ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 கோயில் - `ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : பஞ்சமம்

தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும்
    தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம்
    நெறித்தரு ளியஉருத் திரனே
அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட
    ஆடப்பொன் னம்பலத் தாடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்
    தொண்டனேன் தொடருமா தொடரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தக்கனுடைய மேம்பட்ட மனிதத் தலையும், வேள்வித்தலைவனுடைய வலிய தலையும், தாமரை மலரில் உள்ள நான்கு முகத்தவனாகிய பிரமனுடைய ஐந்தாம் தலையும், ஒரு சேரத் துண்டமாகி உருளுமாறு ஒளி பொருந்திய அழகிய புருவத்தை நெறித்து வெகுண்ட, அழித்தற்றொழில் உடையவனே! சங்குமணிகள் மேலே அணியப்பெற்ற புலித்தோலை ஆடையாக அணிந்து, அம்மணிகளும் தோலாடையும் பலபடியாக அசையுமாறு பொன்னம்பலத்தில் ஆடும் அழகனே! எத்தகைய தவ வலிமை உடையவரும் தம் முயற்சியால் அணுகமுடியாதபடி உள்ள உன்னை உன் அடியவனாகிய நான் தொடர்ந்து வருமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை:

இத்திருப்பாட்டின் முதல் இரண்டடிகளுட் போந்த பொருளை, தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ
(தி.8 திருச்சாழல் - 5)
எனவும்,
நாமகள் நாசி சிரம்பிர மன்பட (தி.8 திருவுந்தியார் - 13)
எனவும் திருவாசகத்துள்ளும் போந்தமை காண்க. `எச்ச வன்தலை` எனவும் பாடம் ஓதுப. புருவம் நெறித்தருளிய என்றது, `வெகுண்ட` என்றவாறு. `புலித்தோல் ஆடைமேல் அக்குஅணி ஆடஆட ஆடும் சொக்கன்` என்க. அக்கு அணி - எலும்பு மாலை. சொக்கன் - அழகன். தொடர்தல் - இடை விடாது பற்றுதல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దక్షుని మేలైన తలయు యాజ్ఞికుని తలయు
తామరయందుండు నలువ తలయు
ఒక్కటిగ గోట తునిమి కినిసి సుందరమగు
కనుబొమలు ముడిచిన శుభకర రుద్రా
శంఖులుపైబడ ఆడెడు నడుమున మీది వలువై
పులితోలు కదులాడ ఆకశమున
నటనమాడెదు స్వామీ సుందరేశా
ఏతపముచేగాని తాముగా కనలేని
నీ వెంట నే చను నటుల చేయవే

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ದಕ್ಷನ ಶ್ರೇಷ್ಠ ಮನುಷ್ಯ ಶಿರವೂ, ಯಜ್ಞ ಒಡೆಯನ ಶ್ರೇಷ್ಠ ಶಿರವೂ,
ತಾವರೆಯ ಹೂವಿನಲ್ಲಿರುವ ನಾಲ್ಕು ವದನದವನಾದ ಬ್ರಹ್ಮನ
ಐದನೇ ಶಿರವೂ, ಒಟ್ಟಾಗಿ ಸೇರಿ ತುಂಡಾಗಿ ಉರುಳುವಂತೆ, ಕಾಂತಿಯನ್ನು
ಹೊಂದಿದ ಸುಂದರವಾದ ಹುಬ್ಬಿನ ಕೆಂಗಣ್ಣಿನವನಾಗಿ ಲಯದ
ವೃತ್ತಿಯಲ್ಲಿರುವವನೆ ! ಶಂಖಮಣಿಗಳಿಂದಲಂಕೃತವಾದ ಹುಲಿದೊಗಲನ್ನು
ವಸ್ತ್ರವನ್ನಾಗಿ ಧರಿಸಿ ಆ ಮಣಿಗಳು ಹಾಗೂ ತೊಗಲ ವಸ್ತ್ರ
ಹಲವಂದದಿ ಅಲುಗಾಡುವಂತೆ ಪೊನ್ನಂಬಲದಲ್ಲಿ ನಾಟ್ಯವನ್ನು
ಪ್ರದರ್ಶಿಸುವ ಸುಂದರನೆ...! ಎಂತಹ ತಪಸ್ಸಿನ ಬಲವುಳ್ಳವರೂ
ಸ್ವಪ್ರಯತ್ನದ ಮೂಲಕ ಸಮೀಪಿಸದಂತೆ ಇರುವ ನಿನ್ನನ್ನು
ನಿನ್ನ ಕಿಂಕರನಾದ ನಾನು ಅನುಸರಿಸುವಂತೆ ನಿನ್ನ
ಪವಿತ್ರವಾದ ಮನಸ್ಸಿನಿಂದ ಕೃಪೆದೋರುವವನಾಗು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

