ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 6

தெய்வப் புனற்கெடில வீரட்டமும்
    செழுந்தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வந் திரியும் பருப்ப தமும்
    பறியலூர் வீரட்டம் பாவ நாசம்
மவ்வந் திரையு மணிமுத்த மும்
    மறைக்காடும் வாய்மூர் வலஞ்சு ழியும்
கவ்வை வரிவண்டு பண்ணே பாடுங்
    கழிப்பாலை தம்முடைய காப்புக் களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கெடிலக் கரையிலுள்ள அதிகை வீரட்டம், செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர், கடல் வெள்ளம் அணுகும் சீசைலம், பறியலூர் வீரட்டம், பாவநாசம், இன்னிசை முழங்கும் மணிமுத்தம், மறைக்காடு, வாய்மூர், வலஞ்சுழி, ஆரவாரத்தை உடைய வண்டுகள் பண்பாடும் கழிப்பாலை என்பன சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம்.

குறிப்புரை:

பிடவூரும், பாவநாசமும் வைப்புத்தலங்கள். அவற்றுள் பிடவூர் சோழநாட்டின் கணுள்ளது ; சேரமான் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஞான உலாவினைத் திருக்கயிலையிற் கேட்டு மாசாத்தனார் நிலவுலகில்வந்து வெளிப்படுத்திய இடம். பவ்வம் சென்று நின்று திரியும் - கடல் சென்று நிறைந்து திரும்பும் ; என்றது, ` ஊழியினும் அழியாத ` என்றவாறு. ` ம ` என்பது ஏழிசைகளூட் சிறப்புடையதொன்று, ` இழும் ` என்பது எனலுமாம். ` வந்து மவ்வினை இரையும் ` என்க. இரைதல் - ஒலித்தல். மணிமுத்தம், வைப்புத்தலம். கவ்வை - ஆரவாரம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव केडिल नदी किनारे स्थित वीरट्टाणम्, पिडवूर, परुप्पदम्, तिरुप्पऱियलूर, वीरट्टणम्, पापनाषम्, मणि मुत्तम, तिरुमरै़क्काडु, तिरुवाच्मूर, तिरुवलंसुलि़, तिरुक्कलि़प्यालै आदि तीर्थस्थलों में प्रतिष्ठित हैं। वे ही रक्षक के रूप में हम पर कृपा प्रदान करने वाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Virattam upon Gedilam of sacred waters,
Uberous and cool Pitavoor,
Sri Sailam at which clouds arrive,
stay and move about,
Pariyaloor Virattam,
Paavanaasam,
Mavvantirai,
Manimuttham,
Maraikkaadu Vaaimoor and Valanjuzhi Are in the safe-keeping of the Lord of Kazhippaalai where dinsome and streaked chafers hum.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀧𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀡𑁆 𑀧𑀺𑀝𑀯𑀽𑀭𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀧𑀯𑁆𑀯𑀦𑁆 𑀢𑀺𑀭𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑀭𑀼𑀧𑁆𑀧 𑀢𑀫𑀼𑀫𑁆
𑀧𑀶𑀺𑀬𑀮𑀽𑀭𑁆 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑁆 𑀧𑀸𑀯 𑀦𑀸𑀘𑀫𑁆
𑀫𑀯𑁆𑀯𑀦𑁆 𑀢𑀺𑀭𑁃𑀬𑀼 𑀫𑀡𑀺𑀫𑀼𑀢𑁆𑀢 𑀫𑀼𑀫𑁆
𑀫𑀶𑁃𑀓𑁆𑀓𑀸𑀝𑀼𑀫𑁆 𑀯𑀸𑀬𑁆𑀫𑀽𑀭𑁆 𑀯𑀮𑀜𑁆𑀘𑀼 𑀵𑀺𑀬𑀼𑀫𑁆
𑀓𑀯𑁆𑀯𑁃 𑀯𑀭𑀺𑀯𑀡𑁆𑀝𑀼 𑀧𑀡𑁆𑀡𑁂 𑀧𑀸𑀝𑀼𑀗𑁆
𑀓𑀵𑀺𑀧𑁆𑀧𑀸𑀮𑁃 𑀢𑀫𑁆𑀫𑀼𑀝𑁃𑀬 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেয্ৱপ্ পুন়র়্‌কেডিল ৱীরট্টমুম্
সেৰ়ুন্দণ্ পিডৱূরুম্ সেণ্ড্রু নিণ্ড্রু
পৱ্ৱন্ দিরিযুম্ পরুপ্প তমুম্
পর়িযলূর্ ৱীরট্টম্ পাৱ নাসম্
মৱ্ৱন্ দিরৈযু মণিমুত্ত মুম্
মর়ৈক্কাডুম্ ৱায্মূর্ ৱলঞ্জু ৰ়িযুম্
কৱ্ৱৈ ৱরিৱণ্ডু পণ্ণে পাডুঙ্
কৰ়িপ্পালৈ তম্মুডৈয কাপ্পুক্ কৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தெய்வப் புனற்கெடில வீரட்டமும்
செழுந்தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வந் திரியும் பருப்ப தமும்
பறியலூர் வீரட்டம் பாவ நாசம்
மவ்வந் திரையு மணிமுத்த மும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சு ழியும்
கவ்வை வரிவண்டு பண்ணே பாடுங்
கழிப்பாலை தம்முடைய காப்புக் களே


