இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
002 திருவலஞ்சுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : இந்தளம்

கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணன் மேலனம் வைகும்வ லஞ்சுழி
முல்லை வெண்முறு வன்னகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

முல்லை நிலத்தைப் போன்ற காடுகளில் கிடைக்கும் நிறம் பொருந்திய மணிகளை எடுத்துச்சென்று விரைவில் அன்னங்கள் நுண்ணிய மணற் பரப்பின்மேல் தங்கி வாழும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிய, முல்லை அரும்பு போன்ற வெண்மையான முறுவலோடு புன்சிரிப்பையுடைய உமாதேவியை ஆளும் ஒளி வடிவுடையவரே! சிறுமையைத்தரும் வெண்டலையோட்டில் பலிகொண்டுழல்வதைச் செல்வமாகக் கருதுதல் ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை:

குரு - நிறம், வல்லை - விரைவு. முல்லைப்பூ வெண் முறுவலை உடைய நகை (பற்)களுக்கு ஒப்பு. சில்லை - சிறுமை. முல்லை வெண்முறுவல் நகை - பார்வதி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సారవంతమైన నేలగల అరణ్యములందు లభ్యమగు మేలిమివర్ణపు మణులను తీసుకొనిపోయి
వెనువెంటనే, ఆవలనున్నఇసుకతో కూడియున్న నేలపై పరచి, వానిపై జీవించు హంసలుగల తిరువలంచుళియిల్ నందు, వెలసి అనుగ్రహించుచున్న
పదునైన మొనలుగల తెల్లటి త్రిశూలముతో, తెల్లని మల్లిమొగ్గవంటి స్వచ్ఛమైన చిరునవ్వును చిలికించు ఉమాదేవిని ఏలుకొను జ్యోతిస్వరూపుడా!
శ్రమను కలిగించు కపాలమునందు భిక్షనర్థించుటలోని అంతరార్థమేమిటో దయచేసి మాకు తెలియజేయుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
රතු මැණික් ඩැහැගෙන තිසරුන් වැලි තලාව මත ලගිනා
වලඥ්චුලි පුදබිම‚ මදහස පානා සුරඹ සමඟින් වැඩ වසනා
ආලෝක රුවින් බබළන දෙවිඳුනේ‚ නීච හිස් කබලක යැද
යැපෙන කාරිය අගේ කොට සිතන්නේ කිමදෝ‚ පවසනු මැන?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
taking the bright gem from the millet farm in the forest region.
Civaṉ who has the lustre of having a lady whose white teeth are like the buds of arabian jasmine, and who is in valañcuḻi where the swam hurriedly sits on the fine sand!
please tell me the reason for choosing the wealth of wandering for receiving alms in the mean white skull.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑁃 𑀯𑁂𑁆𑀷𑁆𑀶𑀧𑀼𑀷𑀢𑁆 𑀢𑀺𑀶𑁆𑀓𑀼𑀭𑀼 𑀫𑀸𑀫𑀡𑀺 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼𑀧𑁄𑀬𑁆
𑀯𑀮𑁆𑀮𑁃 𑀦𑀼𑀡𑁆𑀫𑀡𑀷𑁆 𑀫𑁂𑀮𑀷𑀫𑁆 𑀯𑁃𑀓𑀼𑀫𑁆𑀯 𑀮𑀜𑁆𑀘𑀼𑀵𑀺
𑀫𑀼𑀮𑁆𑀮𑁃 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀼𑀶𑀼 𑀯𑀷𑁆𑀷𑀓𑁃 𑀬𑀸𑀴𑁄𑁆𑀴𑀺 𑀬𑀻𑀭𑁆𑀘𑁄𑁆𑀮𑀻𑀭𑁆
𑀘𑀺𑀮𑁆𑀮𑁃 𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃 𑀬𑀺𑀶𑁆𑀧𑀮𑀺 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼𑀵𑀮𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোল্লৈ ৱেণ্ড্রবুন়ত্ তির়্‌কুরু মামণি কোণ্ডুবোয্
ৱল্লৈ নুণ্মণন়্‌ মেলন়ম্ ৱৈহুম্ৱ লঞ্জুৰ়ি
মুল্লৈ ৱেণ্মুর়ু ৱন়্‌ন়হৈ যাৰোৰি যীর্সোলীর্
সিল্লৈ ৱেণ্ডলৈ যির়্‌পলি কোণ্ডুৰ়ল্ সেল্ৱমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணன் மேலனம் வைகும்வ லஞ்சுழி
முல்லை வெண்முறு வன்னகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே


