இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 10 பண் : பியந்தைக்காந்தாரம்

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள்புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர், பிறை, பாம்பு ஆகியவற்றை அணிந்து, என் உளம் புகுந்துள்ள காரணத்தால், புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும். அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும்.

குறிப்புரை :

விசையற்கு - அர்ச்சுனனுக்கு. வேடவிகிர்தன் - வேடனாக மாறியவன். வாதில் - மதுரையில் நடந்த அனற்போர் புனற் போர்களிலும் போதிமங்கைக்கருகில் புத்தருடன் நடந்த போரிலும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
పుష్పగుచ్ఛములు ధరించిన కురులుగల ఉమాదేవిసమేతముగ వెడలి, తన నైపుణ్యమును కాన్పరచి, అర్జునుని కరుణించుటకై వేటగాని రూపమును దాల్చిన ఆ పరమేశ్వరుడు,
జఠలపై ఉమ్మెత్త పుష్పములు, చంద్రవంక, సర్పము, మొదలగువానిని ధరించి, నా హృదయములో ప్రవేశించిన కారణముచేత,
ఆతని పవిత్ర విభూతి, బౌద్ధులను, సమనులను మతసంబంధమైన వాదములలో అపజయమును పొంది వెనుతిరుగునట్లుచేయును. ఇది వాస్తవము!
నిశ్చయముగా, మనకు వచ్చు అన్ని కష్టములూ మంచిని కలుగజేయువానిగనుండునట్లు చేయును. భక్తులకు కూడ అవి మంచిని కలుగజేయును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
കാര്കൂ ന്തലില്‍ പൂങ്ങുല അണിഞ്ഞ ഉമാ ദേവിയോട് കൂടി ചെന്ന് അര്ജുnനനു ആശിര്വ.ദിച്ച വേടനായി വേഷം ധരിച്ച ഭഗവാന്‍ ശിവന്‍ മുടിയില്‍ പൂവ്,ചന്ദ്രന്‍, പാമ്പ് ഇവയെല്ലാം അണിഞ്ഞു എന്റെ മനസ്സില്‍ പ്രവേശിച്ചത്‌ കാരണം ബുദ്ധനും,ജൈനവും,ഭസ്മത്തിന്റെ മുന്പി്ല്‍ തോല്വി് അടയും.നമക്ക് വരും തിന്മകള്‍ നല്ലതേ ചെയ്യു. അത് ശിവ ഭക്തര്ക്ക്വ‌ നല്ലതേ ചെയ്യുകയുള്ളൂ.
പരിഭാഷ: ശ്രീമതി സന്ധ്യകൃഷ്ണകുമാര്‍, തിരുവനന്തപുരം, (2012)
මල් පොකුරු පැළඳ කෙස් කළඹ සරසා ගත් උමය සමගින් වන ලැහැබට ගියේ දෙව් සමිඳුන් වැදි වෙසක් මවා ගෙන! අර්ජුන සමගින් සටන් වැද ජය ගත්තේ‚ විකුම් පෑ අර්ජුනයන් කෙරේ පැහැද තිළිණ පිදූ එ’සමිඳුන් මහද ලැගුම් ගනිද්දී සමණ බැතියනද බොදු තෙරණුවන්ද නුදුටු දෙව් අනුහසින් අප සුරැකෙන්නේ නළලත තිරුනූරුව දිස්වෙද්දී.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is different from this world and who assumed the form of a good natured hunter and granted a weapon to Vicayaṉ, along with a lady on whose tresses of hair bunches of flowers blossom.
as he entered into my mind having adorned his head with datura flowers a crescent and a cobras.
the sacred ash will destroy the buddhists and the camanar in religious discussions.
its uprightress is definite.
they are exceedingly good, appropriate to that.
[[see 1st verse]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Siva took the form of a hunter and went with Parvathi (who wears bunches of flowers on her curly hair) to bestow his grace on Arjuna. He wears datura flower, crescent moon, and cobra on His head. He entered my heart and dwells there. Therefore, Lord\\\\\\\\\\\\\\\'s holy ash will defeat the Buddhists and the Jains in the debates. Its greatness is certain. All will be very good. They are very good to the devotees indeed.
