இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 3 பண் : பியந்தைக்காந்தாரம்

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை, திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும். அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும்.

குறிப்புரை :

உருவளர் பவளமேனி - அழகுவளரும் பவளம் போன்ற செம்மேனியில். கலையதூர்தி - துர்க்கை. நெதி - திரவியம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
అందమైన పగడములవంటి ఎర్రటి తిరుమేనియందు ప్రకాశముతో కూడిన తెల్లటి విభూతిని పూసుకుని, ఉమాదేవిసమేతుడై తెల్లటి వృషభమునేగి,
పరిమళముతో నిండియుండు కొండ్రైపుష్పములను, నెలవంక మొదలగువానిని శిరస్సుపై ధరించి, నా మనసులో ప్రవేశించిన కారణముచేత
విష్ణువు, దుర్గ, శ్రీదేవి, భూదేవి, అష్టదిక్పాలకులు అయిన పలువురు అధిక సంపదలను మంచితనముతో నాకు ఇచ్చెదరు.
వారు భక్తులకు కూడా మిక్కిలి మంచిని కలుగజేసెదరు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
സൗന്ദര്യമുള്ള പവിഴം പോല്ലുള്ള ശരീരം കൊണ്ടുള്ള ഉമദേവിയെ തന്റെയ ഇടതു ഭാഗത്തില്‍ കൊണ്ട് കാളയുടെ മുകളില്‍ കയറി വരുന്നത്തനെ ശരണം പ്രാപിച്ച ചന്ദ്രനേയും ഗംഗയും തന്റെക തലയില്‍ ചൂടി കൊണ്ടുല്ലവനുമായ ഭഗവാന്‍ ശിവന്‍ എന്റെപ മനസ്സില്‍ പ്രവേശിച്ചത്‌ കാരണം ദുര്ഗച ,സരസ്വതി ,ലക്ഷ്മി ,ഭൂമി ദേവി ,കൂടാതെ എല്ലാ ദിശയിലും ഉള്ള ദൈവങ്ങള്‍ ഇനി സമ്പത്ത് നല്ലതായി വര്ഷിിക്കും .ശിവഭക്തര്ക്ക് ഇനി നല്ലതേ അവര്‍ നല്കുമ .
പരിഭാഷ: ശ്രീമതി സന്ധ്യകൃഷ്ണകുമാര്‍, തിരുവനന്തപുരം, (2012)
පබළු වන් සොබන සිරුරේ දිළිහෙන තිරුනූරුව තවරා‚ පියකර ඇසළ මල් මාලා සමගින් ළසඳ සිකාව මත පළඳා‚ සුරඹ පසෙක හිඳුවාගෙන සුදු වසු වාහනය සරමින් බැති හද තුළ ලැගුම් ගත්තේ‚ සිරිකත ද දුර්ගා දේවිය ද සරසවිය ද මිහිකත ද සිරිසැප ගෙන දෙන්නේ‚ලෝ සතට සෙත්සුව පතා!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
smearing the bright sacred ash on the body which is red like coral whose colour is increasing.
seated on a white bull with Umai.
wearing on the head koṉṟai of spreading fragrance and a crescent.
on account of the fact that Civaṉ entered into my mind.
the goddess of wealth.
turkkai, the goddess of victory who has a vehicle of a stag.
this earth.
the many deities that guard the directions.
are exceedingly good like the rare wealth.
[[see 1st verse]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Siva has a beautiful coral like red body that is smeared with bright holy ash. He wears fragrant kondRai flowers and the moon on His head. He rides on a white bull with Parvathi. He entered my heart and dwells there. Therefore, all deities such as Lakshmi (goddess of wealth), Durga (goddess of victory), mother earth, and guardians of the various quarters are good like rare wealth. They are very good to the devotees indeed.
