ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 5

செழுநீர்ப் புனற்கெடில வீரட்ட மும்
    திரிபுராந் தகம்தென்னார் தேவீச்சரம்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக் காவும்
    குடமூக்கும் கோகரணம் கோலக் காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட் டூரும்
    பனையூர் பயற்றூர் பராய்த்து றையும்
கழுநீர் மதுவிரியுங் காளிங்க மும்
    கணபதீச் சரத்தார்தங் காப்புக் களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கெடிலக்கரை அதிகை வீரட்டம், திரிபுராந்தகம், அழகிய தேவீச்சரம், வெள்ளம் சூழும் கோட்டுக்கா, குடமூக்கு, கோகரணம், கோலக்கா, இழித்துரைக்கும் தன்மை இல்லாத பனங் காட்டூர், பனையூர், பயற்றூர், பராய்த்துறை, கழுநீர்ப் பூக்களிலிருந்து தேன் வெளிப்படும் காளிங்கம் என்பன கணபதீச்சரத்தை உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருத்தலங்களாம்.

குறிப்புரை:

திரிபுராந்தகம், தேவீச்சரம், கோட்டுக்கா, காளிங்கம் - இவை வைப்புத் தலங்கள். கணபதீச்சரம் - திருச்செங்காட்டங்குடி. குடமூக்கு - குடந்தை. ( கும்பகோணம் )

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव समृद्ध केडिल नदी किनारे प्रतिष्ठित अदिकै वीरट्टाणम्, त्रिपुरातकम्, देवीच्चरम्, कोट्टुक्का, कुडमुक्कु, तिरुक्कोकरणम् तिरुकोलक्का, तिरुप्पनंकाडु, तिरुप्पनैयूर, तिरुप्पयट्रूर, तिरुप्पराय्तुरै, कालिंगम्, गणपतीच्चरम्, तिरुच्चेङ्काट्टांकुडि, आदि तीर्थ स्थलों में प्रतिष्ठित हैं। वे हमारे रक्षक हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Virattam upon Gedilam rich in fertilising water,
Tirupuraanthakam,
southern Deviccharam,
Kottukkaa girt with eddying and flourishing waters Kudamookku,
Gokaranam,
Kolakkaa,
Panangkaattoor ever free from flaw,
Panaiyoor,
Payatroor,
Paraaitthurai And kaalingkam where burgeon melliferous,
blue water-lillies,
Are in the safe-keeping of the Lord of Ganapaticcharam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀵𑀼𑀦𑀻𑀭𑁆𑀧𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝 𑀫𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀺𑀧𑀼𑀭𑀸𑀦𑁆 𑀢𑀓𑀫𑁆𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀸𑀭𑁆 𑀢𑁂𑀯𑀻𑀘𑁆𑀘𑀭𑀫𑁆
𑀓𑁄𑁆𑀵𑀼𑀦𑀻𑀭𑁆 𑀧𑀼𑀝𑁃𑀘𑀼𑀵𑀺𑀓𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑁄𑀝𑁆𑀝𑀼𑀓𑁆 𑀓𑀸𑀯𑀼𑀫𑁆
𑀓𑀼𑀝𑀫𑀽𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀓𑁄𑀓𑀭𑀡𑀫𑁆 𑀓𑁄𑀮𑀓𑁆 𑀓𑀸𑀯𑀼𑀫𑁆
𑀧𑀵𑀺𑀦𑀻𑀭𑁆𑀫𑁃 𑀬𑀺𑀮𑁆𑀮𑀸𑀧𑁆 𑀧𑀷𑀗𑁆𑀓𑀸𑀝𑁆 𑀝𑀽𑀭𑀼𑀫𑁆
𑀧𑀷𑁃𑀬𑀽𑀭𑁆 𑀧𑀬𑀶𑁆𑀶𑀽𑀭𑁆 𑀧𑀭𑀸𑀬𑁆𑀢𑁆𑀢𑀼 𑀶𑁃𑀬𑀼𑀫𑁆
𑀓𑀵𑀼𑀦𑀻𑀭𑁆 𑀫𑀢𑀼𑀯𑀺𑀭𑀺𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀴𑀺𑀗𑁆𑀓 𑀫𑀼𑀫𑁆
𑀓𑀡𑀧𑀢𑀻𑀘𑁆 𑀘𑀭𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀢𑀗𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেৰ়ুনীর্প্ পুন়র়্‌কেডিল ৱীরট্ট মুম্
তিরিবুরান্ দহম্তেন়্‌ন়ার্ তেৱীচ্চরম্
কোৰ়ুনীর্ পুডৈসুৰ়িক্কুঙ্ কোট্টুক্ কাৱুম্
কুডমূক্কুম্ কোহরণম্ কোলক্ কাৱুম্
পৰ়িনীর্মৈ যিল্লাপ্ পন়ঙ্গাট্ টূরুম্
পন়ৈযূর্ পযট্রূর্ পরায্ত্তু র়ৈযুম্
কৰ়ুনীর্ মদুৱিরিযুঙ্ কাৰিঙ্গ মুম্
কণবদীচ্ চরত্তার্দঙ্ কাপ্পুক্ কৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செழுநீர்ப் புனற்கெடில வீரட்ட மும்
திரிபுராந் தகம்தென்னார் தேவீச்சரம்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக் காவும்
குடமூக்கும் கோகரணம் கோலக் காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட் டூரும்
பனையூர் பயற்றூர் பராய்த்து றையும்
கழுநீர் மதுவிரியுங் காளிங்க மும்
கணபதீச் சரத்தார்தங் காப்புக் களே


