இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 5 பண் : பியந்தைக்காந்தாரம்

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நஞ்சணிந்த கண்டனும், எந்தையும், உமையம்மை யாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான், இருள் செறிந்தவன்னிஇலை, கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.

குறிப்புரை :

துஞ்சிருள்வன்னி :- வன்னிமரத்தின் இலைகள் மிகுந் தும் அடர்ந்தும் தழைத்திருத்தலால் இருள் துஞ்சும் நிலையினது. உளத் திற்கு ஏற்றினும் அமையும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
గరళముతో నిండియున్న కంఠముగల మాతండ్రి, ఉమాదేవి సమేతముగ వృషభమునధిరోహించి వచ్చు మా నాయకుడైన ఆ ఈశ్వరుడు,
బిల్వ, వన్ని మున్నగు పత్రములు, కొండ్రైపుష్పములమాల మొదలైనవానిని కేశముడులపై ధరించి నాహృదయమున ప్రవేశించిన కారణముచేత
కఠినమైన గుణముగల అసురులు, ఉరుము, మెరుపు, కీడునుచేయు దెయ్యములు మొదలైనవి నన్ను చూసి భయపడి మంచినే కలుగజేయును.
అవి భక్తులకు కూడ మిక్కిలి మంచిని కలుగజేయును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
വിഷം കഴുത്തില്‍ ഉള്ളവനും എന്റെര പിതാവും ഉമാടെവിയോടു കൂടി കാളമുകളില്‍ കയറി വരുന്ന എന്റെത തലവനായ ഭഗവന്‍ ശിവനെ konnapoo മാല ഇവയെലാം മുടിയില്‍ അണിഞ്ഞു കൊണ്ട് എന്റെ് മനസ്സില്‍ പ്രവേശിച്ചത്‌ കാരണം മോശമായ കൊബം കൊണ്ടുള്ള ആവുനാര്‍ ,ഇടി ,മിന്നല്‍ ,ഭൂത ഗണങ്ങള്‍ ഇവര്‍ നമ്മെ കണ്ടു ഭയന്ന് നല്ലതേ ചെയ്യുകയുള്ളൂ . അവര്‍ ശിവ ഭക്തരോട് കരുണയോടെ പ്രവര്ത്തി ക്കും.
പരിഭാഷ: ശ്രീമതി സന്ധ്യകൃഷ്ണകുമാര്‍, തിരുവനന്തപുരം, (2012)
හලාහල විෂ වැළඳූ කණ්ඨධර දෙව්ඳුන් සුරඹ සමගින් වසු වාහනය සරනා නායකයාණන්‚ අඳුරු පැහැ වන්නි කොළ‚ ඇසළ මල් මාලා සිරස මත පළඳා ම’හද තුළට පිවිසියෙන් රුදුරු අසුරයන්‚ කුරිරු අකුණු සැර‚ බියකරු බූත ගණ මේ කිසිවකින් නැත නපුරක් සිදු වන්නේ‚ බැතියන් දැක තැති ගන්නා උන් අපට යහපතක්ම සලසන්නේ මෙත් සිතින්.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has a neck that adds beauty of the poison;
our father.
our supreme god, Civaṉ who rides on a bull along with a beautiful lady.
adorning his head with leaves of indian mesquit and koṉṟai flowers.
as he entered into my mind when all things are in sound sleep;
the great elements, lightning, the dreadful thunder along with the avuṇar of cruel anger will be afraid of us.
they will be exceedingly good.
[[see 1st verse]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Our Father Siva has a (dark) throat adorned by the poison. He rides on a bull accompanied by pArvathi. He wears vanni leaves (Indian Mesquite) and kondRai flowers (Indian Laburnum) on his head. He entered my heart and dwells there. Therefore, dreadfully angry asuras, roaring thunder, lightning, and all the elements will be afraid (of us) and be very good. They are very good to the devotees indeed.
