ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 10

சிந்தும் புனற்கெடில வீரட்டமும்
    திருவாஞ் சியமும் திருநள் ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
    ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவதாம்
    இடைச்சுரமும் எந்தை தலைச்சங் காடும்
கந்தங் கமழுங் கரவீரமும்
    கடம்பூர்க் கரக்கோயில் காப்புக் களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அதிகை வீரட்டம், வாஞ்சியம், நள்ளாறு, தண்பொழில் சூழ் அயோகந்தி, ஆக்கூர், ஆவூர், ஆன்பட்டி, இடைச்சுரம், தலைச்சங்காடு, நறுமணம் கமழும்கரவீரம், சக்கரக் கோயிலை உடைய கடம்பூர் ஆகியன எங்கள் பெருமானுக்குத் திருத்தலங்களாம்.

குறிப்புரை:

அயோகந்தி, ஆன்பட்டி இவை வைப்புத் தலங்கள். அயோகந்தி, ` அசோகந்தி ` என்றும் சொல்லப்படும். ` இடமாவது ` என்பது பாடம் அன்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव केडिल नदी के किनारे स्थित तिरुवदिकै वीरट्टाणम्, तिरुवांलियम्, तिरुनळ्ळारु, अयोगन्दि, अन्पट्टि, तिरुआक्कूर, आव्रप्पदीच्चरम्, तिरु इडैच्चरम्, तलैच्चंगाडु, करवीरम्, कडम्बूरक् करक्कोयिल्, आदि तीर्थ स्थलों में प्रतिष्ठित हैं। वे ही हमारे रक्षक हैं। वे ही हम पर कृपा प्रदान करनेवाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Virattam upon Gedilam of splashing waters,
Tiruvaanjiyam,
Tirunallaaru,
Ayokandi girt with beautiful and cool gardens,
Aakkoor,
Aavoor,
Aanpatti,
Idaicchuram--the residence of our Lord,
Our Father`s Talaicchangkaadu,
Karaviram full of fragrance And Karakkoyil at Kadampoor Are in His safe-keeping.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀺𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀜𑁆 𑀘𑀺𑀬𑀫𑀼𑀫𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑀴𑁆 𑀴𑀸𑀶𑀼𑀫𑁆
𑀅𑀦𑁆𑀢𑀡𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀧𑀼𑀝𑁃𑀘𑀽𑀵𑁆 𑀅𑀬𑁄𑀓𑀦𑁆𑀢𑀺𑀬𑀼𑀫𑁆
𑀆𑀓𑁆𑀓𑀽𑀭𑀼𑀫𑁆 𑀆𑀯𑀽𑀭𑀼𑀫𑁆 𑀆𑀷𑁆𑀧𑀝𑁆𑀝𑀺𑀬𑀼𑀫𑁆
𑀏𑁆𑀦𑁆𑀢𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀶𑁆 𑀓𑀺𑀝𑀫𑀸𑀯𑀢𑀸𑀫𑁆
𑀇𑀝𑁃𑀘𑁆𑀘𑀼𑀭𑀫𑀼𑀫𑁆 𑀏𑁆𑀦𑁆𑀢𑁃 𑀢𑀮𑁃𑀘𑁆𑀘𑀗𑁆 𑀓𑀸𑀝𑀼𑀫𑁆
𑀓𑀦𑁆𑀢𑀗𑁆 𑀓𑀫𑀵𑀼𑀗𑁆 𑀓𑀭𑀯𑀻𑀭𑀫𑀼𑀫𑁆
𑀓𑀝𑀫𑁆𑀧𑀽𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀓𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সিন্দুম্ পুন়র়্‌কেডিল ৱীরট্টমুম্
তিরুৱাঞ্ সিযমুম্ তিরুনৰ‍্ ৰার়ুম্
অন্দণ্ পোৰ়িল্বুডৈসূৰ়্‌ অযোহন্দিযুম্
আক্কূরুম্ আৱূরুম্ আন়্‌বট্টিযুম্
এন্দম্ পেরুমার়্‌ কিডমাৱদাম্
ইডৈচ্চুরমুম্ এন্দৈ তলৈচ্চঙ্ কাডুম্
কন্দঙ্ কমৰ়ুঙ্ করৱীরমুম্
কডম্বূর্ক্ করক্কোযিল্ কাপ্পুক্ কৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சிந்தும் புனற்கெடில வீரட்டமும்
திருவாஞ் சியமும் திருநள் ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவதாம்
இடைச்சுரமும் எந்தை தலைச்சங் காடும்
கந்தங் கமழுங் கரவீரமும்
கடம்பூர்க் கரக்கோயில் காப்புக் களே


