ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
001 திருவெண்ணெய்நல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7 பண் : இந்தளம்

ஊனாய்உயி ரானாய்உட
    லானாய்உல கானாய்
வானாய்நில னானாய்கட
    லானாய்மலை யானாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூரருட் டுறையுள்
ஆனாய்உனக் காளாய்இனி
    அல்லேன்என லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை:

`ஊன்` என்றதும், ஆகுபெயராய், உடம்பையே குறித்து நின்றது. `ஊன் ஆய்` எனப் பிரித்து, உயிருக்கு அடையாக்குக. இவ்வாறன்றி, `ஊன்` என்றது பொதுமையில் நின்று, சத்ததாதுக்களை உணர்த்திற்று என்றலுமாம். வானமும் நிலமுமாயினமையை அருளவே, இடைநின்ற ஏனைய பூதங்களாயினமையும் கொள்ளப் படும். இங்ஙனம் எல்லாமாய் நின்றமையை ஓதியது, `எல்லாவற்றையும் உடைய பெரியோனாகிய உனக்கு ஆளாதலினும் சிறந்த பேறு ஒன்று உளதோ! அப்பேறு எனக்குக் கிடைத்திருக்கவும், அதன் பெருமையறியாது இகழ்ந்தமை பொருந்துமோ` என்பதைத் தெரிவித்தற் பொருட்டாம். `ஆனாய்` என்றது, என்றும் உறைதலை அருத்தாபத்தி யான் உணர்த்திற்று.`பொருந்தினவனே` என்றும் ஆம். இனி, `ஆனாய்` என்பதற்கு, `இடப வாகனத்தை உடையவனே` என்றும் உரைப்பர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నెలవంకను ధరించే ప్రభూ ! అగ్ని లాగా ఎర్రగా ఉండే పరమ తేజ స్వరూపా! నిన్ను తిరస్కరించిన శత్రు త్రిపురాలను కంటి మంటలచే దహించినవాడా ! తనలో ఓలలాడిన వారి పాపాలనుపోగొట్టే పెణ్ణానది దక్షిణ తీరంలోని వెణ్ణెయ్నల్లూర్ అరుళ్తురై కోవిలలో ఉండే ఆది దేవా! గతం నుంచి నీ సేవకుడిని, కాదని ఇప్పుడు వాదించడం తగునా?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මස් පිඬු ද පණ නළ ද
සිරුර ද තිලොව ද
ගුවන ද මිහි තලය ද
මහ සයුර ද කඳු වැටි ද ඔබමය සමිඳුනේ
රොන් කුසුම් පිරි පෙන්නෛ ගං ඉවුරු දකුණු දෙස තිරුවෙණ්ණෙයි
නල්ලූර් සිව දෙවොලේ වැඩ සිටිනා
සමිඳුනේ පෙර බවයේ ඔබ ගැතිව සිටි
මා එසේ නොවේ යැයි දැන් පවසනු කෙසේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
मधुभरे पुष्पों से सुशोभित पेण्णार नदी के-
दक्षिणी भाग में स्थित, तिरुवेण्णैनल्लूर के
अरुट्तुरै देवालय में प्रतिष्ठित प्रभु!
तुम ही शरीर के प्राण हो, प्राण का निवास स्थान,
आकाश, पृथ्वी, समुद्र, पर्वत का स्वरूप हो तुम ही। हो तुम हो।
यह दास पहले से ही है तुम्हारा सेवक,
अब यह कहना कहाँ तक उचित होगा कि-
मैं आपका सेवक नहीं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
मधुस्यन्दिपिनाकिनीनद्या:दक्षिणतीरस्थ तिरुवेण्णैनल्लूर् क्षेत्रे विराजमान अरुट्टुरै देवायतने देदीप्यमान मन्नाथ! त्वमेव समस्तभूतानामपि सर्वचेष्टाधिष्ठानं शरीरं, तथैव शरीरीचापि भवसि। त्वमेव द्यावापृथिवी चापि भवसि, त्वमेव हि पर्वत: समुद्रश्चापि भवसि। ईदृशस्य सर्वव्यापिन:सर्वभूतात्मकस्य तव दासतामङ्गीकृतवानप्यहम् अनङ्गीकृतवानिव नाहं तव दासोऽस्मि इति कथं वा वक्तुं शक्नुयाम्? तत् कथं वा अङ्गीकार्यं भवेत्?