(Note: Siva is referred to as \\\\\\\\\\\\\\\'vikirdha\\\\\\\\\\\\\\\' (vikrutha) - one who acts differently)
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
గొత్తలర్ గుళలియోఢు విచైయఱ్గు నల్గు గుణమాయ వేఢ విగిర్తన్
మత్తము మతియునాగ ముఢిమే లణిన్తెన్ ఉళమే భుగున్త అతనాల్
భుత్తరో ఢమణైవాతిల్ అళివిగ్గుంఅణ్ణల్ తిరునీఱు చెంమై తిఢమే
అత్తగు నల్లనల్ల వవైనల్ల నల్ల అఢియా రవర్గ్గు మిగవే
ಗೊತ್ತಲರ್ ಗುೞಲಿಯೋಢು ವಿಚೈಯಱ್ಗು ನಲ್ಗು ಗುಣಮಾಯ ವೇಢ ವಿಗಿರ್ತನ್
ಮತ್ತಮು ಮತಿಯುನಾಗ ಮುಢಿಮೇ ಲಣಿನ್ತೆನ್ ಉಳಮೇ ಭುಗುನ್ತ ಅತನಾಲ್
ಭುತ್ತರೋ ಢಮಣೈವಾತಿಲ್ ಅೞಿವಿಗ್ಗುಂಅಣ್ಣಲ್ ತಿರುನೀಱು ಚೆಂಮೈ ತಿಢಮೇ
ಅತ್ತಗು ನಲ್ಲನಲ್ಲ ವವೈನಲ್ಲ ನಲ್ಲ ಅಢಿಯಾ ರವರ್ಗ್ಗು ಮಿಗವೇ
ഗൊത്തലര് ഗുഴലിയോഢു വിചൈയറ്ഗു നല്ഗു ഗുണമായ വേഢ വിഗിര്തന്
മത്തമു മതിയുനാഗ മുഢിമേ ലണിന്തെന് ഉളമേ ഭുഗുന്ത അതനാല്
ഭുത്തരോ ഢമണൈവാതില് അഴിവിഗ്ഗുംഅണ്ണല് തിരുനീറു ചെംമൈ തിഢമേ
അത്തഗു നല്ലനല്ല വവൈനല്ല നല്ല അഢിയാ രവര്ഗ്ഗു മിഗവേ
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොතංතලරං කුළ.ලියෝටු විචෛයරං.කු නලංකු කුණමාය වේට විකිරංතනං.
මතංතමු මතියුනාක මුටිමේ ලණිනංතෙනං. උළමේ පුකුනංත අතනා.ලං
පුතංතරෝ ටමණෛවාතිලං අළි.විකංකුමංඅණංණලං තිරුනීරු. චෙමංමෛ තිටමේ
අතංතකු නලංලනලංල වවෛනලංල නලංල අටියා රවරංකංකු මිකවේ
कॊत्तलर् कुऴलियोटु विचैयऱ्कु नल्कु कुणमाय वेट विकिर्तऩ्
मत्तमु मतियुनाक मुटिमे लणिन्तॆऩ् उळमे पुकुन्त अतऩाल्
पुत्तरो टमणैवातिल् अऴिविक्कुम्अण्णल् तिरुनीऱु चॆम्मै तिटमे
अत्तकु नल्लनल्ल ववैनल्ल नल्ल अटिया रवर्क्कु मिकवे
نتهاركيفي دافاي يمان'ك كلنا كريسيفي ديأاليزهاك رلاتهاتهو
nahtrikiv adeav ayaaman'uk uklan: ukr'ayiasiv udaoyilahzuk ralahthtok
لناتهاا تهانكب مايلاأ نتهينني'لا مايديم كانايأتهيما متهاتهما
laanahta ahtn:ukup eamal'u nehtn:in'al eamidum akaan:uyihtam umahthtam
مايداتهي ميمسي رنيرتهي لن'ن'ماككفيزهيا لتهيفاني'مادا راتهاتهب
eamadiht iammes ur'een:uriht lan'n'amukkivihza lihtaavian'amad aorahthtup
فايكامي ككرفارا ياديا لالنا لالنافيفا لالنالالنا كتهاتها