Open the Thamizhi Section in a New Tab
சிந்தும் புனற்கெடில வீரட்டமும்
திருவாஞ் சியமும் திருநள் ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவதாம்
இடைச்சுரமும் எந்தை தலைச்சங் காடும்
கந்தங் கமழுங் கரவீரமும்
கடம்பூர்க் கரக்கோயில் காப்புக் களே

Open the Reformed Script Section in a New Tab
सिन्दुम् पुऩऱ्कॆडिल वीरट्टमुम्
तिरुवाञ् सियमुम् तिरुनळ् ळाऱुम्
अन्दण् पॊऴिल्बुडैसूऴ् अयोहन्दियुम्
आक्कूरुम् आवूरुम् आऩ्बट्टियुम्
ऎन्दम् पॆरुमाऱ् किडमावदाम्
इडैच्चुरमुम् ऎन्दै तलैच्चङ् काडुम्
कन्दङ् कमऴुङ् करवीरमुम्
कडम्बूर्क् करक्कोयिल् काप्पुक् कळे
Open the Devanagari Section in a New Tab
ಸಿಂದುಂ ಪುನಱ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಮುಂ
ತಿರುವಾಞ್ ಸಿಯಮುಂ ತಿರುನಳ್ ಳಾಱುಂ
ಅಂದಣ್ ಪೊೞಿಲ್ಬುಡೈಸೂೞ್ ಅಯೋಹಂದಿಯುಂ
ಆಕ್ಕೂರುಂ ಆವೂರುಂ ಆನ್ಬಟ್ಟಿಯುಂ
ಎಂದಂ ಪೆರುಮಾಱ್ ಕಿಡಮಾವದಾಂ
ಇಡೈಚ್ಚುರಮುಂ ಎಂದೈ ತಲೈಚ್ಚಙ್ ಕಾಡುಂ
ಕಂದಙ್ ಕಮೞುಙ್ ಕರವೀರಮುಂ
ಕಡಂಬೂರ್ಕ್ ಕರಕ್ಕೋಯಿಲ್ ಕಾಪ್ಪುಕ್ ಕಳೇ
Open the Kannada Section in a New Tab
సిందుం పునఱ్కెడిల వీరట్టముం
తిరువాఞ్ సియముం తిరునళ్ ళాఱుం
అందణ్ పొళిల్బుడైసూళ్ అయోహందియుం
ఆక్కూరుం ఆవూరుం ఆన్బట్టియుం
ఎందం పెరుమాఱ్ కిడమావదాం
ఇడైచ్చురముం ఎందై తలైచ్చఙ్ కాడుం
కందఙ్ కమళుఙ్ కరవీరముం
కడంబూర్క్ కరక్కోయిల్ కాప్పుక్ కళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සින්දුම් පුනර්කෙඩිල වීරට්ටමුම්
තිරුවාඥ් සියමුම් තිරුනළ් ළාරුම්
අන්දණ් පොළිල්බුඩෛසූළ් අයෝහන්දියුම්
ආක්කූරුම් ආවූරුම් ආන්බට්ටියුම්
එන්දම් පෙරුමාර් කිඩමාවදාම්
ඉඩෛච්චුරමුම් එන්දෛ තලෛච්චඞ් කාඩුම්
කන්දඞ් කමළුඞ් කරවීරමුම්
කඩම්බූර්ක් කරක්කෝයිල් කාප්පුක් කළේ


