இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
002 திருவலஞ்சுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : இந்தளம்

கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி
அந்த நீர்முத னீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன மரங்களையும், கரிய அகில் மரங்களையும் தாங்கிவந்த காவிரிநீரில் குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே! உலகிற்பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல் பலிகொள்வது ஏனோ! சொல்வீராக.

குறிப்புரை:

கந்தம் - மணம், சந்து - சந்தனவிருட்சம், கார்அகில் - கரிய அகில், அந்தமும் ஆதியும் நடுவும் நீவிரே. `அடிகள்` விளியாங்கால் அடிகேள் என்றும் ஆகும், பந்தம் கருதாமை; பிச்சையேற்றலில் உயிர்க்கு ஆகும் பந்தம் இறைவனுக்கு இன்மையை உணர்த்திநின்றது. பந்தமென்று கருதாமல் என்னும் உரைசிறவாது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సువాసనతో కూడియున్న మేలిమి పుష్పములు, చంధన వృక్షములు, ధూపము కొరకు ఉపయోగించు నల్లని\\\' అకిల్\\\' చెట్లకొమ్మలను కొట్టుకొనుచూ
వచ్చు కావేరీ జలమందు పవిత్ర స్నానమాచరించువారి యొక్క కష్టములను తీర్చుచూ తిరువలంచుళియిల్ నందు వెలసి అనుగ్రహించుచున్న,
విశ్వమునకు ఆది, నడుమ, అంతములు నీవై విరాజిల్లు భగవంతుడా! ఈ విశ్వమునందలి భౌతిక విషయములను ఆశించు
సాధారణ జనులవలే జీవించక, భిక్షనర్థించుట ఎందులకో! దయచేసి మాకు సెలవిమ్ము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුවඳ කුසුම් සඳුන් අගිල් උසුලා එන කාවේරි නදියේ
දිය නා පිවිතුරු වන දනන් සනසන වලඥ්චුලි දෙවිඳුනේ
ඔබ කවදත් සනාතනව ආසිරි වගුරමින්‚ සසර බැඳුම
දුරු කරන්නට දෝ යැද යැපෙන්නේ‚ පවසනු මැන?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in valañcuḻi which removes the affliction of those who bathe in the water containing black eagle-wood and sandal wood with fragrant flowers.
you are the end of all and the beginning of all.
god who is also the middle of all things!
please tell me the reason for receiving alms in the world without the slightest thought of attachment.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀦𑁆𑀢 𑀫𑀸𑀫𑀮𑀭𑁆𑀘𑁆 𑀘𑀦𑁆𑀢𑁄𑁆𑀝𑀼 𑀓𑀸𑀭𑀓𑀺 𑀮𑀼𑀦𑁆𑀢𑀵𑀻𑀇
𑀯𑀦𑁆𑀢 𑀦𑀻𑀭𑁆𑀓𑀼𑀝𑁃 𑀯𑀸𑀭𑀺𑀝𑀭𑁆 𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀯 𑀮𑀜𑁆𑀘𑀼𑀵𑀺
𑀅𑀦𑁆𑀢 𑀦𑀻𑀭𑁆𑀫𑀼𑀢 𑀷𑀻𑀭𑁆𑀦𑀝𑀼 𑀯𑀸𑀫𑀝𑀺 𑀓𑁂𑀴𑁆𑀘𑁄𑁆𑀮𑀻𑀭𑁆
𑀧𑀦𑁆𑀢 𑀦𑀻𑀭𑁆𑀓𑀭𑀼 𑀢𑀸𑀢𑀼𑀮 𑀓𑀺𑀶𑁆𑀧𑀮𑀺 𑀓𑁄𑁆𑀴𑁆𑀯𑀢𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কন্দ মামলর্চ্ চন্দোডু কারহি লুন্দৰ়ীই
ৱন্দ নীর্গুডৈ ৱারিডর্ তীর্ক্কুম্ৱ লঞ্জুৰ়ি
অন্দ নীর্মুদ ন়ীর্নডু ৱামডি কেৰ‍্সোলীর্
পন্দ নীর্গরু তাদুল কির়্‌পলি কোৰ‍্ৱদে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி
அந்த நீர்முத னீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே


Open the Thamizhi Section in a New Tab
கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி
அந்த நீர்முத னீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே

Open the Reformed Script Section in a New Tab
कन्द मामलर्च् चन्दॊडु कारहि लुन्दऴीइ
वन्द नीर्गुडै वारिडर् तीर्क्कुम्व लञ्जुऴि
अन्द नीर्मुद ऩीर्नडु वामडि केळ्सॊलीर्
पन्द नीर्गरु तादुल किऱ्पलि कॊळ्वदे
Open the Devanagari Section in a New Tab
ಕಂದ ಮಾಮಲರ್ಚ್ ಚಂದೊಡು ಕಾರಹಿ ಲುಂದೞೀಇ
ವಂದ ನೀರ್ಗುಡೈ ವಾರಿಡರ್ ತೀರ್ಕ್ಕುಮ್ವ ಲಂಜುೞಿ
ಅಂದ ನೀರ್ಮುದ ನೀರ್ನಡು ವಾಮಡಿ ಕೇಳ್ಸೊಲೀರ್
ಪಂದ ನೀರ್ಗರು ತಾದುಲ ಕಿಱ್ಪಲಿ ಕೊಳ್ವದೇ
Open the Kannada Section in a New Tab
కంద మామలర్చ్ చందొడు కారహి లుందళీఇ
వంద నీర్గుడై వారిడర్ తీర్క్కుమ్వ లంజుళి
అంద నీర్ముద నీర్నడు వామడి కేళ్సొలీర్
పంద నీర్గరు తాదుల కిఱ్పలి కొళ్వదే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කන්ද මාමලර්ච් චන්දොඩු කාරහි ලුන්දළීඉ
වන්ද නීර්හුඩෛ වාරිඩර් තීර්ක්කුම්ව ලඥ්ජුළි
අන්ද නීර්මුද නීර්නඩු වාමඩි කේළ්සොලීර්
පන්ද නීර්හරු තාදුල කිර්පලි කොළ්වදේ


Open the Sinhala Section in a New Tab
കന്ത മാമലര്‍ച് ചന്തൊടു കാരകി ലുന്തഴീഇ
വന്ത നീര്‍കുടൈ വാരിടര്‍ തീര്‍ക്കുമ്വ ലഞ്ചുഴി
അന്ത നീര്‍മുത നീര്‍നടു വാമടി കേള്‍ചൊലീര്‍
പന്ത നീര്‍കരു താതുല കിറ്പലി കൊള്വതേ
Open the Malayalam Section in a New Tab
กะนถะ มามะละรจ จะนโถะดุ การะกิ ลุนถะฬีอิ
วะนถะ นีรกุดาย วาริดะร ถีรกกุมวะ ละญจุฬิ
อนถะ นีรมุถะ ณีรนะดุ วามะดิ เกลโจะลีร
ปะนถะ นีรกะรุ ถาถุละ กิรปะลิ โกะลวะเถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကန္ထ မာမလရ္စ္ စန္ေထာ့တု ကာရကိ လုန္ထလီအိ
ဝန္ထ နီရ္ကုတဲ ဝာရိတရ္ ထီရ္က္ကုမ္ဝ လည္စုလိ
အန္ထ နီရ္မုထ နီရ္နတု ဝာမတိ ေကလ္ေစာ့လီရ္
ပန္ထ နီရ္ကရု ထာထုလ ကိရ္ပလိ ေကာ့လ္ဝေထ


