இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 1 பண் : பியந்தைக்காந்தாரம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மூங்கில்போன்ற தோளினை உடைய உமை யம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்த வனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையைமீட்டிக்கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு, திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.

குறிப்புரை :

வேய்உறுதோளிபங்கன் - மூங்கிலின் இரு கணுக் களுக்கும் இடைப்பட்ட பகுதியைப்போலும் தோள்களையுடைய உமா தேவியாரை இடப்பால் உடையவர். ஞாயிறு ... பாம்பு இரண்டும் - சூரியன் முதலிய ஒன்பதுகோள் ( கிரகங் ) களும். ஆசு அறு நல்ல நல்ல - குற்றம் அற்ற நலத்தைச் செய்வன. அவை அடியார்களுக்கு மிக நல்லன நல்லன. பாம்பு இரண்டும் - இராகுவும் கேதுவும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
వెదురువంటి నున్నటి భుజములుగల ఉమాదేవిని ఒకభాగముగ చేసుకొనినవాడు, విషమునారగించిన కంఠముగలవాడైన
ఆ పరమేశ్వరుడు నెలవంక, గంగ మొదలైనవానిని శిరస్సుపై ధరించి, సంతోషముతో నిండిన స్థితిలో వీణను మీటుచు నా హృదములో ప్రవేశించి
నిలిచియున్న కారణముచేత సూర్యుడు, చంద్రుడు మొదలైన నవగ్రహములు కీడునొనరించకుండా, నాకు మంచిని కలుగజేయును.
అవి భక్తులకు కూడ మిక్కిలి మంచిని కలుగజేయును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
മുള പോലുള്ള ബുജമുള്ള പാര്വിതി ദേവിയെ തന്റെമ ശരീരത്തിന്റെ് ഇടതു ഭാഗത്ത്‌ കൊണ്ടുള്ളവനും വിഷം കുടിച്ച അടയാളം കഴുത്തിലുള്ളവനും മുടിയില്‍ ചന്ദ്രനേയും ഗംഗ ദേവിയേയും അണിഞ്ഞു സന്തോഷവാനായി വീണ വായിച്ചു കൊണ്ടിരിക്കുന്ന ഭഗവാന്‍ ശിവന്‍ എന്റെം മനസ്സില്‍ ഇപ്പോള്‍ പാര്‍ത്തിരിക്കുന്നത് കാരണം നവഗ്രഹങ്ങളും ദോഷങ്ങള്‍ നീക്കി എന്നെ സഹായിക്കും.ശിവന്‍ അടികള്ക്ക്ഗ അത് നല്ലത് മാത്രമേ ചെയ്യുകയുള്ളൂ.
പരിഭാഷ: ശ്രീമതി സന്ധ്യകൃഷ്ണകുമാര്‍, തിരുവനന്തപുരം, (2012)
උණ ගසේ කහ පැහැය ඩැහැ ගත් සිරුරින් බබළන උමය සිය සිරුරේ අංගයක් කර ගත් සමිඳුන්‚ නව සඳත් සුරගඟත් සිකාව මත දරා තුටින් ඉපිළ වෙණ නද නංවමින් බැති සිත තුළ වැජඹෙන කල‚ සෙත් සුව සලසන හිරු සඳු සමඟින් නව ග්‍රහයන් ද ලෝ සතට සව්සිරි ගෙන දෙන්නේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has a lady whose shoulders resemble green bamboo, on one half [[The portion between two joints are compared to the shoulder]] has a neck that consumed the poison.
playing on an excellent vīṇai without defects.
adorning his head with a spotless crescent and Kankai on account of the fact that he entered into my mind.
the sun, the moon, the mars, the mercury, the jupiter, the venus, the saturn, the rāku and Kētu which are in the form of snakes all making up nine planets.
will do good without any defect they are exceedingly beneficial to devotees.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Siva shares His body with pArvathi (who has bamboo like arms); He has a stained throat due to the poison he ate; He plays a very good veena; He wears a blemish-less moon and the Ganga river on his head; He entered my heart and dwells there. Therefore, all the nine planets (sun, moon, .... rAhu and kEthu) are good without any blemish. They are very good to the devotees indeed.