Open the Sinhala Section in a New Tab
ചിന്തും പുനറ്കെടില വീരട്ടമും
തിരുവാഞ് ചിയമും തിരുനള്‍ ളാറും
അന്തണ്‍ പൊഴില്‍പുടൈചൂഴ് അയോകന്തിയും
ആക്കൂരും ആവൂരും ആന്‍പട്ടിയും
എന്തം പെരുമാറ് കിടമാവതാം
ഇടൈച്ചുരമും എന്തൈ തലൈച്ചങ് കാടും
കന്തങ് കമഴുങ് കരവീരമും
കടംപൂര്‍ക് കരക്കോയില്‍ കാപ്പുക് കളേ
Open the Malayalam Section in a New Tab
จินถุม ปุณะรเกะดิละ วีระดดะมุม
ถิรุวาญ จิยะมุม ถิรุนะล ลารุม
อนถะณ โปะฬิลปุดายจูฬ อโยกะนถิยุม
อากกูรุม อาวูรุม อาณปะดดิยุม
เอะนถะม เปะรุมาร กิดะมาวะถาม
อิดายจจุระมุม เอะนถาย ถะลายจจะง กาดุม
กะนถะง กะมะฬุง กะระวีระมุม
กะดะมปูรก กะระกโกยิล กาปปุก กะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စိန္ထုမ္ ပုနရ္ေက့တိလ ဝီရတ္တမုမ္
ထိရုဝာည္ စိယမုမ္ ထိရုနလ္ လာရုမ္
အန္ထန္ ေပာ့လိလ္ပုတဲစူလ္ အေယာကန္ထိယုမ္
အာက္ကူရုမ္ အာဝူရုမ္ အာန္ပတ္တိယုမ္
ေအ့န္ထမ္ ေပ့ရုမာရ္ ကိတမာဝထာမ္
အိတဲစ္စုရမုမ္ ေအ့န္ထဲ ထလဲစ္စင္ ကာတုမ္
ကန္ထင္ ကမလုင္ ကရဝီရမုမ္
ကတမ္ပူရ္က္ ကရက္ေကာယိလ္ ကာပ္ပုက္ ကေလ


Open the Burmese Section in a New Tab
チニ・トゥミ・ プナリ・ケティラ ヴィーラタ・タムミ・
ティルヴァーニ・ チヤムミ・ ティルナリ・ ラアルミ・
アニ・タニ・ ポリリ・プタイチューリ・ アョーカニ・ティユミ・
アーク・クールミ・ アーヴールミ・ アーニ・パタ・ティユミ・
エニ・タミ・ ペルマーリ・ キタマーヴァターミ・
イタイシ・チュラムミ・ エニ・タイ タリイシ・サニ・ カートゥミ・
カニ・タニ・ カマルニ・ カラヴィーラムミ・
カタミ・プーリ・ク・ カラク・コーヤリ・ カーピ・プク・ カレー
Open the Japanese Section in a New Tab
sinduM bunargedila firaddamuM
dirufan siyamuM dirunal laruM
andan bolilbudaisul ayohandiyuM
agguruM afuruM anbaddiyuM
endaM berumar gidamafadaM
idaidduramuM endai dalaiddang gaduM
gandang gamalung garafiramuM
gadaMburg garaggoyil gabbug gale
Open the Pinyin Section in a New Tab
سِنْدُن بُنَرْكيَدِلَ وِيرَتَّمُن
تِرُوَانعْ سِیَمُن تِرُنَضْ ضارُن
اَنْدَنْ بُوظِلْبُدَيْسُوظْ اَیُوۤحَنْدِیُن
آكُّورُن آوُورُن آنْبَتِّیُن
يَنْدَن بيَرُمارْ كِدَماوَدان
اِدَيْتشُّرَمُن يَنْدَيْ تَلَيْتشَّنغْ كادُن
كَنْدَنغْ كَمَظُنغْ كَرَوِيرَمُن
كَدَنبُورْكْ كَرَكُّوۤیِلْ كابُّكْ كَضيَۤ


