na :naa'rumva lanjsuzhich
saede laamudai yeersi'ru maanma'ri yeersoleer
:naade laama'ri yaththalai yil:na'ra vae'r'rathae
Open the English Section in a New Tab
কোটে লাণিৰৈ য়ক্কুৱ লৈম্মল ৰুঙকুলী
মাটে লামলি ণীৰ্মণ ণাৰূম্ৱ লঞ্চুলীচ্
চেটে লামুটৈ য়ীৰ্চিৰূ মান্মৰি য়ীৰ্চোলীৰ্
ণাটে লামৰি য়ত্তলৈ য়িল্ণৰ ৱেৰ্ৰতে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.