Open the Thamizhi Section in a New Tab
செழுநீர்ப் புனற்கெடில வீரட்ட மும்
திரிபுராந் தகம்தென்னார் தேவீச்சரம்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக் காவும்
குடமூக்கும் கோகரணம் கோலக் காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட் டூரும்
பனையூர் பயற்றூர் பராய்த்து றையும்
கழுநீர் மதுவிரியுங் காளிங்க மும்
கணபதீச் சரத்தார்தங் காப்புக் களே

Open the Reformed Script Section in a New Tab
सॆऴुनीर्प् पुऩऱ्कॆडिल वीरट्ट मुम्
तिरिबुरान् दहम्तॆऩ्ऩार् तेवीच्चरम्
कॊऴुनीर् पुडैसुऴिक्कुङ् कोट्टुक् कावुम्
कुडमूक्कुम् कोहरणम् कोलक् कावुम्
पऴिनीर्मै यिल्लाप् पऩङ्गाट् टूरुम्
पऩैयूर् पयट्रूर् पराय्त्तु ऱैयुम्
कऴुनीर् मदुविरियुङ् काळिङ्ग मुम्
कणबदीच् चरत्तार्दङ् काप्पुक् कळे
Open the Devanagari Section in a New Tab
ಸೆೞುನೀರ್ಪ್ ಪುನಱ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟ ಮುಂ
ತಿರಿಬುರಾನ್ ದಹಮ್ತೆನ್ನಾರ್ ತೇವೀಚ್ಚರಂ
ಕೊೞುನೀರ್ ಪುಡೈಸುೞಿಕ್ಕುಙ್ ಕೋಟ್ಟುಕ್ ಕಾವುಂ
ಕುಡಮೂಕ್ಕುಂ ಕೋಹರಣಂ ಕೋಲಕ್ ಕಾವುಂ
ಪೞಿನೀರ್ಮೈ ಯಿಲ್ಲಾಪ್ ಪನಂಗಾಟ್ ಟೂರುಂ
ಪನೈಯೂರ್ ಪಯಟ್ರೂರ್ ಪರಾಯ್ತ್ತು ಱೈಯುಂ
ಕೞುನೀರ್ ಮದುವಿರಿಯುಙ್ ಕಾಳಿಂಗ ಮುಂ
ಕಣಬದೀಚ್ ಚರತ್ತಾರ್ದಙ್ ಕಾಪ್ಪುಕ್ ಕಳೇ
Open the Kannada Section in a New Tab
సెళునీర్ప్ పునఱ్కెడిల వీరట్ట ముం
తిరిబురాన్ దహమ్తెన్నార్ తేవీచ్చరం
కొళునీర్ పుడైసుళిక్కుఙ్ కోట్టుక్ కావుం
కుడమూక్కుం కోహరణం కోలక్ కావుం
పళినీర్మై యిల్లాప్ పనంగాట్ టూరుం
పనైయూర్ పయట్రూర్ పరాయ్త్తు ఱైయుం
కళునీర్ మదువిరియుఙ్ కాళింగ ముం
కణబదీచ్ చరత్తార్దఙ్ కాప్పుక్ కళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙළුනීර්ප් පුනර්කෙඩිල වීරට්ට මුම්
තිරිබුරාන් දහම්තෙන්නාර් තේවීච්චරම්
කොළුනීර් පුඩෛසුළික්කුඞ් කෝට්ටුක් කාවුම්
කුඩමූක්කුම් කෝහරණම් කෝලක් කාවුම්
පළිනීර්මෛ යිල්ලාප් පනංගාට් ටූරුම්
පනෛයූර් පයට්‍රූර් පරාය්ත්තු රෛයුම්
කළුනීර් මදුවිරියුඞ් කාළිංග මුම්
කණබදීච් චරත්තාර්දඞ් කාප්පුක් කළේ


