இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பதிக வரலாறு : பண் : பியந்தைக்காந்தாரம்

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் திருமறைக் காட்டில் பாலறாவாயர் எழுந்தருளியிருப்பதை அறிந்து விடுத்த ஏவலர் போற்றிச் செய்துகொண்ட விண்ணப்பத்திற்கு அவர் இசைந்தார் . புகலிமன்னர் , மொழிமன்னர்க்குத் , தென்னாடுற்ற செயலையும் அதைப் பாண்டிமா தேவியாரும் அமைச்சரும் உரைத்துவிட்ட வார்த்தையையும் புகன்றருளிக்கன்னி நாட்டிற்கு எழுந்தருளத் துணிந்தார் . அப்பொழுது நாவரசப் பெருந் தகையார் ` பிள்ளாய் ` அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி ( எல்லை ) இல்லை . உரை செய்வது உளது . உறுகோள் தாமும் தீய . எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்றருளி னார் . அது கேட்ட புகலிவேந்தர் , ` பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் . பழுது அணையாது ` எனப் பகர்ந்து பரமர் தாள்போற்றி வேயுறு தோளியை விளம்பியது இத்திருப்பதிகம் .

சிற்பி