Open the Arabic Section in a New Tab
sɪn̪d̪ɨm pʊn̺ʌrkɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈʌmʉ̩m
t̪ɪɾɨʋɑ:ɲ sɪɪ̯ʌmʉ̩m t̪ɪɾɨn̺ʌ˞ɭ ɭɑ:ɾɨm
ˀʌn̪d̪ʌ˞ɳ po̞˞ɻɪlβʉ̩˞ɽʌɪ̯ʧu˞:ɻ ˀʌɪ̯o:xʌn̪d̪ɪɪ̯ɨm
ˀɑ:kku:ɾʊm ˀɑ:ʋu:ɾʊm ˀɑ:n̺bʌ˞ʈʈɪɪ̯ɨm
ʲɛ̝n̪d̪ʌm pɛ̝ɾɨmɑ:r kɪ˞ɽʌmɑ:ʋʌðɑ:m
ʲɪ˞ɽʌɪ̯ʧʧɨɾʌmʉ̩m ʲɛ̝n̪d̪ʌɪ̯ t̪ʌlʌɪ̯ʧʧʌŋ kɑ˞:ɽɨm
kʌn̪d̪ʌŋ kʌmʌ˞ɻɨŋ kʌɾʌʋi:ɾʌmʉ̩m
kʌ˞ɽʌmbu:rk kʌɾʌkko:ɪ̯ɪl kɑ:ppʉ̩k kʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
cintum puṉaṟkeṭila vīraṭṭamum
tiruvāñ ciyamum tirunaḷ ḷāṟum
antaṇ poḻilpuṭaicūḻ ayōkantiyum
ākkūrum āvūrum āṉpaṭṭiyum
entam perumāṟ kiṭamāvatām
iṭaiccuramum entai talaiccaṅ kāṭum
kantaṅ kamaḻuṅ karavīramum
kaṭampūrk karakkōyil kāppuk kaḷē
Open the Diacritic Section in a New Tab
сынтюм пюнaткэтылa вирaттaмюм
тырюваагн сыямюм тырюнaл лаарюм
антaн ползылпютaысулз айоокантыём
ааккурюм аавурюм аанпaттыём
энтaм пэрюмаат кытaмаавaтаам
ытaычсюрaмюм энтaы тaлaычсaнг кaтюм
кантaнг камaлзюнг карaвирaмюм
катaмпурк карaккоойыл кaппюк калэa
Open the Russian Section in a New Tab
zi:nthum punarkedila wih'raddamum
thi'ruwahng zijamum thi'ru:na'l 'lahrum
a:ntha'n poshilpudäzuhsh ajohka:nthijum
ahkkuh'rum ahwuh'rum ahnpaddijum
e:ntham pe'rumahr kidamahwathahm
idächzu'ramum e:nthä thalächzang kahdum
ka:nthang kamashung ka'rawih'ramum
kadampuh'rk ka'rakkohjil kahppuk ka'leh
Open the German Section in a New Tab
çinthòm pònarhkèdila viiratdamòm
thiròvaagn çiyamòm thirònalh lhaarhòm
anthanh po1zilpòtâiçölz ayookanthiyòm
aakköròm aavöròm aanpatdiyòm
èntham pèròmaarh kidamaavathaam
itâiçhçòramòm ènthâi thalâiçhçang kaadòm
kanthang kamalzòng karaviiramòm
kadampörk karakkooyeil kaappòk kalhèè
ceiinthum punarhketila viiraittamum
thiruvaign ceiyamum thirunalh lhaarhum
ainthainh polzilputaichuolz ayoocainthiyum
aaiccuurum aavuurum aanpaittiyum
eintham perumaarh citamaavathaam
itaicsuramum einthai thalaicceang caatum
cainthang camalzung caraviiramum
catampuuric caraiccooyiil caappuic calhee
si:nthum puna'rkedila veeraddamum
thiruvaanj siyamum thiru:na'l 'laa'rum
a:ntha'n pozhilpudaisoozh ayoaka:nthiyum
aakkoorum aavoorum aanpaddiyum
e:ntham perumaa'r kidamaavathaam
idaichchuramum e:nthai thalaichchang kaadum
ka:nthang kamazhung karaveeramum
kadampoork karakkoayil kaappuk ka'lae
Open the English Section in a New Tab
চিণ্তুম্ পুনৰ্কেটিল ৱীৰইটতমুম্
তিৰুৱাঞ্ চিয়মুম্ তিৰুণল্ লাৰূম্
অণ্তণ্ পোলীল্পুটৈচূইল অয়োকণ্তিয়ুম্
আক্কূৰুম্ আৱূৰুম্ আন্পইটটিয়ুম্
এণ্তম্ পেৰুমাৰ্ কিতমাৱতাম্
ইটৈচ্চুৰমুম্ এণ্তৈ তলৈচ্চঙ কাটুম্
কণ্তঙ কমলুঙ কৰৱীৰমুম্
কতম্পূৰ্ক্ কৰক্কোয়িল্ কাপ্পুক্ কলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.