ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 11

தேனார் புனற்கெடில வீரட்டமும்
    திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
    மதிலுஞ்சை மாகாளம் வார ணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
    இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக்
கானார் மயிலார் கருமாரியும்
    கறைமிடற்றார் தம்முடைய காப்புக் களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அதிகை வீரட்டம், செம்பொன்பள்ளி, பூவணம், தேவரும் வணங்கும் மணஞ்சேரி, மதில்களை உடைய உஞ்சை மாகாளம், வாரணாசி மற்றவர்களும் வழிபடும் வெகுளீச்சரம், விளங்கும் சீசைலம், பெருமையையுடைய சோலைகளிலே காட்டில் தங்கக் கூடிய மயில்கள் பொருந்தியிருக்கும் கருமாரி என்பன நீலகண்டப் பெருமானுடைய திருத்தலங்களாம்.

குறிப்புரை:

உஞ்சை - உஞ்சேனை மாகாளம். உஞ்சேனை. மாகாளம், வாரணாசி, வெகுளீச்சரம், கருமாரி வைப்புத் தலங்கள். ஏண் - பெருமை. எகுளீச்சரம் என்பதும் பாடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव मधु सदृष केडिल नदी किनारे स्थित तिरुवदिकै वीरट्टाणम्, तिरुच्चेम्पोन् पल्लि, तिरुप्प्वनम्, तिरुमणंचेरी, उंजै माकाळम्, वाराणसी, वेकुलीच्चरम्, तिरुप्परुप्पदम्, वाटिकाओं से घिरे स्थल, ष्मषान, मयूरों से, मेघों से घिरे स्थलों में प्रतिष्ठित हैं। वे ही हमारे रक्षक के रूप में कृपा प्रकट करने वाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Virattam upon Gedilam of honied waters,
Tirucchemponpalli,
Tiruppoovanam,
Mananjeri hailed by the celestials,
Walled Unjaimaakaalam,
Vaaranasi,
Vekuleeccharam hailed by others too,
Sri Sailam,
bright and beautiful,
And Karumaari of glorious groves full of sylvan peacocks,
Are in the safe keeping of the blue-throated Lord.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀷𑀸𑀭𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀘𑁆𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀧𑀴𑁆𑀴𑀺 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀽𑀯𑀡𑀫𑁆
𑀯𑀸𑀷𑁄𑀭𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀡𑀜𑁆𑀘𑁂𑀭𑀺𑀬𑀼𑀫𑁆
𑀫𑀢𑀺𑀮𑀼𑀜𑁆𑀘𑁃 𑀫𑀸𑀓𑀸𑀴𑀫𑁆 𑀯𑀸𑀭 𑀡𑀸𑀘𑀺
𑀏𑀷𑁄𑀭𑁆𑀓 𑀴𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀓𑀼𑀴𑀻𑀘𑁆𑀘𑀭𑀫𑁆
𑀇𑀮𑀗𑁆𑀓𑀸𑀭𑁆 𑀧𑀭𑀼𑀧𑁆𑀧𑀢𑀢𑁆𑀢𑁄 𑀝𑁂𑀡𑀸𑀭𑁆 𑀘𑁄𑀮𑁃𑀓𑁆
𑀓𑀸𑀷𑀸𑀭𑁆 𑀫𑀬𑀺𑀮𑀸𑀭𑁆 𑀓𑀭𑀼𑀫𑀸𑀭𑀺𑀬𑀼𑀫𑁆
𑀓𑀶𑁃𑀫𑀺𑀝𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑀼𑀝𑁃𑀬 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেন়ার্ পুন়র়্‌কেডিল ৱীরট্টমুম্
তিরুচ্চেম্বোন়্‌ পৰ‍্ৰি তিরুপ্পূৱণম্
ৱান়োর্ ৱণঙ্গুম্ মণঞ্জেরিযুম্
মদিলুঞ্জৈ মাহাৰম্ ৱার ণাসি
এন়োর্গ ৰেত্তুম্ ৱেহুৰীচ্চরম্
ইলঙ্গার্ পরুপ্পদত্তো টেণার্ সোলৈক্
কান়ার্ মযিলার্ করুমারিযুম্
কর়ৈমিডট্রার্ তম্মুডৈয কাপ্পুক্ কৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேனார் புனற்கெடில வீரட்டமும்
திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதிலுஞ்சை மாகாளம் வார ணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக்
கானார் மயிலார் கருமாரியும்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக் களே