eavakim ukkravar aayida allan: allan:iavav allan:allan: ukahthta
โกะถถะละร กุฬะลิโยดุ วิจายยะรกุ นะลกุ กุณะมายะ เวดะ วิกิรถะณ
มะถถะมุ มะถิยุนากะ มุดิเม ละณินเถะณ อุละเม ปุกุนถะ อถะณาล
ปุถถะโร ดะมะณายวาถิล อฬิวิกกุมอณณะล ถิรุนีรุ เจะมมาย ถิดะเม
อถถะกุ นะลละนะลละ วะวายนะลละ นะลละ อดิยา ระวะรกกุ มิกะเว
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့ထ္ထလရ္ ကုလလိေယာတု ဝိစဲယရ္ကု နလ္ကု ကုနမာယ ေဝတ ဝိကိရ္ထန္
မထ္ထမု မထိယုနာက မုတိေမ လနိန္ေထ့န္ အုလေမ ပုကုန္ထ အထနာလ္
ပုထ္ထေရာ တမနဲဝာထိလ္ အလိဝိက္ကုမ္အန္နလ္ ထိရုနီရု ေစ့မ္မဲ ထိတေမ
အထ္ထကု နလ္လနလ္လ ဝဝဲနလ္လ နလ္လ အတိယာ ရဝရ္က္ကု မိကေဝ
コタ・タラリ・ クラリョートゥ ヴィサイヤリ・ク ナリ・ク クナマーヤ ヴェータ ヴィキリ・タニ・
マタ・タム マティユナーカ ムティメー ラニニ・テニ・ ウラメー プクニ・タ アタナーリ・
プタ・タロー タマナイヴァーティリ・ アリヴィク・クミ・アニ・ナリ・ ティルニール セミ・マイ ティタメー
アタ・タク ナリ・ラナリ・ラ ヴァヴイナリ・ラ ナリ・ラ アティヤー ラヴァリ・ク・ク ミカヴェー
коттaлaр кюлзaлыйоотю высaыяткю нaлкю кюнaмаая вэaтa выкыртaн
мaттaмю мaтыёнаака мютымэa лaнынтэн юлaмэa пюкюнтa атaнаал
пюттaроо тaмaнaываатыл алзывыккюманнaл тырюнирю сэммaы тытaмэa
аттaкю нaллaнaллa вaвaынaллa нaллa атыяa рaвaрккю мыкавэa
koththala'r kushalijohdu wizäjarku :nalku ku'namahja wehda wiki'rthan
maththamu mathiju:nahka mudimeh la'ni:nthen u'lameh puku:ntha athanahl
puththa'roh dama'näwahthil ashiwikkuma'n'nal thi'ru:nihru zemmä thidameh
aththaku :nalla:nalla wawä:nalla :nalla adijah 'rawa'rkku mikaweh
kottalar kuḻaliyōṭu vicaiyaṟku nalku kuṇamāya vēṭa vikirtaṉ
mattamu matiyunāka muṭimē laṇinteṉ uḷamē pukunta ataṉāl
puttarō ṭamaṇaivātil aḻivikkumaṇṇal tirunīṟu cemmai tiṭamē
attaku nallanalla vavainalla nalla aṭiyā ravarkku mikavē
koththalar kuzhaliyoadu visaiya'rku :nalku ku'namaaya vaeda vikirthan
maththamu mathiyu:naaka mudimae la'ni:nthen u'lamae puku:ntha athanaal
puththaroa dama'naivaathil azhivikkuma'n'nal thiru:nee'ru semmai thidamae
aththaku :nalla:nalla vavai:nalla :nalla adiyaa ravarkku mikavae
சிற்பி