Translation: अनुवादक: शङ्करन् वेणुगोपालन् (2011)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who always remains in the temple Aruḷtuṟai, without leaving it, in Veṇṇainallūr on the southern bank of the river Peṇṇai, which is full of honey!
you are the life in the bodies, which knows all things and are those bodies in which life exists.
you are the world.
you are the sky, the earth, the ocean and the mountain.
Having been your slave before is it proper on my part to counter-argue now that I am not your slave?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Flesh and life are you;worlds and skies are you;
Earth and Seas You are!
Hills and rivers are you, the Grace in Arutturai shrine
of Vennainalloor on the south of Pennai streams
floral honey sweet as Being Becoming in sevenfold Grace
supreme aboard the Taurus mount! A slave of your Highness
steadfast me already, how can I ever be called
I am no slave, none of yours?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀊𑀷𑀸𑀬𑁆𑀉𑀬𑀺 𑀭𑀸𑀷𑀸𑀬𑁆𑀉𑀝
𑀮𑀸𑀷𑀸𑀬𑁆𑀉𑀮 𑀓𑀸𑀷𑀸𑀬𑁆
𑀯𑀸𑀷𑀸𑀬𑁆𑀦𑀺𑀮 𑀷𑀸𑀷𑀸𑀬𑁆𑀓𑀝
𑀮𑀸𑀷𑀸𑀬𑁆𑀫𑀮𑁃 𑀬𑀸𑀷𑀸𑀬𑁆
𑀢𑁂𑀷𑀸𑀭𑁆𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀮𑁆𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆
𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑀭𑀼𑀝𑁆 𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀴𑁆
𑀆𑀷𑀸𑀬𑁆𑀉𑀷𑀓𑁆 𑀓𑀸𑀴𑀸𑀬𑁆𑀇𑀷𑀺
𑀅𑀮𑁆𑀮𑁂𑀷𑁆𑀏𑁆𑀷 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঊন়ায্উযি রান়ায্উড
লান়ায্উল কান়ায্
ৱান়ায্নিল ন়ান়ায্গড
লান়ায্মলৈ যান়ায্
তেন়ার্বেণ্ণৈত্ তেন়্‌বাল্ৱেণ্ণেয্
নল্লূররুট্ টুর়ৈযুৰ‍্
আন়ায্উন়ক্ কাৰায্ইন়ি
অল্লেন়্‌এন় লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஊனாய்உயி ரானாய்உட
லானாய்உல கானாய்
வானாய்நில னானாய்கட
லானாய்மலை யானாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆனாய்உனக் காளாய்இனி
அல்லேன்என லாமே


Open the Thamizhi Section in a New Tab
ஊனாய்உயி ரானாய்உட
லானாய்உல கானாய்
வானாய்நில னானாய்கட
லானாய்மலை யானாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆனாய்உனக் காளாய்இனி
அல்லேன்என லாமே