Open the Thamizhi Section in a New Tab
கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணன் மேலனம் வைகும்வ லஞ்சுழி
முல்லை வெண்முறு வன்னகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே

Open the Reformed Script Section in a New Tab
कॊल्लै वॆण्ड्रबुऩत् तिऱ्कुरु मामणि कॊण्डुबोय्
वल्लै नुण्मणऩ् मेलऩम् वैहुम्व लञ्जुऴि
मुल्लै वॆण्मुऱु वऩ्ऩहै याळॊळि यीर्सॊलीर्
सिल्लै वॆण्डलै यिऱ्पलि कॊण्डुऴल् सॆल्वमे
Open the Devanagari Section in a New Tab
ಕೊಲ್ಲೈ ವೆಂಡ್ರಬುನತ್ ತಿಱ್ಕುರು ಮಾಮಣಿ ಕೊಂಡುಬೋಯ್
ವಲ್ಲೈ ನುಣ್ಮಣನ್ ಮೇಲನಂ ವೈಹುಮ್ವ ಲಂಜುೞಿ
ಮುಲ್ಲೈ ವೆಣ್ಮುಱು ವನ್ನಹೈ ಯಾಳೊಳಿ ಯೀರ್ಸೊಲೀರ್
ಸಿಲ್ಲೈ ವೆಂಡಲೈ ಯಿಱ್ಪಲಿ ಕೊಂಡುೞಲ್ ಸೆಲ್ವಮೇ
Open the Kannada Section in a New Tab
కొల్లై వెండ్రబునత్ తిఱ్కురు మామణి కొండుబోయ్
వల్లై నుణ్మణన్ మేలనం వైహుమ్వ లంజుళి
ముల్లై వెణ్ముఱు వన్నహై యాళొళి యీర్సొలీర్
సిల్లై వెండలై యిఱ్పలి కొండుళల్ సెల్వమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොල්ලෛ වෙන්‍රබුනත් තිර්කුරු මාමණි කොණ්ඩුබෝය්
වල්ලෛ නුණ්මණන් මේලනම් වෛහුම්ව ලඥ්ජුළි
මුල්ලෛ වෙණ්මුරු වන්නහෛ යාළොළි යීර්සොලීර්
සිල්ලෛ වෙණ්ඩලෛ යිර්පලි කොණ්ඩුළල් සෙල්වමේ


Open the Sinhala Section in a New Tab
കൊല്ലൈ വെന്‍റപുനത് തിറ്കുരു മാമണി കൊണ്ടുപോയ്
വല്ലൈ നുണ്മണന്‍ മേലനം വൈകുമ്വ ലഞ്ചുഴി
മുല്ലൈ വെണ്മുറു വന്‍നകൈ യാളൊളി യീര്‍ചൊലീര്‍
ചില്ലൈ വെണ്ടലൈ യിറ്പലി കൊണ്ടുഴല്‍ ചെല്വമേ
Open the Malayalam Section in a New Tab
โกะลลาย เวะณระปุณะถ ถิรกุรุ มามะณิ โกะณดุโปย
วะลลาย นุณมะณะณ เมละณะม วายกุมวะ ละญจุฬิ
มุลลาย เวะณมุรุ วะณณะกาย ยาโละลิ ยีรโจะลีร
จิลลาย เวะณดะลาย ยิรปะลิ โกะณดุฬะล เจะลวะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့လ္လဲ ေဝ့န္ရပုနထ္ ထိရ္ကုရု မာမနိ ေကာ့န္တုေပာယ္
ဝလ္လဲ နုန္မနန္ ေမလနမ္ ဝဲကုမ္ဝ လည္စုလိ
မုလ္လဲ ေဝ့န္မုရု ဝန္နကဲ ယာေလာ့လိ ယီရ္ေစာ့လီရ္
စိလ္လဲ ေဝ့န္တလဲ ယိရ္ပလိ ေကာ့န္တုလလ္ ေစ့လ္ဝေမ