Open the Sinhala Section in a New Tab
ചെഴുനീര്‍പ് പുനറ്കെടില വീരട്ട മും
തിരിപുരാന്‍ തകമ്തെന്‍നാര്‍ തേവീച്ചരം
കൊഴുനീര്‍ പുടൈചുഴിക്കുങ് കോട്ടുക് കാവും
കുടമൂക്കും കോകരണം കോലക് കാവും
പഴിനീര്‍മൈ യില്ലാപ് പനങ്കാട് ടൂരും
പനൈയൂര്‍ പയറ്റൂര്‍ പരായ്ത്തു റൈയും
കഴുനീര്‍ മതുവിരിയുങ് കാളിങ്ക മും
കണപതീച് ചരത്താര്‍തങ് കാപ്പുക് കളേ
Open the Malayalam Section in a New Tab
เจะฬุนีรป ปุณะรเกะดิละ วีระดดะ มุม
ถิริปุราน ถะกะมเถะณณาร เถวีจจะระม
โกะฬุนีร ปุดายจุฬิกกุง โกดดุก กาวุม
กุดะมูกกุม โกกะระณะม โกละก กาวุม
ปะฬินีรมาย ยิลลาป ปะณะงกาด ดูรุม
ปะณายยูร ปะยะรรูร ปะรายถถุ รายยุม
กะฬุนีร มะถุวิริยุง กาลิงกะ มุม
กะณะปะถีจ จะระถถารถะง กาปปุก กะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့လုနီရ္ပ္ ပုနရ္ေက့တိလ ဝီရတ္တ မုမ္
ထိရိပုရာန္ ထကမ္ေထ့န္နာရ္ ေထဝီစ္စရမ္
ေကာ့လုနီရ္ ပုတဲစုလိက္ကုင္ ေကာတ္တုက္ ကာဝုမ္
ကုတမူက္ကုမ္ ေကာကရနမ္ ေကာလက္ ကာဝုမ္
ပလိနီရ္မဲ ယိလ္လာပ္ ပနင္ကာတ္ တူရုမ္
ပနဲယူရ္ ပယရ္ရူရ္ ပရာယ္ထ္ထု ရဲယုမ္
ကလုနီရ္ မထုဝိရိယုင္ ကာလိင္က မုမ္
ကနပထီစ္ စရထ္ထာရ္ထင္ ကာပ္ပုက္ ကေလ