Open the Reformed Script Section in a New Tab
ऊऩाय्उयि राऩाय्उड
लाऩाय्उल काऩाय्
वाऩाय्निल ऩाऩाय्गड
लाऩाय्मलै याऩाय्
तेऩार्बॆण्णैत् तॆऩ्बाल्वॆण्णॆय्
नल्लूररुट् टुऱैयुळ्
आऩाय्उऩक् काळाय्इऩि
अल्लेऩ्ऎऩ लामे
Open the Devanagari Section in a New Tab
ಊನಾಯ್ಉಯಿ ರಾನಾಯ್ಉಡ
ಲಾನಾಯ್ಉಲ ಕಾನಾಯ್
ವಾನಾಯ್ನಿಲ ನಾನಾಯ್ಗಡ
ಲಾನಾಯ್ಮಲೈ ಯಾನಾಯ್
ತೇನಾರ್ಬೆಣ್ಣೈತ್ ತೆನ್ಬಾಲ್ವೆಣ್ಣೆಯ್
ನಲ್ಲೂರರುಟ್ ಟುಱೈಯುಳ್
ಆನಾಯ್ಉನಕ್ ಕಾಳಾಯ್ಇನಿ
ಅಲ್ಲೇನ್ಎನ ಲಾಮೇ
Open the Kannada Section in a New Tab
ఊనాయ్ఉయి రానాయ్ఉడ
లానాయ్ఉల కానాయ్
వానాయ్నిల నానాయ్గడ
లానాయ్మలై యానాయ్
తేనార్బెణ్ణైత్ తెన్బాల్వెణ్ణెయ్
నల్లూరరుట్ టుఱైయుళ్
ఆనాయ్ఉనక్ కాళాయ్ఇని
అల్లేన్ఎన లామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඌනාය්උයි රානාය්උඩ
ලානාය්උල කානාය්
වානාය්නිල නානාය්හඩ
ලානාය්මලෛ යානාය්
තේනාර්බෙණ්ණෛත් තෙන්බාල්වෙණ්ණෙය්
නල්ලූරරුට් ටුරෛයුළ්
ආනාය්උනක් කාළාය්ඉනි
අල්ලේන්එන ලාමේ


Open the Sinhala Section in a New Tab
ഊനായ്ഉയി രാനായ്ഉട
ലാനായ്ഉല കാനായ്
വാനായ്നില നാനായ്കട
ലാനായ്മലൈ യാനായ്
തേനാര്‍പെണ്ണൈത് തെന്‍പാല്വെണ്ണെയ്
നല്ലൂരരുട് ടുറൈയുള്‍
ആനായ്ഉനക് കാളായ്ഇനി
അല്ലേന്‍എന ലാമേ
Open the Malayalam Section in a New Tab
อูณายอุยิ ราณายอุดะ
ลาณายอุละ กาณาย
วาณายนิละ ณาณายกะดะ
ลาณายมะลาย ยาณาย
เถณารเปะณณายถ เถะณปาลเวะณเณะย
นะลลูระรุด ดุรายยุล
อาณายอุณะก กาลายอิณิ
อลเลณเอะณะ ลาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အူနာယ္အုယိ ရာနာယ္အုတ
လာနာယ္အုလ ကာနာယ္
ဝာနာယ္နိလ နာနာယ္ကတ
လာနာယ္မလဲ ယာနာယ္
ေထနာရ္ေပ့န္နဲထ္ ေထ့န္ပာလ္ေဝ့န္ေန့ယ္
နလ္လူရရုတ္ တုရဲယုလ္
အာနာယ္အုနက္ ကာလာယ္အိနိ
အလ္ေလန္ေအ့န လာေမ


Open the Burmese Section in a New Tab
ウーナーヤ・ウヤ ラーナーヤ・ウタ
ラーナーヤ・ウラ カーナーヤ・
ヴァーナーヤ・ニラ ナーナーヤ・カタ
ラーナーヤ・マリイ ヤーナーヤ・
テーナーリ・ペニ・ナイタ・ テニ・パーリ・ヴェニ・ネヤ・
ナリ・ルーラルタ・ トゥリイユリ・
アーナーヤ・ウナク・ カーラアヤ・イニ
アリ・レーニ・エナ ラーメー
Open the Japanese Section in a New Tab
unayuyi ranayuda
lanayula ganay
fanaynila nanaygada
lanaymalai yanay
denarbennaid denbalfenney
nallurarud duraiyul
anayunag galayini
allenena lame
Open the Pinyin Section in a New Tab
اُونایْاُیِ رانایْاُدَ
لانایْاُلَ كانایْ
وَانایْنِلَ نانایْغَدَ
لانایْمَلَيْ یانایْ
تيَۤنارْبيَنَّيْتْ تيَنْبالْوٕنّيَیْ
نَلُّورَرُتْ تُرَيْیُضْ
آنایْاُنَكْ كاضایْاِنِ
اَلّيَۤنْيَنَ لاميَۤ


