இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 11 பண் : பியந்தைக்காந்தாரம்

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம் பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன்முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

குறிப்புரை :

மறைஞான ஞானமுனிவன் - அபரஞானமும் பர ஞானமும் ஆகிய இரண்டையும் உடைய முனிவர். பெரிய, திருஞான. ` சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் ( ஆகிய ) உணர்வரிய விஞ்ஞானம் பவம் ...... அறமாற்றும் ...... ஓங்கிய ஞானம் ( ஆகிய ) உவமையிலாக் கலைஞானம் தவமுதல்வர் சம்பந்தர் ...... உணர்ந்தார் `. கோளும் - சூரியன் முதலிய கிரகங்களும். நாளும் - அசுவினி முதலிய நட்சத்திரங்களும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
తేనెతో నిండిన తోటలు గలది, చెరకు, కోతకు వచ్చిన ఎర్రటి వరిధాన్యము మొదలైనవానిచే నిండియున్నది, మేలిమి బంగారపు నిలువలు అధికముగ గలది,
చతుర్ముఖునిచేత మొట్టమొదటగ సృష్టించబడిన బ్రహ్మపురమునందు జన్మించి వేదఙ్నానమును పొందిన ఙ్నానముని అయిన తిరుఙ్నానసంబంధర్
దుష్టగ్రహములు, చెడు నక్షత్రములు కలిగించు ఈతిబాధలు, కష్టములు భక్తులను బాధించకుండునట్లు, మంచి రాగముతో పాడిన
ఈ పది పాసురముల మాలను వల్లించు భక్తులు స్వర్గలోకమున రాజ్యమేలెదరు! ఇది సత్యము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
തേനും,കരിമ്പിന്‍ തോട്ടവും,ചിവപ്പു നെല്ലും തിങ്ങി നിറഞ്ഞതും ഭ്രഹ്മദേവനാല്‍ ആദ്യമായി സൃഷ്ടിക്ക പെട്ടതുമായ ഭ്രമപുരം എന്ന ഭൂമിയില്‍ ജനിച്ച ജ്ഞാനം ലഭിച്ച തിരുജ്ഞാന സംബന്തന്‍ പാടിയ ഈ കൃതിയെ ദിവസവും ഉരിയാടുന്നവരെ ദുഷ്ടതരം പുറപ്പെടുവിക്കുന്ന ശകുനങ്ങളും,സംക്രാന്തിയും,നക്ഷത്രങ്ങളും ഒന്നും അവരെ സമീപിക്കുകയില്ല.കൂടാതെ അവര്ക്ക്ദ സ്വര്ഗ്ഗ ത്തിലെ രാജ്യ സ്ഥാനം ലഭിക്കും.ഇത് നമ്മുടെ ആജ്ഞ.
പരിഭാഷ: ശ്രീമതി സന്ധ്യകൃഷ്ണകുമാര്‍, തിരുവനന്തപുരം, (2012)
මී බිඳු බේරෙන මල් උයන් අසබඩ උක් වනය ද රත් වී පැසෙනා සරුසාර කුඹුරු යාය ද පිරි‚ සිරි සැප ඉතිරෙන පින් කෙතක් වන්නේ! බඹු පළමුව මැවූ බ්‍රහ්ම පුරයේ සදහම් නැණින් පරිනත පඬි රුවන ඥානසම්බන්දරයන් කම්පල දුක් දොම්නස් බැතියන් නොපෙළන සේ ගෙතූ තුති ගී බැති පෙමින් ගයනා කල විපත් සැම දුරුව යනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
being abundant in sugar mills situated within gardens which have honey and red variety of superior paddy that is produced increasing superior gold is abundant everywhere.
Campantaṉ who possesses knowledge of Vētams and knowledge of god in Piramāpuram which derives its name from Piramaṉ of four faces.
the devotees who daily recite the garland of words which were done in order that the evil planets and stars may not approach and inflict suffering to devotees, will rule in heaven;
the authority is ours.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


PiramApuram derives its name from Brahma (who worshipped there). It has many groves full of bees (/fragrance). Sugarcane and excellent rice varieties grow in plenty. Its abundant wealth is seen everywhere. The sage ~njAna samba~ndhan (who knows both divine and non-divine knowledge) hails from that town. He has sung this garland of words to dispel the ill effects caused by planets, stars, and other such things so that the devotees do not suffer. Those devotees who chant this padhigam (set of songs) will rule the heavens. It is Our command!