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ఉరువళర్ భవళమేని యొళినీ ఱణిన్తు ఉమైయోఢుం వెళ్ళై విఢైమేల్
మురుగలర్ గొన్ఱైతిఙ్గణ్ ముఢిమే లణిన్తెన్ ఉళమే భుగున్త అతనాల్
తిరుమగళ్ గలైయతూర్తి చెయమాతు భూమి తిచైతెయ్వ మాన భలవుం
అరునెతి నల్లనల్ల వవైనల్ల నల్ల అఢియా రవర్గ్గు మిగవే.
ಉರುವಳರ್ ಭವಳಮೇನಿ ಯೊಳಿನೀ ಱಣಿನ್ತು ಉಮೈಯೋಢುಂ ವೆಳ್ಳೈ ವಿಢೈಮೇಲ್
ಮುರುಗಲರ್ ಗೊನ್ಱೈತಿಙ್ಗಣ್ ಮುಢಿಮೇ ಲಣಿನ್ತೆನ್ ಉಳಮೇ ಭುಗುನ್ತ ಅತನಾಲ್
ತಿರುಮಗಳ್ ಗಲೈಯತೂರ್ತಿ ಚೆಯಮಾತು ಭೂಮಿ ತಿಚೈತೆಯ್ವ ಮಾನ ಭಲವುಂ
ಅರುನೆತಿ ನಲ್ಲನಲ್ಲ ವವೈನಲ್ಲ ನಲ್ಲ ಅಢಿಯಾ ರವರ್ಗ್ಗು ಮಿಗವೇ.
ഉരുവളര് ഭവളമേനി യൊളിനീ റണിന്തു ഉമൈയോഢും വെള്ളൈ വിഢൈമേല്
മുരുഗലര് ഗൊന്റൈതിങ്ഗണ് മുഢിമേ ലണിന്തെന് ഉളമേ ഭുഗുന്ത അതനാല്
തിരുമഗള് ഗലൈയതൂര്തി ചെയമാതു ഭൂമി തിചൈതെയ്വ മാന ഭലവും
അരുനെതി നല്ലനല്ല വവൈനല്ല നല്ല അഢിയാ രവര്ഗ്ഗു മിഗവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උරුවළරං පවළමේනි. යොළිනී ර.ණිනංතු උමෛයෝටුමං වෙළංළෛ විටෛමේලං
මුරුකලරං කොනං.රෛ.තිඞංකණං මුටිමේ ලණිනංතෙනං. උළමේ පුකුනංත අතනා.ලං
තිරුමකළං කලෛයතූරංති චෙයමාතු පූමි තිචෛතෙයංව මාන. පලවුමං
අරුනෙති නලංලනලංල වවෛනලංල නලංල අටියා රවරංකංකු මිකවේ.
उरुवळर् पवळमेऩि यॊळिनी ऱणिन्तु उमैयोटुम् वॆळ्ळै विटैमेल्
मुरुकलर् कॊऩ्ऱैतिङ्कण् मुटिमे लणिन्तॆऩ् उळमे पुकुन्त अतऩाल्
तिरुमकळ् कलैयतूर्ति चॆयमातु पूमि तिचैतॆय्व माऩ पलवुम्
अरुनॆति नल्लनल्ल ववैनल्ल नल्ल अटिया रवर्क्कु मिकवे.