ദക്ഷന് നല് ശിരസ്സും യക്ഷന് വന് ശിരസ്സും
താമരയതിലാം നാന്മുഖന് ശിരസ്സും
ഒക്കയും വിണ്ടുരുണ്ടിട ഒണ്ടിരുപ്പുരികം
നെരിച്ചരുളിയ രുദ്രനേ
അക്ഷം പുലിത്തോല് മേലാട മേനിയില്
ആടിട പൊന്നമ്പലമുളളിലായ് നിന്നാടും
ചൊക്കനേ ആരും അണുകിട ആകാ അമലനേ
തൊണ്ടന് ഞാന് നിന്നെത്തുടരുമാറെന്നിലായ് തുടരു നീയേ 9

ഒണ്ടിരുപുരികം = ഒള്+തിരുപ്പുരികം (ശോഭയാര്ന്ന പുരികം); അക്ഷം = പാമ്പ് അഥവാ രുദ്രാക്ഷം; ചൊക്കന് = ശിവന്

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
බලැති තක්කන් සිරසත්, එච්චන්ගෙ සිරසත්
පියුම්හි ජනිත චතුර්මුඛ බඹුගෙ ගෙල ද සමඟින්
සැම එකවිට සිඳී, බිම පතිත වන්නට තේජෝ බලැති
නෙත් සැර විහිදුවා වදාළ රුද්‍රයාණෙනි!
ඔබේ දිවි සම් ඇඳුම මත නව ගුණ වැළ නටනුයේ
රන්වන් අඹරේ ඔබ රඟනා විට
සොක්කනේ! කිසිවකුත් නොකඩවා දත නොහැකි ඔබ
සරණ යන්නට ගැත්තාටද සරණ වනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
कविता - 9; ताल - पंजमं

दक्ष का अच्छा सिर, हवन नेता का भारी सिर,
कमल में बैठा चार-सिरवाले का सिर -
इनको भौं उठाके ही काट दिये रुद्र!
शंख माला और शेर-चमडा वस्त्र के उचल के साथ
स्वर्ण मंच में नाचनेवाला सुन्दर,
किसीसे भी नहीं पीछे कर सकतेवाला
भक्त मैं तुमें पीछे करा दो - 1.9

हिन्दी अनुवाद: ओरु अरिसोनन [देव महादेवन] 2017
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কবিতা – ৯: তাল – পঞ্জম
দক্ষৰ ভাল শিৰ, হৱন নেতাৰ গধুৰ শিৰ
কমলত বহি থকা চাৰিটা শিৰযুক্তৰ শিৰ
এওঁলোকৰ দ্বাৰা সন্মানিত হে ৰুদ্ৰ,
শ্ংখমালা আৰু বাঘৰ চালৰ সৈতে,
সোণৰ অঞ্চত নৃত্য কৰা হে সুন্দৰ,
কোনোৱে পিছ পেলাব নোৱৰা
তুমি এই ভক্তক স্বীকাৰ কৰি লোৱা। ১.৯