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
తేనమర్ భొళిల్గొళాలై విళైచెన్నెల్ తున్ని వళర్చెంభొన్ ఎఙ్గుం నిగళ
నాన్ముగన్ ఆతియాయ భిరమా భురత్తు మఱైఞాన ఞాన మునివన్
తానుఱు గోళునాళుం అఢియారై వన్తు నలియాత వణ్ణం ఉరైచెయ్
ఆనచొల్ మాలైయోతుం అఢియార్గళ్ వానిల్ అరచాళ్వర్ ఆణై నమతే
ತೇನಮರ್ ಭೊೞಿಲ್ಗೊಳಾಲೈ ವಿಳೈಚೆನ್ನೆಲ್ ತುನ್ನಿ ವಳರ್ಚೆಂಭೊನ್ ಎಙ್ಗುಂ ನಿಗೞ
ನಾನ್ಮುಗನ್ ಆತಿಯಾಯ ಭಿರಮಾ ಭುರತ್ತು ಮಱೈಞಾನ ಞಾನ ಮುನಿವನ್
ತಾನುಱು ಗೋಳುನಾಳುಂ ಅಢಿಯಾರೈ ವನ್ತು ನಲಿಯಾತ ವಣ್ಣಂ ಉರೈಚೆಯ್
ಆನಚೊಲ್ ಮಾಲೈಯೋತುಂ ಅಢಿಯಾರ್ಗಳ್ ವಾನಿಲ್ ಅರಚಾಳ್ವರ್ ಆಣೈ ನಮತೇ
തേനമര് ഭൊഴില്ഗൊളാലൈ വിളൈചെന്നെല് തുന്നി വളര്ചെംഭൊന് എങ്ഗും നിഗഴ
നാന്മുഗന് ആതിയായ ഭിരമാ ഭുരത്തു മറൈഞാന ഞാന മുനിവന്
താനുറു ഗോളുനാളും അഢിയാരൈ വന്തു നലിയാത വണ്ണം ഉരൈചെയ്
ആനചൊല് മാലൈയോതും അഢിയാര്ഗള് വാനില് അരചാള്വര് ആണൈ നമതേ
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේන.මරං පොළි.ලංකොළාලෛ විළෛචෙනංනෙලං තුනං.නි. වළරංචෙමංපොනං. එඞංකුමං නිකළ.
නානං.මුකනං. කතියාය පිරමා පුරතංතු මරෛ.ඤාන. ඤාන. මුනි.වනං.
තානු.රු. කෝළුනාළුමං අටියාරෛ වනංතු නලියාත වණංණමං උරෛචෙයං
කන.චොලං මාලෛයෝතුමං අටියාරංකළං වානි.ලං අරචාළංවරං කණෛ නමතේ
तेऩमर् पॊऴिल्कॊळालै विळैचॆन्नॆल् तुऩ्ऩि वळर्चॆम्पॊऩ् ऎङ्कुम् निकऴ
नाऩ्मुकऩ् आतियाय पिरमा पुरत्तु मऱैञाऩ ञाऩ मुऩिवऩ्
ताऩुऱु कोळुनाळुम् अटियारै वन्तु नलियात वण्णम् उरैचॆय्
आऩचॊल् मालैयोतुम् अटियार्कळ् वाऩिल् अरचाळ्वर् आणै नमते
زهاكاني مكنقي نبومسيرلافا نينته لنينسيليفي ليلاولزهيبو رمانتهاي
ahzakin: mukgne nopmesral'av innuht len:n:esial'iv ialaal'oklihzop ramaneaht
نفانيم نقنا نقناريما تهتهراب مارابي يياتهيا نكامننا
navinum anaang anaangiar'am uhthtarup aamarip ayaayihtaa nakumnaan:
يسيريأ من'ن'فا تهايالينا تهنفا ريياديا ملنالكو رنتها
yesiaru man'n'av ahtaayilan: uhtn:av iaraayida mul'aan:ul'aok ur'unaaht
تهايمانا ني'ا رفالسراا لنيفا لكارياديا متهيأاليما لسونا
eahtaman: ian'aa ravl'aasara linaav l'akraayida muhtaoyialaam losanaa
เถณะมะร โปะฬิลโกะลาลาย วิลายเจะนเนะล ถุณณิ วะละรเจะมโปะณ เอะงกุม นิกะฬะ
