இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 4 பண் : பியந்தைக்காந்தாரம்

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையா ரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை, கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர், கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடை யனவாய் நல்லனவே செய்யும். அடியவர்களுக்கும் மிகவும் நல்ல னவே செய்யும்.

குறிப்புரை :

வடபால் - ஆலின்கீழ். வடம் - ஆலமரம். ` கல்லால் நிழற்கீழ் வாடாமுலை மங்கையும் தானும் மகிழ்ந்து ஈடா உறைகின்ற இடைமருது ` ( தி.1 ப.32 பா.1.) வடபக்கம் என்பாருமுளர். கொதி - கோபம், உக்கிரம். காலன் - ` காளமேகந் நிறக்காலனோடு அந்தகன் ` ( தி.2. ப. 119. பா.6.) அங்கி - அக்கினி. நமனொடு தூதர் - இயமனும் இயமதூதரும், ` மண்ணிடைக் குரம்பைதன்னை மதித்து நீர் மையல் எய்தில் விண்ணிடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் ? ( தி.4. பதி.31. பா.2.) ` தருமராசற்காய் வந்த கூற்றினைக்குமைப்பர் ` ( தி.4. பதி.49. பா. 2.) என்பவற்றால், நமன் ( தருமராசன் ) வேறு நமனுடைய தூதராகிய கூற்றுவர் வேறு என்றும் ` சூலத்தால் அந்தகனைச் சுருளக்கோத்துத் தொல்லுலகில் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக் காலத்தால் (- காலால் ) உதைசெய்து ` ( தி.6. பதி.83. பா.9.) என்பதில் அந்தகன் வேறு கூற்று வேறு என்றும் உணர்த்தல் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
చంద్రవంకవలె వంపుతిరిగిన కనుబొమ్మలుగల ఉమాదేవిసమేతుడై, మర్రిచెట్టునీడన సనకాది మునులకు వేదములను అనుగ్రహించిన మాయొక్క పరమేశ్వరుడు,
గంగ, కొండ్రైపుష్పములమాల మొదలగువానిని జఠముడులపై ధరించి నాహృదయమున ప్రవేశించిన కారణముచేత,
ఆగ్రహముతో కూడియుండు కాలుడు, అగ్ని, యముడు, యమదూతలు, కఠినమైన వ్యాధులు మొదలైనవన్నియూ
సద్గుణములు గలవానివలె, నాకు మంచినే కలుగజేయును. అవి భక్తులకు కూడ మిక్కిలి మంచిని కలుగజేయును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
ആല്‍ മരത്തിന്റെി താഴെ ചന്ദ്രബിംബം പോല്ലുള്ള നെറ്റി ഉള്ള പാര്വ തി ദേവിയുടെ കൂടെ ഇരുന്നു വേദങ്ങള്‍ ജപിച്ചു കൊണ്ടിരിക്കുന്ന ഭഗവാന്‍ ശിവന്‍ ഗംഗ ദേവിയേയും കൊന്നപ്പൂവും തലയില്ചൂിടി കൊണ്ട് എന്റെ മനസ്സില്‍ പ്രവേശിച്ചത്‌ കാരണം കൊബിഷ്ടനായ കാലന്‍ ,അഗ്നി ,യമന്‍ ,യമന്റെ് ധൂഥന്‍ എല്ലാം നല്ലവരായി ഇരിക്കും അവര്‍ ശിവ ഭക്തരോട് കരുണയോടെ പ്രവര്ത്തികക്കും.
പരിഭാഷ: ശ്രീമതി സന്ധ്യകൃഷ്ണകുമാര്‍, തിരുവനന്തപുരം, (2012)
ළසඳ සේ පැහැබර උමය දේවිය පසෙක හිඳුවා ගෙන කල්ලාල නුග රුක මුල සිව් වේද දහම හෙළි කළ දෙව් සමිඳුන්‚ සුරගඟ ද ඇසළ මල් මාලා ද පැළඳ ම’හද පිවිසියේ‚ බිය කුමටදෝ මරුවා ද අග්නිය ද යමයා ද යමපල්ලන් ද කුරිරු රෝ උවදුරු ද සියල්ල සැණෙකින් දුරු වී යන්නේ‚ බැතියනට සෙත්සුව සැලසෙනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
our supreme being, Civaṉ, who chants the vetams sitting under the banyan tree along with a lady whose forehead is like the crescent as he has entered into my mind having adorned his head with a river and a garland of koṉṟai flowers.
the god of death who has fierce anger.
the god of fire.
the namaṉ who carries out the commands of the god of death, his messengers, and many cruel dieases.
are exceedingly good by their good nature.