Open the Burmese Section in a New Tab
セルニーリ・ピ・ プナリ・ケティラ ヴィーラタ・タ ムミ・
ティリプラーニ・ タカミ・テニ・ナーリ・ テーヴィーシ・サラミ・
コルニーリ・ プタイチュリク・クニ・ コータ・トゥク・ カーヴミ・
クタムーク・クミ・ コーカラナミ・ コーラク・ カーヴミ・
パリニーリ・マイ ヤリ・ラーピ・ パナニ・カータ・ トゥールミ・
パニイユーリ・ パヤリ・ルーリ・ パラーヤ・タ・トゥ リイユミ・
カルニーリ・ マトゥヴィリユニ・ カーリニ・カ ムミ・
カナパティーシ・ サラタ・ターリ・タニ・ カーピ・プク・ カレー
Open the Japanese Section in a New Tab
selunirb bunargedila firadda muM
diriburan dahamdennar defiddaraM
golunir budaisuliggung goddug gafuM
gudamugguM goharanaM golag gafuM
balinirmai yillab bananggad duruM
banaiyur bayadrur barayddu raiyuM
galunir madufiriyung galingga muM
ganabadid daraddardang gabbug gale
Open the Pinyin Section in a New Tab
سيَظُنِيرْبْ بُنَرْكيَدِلَ وِيرَتَّ مُن
تِرِبُرانْ دَحَمْتيَنّْارْ تيَۤوِيتشَّرَن
كُوظُنِيرْ بُدَيْسُظِكُّنغْ كُوۤتُّكْ كاوُن
كُدَمُوكُّن كُوۤحَرَنَن كُوۤلَكْ كاوُن
بَظِنِيرْمَيْ یِلّابْ بَنَنغْغاتْ تُورُن
بَنَيْیُورْ بَیَتْرُورْ بَرایْتُّ رَيْیُن
كَظُنِيرْ مَدُوِرِیُنغْ كاضِنغْغَ مُن
كَنَبَدِيتشْ تشَرَتّارْدَنغْ كابُّكْ كَضيَۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝˞ɻɨn̺i:rp pʊn̺ʌrkɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈə mʊm
t̪ɪɾɪβʉ̩ɾɑ:n̺ t̪ʌxʌmt̪ɛ̝n̺n̺ɑ:r t̪e:ʋi:ʧʧʌɾʌm
ko̞˞ɻɨn̺i:r pʊ˞ɽʌɪ̯ʧɨ˞ɻɪkkɨŋ ko˞:ʈʈɨk kɑ:ʋʉ̩m
kʊ˞ɽʌmu:kkʊm ko:xʌɾʌ˞ɳʼʌm ko:lʌk kɑ:ʋʉ̩m
pʌ˞ɻɪn̺i:rmʌɪ̯ ɪ̯ɪllɑ:p pʌn̺ʌŋgɑ˞:ʈ ʈu:ɾʊm
pʌn̺ʌjɪ̯u:r pʌɪ̯ʌt̺t̺ʳu:r pʌɾɑ:ɪ̯t̪t̪ɨ rʌjɪ̯ɨm
kʌ˞ɻɨn̺i:r mʌðɨʋɪɾɪɪ̯ɨŋ kɑ˞:ɭʼɪŋgə mʊm
kʌ˞ɳʼʌβʌði:ʧ ʧʌɾʌt̪t̪ɑ:rðʌŋ kɑ:ppʉ̩k kʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
ceḻunīrp puṉaṟkeṭila vīraṭṭa mum
tiripurān takamteṉṉār tēvīccaram
koḻunīr puṭaicuḻikkuṅ kōṭṭuk kāvum
kuṭamūkkum kōkaraṇam kōlak kāvum
paḻinīrmai yillāp paṉaṅkāṭ ṭūrum
paṉaiyūr payaṟṟūr parāyttu ṟaiyum
kaḻunīr matuviriyuṅ kāḷiṅka mum
kaṇapatīc carattārtaṅ kāppuk kaḷē
Open the Diacritic Section in a New Tab
сэлзюнирп пюнaткэтылa вирaттa мюм
тырыпюраан тaкамтэннаар тэaвичсaрaм
колзюнир пютaысюлзыккюнг кооттюк кaвюм
кютaмуккюм коокарaнaм коолaк кaвюм
пaлзынирмaы йыллаап пaнaнгкaт турюм
пaнaыёюр пaятрур пaраайттю рaыём
калзюнир мaтювырыёнг кaлынгка мюм
канaпaтич сaрaттаартaнг кaппюк калэa
Open the Russian Section in a New Tab
zeshu:nih'rp punarkedila wih'radda mum
thi'ripu'rah:n thakamthennah'r thehwihchza'ram
koshu:nih'r pudäzushikkung kohdduk kahwum
kudamuhkkum kohka'ra'nam kohlak kahwum
pashi:nih'rmä jillahp panangkahd duh'rum
panäjuh'r pajarruh'r pa'rahjththu räjum
kashu:nih'r mathuwi'rijung kah'lingka mum
ka'napathihch za'raththah'rthang kahppuk ka'leh
Open the German Section in a New Tab
çèlzòniirp pònarhkèdila viiratda mòm
thiripòraan thakamthènnaar thèèviiçhçaram
kolzòniir pòtâiçò1zikkòng kootdòk kaavòm
kòdamökkòm kookaranham koolak kaavòm
pa1ziniirmâi yeillaap panangkaat döròm
panâiyör payarhrhör paraaiyththò rhâiyòm
kalzòniir mathòviriyòng kaalhingka mòm
kanhapathiiçh çaraththaarthang kaappòk kalhèè
celzuniirp punarhketila viiraitta mum
thiripuraain thacamthennaar theeviiccearam
colzuniir putaisulziiccung cooittuic caavum
cutamuuiccum coocaranham coolaic caavum
palziniirmai yiillaap panangcaait tuurum
panaiyiuur payarhruur paraayiiththu rhaiyum
calzuniir mathuviriyung caalhingca mum
canhapathiic cearaiththaarthang caappuic calhee
sezhu:neerp puna'rkedila veeradda mum
thiripuraa:n thakamthennaar thaeveechcharam
kozhu:neer pudaisuzhikkung koadduk kaavum
kudamookkum koakara'nam koalak kaavum
pazhi:neermai yillaap panangkaad doorum
panaiyoor paya'r'roor paraayththu 'raiyum
kazhu:neer mathuviriyung kaa'lingka mum
ka'napatheech saraththaarthang kaappuk ka'lae
Open the English Section in a New Tab
চেলুণীৰ্প্ পুনৰ্কেটিল ৱীৰইটত মুম্
তিৰিপুৰাণ্ তকম্তেন্নাৰ্ তেৱীচ্চৰম্
কোলুণীৰ্ পুটৈচুলীক্কুঙ কোইটটুক্ কাৱুম্
কুতমূক্কুম্ কোকৰণম্ কোলক্ কাৱুম্
পলীণীৰ্মৈ য়িল্লাপ্ পনঙকাইট টূৰুম্
পনৈয়ূৰ্ পয়ৰ্ৰূৰ্ পৰায়্ত্তু ৰৈয়ুম্
কলুণীৰ্ মতুৱিৰিয়ুঙ কালিঙক মুম্
কণপতীচ্ চৰত্তাৰ্তঙ কাপ্পুক্ কলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.