นาณมุกะณ อาถิยายะ ปิระมา ปุระถถุ มะรายญาณะ ญาณะ มุณิวะณ
ถาณุรุ โกลุนาลุม อดิยาราย วะนถุ นะลิยาถะ วะณณะม อุรายเจะย
อาณะโจะล มาลายโยถุม อดิยารกะล วาณิล อระจาลวะร อาณาย นะมะเถ
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထနမရ္ ေပာ့လိလ္ေကာ့လာလဲ ဝိလဲေစ့န္ေန့လ္ ထုန္နိ ဝလရ္ေစ့မ္ေပာ့န္ ေအ့င္ကုမ္ နိကလ
နာန္မုကန္ အာထိယာယ ပိရမာ ပုရထ္ထု မရဲညာန ညာန မုနိဝန္
ထာနုရု ေကာလုနာလုမ္ အတိယာရဲ ဝန္ထု နလိယာထ ဝန္နမ္ အုရဲေစ့ယ္
အာနေစာ့လ္ မာလဲေယာထုမ္ အတိယာရ္ကလ္ ဝာနိလ္ အရစာလ္ဝရ္ အာနဲ နမေထ
テーナマリ・ ポリリ・コラアリイ ヴィリイセニ・ネリ・ トゥニ・ニ ヴァラリ・セミ・ポニ・ エニ・クミ・ ニカラ
ナーニ・ムカニ・ アーティヤーヤ ピラマー プラタ・トゥ マリイニャーナ ニャーナ ムニヴァニ・
ターヌル コールナールミ・ アティヤーリイ ヴァニ・トゥ ナリヤータ ヴァニ・ナミ・ ウリイセヤ・
アーナチョリ・ マーリイョートゥミ・ アティヤーリ・カリ・ ヴァーニリ・ アラチャリ・ヴァリ・ アーナイ ナマテー
тэaнaмaр ползылколаалaы вылaысэннэл тюнны вaлaрсэмпон энгкюм ныкалзa
наанмюкан аатыяaя пырaмаа пюрaттю мaрaыгнaaнa гнaaнa мюнывaн
таанюрю коолюнаалюм атыяaрaы вaнтю нaлыяaтa вaннaм юрaысэй
аанaсол маалaыйоотюм атыяaркал вааныл арaсaaлвaр аанaы нaмaтэa
thehnama'r poshilko'lahlä wi'läze:n:nel thunni wa'la'rzempon engkum :nikasha
:nahnmukan ahthijahja pi'ramah pu'raththu marägnahna gnahna muniwan
thahnuru koh'lu:nah'lum adijah'rä wa:nthu :nalijahtha wa'n'nam u'räzej
ahnazol mahläjohthum adijah'rka'l wahnil a'razah'lwa'r ah'nä :namatheh
tēṉamar poḻilkoḷālai viḷaicennel tuṉṉi vaḷarcempoṉ eṅkum nikaḻa
nāṉmukaṉ ātiyāya piramā purattu maṟaiñāṉa ñāṉa muṉivaṉ
tāṉuṟu kōḷunāḷum aṭiyārai vantu naliyāta vaṇṇam uraicey
āṉacol mālaiyōtum aṭiyārkaḷ vāṉil aracāḷvar āṇai namatē
thaenamar pozhilko'laalai vi'laise:n:nel thunni va'larsempon engkum :nikazha
:naanmukan aathiyaaya piramaa puraththu ma'raignaana gnaana munivan
thaanu'ru koa'lu:naa'lum adiyaarai va:nthu :naliyaatha va'n'nam uraisey
aanasol maalaiyoathum adiyaarka'l vaanil arasaa'lvar aa'nai :namathae
சிற்பி