[[see 1st verse]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Our Lord Siva accompanied by pArvathi (who has a beautiful forehead like crescent moon) sits under a banyan tree and teaches the vedas. He wears Ganga river and garland of kondRai flowers on His head. He entered my heart and dwells there. Therefore, angry kAlan, fire, Yama and his messengers, and various deadly diseases are very good. They are very good to the devotees indeed.
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
మతినుతన్ మఙ్గైయోఢు వఢభా లిరున్తు మఱైయోతు మెఙ్గళ్ భరమన్
నతియొఢు గొన్ఱైమాలై ముఢిమే లణిన్తెన్ ఉళమే భుగున్త అతనాల్
గొతియుఱు గాలనఙ్గి నమనోఢు తూతర్ గొఢునోయ్గ ళాన భలవుం
అతిగుణం నల్లనల్ల వవైనల్ల నల్ల అఢియా రవర్గ్గు మిగవే
ಮತಿನುತನ್ ಮಙ್ಗೈಯೋಢು ವಢಭಾ ಲಿರುನ್ತು ಮಱೈಯೋತು ಮೆಙ್ಗಳ್ ಭರಮನ್
ನತಿಯೊಢು ಗೊನ್ಱೈಮಾಲೈ ಮುಢಿಮೇ ಲಣಿನ್ತೆನ್ ಉಳಮೇ ಭುಗುನ್ತ ಅತನಾಲ್
ಗೊತಿಯುಱು ಗಾಲನಙ್ಗಿ ನಮನೋಢು ತೂತರ್ ಗೊಢುನೋಯ್ಗ ಳಾನ ಭಲವುಂ
ಅತಿಗುಣಂ ನಲ್ಲನಲ್ಲ ವವೈನಲ್ಲ ನಲ್ಲ ಅಢಿಯಾ ರವರ್ಗ್ಗು ಮಿಗವೇ
മതിനുതന് മങ്ഗൈയോഢു വഢഭാ ലിരുന്തു മറൈയോതു മെങ്ഗള് ഭരമന്
നതിയൊഢു ഗൊന്റൈമാലൈ മുഢിമേ ലണിന്തെന് ഉളമേ ഭുഗുന്ത അതനാല്
ഗൊതിയുറു ഗാലനങ്ഗി നമനോഢു തൂതര് ഗൊഢുനോയ്ഗ ളാന ഭലവും
അതിഗുണം നല്ലനല്ല വവൈനല്ല നല്ല അഢിയാ രവര്ഗ്ഗു മിഗവേ
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මතිනුතනං. මඞංකෛයෝටු වටපා ලිරුනංතු මරෛ.යෝතු මෙඞංකළං පරමනං.