لمايديفي ليلفي مديأاميأ تهنني'را نيلييو نيمايلافاب رلافارأ
leamiadiv ial'l'ev mudaoyiamu uhtn:in'ar' een:il'oy ineamal'avap ral'avuru
لناتهاا تهانكب مايلاأ نتهينني'لا مايديم ن'كانقتهيرينو رلاكارم
laanahta ahtn:ukup eamal'u nehtn:in'al eamidum n'akgnihtiar'nok ralakurum
مفلاب نما فايتهيسيتهي ميبو تهمايسي تهيرتهويليكا لكامارتهي
muvalap anaam avyehtiasiht imoop uhtaamayes ihtroohtayialak l'akamuriht
.فايكامي ككرفارا ياديا لالنا لالنافيفا لالنالالنا تهينيرا
.eavakim ukkravar aayida allan: allan:iavav allan:allan: ihten:ura
อุรุวะละร ปะวะละเมณิ โยะลินี ระณินถุ อุมายโยดุม เวะลลาย วิดายเมล
มุรุกะละร โกะณรายถิงกะณ มุดิเม ละณินเถะณ อุละเม ปุกุนถะ อถะณาล
ถิรุมะกะล กะลายยะถูรถิ เจะยะมาถุ ปูมิ ถิจายเถะยวะ มาณะ ปะละวุม
อรุเนะถิ นะลละนะลละ วะวายนะลละ นะลละ อดิยา ระวะรกกุ มิกะเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုရုဝလရ္ ပဝလေမနိ ေယာ့လိနီ ရနိန္ထု အုမဲေယာတုမ္ ေဝ့လ္လဲ ဝိတဲေမလ္
မုရုကလရ္ ေကာ့န္ရဲထိင္ကန္ မုတိေမ လနိန္ေထ့န္ အုလေမ ပုကုန္ထ အထနာလ္
ထိရုမကလ္ ကလဲယထူရ္ထိ ေစ့ယမာထု ပူမိ ထိစဲေထ့ယ္ဝ မာန ပလဝုမ္
အရုေန့ထိ နလ္လနလ္လ ဝဝဲနလ္လ နလ္လ အတိယာ ရဝရ္က္ကု မိကေဝ.
ウルヴァラリ・ パヴァラメーニ ヨリニー ラニニ・トゥ ウマイョートゥミ・ ヴェリ・リイ ヴィタイメーリ・
ムルカラリ・ コニ・リイティニ・カニ・ ムティメー ラニニ・テニ・ ウラメー プクニ・タ アタナーリ・
ティルマカリ・ カリイヤトゥーリ・ティ セヤマートゥ プーミ ティサイテヤ・ヴァ マーナ パラヴミ・
アルネティ ナリ・ラナリ・ラ ヴァヴイナリ・ラ ナリ・ラ アティヤー ラヴァリ・ク・ク ミカヴェー.
юрювaлaр пaвaлaмэaны йолыни рaнынтю юмaыйоотюм вэллaы вытaымэaл
мюрюкалaр конрaытынгкан мютымэa лaнынтэн юлaмэa пюкюнтa атaнаал
тырюмaкал калaыятурты сэямаатю пумы тысaытэйвa маанa пaлaвюм
арюнэты нaллaнaллa вaвaынaллa нaллa атыяa рaвaрккю мыкавэa.
u'ruwa'la'r pawa'lamehni jo'li:nih ra'ni:nthu umäjohdum we'l'lä widämehl
mu'rukala'r konräthingka'n mudimeh la'ni:nthen u'lameh puku:ntha athanahl
thi'rumaka'l kaläjathuh'rthi zejamahthu puhmi thizäthejwa mahna palawum
a'ru:nethi :nalla:nalla wawä:nalla :nalla adijah 'rawa'rkku mikaweh.
uruvaḷar pavaḷamēṉi yoḷinī ṟaṇintu umaiyōṭum veḷḷai viṭaimēl
murukalar koṉṟaitiṅkaṇ muṭimē laṇinteṉ uḷamē pukunta ataṉāl
tirumakaḷ kalaiyatūrti ceyamātu pūmi ticaiteyva māṉa palavum
aruneti nallanalla vavainalla nalla aṭiyā ravarkku mikavē.
uruva'lar pava'lamaeni yo'li:nee 'ra'ni:nthu umaiyoadum ve'l'lai vidaimael
murukalar kon'raithingka'n mudimae la'ni:nthen u'lamae puku:ntha athanaal
thirumaka'l kalaiyathoorthi seyamaathu poomi thisaitheyva maana palavum
aru:nethi :nalla:nalla vavai:nalla :nalla adiyaa ravarkku mikavae.
சிற்பி