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వేయుఱు తోళిభఙ్గన్ విఢముణ్ఢగణ్ఢన్ మిగనల్ల వీణై తఢవి
మాచఱు తిఙ్గళ్గఙ్గై ముఢిమే లణిన్తెన్ ఉళమే భుగున్త అతనాల్
ఞాయిఱు తిఙ్గళ్చెవ్వాయ్ భుతన్వియాళం వెళ్ళి చనిభాం భిరణ్ఢు ముఢనే
ఆచఱునల్లనల్ల వవైనల్ల నల్ల అఢియా రవర్గ్గు మిగవే.
ವೇಯುಱು ತೋಳಿಭಙ್ಗನ್ ವಿಢಮುಣ್ಢಗಣ್ಢನ್ ಮಿಗನಲ್ಲ ವೀಣೈ ತಢವಿ
ಮಾಚಱು ತಿಙ್ಗಳ್ಗಙ್ಗೈ ಮುಢಿಮೇ ಲಣಿನ್ತೆನ್ ಉಳಮೇ ಭುಗುನ್ತ ಅತನಾಲ್
ಞಾಯಿಱು ತಿಙ್ಗಳ್ಚೆವ್ವಾಯ್ ಭುತನ್ವಿಯಾೞಂ ವೆಳ್ಳಿ ಚನಿಭಾಂ ಭಿರಣ್ಢು ಮುಢನೇ
ಆಚಱುನಲ್ಲನಲ್ಲ ವವೈನಲ್ಲ ನಲ್ಲ ಅಢಿಯಾ ರವರ್ಗ್ಗು ಮಿಗವೇ.
വേയുറു തോളിഭങ്ഗന് വിഢമുണ്ഢഗണ്ഢന് മിഗനല്ല വീണൈ തഢവി
മാചറു തിങ്ഗള്ഗങ്ഗൈ മുഢിമേ ലണിന്തെന് ഉളമേ ഭുഗുന്ത അതനാല്
ഞായിറു തിങ്ഗള്ചെവ്വായ് ഭുതന്വിയാഴം വെള്ളി ചനിഭാം ഭിരണ്ഢു മുഢനേ
ആചറുനല്ലനല്ല വവൈനല്ല നല്ല അഢിയാ രവര്ഗ്ഗു മിഗവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වේයුරු. තෝළිපඞංකනං. විටමුණංටකණංටනං. මිකනලංල වීණෛ තටවි
මාචරු. තිඞංකළංකඞංකෛ මුටිමේ ලණිනංතෙනං. උළමේ පුකුනංත අතනා.ලං
ඤායිරු. තිඞංකළංචෙවංවායං පුතනං.වියාළ.මං වෙළංළි චනි.පාමං පිරණංටු මුටනේ.
කචරු.නලංලනලංල වවෛනලංල නලංල අටියා රවරංකංකු මිකවේ.
वेयुऱु तोळिपङ्कऩ् विटमुण्टकण्टऩ् मिकनल्ल वीणै तटवि
माचऱु तिङ्कळ्कङ्कै मुटिमे लणिन्तॆऩ् उळमे पुकुन्त अतऩाल्
ञायिऱु तिङ्कळ्चॆव्वाय् पुतऩ्वियाऴम् वॆळ्ळि चऩिपाम् पिरण्टु मुटऩे
आचऱुनल्लनल्ल ववैनल्ल नल्ल अटिया रवर्क्कु मिकवे.