Open the Thamizhi Section in a New Tab
தேனார் புனற்கெடில வீரட்டமும்
திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதிலுஞ்சை மாகாளம் வார ணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக்
கானார் மயிலார் கருமாரியும்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக் களே

Open the Reformed Script Section in a New Tab
तेऩार् पुऩऱ्कॆडिल वीरट्टमुम्
तिरुच्चॆम्बॊऩ् पळ्ळि तिरुप्पूवणम्
वाऩोर् वणङ्गुम् मणञ्जेरियुम्
मदिलुञ्जै माहाळम् वार णासि
एऩोर्ग ळेत्तुम् वॆहुळीच्चरम्
इलङ्गार् परुप्पदत्तो टेणार् सोलैक्
काऩार् मयिलार् करुमारियुम्
कऱैमिडट्रार् तम्मुडैय काप्पुक् कळे
Open the Devanagari Section in a New Tab
ತೇನಾರ್ ಪುನಱ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಮುಂ
ತಿರುಚ್ಚೆಂಬೊನ್ ಪಳ್ಳಿ ತಿರುಪ್ಪೂವಣಂ
ವಾನೋರ್ ವಣಂಗುಂ ಮಣಂಜೇರಿಯುಂ
ಮದಿಲುಂಜೈ ಮಾಹಾಳಂ ವಾರ ಣಾಸಿ
ಏನೋರ್ಗ ಳೇತ್ತುಂ ವೆಹುಳೀಚ್ಚರಂ
ಇಲಂಗಾರ್ ಪರುಪ್ಪದತ್ತೋ ಟೇಣಾರ್ ಸೋಲೈಕ್
ಕಾನಾರ್ ಮಯಿಲಾರ್ ಕರುಮಾರಿಯುಂ
ಕಱೈಮಿಡಟ್ರಾರ್ ತಮ್ಮುಡೈಯ ಕಾಪ್ಪುಕ್ ಕಳೇ
Open the Kannada Section in a New Tab
తేనార్ పునఱ్కెడిల వీరట్టముం
తిరుచ్చెంబొన్ పళ్ళి తిరుప్పూవణం
వానోర్ వణంగుం మణంజేరియుం
మదిలుంజై మాహాళం వార ణాసి
ఏనోర్గ ళేత్తుం వెహుళీచ్చరం
ఇలంగార్ పరుప్పదత్తో టేణార్ సోలైక్
కానార్ మయిలార్ కరుమారియుం
కఱైమిడట్రార్ తమ్ముడైయ కాప్పుక్ కళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේනාර් පුනර්කෙඩිල වීරට්ටමුම්
තිරුච්චෙම්බොන් පළ්ළි තිරුප්පූවණම්
වානෝර් වණංගුම් මණඥ්ජේරියුම්
මදිලුඥ්ජෛ මාහාළම් වාර ණාසි
ඒනෝර්හ ළේත්තුම් වෙහුළීච්චරම්
ඉලංගාර් පරුප්පදත්තෝ ටේණාර් සෝලෛක්
කානාර් මයිලාර් කරුමාරියුම්
කරෛමිඩට්‍රාර් තම්මුඩෛය කාප්පුක් කළේ