Open the Thamizhi Section in a New Tab
தெய்வப் புனற்கெடில வீரட்டமும்
செழுந்தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வந் திரியும் பருப்ப தமும்
பறியலூர் வீரட்டம் பாவ நாசம்
மவ்வந் திரையு மணிமுத்த மும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சு ழியும்
கவ்வை வரிவண்டு பண்ணே பாடுங்
கழிப்பாலை தம்முடைய காப்புக் களே

Open the Reformed Script Section in a New Tab
तॆय्वप् पुऩऱ्कॆडिल वीरट्टमुम्
सॆऴुन्दण् पिडवूरुम् सॆण्ड्रु निण्ड्रु
पव्वन् दिरियुम् परुप्प तमुम्
पऱियलूर् वीरट्टम् पाव नासम्
मव्वन् दिरैयु मणिमुत्त मुम्
मऱैक्काडुम् वाय्मूर् वलञ्जु ऴियुम्
कव्वै वरिवण्डु पण्णे पाडुङ्
कऴिप्पालै तम्मुडैय काप्पुक् कळे
Open the Devanagari Section in a New Tab
ತೆಯ್ವಪ್ ಪುನಱ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಮುಂ
ಸೆೞುಂದಣ್ ಪಿಡವೂರುಂ ಸೆಂಡ್ರು ನಿಂಡ್ರು
ಪವ್ವನ್ ದಿರಿಯುಂ ಪರುಪ್ಪ ತಮುಂ
ಪಱಿಯಲೂರ್ ವೀರಟ್ಟಂ ಪಾವ ನಾಸಂ
ಮವ್ವನ್ ದಿರೈಯು ಮಣಿಮುತ್ತ ಮುಂ
ಮಱೈಕ್ಕಾಡುಂ ವಾಯ್ಮೂರ್ ವಲಂಜು ೞಿಯುಂ
ಕವ್ವೈ ವರಿವಂಡು ಪಣ್ಣೇ ಪಾಡುಙ್
ಕೞಿಪ್ಪಾಲೈ ತಮ್ಮುಡೈಯ ಕಾಪ್ಪುಕ್ ಕಳೇ
Open the Kannada Section in a New Tab
తెయ్వప్ పునఱ్కెడిల వీరట్టముం
సెళుందణ్ పిడవూరుం సెండ్రు నిండ్రు
పవ్వన్ దిరియుం పరుప్ప తముం
పఱియలూర్ వీరట్టం పావ నాసం
మవ్వన్ దిరైయు మణిముత్త ముం
మఱైక్కాడుం వాయ్మూర్ వలంజు ళియుం
కవ్వై వరివండు పణ్ణే పాడుఙ్
కళిప్పాలై తమ్ముడైయ కాప్పుక్ కళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තෙය්වප් පුනර්කෙඩිල වීරට්ටමුම්
සෙළුන්දණ් පිඩවූරුම් සෙන්‍රු නින්‍රු
පව්වන් දිරියුම් පරුප්ප තමුම්
පරියලූර් වීරට්ටම් පාව නාසම්
මව්වන් දිරෛයු මණිමුත්ත මුම්
මරෛක්කාඩුම් වාය්මූර් වලඥ්ජු ළියුම්
කව්වෛ වරිවණ්ඩු පණ්ණේ පාඩුඞ්
කළිප්පාලෛ තම්මුඩෛය කාප්පුක් කළේ