Open the Burmese Section in a New Tab
カニ・タ マーマラリ・シ・ サニ・トトゥ カーラキ ルニ・タリーイ
ヴァニ・タ ニーリ・クタイ ヴァーリタリ・ ティーリ・ク・クミ・ヴァ ラニ・チュリ
アニ・タ ニーリ・ムタ ニーリ・ナトゥ ヴァーマティ ケーリ・チョリーリ・
パニ・タ ニーリ・カル タートゥラ キリ・パリ コリ・ヴァテー
Open the Japanese Section in a New Tab
ganda mamalard dandodu garahi lundalii
fanda nirgudai faridar dirggumfa landuli
anda nirmuda nirnadu famadi gelsolir
banda nirgaru dadula girbali golfade
Open the Pinyin Section in a New Tab
كَنْدَ مامَلَرْتشْ تشَنْدُودُ كارَحِ لُنْدَظِياِ
وَنْدَ نِيرْغُدَيْ وَارِدَرْ تِيرْكُّمْوَ لَنعْجُظِ
اَنْدَ نِيرْمُدَ نِيرْنَدُ وَامَدِ كيَۤضْسُولِيرْ
بَنْدَ نِيرْغَرُ تادُلَ كِرْبَلِ كُوضْوَديَۤ


Open the Arabic Section in a New Tab
kʌn̪d̪ə mɑ:mʌlʌrʧ ʧʌn̪d̪o̞˞ɽɨ kɑ:ɾʌçɪ· lʊn̪d̪ʌ˞ɻi:ʲɪ
ʋʌn̪d̪ə n̺i:rɣɨ˞ɽʌɪ̯ ʋɑ:ɾɪ˞ɽʌr t̪i:rkkɨmʋə lʌɲʤɨ˞ɻɪ
ˀʌn̪d̪ə n̺i:rmʉ̩ðə n̺i:rn̺ʌ˞ɽɨ ʋɑ:mʌ˞ɽɪ· ke˞:ɭʧo̞li:r
pʌn̪d̪ə n̺i:rɣʌɾɨ t̪ɑ:ðɨlə kɪrpʌlɪ· ko̞˞ɭʋʌðe·
Open the IPA Section in a New Tab
kanta māmalarc cantoṭu kāraki luntaḻīi
vanta nīrkuṭai vāriṭar tīrkkumva lañcuḻi
anta nīrmuta ṉīrnaṭu vāmaṭi kēḷcolīr
panta nīrkaru tātula kiṟpali koḷvatē
Open the Diacritic Section in a New Tab
кантa маамaлaрч сaнтотю кaрaкы люнтaлзиы
вaнтa ниркютaы ваарытaр тирккюмвa лaгнсюлзы
антa нирмютa нирнaтю ваамaты кэaлсолир
пaнтa ниркарю таатюлa кытпaлы колвaтэa
Open the Russian Section in a New Tab
ka:ntha mahmala'rch za:nthodu kah'raki lu:nthashihi
wa:ntha :nih'rkudä wah'rida'r thih'rkkumwa langzushi
a:ntha :nih'rmutha nih'r:nadu wahmadi keh'lzolih'r
pa:ntha :nih'rka'ru thahthula kirpali ko'lwatheh
Open the German Section in a New Tab
kantha maamalarçh çanthodò kaaraki lònthalziii
vantha niirkòtâi vaaridar thiirkkòmva lagnçò1zi
antha niirmòtha niirnadò vaamadi kèèlhçoliir
pantha niirkarò thaathòla kirhpali kolhvathèè
caintha maamalarc ceainthotu caaraci luinthalziii
vaintha niircutai varitar thiiriccumva laignsulzi
aintha niirmutha niirnatu vamati keelhcioliir
paintha niircaru thaathula cirhpali colhvathee
ka:ntha maamalarch sa:nthodu kaaraki lu:nthazheei
va:ntha :neerkudai vaaridar theerkkumva lanjsuzhi
a:ntha :neermutha neer:nadu vaamadi kae'lsoleer
pa:ntha :neerkaru thaathula ki'rpali ko'lvathae
Open the English Section in a New Tab
কণ্ত মামলৰ্চ্ চণ্তোটু কাৰকি লুণ্তলীই
ৱণ্ত ণীৰ্কুটৈ ৱাৰিতৰ্ তীৰ্ক্কুম্ৱ লঞ্চুলী
অণ্ত ণীৰ্মুত নীৰ্ণটু ৱামটি কেল্চোলীৰ্
পণ্ত ণীৰ্কৰু তাতুল কিৰ্পলি কোল্ৱতে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.