Open the Sinhala Section in a New Tab
തേനാര്‍ പുനറ്കെടില വീരട്ടമും
തിരുച്ചെംപൊന്‍ പള്ളി തിരുപ്പൂവണം
വാനോര്‍ വണങ്കും മണഞ്ചേരിയും
മതിലുഞ്ചൈ മാകാളം വാര ണാചി
ഏനോര്‍ക ളേത്തും വെകുളീച്ചരം
ഇലങ്കാര്‍ പരുപ്പതത്തോ ടേണാര്‍ ചോലൈക്
കാനാര്‍ മയിലാര്‍ കരുമാരിയും
കറൈമിടറ്റാര്‍ തമ്മുടൈയ കാപ്പുക് കളേ
Open the Malayalam Section in a New Tab
เถณาร ปุณะรเกะดิละ วีระดดะมุม
ถิรุจเจะมโปะณ ปะลลิ ถิรุปปูวะณะม
วาโณร วะณะงกุม มะณะญเจริยุม
มะถิลุญจาย มากาละม วาระ ณาจิ
เอโณรกะ เลถถุม เวะกุลีจจะระม
อิละงการ ปะรุปปะถะถโถ เดณาร โจลายก
กาณาร มะยิลาร กะรุมาริยุม
กะรายมิดะรราร ถะมมุดายยะ กาปปุก กะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထနာရ္ ပုနရ္ေက့တိလ ဝီရတ္တမုမ္
ထိရုစ္ေစ့မ္ေပာ့န္ ပလ္လိ ထိရုပ္ပူဝနမ္
ဝာေနာရ္ ဝနင္ကုမ္ မနည္ေစရိယုမ္
မထိလုည္စဲ မာကာလမ္ ဝာရ နာစိ
ေအေနာရ္က ေလထ္ထုမ္ ေဝ့ကုလီစ္စရမ္
အိလင္ကာရ္ ပရုပ္ပထထ္ေထာ ေတနာရ္ ေစာလဲက္
ကာနာရ္ မယိလာရ္ ကရုမာရိယုမ္
ကရဲမိတရ္ရာရ္ ထမ္မုတဲယ ကာပ္ပုက္ ကေလ