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2024)
O! Destroyer that makes everyone weep!
The queller of four-faced Brahma`s
Head number five. Chopper of the chief
Of Takkan`s sacrifice, knocker of Takkan`s
Head, rolling all by jamming brows in a fit of fury.
Dancer ruddy in auric spatium clad in chank
And gem-laid Tiger Hyde! Dear for all to follow,
May you will me your servient one to close in on your grace.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀓𑁆𑀓𑀷𑁆𑀦𑀶𑁆 𑀶𑀮𑁃𑀬𑀼𑀫𑁆 𑀏𑁆𑀘𑁆𑀘𑀷𑁆𑀯𑀷𑁆 𑀶𑀮𑁃𑀬𑀼𑀫𑁆
𑀢𑀸𑀫𑀭𑁃 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀷𑁆 𑀢𑀮𑁃𑀬𑀼𑀫𑁆
𑀑𑁆𑀓𑁆𑀓𑀯𑀺𑀡𑁆 𑀝𑀼𑀭𑀼𑀴 𑀑𑁆𑀡𑁆𑀝𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀭𑀼𑀯𑀫𑁆
𑀦𑁂𑁆𑀶𑀺𑀢𑁆𑀢𑀭𑀼 𑀴𑀺𑀬𑀉𑀭𑀼𑀢𑁆 𑀢𑀺𑀭𑀷𑁂
𑀅𑀓𑁆𑀓𑀡𑀺 𑀧𑀼𑀮𑀺𑀢𑁆𑀢𑁄 𑀮𑀸𑀝𑁃𑀫𑁂𑀮𑁆 𑀆𑀝
𑀆𑀝𑀧𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀷𑀫𑁆𑀧𑀮𑀢𑁆 𑀢𑀸𑀝𑀼𑀫𑁆
𑀘𑁄𑁆𑀓𑁆𑀓𑀷𑁂 𑀏𑁆𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀯𑀭𑀺 𑀬𑀸𑀬𑁃𑀢𑁆
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁂𑀷𑁆 𑀢𑁄𑁆𑀝𑀭𑀼𑀫𑀸 𑀢𑁄𑁆𑀝𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তক্কন়্‌নট্রলৈযুম্ এচ্চন়্‌ৱণ্ড্রলৈযুম্
তামরৈ নান়্‌মুহন়্‌ তলৈযুম্
ওক্কৱিণ্ টুরুৰ ওণ্ডিরুপ্ পুরুৱম্
নের়িত্তরু ৰিযউরুত্ তিরন়ে
অক্কণি পুলিত্তো লাডৈমেল্ আড
আডপ্পোন়্‌ ন়ম্বলত্ তাডুম্
সোক্কন়ে এৱর্ক্কুম্ তোডর্ৱরি যাযৈত্
তোণ্ডন়েন়্‌ তোডরুমা তোডরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும்
தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம்
நெறித்தரு ளியஉருத் திரனே
அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட
ஆடப்பொன் னம்பலத் தாடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்
தொண்டனேன் தொடருமா தொடரே


Open the Thamizhi Section in a New Tab
தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும்
தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம்
நெறித்தரு ளியஉருத் திரனே
அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட
ஆடப்பொன் னம்பலத் தாடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்
தொண்டனேன் தொடருமா தொடரே

Open the Reformed Script Section in a New Tab
तक्कऩ्नट्रलैयुम् ऎच्चऩ्वण्ड्रलैयुम्
तामरै नाऩ्मुहऩ् तलैयुम्
ऒक्कविण् टुरुळ ऒण्डिरुप् पुरुवम्
नॆऱित्तरु ळियउरुत् तिरऩे
अक्कणि पुलित्तो लाडैमेल् आड
आडप्पॊऩ् ऩम्बलत् ताडुम्
सॊक्कऩे ऎवर्क्कुम् तॊडर्वरि यायैत्
तॊण्डऩेऩ् तॊडरुमा तॊडरे

Open the Devanagari Section in a New Tab
ತಕ್ಕನ್ನಟ್ರಲೈಯುಂ ಎಚ್ಚನ್ವಂಡ್ರಲೈಯುಂ
ತಾಮರೈ ನಾನ್ಮುಹನ್ ತಲೈಯುಂ
ಒಕ್ಕವಿಣ್ ಟುರುಳ ಒಂಡಿರುಪ್ ಪುರುವಂ
ನೆಱಿತ್ತರು ಳಿಯಉರುತ್ ತಿರನೇ
ಅಕ್ಕಣಿ ಪುಲಿತ್ತೋ ಲಾಡೈಮೇಲ್ ಆಡ
ಆಡಪ್ಪೊನ್ ನಂಬಲತ್ ತಾಡುಂ
ಸೊಕ್ಕನೇ ಎವರ್ಕ್ಕುಂ ತೊಡರ್ವರಿ ಯಾಯೈತ್
ತೊಂಡನೇನ್ ತೊಡರುಮಾ ತೊಡರೇ

Open the Kannada Section in a New Tab
తక్కన్నట్రలైయుం ఎచ్చన్వండ్రలైయుం
తామరై నాన్ముహన్ తలైయుం
ఒక్కవిణ్ టురుళ ఒండిరుప్ పురువం
నెఱిత్తరు ళియఉరుత్ తిరనే
అక్కణి పులిత్తో లాడైమేల్ ఆడ
ఆడప్పొన్ నంబలత్ తాడుం
సొక్కనే ఎవర్క్కుం తొడర్వరి యాయైత్
తొండనేన్ తొడరుమా తొడరే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තක්කන්නට්‍රලෛයුම් එච්චන්වන්‍රලෛයුම්
තාමරෛ නාන්මුහන් තලෛයුම්
ඔක්කවිණ් ටුරුළ ඔණ්ඩිරුප් පුරුවම්
නෙරිත්තරු ළියඋරුත් තිරනේ
අක්කණි පුලිත්තෝ ලාඩෛමේල් ආඩ
ආඩප්පොන් නම්බලත් තාඩුම්
සොක්කනේ එවර්ක්කුම් තොඩර්වරි යායෛත්
තොණ්ඩනේන් තොඩරුමා තොඩරේ