නතියොටු කොනං.රෛ.මාලෛ මුටිමේ ලණිනංතෙනං. උළමේ පුකුනංත අතනා.ලං
කොතියුරු. කාලන.ඞංකි නමනෝ.ටු තූතරං කොටුනෝයංක ළාන. පලවුමං
අතිකුණමං නලංලනලංල වවෛනලංල නලංල අටියා රවරංකංකු මිකවේ
मतिनुतऩ् मङ्कैयोटु वटपा लिरुन्तु मऱैयोतु मॆङ्कळ् परमऩ्
नतियॊटु कॊऩ्ऱैमालै मुटिमे लणिन्तॆऩ् उळमे पुकुन्त अतऩाल्
कॊतियुऱु कालऩङ्कि नमऩोटु तूतर् कॊटुनोय्क ळाऩ पलवुम्
अतिकुणम् नल्लनल्ल ववैनल्ल नल्ल अटिया रवर्क्कु मिकवे
نماراب لكانقمي تهيأاريما تهنرلي بادافا ديأاكينقما نتهانتهيما
namarap l'akgnem uhtaoyiar'am uhtn:uril aapadav udaoyiakgnam nahtun:ihtam
لناتهاا تهانكب مايلاأ نتهينني'لا مايديم ليمارينو ديوتهينا
laanahta ahtn:ukup eamal'u nehtn:in'al eamidum ialaamiar'nok udoyihtan:
مفلاب نلا كايندو رتهاتهو دنامانا كينقنلاكا ريأتهيو
muvalap anaal' akyaon:udok rahtooht udaonaman: ikgnanalaak ur'uyihtok
فايكامي ككرفارا ياديا لالنا لالنافيفا لالنالالنا من'كتهيا
eavakim ukkravar aayida allan: allan:iavav allan:allan: man'ukihta
มะถินุถะณ มะงกายโยดุ วะดะปา ลิรุนถุ มะรายโยถุ เมะงกะล ปะระมะณ
นะถิโยะดุ โกะณรายมาลาย มุดิเม ละณินเถะณ อุละเม ปุกุนถะ อถะณาล
โกะถิยุรุ กาละณะงกิ นะมะโณดุ ถูถะร โกะดุโนยกะ ลาณะ ปะละวุม
อถิกุณะม นะลละนะลละ วะวายนะลละ นะลละ อดิยา ระวะรกกุ มิกะเว
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မထိနုထန္ မင္ကဲေယာတု ဝတပာ လိရုန္ထု မရဲေယာထု ေမ့င္ကလ္ ပရမန္
နထိေယာ့တု ေကာ့န္ရဲမာလဲ မုတိေမ လနိန္ေထ့န္ အုလေမ ပုကုန္ထ အထနာလ္
ေကာ့ထိယုရု ကာလနင္ကိ နမေနာတု ထူထရ္ ေကာ့တုေနာယ္က လာန ပလဝုမ္
အထိကုနမ္ နလ္လနလ္လ ဝဝဲနလ္လ နလ္လ အတိယာ ရဝရ္က္ကု မိကေဝ
マティヌタニ・ マニ・カイョートゥ ヴァタパー リルニ・トゥ マリイョートゥ メニ・カリ・ パラマニ・
ナティヨトゥ コニ・リイマーリイ ムティメー ラニニ・テニ・ ウラメー プクニ・タ アタナーリ・
コティユル カーラナニ・キ ナマノートゥ トゥータリ・ コトゥノーヤ・カ ラアナ パラヴミ・
アティクナミ・ ナリ・ラナリ・ラ ヴァヴイナリ・ラ ナリ・ラ アティヤー ラヴァリ・ク・ク ミカヴェー
мaтынютaн мaнгкaыйоотю вaтaпаа лырюнтю мaрaыйоотю мэнгкал пaрaмaн
нaтыйотю конрaымаалaы мютымэa лaнынтэн юлaмэa пюкюнтa атaнаал
котыёрю кaлaнaнгкы нaмaноотю тутaр котюноойка лаанa пaлaвюм
атыкюнaм нaллaнaллa вaвaынaллa нaллa атыяa рaвaрккю мыкавэa
mathi:nuthan mangkäjohdu wadapah li'ru:nthu maräjohthu mengka'l pa'raman
:nathijodu konrämahlä mudimeh la'ni:nthen u'lameh puku:ntha athanahl
kothijuru kahlanangki :namanohdu thuhtha'r kodu:nohjka 'lahna palawum
athiku'nam :nalla:nalla wawä:nalla :nalla adijah 'rawa'rkku mikaweh
matinutaṉ maṅkaiyōṭu vaṭapā liruntu maṟaiyōtu meṅkaḷ paramaṉ
natiyoṭu koṉṟaimālai muṭimē laṇinteṉ uḷamē pukunta ataṉāl
kotiyuṟu kālaṉaṅki namaṉōṭu tūtar koṭunōyka ḷāṉa palavum
atikuṇam nallanalla vavainalla nalla aṭiyā ravarkku mikavē
mathi:nuthan mangkaiyoadu vadapaa liru:nthu ma'raiyoathu mengka'l paraman
:nathiyodu kon'raimaalai mudimae la'ni:nthen u'lamae puku:ntha athanaal
kothiyu'ru kaalanangki :namanoadu thoothar kodu:noayka 'laana palavum
athiku'nam :nalla:nalla vavai:nalla :nalla adiyaa ravarkku mikavae
சிற்பி