Open the Burmese Section in a New Tab
テーナーリ・ プナリ・ケティラ ヴィーラタ・タムミ・
ティルシ・セミ・ポニ・ パリ・リ ティルピ・プーヴァナミ・
ヴァーノーリ・ ヴァナニ・クミ・ マナニ・セーリユミ・
マティルニ・サイ マーカーラミ・ ヴァーラ ナーチ
エーノーリ・カ レータ・トゥミ・ ヴェクリーシ・サラミ・
イラニ・カーリ・ パルピ・パタタ・トー テーナーリ・ チョーリイク・
カーナーリ・ マヤラーリ・ カルマーリユミ・
カリイミタリ・ラーリ・ タミ・ムタイヤ カーピ・プク・ カレー
Open the Japanese Section in a New Tab
denar bunargedila firaddamuM
diruddeMbon balli dirubbufanaM
fanor fanangguM mananderiyuM
madilundai mahalaM fara nasi
enorga ledduM fehuliddaraM
ilanggar barubbadaddo denar solaig
ganar mayilar garumariyuM
garaimidadrar dammudaiya gabbug gale
Open the Pinyin Section in a New Tab
تيَۤنارْ بُنَرْكيَدِلَ وِيرَتَّمُن
تِرُتشّيَنبُونْ بَضِّ تِرُبُّووَنَن
وَانُوۤرْ وَنَنغْغُن مَنَنعْجيَۤرِیُن
مَدِلُنعْجَيْ ماحاضَن وَارَ ناسِ
يَۤنُوۤرْغَ ضيَۤتُّن وٕحُضِيتشَّرَن
اِلَنغْغارْ بَرُبَّدَتُّوۤ تيَۤنارْ سُوۤلَيْكْ
كانارْ مَیِلارْ كَرُمارِیُن
كَرَيْمِدَتْرارْ تَمُّدَيْیَ كابُّكْ كَضيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪e:n̺ɑ:r pʊn̺ʌrkɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈʌmʉ̩m
t̪ɪɾɨʧʧɛ̝mbo̞n̺ pʌ˞ɭɭɪ· t̪ɪɾɨppu:ʋʌ˞ɳʼʌm
ʋɑ:n̺o:r ʋʌ˞ɳʼʌŋgɨm mʌ˞ɳʼʌɲʤe:ɾɪɪ̯ɨm
mʌðɪlɨɲʤʌɪ̯ mɑ:xɑ˞:ɭʼʌm ʋɑ:ɾə ɳɑ:sɪ
ʲe:n̺o:rɣə ɭe:t̪t̪ɨm ʋɛ̝xɨ˞ɭʼi:ʧʧʌɾʌm
ʲɪlʌŋgɑ:r pʌɾɨppʌðʌt̪t̪o· ʈe˞:ɳʼɑ:r so:lʌɪ̯k
kɑ:n̺ɑ:r mʌɪ̯ɪlɑ:r kʌɾɨmɑ:ɾɪɪ̯ɨm
kʌɾʌɪ̯mɪ˞ɽʌt̺t̺ʳɑ:r t̪ʌmmʉ̩˞ɽʌjɪ̯ə kɑ:ppʉ̩k kʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
tēṉār puṉaṟkeṭila vīraṭṭamum
tiruccempoṉ paḷḷi tiruppūvaṇam
vāṉōr vaṇaṅkum maṇañcēriyum
matiluñcai mākāḷam vāra ṇāci
ēṉōrka ḷēttum vekuḷīccaram
ilaṅkār paruppatattō ṭēṇār cōlaik
kāṉār mayilār karumāriyum
kaṟaimiṭaṟṟār tammuṭaiya kāppuk kaḷē
Open the Diacritic Section in a New Tab
тэaнаар пюнaткэтылa вирaттaмюм
тырючсэмпон пaллы тырюппувaнaм
вааноор вaнaнгкюм мaнaгнсэaрыём
мaтылюгнсaы маакaлaм ваарa наасы
эaноорка лэaттюм вэкюличсaрaм
ылaнгкaр пaрюппaтaттоо тэaнаар соолaык
кaнаар мaйылаар карюмаарыём
карaымытaтраар тaммютaыя кaппюк калэa
Open the Russian Section in a New Tab
thehnah'r punarkedila wih'raddamum
thi'ruchzempon pa'l'li thi'ruppuhwa'nam
wahnoh'r wa'nangkum ma'nangzeh'rijum
mathilungzä mahkah'lam wah'ra 'nahzi
ehnoh'rka 'lehththum weku'lihchza'ram
ilangkah'r pa'ruppathaththoh deh'nah'r zohläk
kahnah'r majilah'r ka'rumah'rijum
karämidarrah'r thammudäja kahppuk ka'leh
Open the German Section in a New Tab
thèènaar pònarhkèdila viiratdamòm
thiròçhçèmpon palhlhi thiròppövanham
vaanoor vanhangkòm manhagnçèèriyòm
mathilògnçâi maakaalham vaara nhaaçi
èènoorka lhèèththòm vèkòlhiiçhçaram
ilangkaar paròppathaththoo dèènhaar çoolâik
kaanaar mayeilaar karòmaariyòm
karhâimidarhrhaar thammòtâiya kaappòk kalhèè
theenaar punarhketila viiraittamum
thiruccempon palhlhi thiruppuuvanham
vanoor vanhangcum manhaignceeriyum
mathiluignceai maacaalham vara nhaacei
eenoorca lheeiththum veculhiiccearam
ilangcaar paruppathaiththoo teenhaar cioolaiic
caanaar mayiilaar carumaariyum
carhaimitarhrhaar thammutaiya caappuic calhee
thaenaar puna'rkedila veeraddamum
thiruchchempon pa'l'li thiruppoova'nam
vaanoar va'nangkum ma'nanjsaeriyum
mathilunjsai maakaa'lam vaara 'naasi
aenoarka 'laeththum veku'leechcharam
ilangkaar paruppathaththoa dae'naar soalaik
kaanaar mayilaar karumaariyum
ka'raimida'r'raar thammudaiya kaappuk ka'lae
Open the English Section in a New Tab
তেনাৰ্ পুনৰ্কেটিল ৱীৰইটতমুম্
তিৰুচ্চেম্পোন্ পল্লি তিৰুপ্পূৱণম্
ৱানোৰ্ ৱণঙকুম্ মণঞ্চেৰিয়ুম্
মতিলুঞ্চৈ মাকালম্ ৱাৰ নাচি
এনোৰ্ক লেত্তুম্ ৱেকুলীচ্চৰম্
ইলঙকাৰ্ পৰুপ্পতত্তো টেনাৰ্ চোলৈক্
কানাৰ্ ময়িলাৰ্ কৰুমাৰিয়ুম্
কৰৈমিতৰ্ৰাৰ্ তম্মুটৈয় কাপ্পুক্ কলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.