Open the Sinhala Section in a New Tab
തെയ്വപ് പുനറ്കെടില വീരട്ടമും
ചെഴുന്തണ്‍ പിടവൂരും ചെന്‍റു നിന്‍റു
പവ്വന്‍ തിരിയും പരുപ്പ തമും
പറിയലൂര്‍ വീരട്ടം പാവ നാചം
മവ്വന്‍ തിരൈയു മണിമുത്ത മും
മറൈക്കാടും വായ്മൂര്‍ വലഞ്ചു ഴിയും
കവ്വൈ വരിവണ്ടു പണ്ണേ പാടുങ്
കഴിപ്പാലൈ തമ്മുടൈയ കാപ്പുക് കളേ
Open the Malayalam Section in a New Tab
เถะยวะป ปุณะรเกะดิละ วีระดดะมุม
เจะฬุนถะณ ปิดะวูรุม เจะณรุ นิณรุ
ปะววะน ถิริยุม ปะรุปปะ ถะมุม
ปะริยะลูร วีระดดะม ปาวะ นาจะม
มะววะน ถิรายยุ มะณิมุถถะ มุม
มะรายกกาดุม วายมูร วะละญจุ ฬิยุม
กะววาย วะริวะณดุ ปะณเณ ปาดุง
กะฬิปปาลาย ถะมมุดายยะ กาปปุก กะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထ့ယ္ဝပ္ ပုနရ္ေက့တိလ ဝီရတ္တမုမ္
ေစ့လုန္ထန္ ပိတဝူရုမ္ ေစ့န္ရု နိန္ရု
ပဝ္ဝန္ ထိရိယုမ္ ပရုပ္ပ ထမုမ္
ပရိယလူရ္ ဝီရတ္တမ္ ပာဝ နာစမ္
မဝ္ဝန္ ထိရဲယု မနိမုထ္ထ မုမ္
မရဲက္ကာတုမ္ ဝာယ္မူရ္ ဝလည္စု လိယုမ္
ကဝ္ဝဲ ဝရိဝန္တု ပန္ေန ပာတုင္
ကလိပ္ပာလဲ ထမ္မုတဲယ ကာပ္ပုက္ ကေလ