Open the Arabic Section in a New Tab
ʷu:n̺ɑ:ɪ̯ɨɪ̯ɪ· rɑ:n̺ɑ:ɪ̯ɨ˞ɽə
lɑ:n̺ɑ:ɪ̯ɨlə kɑ:n̺ɑ:ɪ̯
ʋɑ:n̺ɑ:ɪ̯n̺ɪlə n̺ɑ:n̺ɑ:ɪ̯xʌ˞ɽə
lɑ:n̺ɑ:ɪ̯mʌlʌɪ̯ ɪ̯ɑ:n̺ɑ:ɪ̯
t̪e:n̺ɑ:rβɛ̝˞ɳɳʌɪ̯t̪ t̪ɛ̝n̺bɑ:lʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯
n̺ʌllu:ɾʌɾɨ˞ʈ ʈɨɾʌjɪ̯ɨ˞ɭ
ˀɑ:n̺ɑ:ɪ̯ɨn̺ʌk kɑ˞:ɭʼɑ:ɪ̯ɪn̺ɪ·
ˀʌlle:n̺ɛ̝n̺ə lɑ:me·
Open the IPA Section in a New Tab
ūṉāyuyi rāṉāyuṭa
lāṉāyula kāṉāy
vāṉāynila ṉāṉāykaṭa
lāṉāymalai yāṉāy
tēṉārpeṇṇait teṉpālveṇṇey
nallūraruṭ ṭuṟaiyuḷ
āṉāyuṉak kāḷāyiṉi
allēṉeṉa lāmē
Open the Diacritic Section in a New Tab
унаайюйы раанаайютa
лаанаайюлa кaнаай
ваанаайнылa наанаайкатa
лаанааймaлaы яaнаай
тэaнаарпэннaыт тэнпаалвэннэй
нaллурaрют тюрaыёл
аанаайюнaк кaлаайыны
аллэaнэнa лаамэa
Open the Russian Section in a New Tab
uhnahjuji 'rahnahjuda
lahnahjula kahnahj
wahnahj:nila nahnahjkada
lahnahjmalä jahnahj
thehnah'rpe'n'näth thenpahlwe'n'nej
:nalluh'ra'rud duräju'l
ahnahjunak kah'lahjini
allehnena lahmeh
Open the German Section in a New Tab
önaaiyòyei raanaaiyòda
laanaaiyòla kaanaaiy
vaanaaiynila naanaaiykada
laanaaiymalâi yaanaaiy
thèènaarpènhnhâith thènpaalvènhnhèiy
nallöraròt dòrhâiyòlh
aanaaiyònak kaalhaaiyini
allèènèna laamèè
uunaayiuyii raanaayiuta
laanaayiula caanaayi
vanaayinila naanaayicata
laanaayimalai iyaanaayi
theenaarpeinhnhaiith thenpaalveinhnheyi
nalluuraruit turhaiyulh
aanaayiunaic caalhaayiini
alleenena laamee
oonaayuyi raanaayuda
laanaayula kaanaay
vaanaay:nila naanaaykada
laanaaymalai yaanaay
thaenaarpe'n'naith thenpaalve'n'ney
:nalloorarud du'raiyu'l
aanaayunak kaa'laayini
allaenena laamae
Open the English Section in a New Tab
ঊনায়্উয়ি ৰানায়্উত
লানায়্উল কানায়্
ৱানায়্ণিল নানায়্কত
লানায়্মলৈ য়ানায়্
তেনাৰ্পেণ্ণৈত্ তেন্পাল্ৱেণ্ণেয়্
ণল্লূৰৰুইট টুৰৈয়ুল্
আনায়্উনক্ কালায়্ইনি
অল্লেন্এন লামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.