Open the Burmese Section in a New Tab
コリ・リイ ヴェニ・ラプナタ・ ティリ・クル マーマニ コニ・トゥポーヤ・
ヴァリ・リイ ヌニ・マナニ・ メーラナミ・ ヴイクミ・ヴァ ラニ・チュリ
ムリ・リイ ヴェニ・ムル ヴァニ・ナカイ ヤーロリ ヤーリ・チョリーリ・
チリ・リイ ヴェニ・タリイ ヤリ・パリ コニ・トゥラリ・ セリ・ヴァメー
Open the Japanese Section in a New Tab
gollai fendrabunad dirguru mamani gonduboy
fallai nunmanan melanaM faihumfa landuli
mullai fenmuru fannahai yaloli yirsolir
sillai fendalai yirbali gondulal selfame
Open the Pinyin Section in a New Tab
كُولَّيْ وٕنْدْرَبُنَتْ تِرْكُرُ مامَنِ كُونْدُبُوۤیْ
وَلَّيْ نُنْمَنَنْ ميَۤلَنَن وَيْحُمْوَ لَنعْجُظِ
مُلَّيْ وٕنْمُرُ وَنَّْحَيْ یاضُوضِ یِيرْسُولِيرْ
سِلَّيْ وٕنْدَلَيْ یِرْبَلِ كُونْدُظَلْ سيَلْوَميَۤ


Open the Arabic Section in a New Tab
ko̞llʌɪ̯ ʋɛ̝n̺d̺ʳʌβʉ̩n̺ʌt̪ t̪ɪrkɨɾɨ mɑ:mʌ˞ɳʼɪ· ko̞˞ɳɖɨβo:ɪ̯
ʋʌllʌɪ̯ n̺ɨ˞ɳmʌ˞ɳʼʌn̺ me:lʌn̺ʌm ʋʌɪ̯xɨmʋə lʌɲʤɨ˞ɻɪ
mʊllʌɪ̯ ʋɛ̝˞ɳmʉ̩ɾɨ ʋʌn̺n̺ʌxʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼo̞˞ɭʼɪ· ɪ̯i:rʧo̞li:r
sɪllʌɪ̯ ʋɛ̝˞ɳɖʌlʌɪ̯ ɪ̯ɪrpʌlɪ· ko̞˞ɳɖɨ˞ɻʌl sɛ̝lʋʌme·
Open the IPA Section in a New Tab
kollai veṉṟapuṉat tiṟkuru māmaṇi koṇṭupōy
vallai nuṇmaṇaṉ mēlaṉam vaikumva lañcuḻi
mullai veṇmuṟu vaṉṉakai yāḷoḷi yīrcolīr
cillai veṇṭalai yiṟpali koṇṭuḻal celvamē
Open the Diacritic Section in a New Tab
коллaы вэнрaпюнaт тыткюрю маамaны контюпоой
вaллaы нюнмaнaн мэaлaнaм вaыкюмвa лaгнсюлзы
мюллaы вэнмюрю вaннaкaы яaлолы йирсолир
сыллaы вэнтaлaы йытпaлы контюлзaл сэлвaмэa
Open the Russian Section in a New Tab
kollä wenrapunath thirku'ru mahma'ni ko'ndupohj
wallä :nu'nma'nan mehlanam wäkumwa langzushi
mullä we'nmuru wannakä jah'lo'li jih'rzolih'r
zillä we'ndalä jirpali ko'ndushal zelwameh
Open the German Section in a New Tab
kollâi vènrhapònath thirhkòrò maamanhi konhdòpooiy
vallâi nònhmanhan mèèlanam vâikòmva lagnçò1zi
mòllâi vènhmòrhò vannakâi yaalholhi yiierçoliir
çillâi vènhdalâi yeirhpali konhdòlzal çèlvamèè
collai venrhapunaith thirhcuru maamanhi coinhtupooyi
vallai nuinhmanhan meelanam vaicumva laignsulzi
mullai veinhmurhu vannakai iyaalholhi yiircioliir
ceillai veinhtalai yiirhpali coinhtulzal celvamee
kollai ven'rapunath thi'rkuru maama'ni ko'ndupoay
vallai :nu'nma'nan maelanam vaikumva lanjsuzhi
mullai ve'nmu'ru vannakai yaa'lo'li yeersoleer
sillai ve'ndalai yi'rpali ko'nduzhal selvamae
Open the English Section in a New Tab
কোল্লৈ ৱেন্ৰপুনত্ তিৰ্কুৰু মামণা কোণ্টুপোয়্
ৱল্লৈ ণূণ্মণন্ মেলনম্ ৱৈকুম্ৱ লঞ্চুলী
মুল্লৈ ৱেণ্মুৰূ ৱন্নকৈ য়ালৌʼলি য়ীৰ্চোলীৰ্
চিল্লৈ ৱেণ্তলৈ য়িৰ্পলি কোণ্টুলল্ চেল্ৱমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.