Open the Sinhala Section in a New Tab
തക്കന്‍നറ് റലൈയും എച്ചന്‍വന്‍ റലൈയും
താമരൈ നാന്‍മുകന്‍ തലൈയും
ഒക്കവിണ്‍ ടുരുള ഒണ്ടിരുപ് പുരുവം
നെറിത്തരു ളിയഉരുത് തിരനേ
അക്കണി പുലിത്തോ ലാടൈമേല്‍ ആട
ആടപ്പൊന്‍ നംപലത് താടും
ചൊക്കനേ എവര്‍ക്കും തൊടര്‍വരി യായൈത്
തൊണ്ടനേന്‍ തൊടരുമാ തൊടരേ

Open the Malayalam Section in a New Tab
ถะกกะณนะร ระลายยุม เอะจจะณวะณ ระลายยุม
ถามะราย นาณมุกะณ ถะลายยุม
โอะกกะวิณ ดุรุละ โอะณดิรุป ปุรุวะม
เนะริถถะรุ ลิยะอุรุถ ถิระเณ
อกกะณิ ปุลิถโถ ลาดายเมล อาดะ
อาดะปโปะณ ณะมปะละถ ถาดุม
โจะกกะเณ เอะวะรกกุม โถะดะรวะริ ยายายถ
โถะณดะเณณ โถะดะรุมา โถะดะเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထက္ကန္နရ္ ရလဲယုမ္ ေအ့စ္စန္ဝန္ ရလဲယုမ္
ထာမရဲ နာန္မုကန္ ထလဲယုမ္
ေအာ့က္ကဝိန္ တုရုလ ေအာ့န္တိရုပ္ ပုရုဝမ္
ေန့ရိထ္ထရု လိယအုရုထ္ ထိရေန
အက္ကနိ ပုလိထ္ေထာ လာတဲေမလ္ အာတ
အာတပ္ေပာ့န္ နမ္ပလထ္ ထာတုမ္
ေစာ့က္ကေန ေအ့ဝရ္က္ကုမ္ ေထာ့တရ္ဝရိ ယာယဲထ္
ေထာ့န္တေနန္ ေထာ့တရုမာ ေထာ့တေရ


Open the Burmese Section in a New Tab
タク・カニ・ナリ・ ラリイユミ・ エシ・サニ・ヴァニ・ ラリイユミ・
ターマリイ ナーニ・ムカニ・ タリイユミ・
オク・カヴィニ・ トゥルラ オニ・ティルピ・ プルヴァミ・
ネリタ・タル リヤウルタ・ ティラネー
アク・カニ プリタ・トー ラータイメーリ・ アータ
アータピ・ポニ・ ナミ・パラタ・ タートゥミ・
チョク・カネー エヴァリ・ク・クミ・ トタリ・ヴァリ ヤーヤイタ・
トニ・タネーニ・ トタルマー トタレー

Open the Japanese Section in a New Tab
daggannadralaiyuM eddanfandralaiyuM
damarai nanmuhan dalaiyuM
oggafin durula ondirub burufaM
neriddaru liyaurud dirane
aggani buliddo ladaimel ada
adabbon naMbalad daduM
soggane efargguM dodarfari yayaid
dondanen dodaruma dodare

Open the Pinyin Section in a New Tab
تَكَّنْنَتْرَلَيْیُن يَتشَّنْوَنْدْرَلَيْیُن
تامَرَيْ نانْمُحَنْ تَلَيْیُن
اُوكَّوِنْ تُرُضَ اُونْدِرُبْ بُرُوَن
نيَرِتَّرُ ضِیَاُرُتْ تِرَنيَۤ
اَكَّنِ بُلِتُّوۤ لادَيْميَۤلْ آدَ
آدَبُّونْ نَنبَلَتْ تادُن
سُوكَّنيَۤ يَوَرْكُّن تُودَرْوَرِ یایَيْتْ
تُونْدَنيَۤنْ تُودَرُما تُودَريَۤ