فيداتها ني'في لالناكامي ندان'كادان'مدافي نكانقبليتها ريأفاي
ivadaht ian'eev allan:akim nadn'akadn'umadiv nakgnapil'aoht ur'uyeav
لناتهاا تهانكب مايلاأ نتهينني'لا مايديم كينقكالكانقتهي رسما
laanahta ahtn:ukup eamal'u nehtn:in'al eamidum iakgnakl'akgniht ur'asaam
نايدام دن'رابي مبانيس ليلفي مزهايافينتهاب يفافسيلكانقتهي رييقنا
eanadum udn'arip maapinas il'l'ev mahzaayivnahtup yaavvesl'akgniht ur'iyaang
.فايكامي ككرفارا ياديا لالنا لالنافيفا لالنالالنارسا
.eavakim ukkravar aayida allan: allan:iavav allan:allan:ur'asaa
เวยุรุ โถลิปะงกะณ วิดะมุณดะกะณดะณ มิกะนะลละ วีณาย ถะดะวิ
มาจะรุ ถิงกะลกะงกาย มุดิเม ละณินเถะณ อุละเม ปุกุนถะ อถะณาล
ญายิรุ ถิงกะลเจะววาย ปุถะณวิยาฬะม เวะลลิ จะณิปาม ปิระณดุ มุดะเณ
อาจะรุนะลละนะลละ วะวายนะลละ นะลละ อดิยา ระวะรกกุ มิกะเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝယုရု ေထာလိပင္ကန္ ဝိတမုန္တကန္တန္ မိကနလ္လ ဝီနဲ ထတဝိ
မာစရု ထိင္ကလ္ကင္ကဲ မုတိေမ လနိန္ေထ့န္ အုလေမ ပုကုန္ထ အထနာလ္
ညာယိရု ထိင္ကလ္ေစ့ဝ္ဝာယ္ ပုထန္ဝိယာလမ္ ေဝ့လ္လိ စနိပာမ္ ပိရန္တု မုတေန
အာစရုနလ္လနလ္လ ဝဝဲနလ္လ နလ္လ အတိယာ ရဝရ္က္ကု မိကေဝ.
ヴェーユル トーリパニ・カニ・ ヴィタムニ・タカニ・タニ・ ミカナリ・ラ ヴィーナイ タタヴィ
マーサル ティニ・カリ・カニ・カイ ムティメー ラニニ・テニ・ ウラメー プクニ・タ アタナーリ・
ニャーヤル ティニ・カリ・セヴ・ヴァーヤ・ プタニ・ヴィヤーラミ・ ヴェリ・リ サニパーミ・ ピラニ・トゥ ムタネー
アーサルナリ・ラナリ・ラ ヴァヴイナリ・ラ ナリ・ラ アティヤー ラヴァリ・ク・ク ミカヴェー.
вэaёрю тоолыпaнгкан вытaмюнтaкантaн мыканaллa винaы тaтaвы
маасaрю тынгкалкангкaы мютымэa лaнынтэн юлaмэa пюкюнтa атaнаал
гнaaйырю тынгкалсэвваай пютaнвыяaлзaм вэллы сaныпаам пырaнтю мютaнэa
аасaрюнaллaнaллa вaвaынaллa нaллa атыяa рaвaрккю мыкавэa.
wehjuru thoh'lipangkan widamu'ndaka'ndan mika:nalla wih'nä thadawi
mahzaru thingka'lkangkä mudimeh la'ni:nthen u'lameh puku:ntha athanahl
gnahjiru thingka'lzewwahj puthanwijahsham we'l'li zanipahm pi'ra'ndu mudaneh
ahzaru:nalla:nalla wawä:nalla :nalla adijah 'rawa'rkku mikaweh.
vēyuṟu tōḷipaṅkaṉ viṭamuṇṭakaṇṭaṉ mikanalla vīṇai taṭavi
mācaṟu tiṅkaḷkaṅkai muṭimē laṇinteṉ uḷamē pukunta ataṉāl
ñāyiṟu tiṅkaḷcevvāy putaṉviyāḻam veḷḷi caṉipām piraṇṭu muṭaṉē
ācaṟunallanalla vavainalla nalla aṭiyā ravarkku mikavē.
vaeyu'ru thoa'lipangkan vidamu'ndaka'ndan mika:nalla vee'nai thadavi
maasa'ru thingka'lkangkai mudimae la'ni:nthen u'lamae puku:ntha athanaal
gnaayi'ru thingka'lsevvaay puthanviyaazham ve'l'li sanipaam pira'ndu mudanae
aasa'ru:nalla:nalla vavai:nalla :nalla adiyaa ravarkku mikavae.
சிற்பி