Open the Burmese Section in a New Tab
テヤ・ヴァピ・ プナリ・ケティラ ヴィーラタ・タムミ・
セルニ・タニ・ ピタヴールミ・ セニ・ル ニニ・ル
パヴ・ヴァニ・ ティリユミ・ パルピ・パ タムミ・
パリヤルーリ・ ヴィーラタ・タミ・ パーヴァ ナーサミ・
マヴ・ヴァニ・ ティリイユ マニムタ・タ ムミ・
マリイク・カートゥミ・ ヴァーヤ・ムーリ・ ヴァラニ・チュ リユミ・
カヴ・ヴイ ヴァリヴァニ・トゥ パニ・ネー パートゥニ・
カリピ・パーリイ タミ・ムタイヤ カーピ・プク・ カレー
Open the Japanese Section in a New Tab
deyfab bunargedila firaddamuM
selundan bidafuruM sendru nindru
baffan diriyuM barubba damuM
bariyalur firaddaM bafa nasaM
maffan diraiyu manimudda muM
maraiggaduM faymur falandu liyuM
gaffai farifandu banne badung
galibbalai dammudaiya gabbug gale
Open the Pinyin Section in a New Tab
تيَیْوَبْ بُنَرْكيَدِلَ وِيرَتَّمُن
سيَظُنْدَنْ بِدَوُورُن سيَنْدْرُ نِنْدْرُ
بَوَّنْ دِرِیُن بَرُبَّ تَمُن
بَرِیَلُورْ وِيرَتَّن باوَ ناسَن
مَوَّنْ دِرَيْیُ مَنِمُتَّ مُن
مَرَيْكّادُن وَایْمُورْ وَلَنعْجُ ظِیُن
كَوَّيْ وَرِوَنْدُ بَنّيَۤ بادُنغْ
كَظِبّالَيْ تَمُّدَيْیَ كابُّكْ كَضيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɛ̝ɪ̯ʋʌp pʊn̺ʌrkɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈʌmʉ̩m
sɛ̝˞ɻɨn̪d̪ʌ˞ɳ pɪ˞ɽʌʋu:ɾʊm sɛ̝n̺d̺ʳɨ n̺ɪn̺d̺ʳɨ
pʌʊ̯ʋʌn̺ t̪ɪɾɪɪ̯ɨm pʌɾɨppə t̪ʌmʉ̩m
pʌɾɪɪ̯ʌlu:r ʋi:ɾʌ˞ʈʈʌm pɑ:ʋə n̺ɑ:sʌm
mʌʊ̯ʋʌn̺ t̪ɪɾʌjɪ̯ɨ mʌ˞ɳʼɪmʉ̩t̪t̪ə mʊm
mʌɾʌjccɑ˞:ɽɨm ʋɑ:ɪ̯mu:r ʋʌlʌɲʤɨ ɻɪɪ̯ɨm
kʌʊ̯ʋʌɪ̯ ʋʌɾɪʋʌ˞ɳɖɨ pʌ˞ɳɳe· pɑ˞:ɽɨŋ
kʌ˞ɻɪppɑ:lʌɪ̯ t̪ʌmmʉ̩˞ɽʌjɪ̯ə kɑ:ppʉ̩k kʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
teyvap puṉaṟkeṭila vīraṭṭamum
ceḻuntaṇ piṭavūrum ceṉṟu niṉṟu
pavvan tiriyum paruppa tamum
paṟiyalūr vīraṭṭam pāva nācam
mavvan tiraiyu maṇimutta mum
maṟaikkāṭum vāymūr valañcu ḻiyum
kavvai varivaṇṭu paṇṇē pāṭuṅ
kaḻippālai tammuṭaiya kāppuk kaḷē
Open the Diacritic Section in a New Tab
тэйвaп пюнaткэтылa вирaттaмюм
сэлзюнтaн пытaвурюм сэнрю нынрю
пaввaн тырыём пaрюппa тaмюм
пaрыялур вирaттaм паавa наасaм
мaввaн тырaыё мaнымюттa мюм
мaрaыккaтюм вааймур вaлaгнсю лзыём
каввaы вaрывaнтю пaннэa паатюнг
калзыппаалaы тaммютaыя кaппюк калэa
Open the Russian Section in a New Tab
thejwap punarkedila wih'raddamum
zeshu:ntha'n pidawuh'rum zenru :ninru
pawwa:n thi'rijum pa'ruppa thamum
parijaluh'r wih'raddam pahwa :nahzam
mawwa:n thi'räju ma'nimuththa mum
maräkkahdum wahjmuh'r walangzu shijum
kawwä wa'riwa'ndu pa'n'neh pahdung
kashippahlä thammudäja kahppuk ka'leh
Open the German Section in a New Tab
thèiyvap pònarhkèdila viiratdamòm
çèlzònthanh pidavöròm çènrhò ninrhò
pavvan thiriyòm paròppa thamòm
parhiyalör viiratdam paava naaçam
mavvan thirâiyò manhimòththa mòm
marhâikkaadòm vaaiymör valagnçò 1ziyòm
kavvâi varivanhdò panhnhèè paadòng
ka1zippaalâi thammòtâiya kaappòk kalhèè
theyivap punarhketila viiraittamum
celzuinthainh pitavuurum cenrhu ninrhu
pavvain thiriyum paruppa thamum
parhiyaluur viiraittam paava naaceam
mavvain thiraiyu manhimuiththa mum
marhaiiccaatum vayimuur valaignsu lziyum
cavvai varivainhtu painhnhee paatung
calzippaalai thammutaiya caappuic calhee
theyvap puna'rkedila veeraddamum
sezhu:ntha'n pidavoorum sen'ru :nin'ru
pavva:n thiriyum paruppa thamum
pa'riyaloor veeraddam paava :naasam
mavva:n thiraiyu ma'nimuththa mum
ma'raikkaadum vaaymoor valanjsu zhiyum
kavvai variva'ndu pa'n'nae paadung
kazhippaalai thammudaiya kaappuk ka'lae
Open the English Section in a New Tab
তেয়্ৱপ্ পুনৰ্কেটিল ৱীৰইটতমুম্
চেলুণ্তণ্ পিতৱূৰুম্ চেন্ৰূ ণিন্ৰূ
পৱ্ৱণ্ তিৰিয়ুম্ পৰুপ্প তমুম্
পৰিয়লূৰ্ ৱীৰইটতম্ পাৱ ণাচম্
মৱ্ৱণ্ তিৰৈয়ু মণামুত্ত মুম্
মৰৈক্কাটুম্ ৱায়্মূৰ্ ৱলঞ্চু লীয়ুম্
কৱ্ৱৈ ৱৰিৱণ্টু পণ্ণে পাটুঙ
কলীপ্পালৈ তম্মুটৈয় কাপ্পুক্ কলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.