Open the Arabic Section in a New Tab
t̪ʌkkʌn̺n̺ʌr rʌlʌjɪ̯ɨm ʲɛ̝ʧʧʌn̺ʋʌn̺ rʌlʌjɪ̯ɨm
t̪ɑ:mʌɾʌɪ̯ n̺ɑ:n̺mʉ̩xʌn̺ t̪ʌlʌjɪ̯ɨm
ʷo̞kkʌʋɪ˞ɳ ʈɨɾɨ˞ɭʼə ʷo̞˞ɳɖɪɾɨp pʊɾʊʋʌm
n̺ɛ̝ɾɪt̪t̪ʌɾɨ ɭɪɪ̯ʌ_ɨɾɨt̪ t̪ɪɾʌn̺e:
ˀʌkkʌ˞ɳʼɪ· pʊlɪt̪t̪o· lɑ˞:ɽʌɪ̯me:l ˀɑ˞:ɽʌ
ˀɑ˞:ɽʌppo̞n̺ n̺ʌmbʌlʌt̪ t̪ɑ˞:ɽɨm
so̞kkʌn̺e· ʲɛ̝ʋʌrkkɨm t̪o̞˞ɽʌrʋʌɾɪ· ɪ̯ɑ:ɪ̯ʌɪ̯t̪
t̪o̞˞ɳɖʌn̺e:n̺ t̪o̞˞ɽʌɾɨmɑ: t̪o̞˞ɽʌɾe:

Open the IPA Section in a New Tab
takkaṉnaṟ ṟalaiyum eccaṉvaṉ ṟalaiyum
tāmarai nāṉmukaṉ talaiyum
okkaviṇ ṭuruḷa oṇṭirup puruvam
neṟittaru ḷiyaurut tiraṉē
akkaṇi pulittō lāṭaimēl āṭa
āṭappoṉ ṉampalat tāṭum
cokkaṉē evarkkum toṭarvari yāyait
toṇṭaṉēṉ toṭarumā toṭarē

Open the Diacritic Section in a New Tab
тaкканнaт рaлaыём эчсaнвaн рaлaыём
таамaрaы наанмюкан тaлaыём
оккавын тюрюлa онтырюп пюрювaм
нэрыттaрю лыяюрют тырaнэa
акканы пюлыттоо лаатaымэaл аатa
аатaппон нaмпaлaт таатюм
сокканэa эвaрккюм тотaрвaры яaйaыт
тонтaнэaн тотaрюмаа тотaрэa

Open the Russian Section in a New Tab
thakkan:nar raläjum echzanwan raläjum
thahma'rä :nahnmukan thaläjum
okkawi'n du'ru'la o'ndi'rup pu'ruwam
:neriththa'ru 'lijau'ruth thi'raneh
akka'ni puliththoh lahdämehl ahda
ahdappon nampalath thahdum
zokkaneh ewa'rkkum thoda'rwa'ri jahjäth
tho'ndanehn thoda'rumah thoda'reh

Open the German Section in a New Tab
thakkannarh rhalâiyòm èçhçanvan rhalâiyòm
thaamarâi naanmòkan thalâiyòm
okkavinh dòròlha onhdiròp pòròvam
nèrhiththarò lhiyaòròth thiranèè
akkanhi pòliththoo laatâimèèl aada
aadappon nampalath thaadòm
çokkanèè èvarkkòm thodarvari yaayâith
thonhdanèèn thodaròmaa thodarèè
thaiccannarh rhalaiyum ecceanvan rhalaiyum
thaamarai naanmucan thalaiyum
oiccaviinh turulha oinhtirup puruvam
nerhiiththaru lhiyauruith thiranee
aiccanhi puliiththoo laataimeel aata
aatappon nampalaith thaatum
cioiccanee evariccum thotarvari iyaayiaiith
thoinhtaneen thotarumaa thotaree
thakkan:na'r 'ralaiyum echchanvan 'ralaiyum
thaamarai :naanmukan thalaiyum
okkavi'n duru'la o'ndirup puruvam
:ne'riththaru 'liyauruth thiranae
akka'ni puliththoa laadaimael aada
aadappon nampalath thaadum
sokkanae evarkkum thodarvari yaayaith
tho'ndanaen thodarumaa thodarae

Open the English Section in a New Tab
তক্কন্ণৰ্ ৰলৈয়ুম্ এচ্চন্ৱন্ ৰলৈয়ুম্
তামৰৈ ণান্মুকন্ তলৈয়ুম্
ওক্কৱিণ্ টুৰুল ওণ্টিৰুপ্ পুৰুৱম্
ণেৰিত্তৰু লিয়উৰুত্ তিৰনে
অক্কণা পুলিত্তো লাটৈমেল্ আত
আতপ্পোন্ নম্পলত্ তাটুম্
চোক্কনে এৱৰ্ক্কুম্ তোতৰ্ৱৰি য়ায়ৈত্
তোণ্তনেন্ তোতৰুমা তোতৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.