(Note: The phrase \\\\\\\\\\\\\\\"migai Ana pUdham\\\\\\\\\\\\\\\" may be interpreted in more than one manner. It can mean the five elements, or things like ghosts, etc.)
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
నఞ్చణి గణ్ఢన్ఎన్తై మఢవాళ్త నోఢుం విఢైయేఱు నఙ్గళ్ భరమన్
తుఞ్చిరుళ్ వన్నిగొన్ఱై ముఢిమే లణిన్తెన్ ఉళమే భుగున్త అతనాల్
వెఞ్చిన అవుణరోఢు ఉరుమిఢియుం మిన్నుం మిగైయాన భూత మవైయుం
అఞ్చిఢు నల్లనల్ల వవైనల్ల నల్ల అఢియా రవర్గ్గు మిగవే
ನಞ್ಚಣಿ ಗಣ್ಢನ್ಎನ್ತೈ ಮಢವಾಳ್ತ ನೋಢುಂ ವಿಢೈಯೇಱು ನಙ್ಗಳ್ ಭರಮನ್
ತುಞ್ಚಿರುಳ್ ವನ್ನಿಗೊನ್ಱೈ ಮುಢಿಮೇ ಲಣಿನ್ತೆನ್ ಉಳಮೇ ಭುಗುನ್ತ ಅತನಾಲ್
ವೆಞ್ಚಿನ ಅವುಣರೋಢು ಉರುಮಿಢಿಯುಂ ಮಿನ್ನುಂ ಮಿಗೈಯಾನ ಭೂತ ಮವೈಯುಂ
ಅಞ್ಚಿಢು ನಲ್ಲನಲ್ಲ ವವೈನಲ್ಲ ನಲ್ಲ ಅಢಿಯಾ ರವರ್ಗ್ಗು ಮಿಗವೇ
നഞ്ചണി ഗണ്ഢന്എന്തൈ മഢവാള്ത നോഢും വിഢൈയേറു നങ്ഗള് ഭരമന്
തുഞ്ചിരുള് വന്നിഗൊന്റൈ മുഢിമേ ലണിന്തെന് ഉളമേ ഭുഗുന്ത അതനാല്
വെഞ്ചിന അവുണരോഢു ഉരുമിഢിയും മിന്നും മിഗൈയാന ഭൂത മവൈയും
അഞ്ചിഢു നല്ലനല്ല വവൈനല്ല നല്ല അഢിയാ രവര്ഗ്ഗു മിഗവേ
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නඤංචණි කණංටනං.එනංතෛ මටවාළංත නෝ.ටුමං විටෛයේරු. නඞංකළං පරමනං.
තුඤංචිරුළං වනං.නි.කොනං.රෛ. මුටිමේ ලණිනංතෙනං. උළමේ පුකුනංත අතනා.ලං
වෙඤංචින. අවුණරෝටු උරුමිටියුමං මිනං.නු.මං මිකෛයාන. පූත මවෛයුමං
අඤංචිටු නලංලනලංල වවෛනලංල නලංල අටියා රවරංකංකු මිකවේ
नञ्चणि कण्टऩ्ऎन्तै मटवाळ्त ऩोटुम् विटैयेऱु नङ्कळ् परमऩ्
तुञ्चिरुळ् वऩ्ऩिकॊऩ्ऱै मुटिमे लणिन्तॆऩ् उळमे पुकुन्त अतऩाल्
वॆञ्चिऩ अवुणरोटु उरुमिटियुम् मिऩ्ऩुम् मिकैयाऩ पूत मवैयुम्
अञ्चिटु नल्लनल्ल ववैनल्ल नल्ल अटिया रवर्क्कु मिकवे
نماراب لكانقنا ريايديفي مدنا تهالفاداما تهيننيدان'كا ني'سجننا
namarap l'akgnan: ur'eayiadiv mudaon ahtl'aavadam iahtn:enadn'ak in'asjnan:
لناتهاا تهانكب مايلاأ نتهينني'لا مايديم رينونينفا لرسيجنته
laanahta ahtn:ukup eamal'u nehtn:in'al eamidum iar'nokinnav l'urisjnuht
ميأفيما تهابو نياكيمي مننمي ميأديميرأ دران'فا نسيجنفي
muyiavam ahtoop anaayiakim munnim muyidimuru udaoran'uva anisjnev
فايكامي ككرفارا ياديا لالنا لالنافيفا لالنالالنا دسيجنا
eavakim ukkravar aayida allan: allan:iavav allan:allan: udisjna
นะญจะณิ กะณดะณเอะนถาย มะดะวาลถะ โณดุม วิดายเยรุ นะงกะล ปะระมะณ
ถุญจิรุล วะณณิโกะณราย มุดิเม ละณินเถะณ อุละเม ปุกุนถะ อถะณาล
เวะญจิณะ อวุณะโรดุ อุรุมิดิยุม มิณณุม มิกายยาณะ ปูถะ มะวายยุม
อญจิดุ นะลละนะลละ วะวายนะลละ นะลละ อดิยา ระวะรกกุ มิกะเว
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နည္စနိ ကန္တန္ေအ့န္ထဲ မတဝာလ္ထ ေနာတုမ္ ဝိတဲေယရု နင္ကလ္ ပရမန္
ထုည္စိရုလ္ ဝန္နိေကာ့န္ရဲ မုတိေမ လနိန္ေထ့န္ အုလေမ ပုကုန္ထ အထနာလ္
ေဝ့ည္စိန အဝုနေရာတု အုရုမိတိယုမ္ မိန္နုမ္ မိကဲယာန ပူထ မဝဲယုမ္
အည္စိတု နလ္လနလ္လ ဝဝဲနလ္လ နလ္လ အတိယာ ရဝရ္က္ကု မိကေဝ
ナニ・サニ カニ・タニ・エニ・タイ マタヴァーリ・タ ノートゥミ・ ヴィタイヤエル ナニ・カリ・ パラマニ・
トゥニ・チルリ・ ヴァニ・ニコニ・リイ ムティメー ラニニ・テニ・ ウラメー プクニ・タ アタナーリ・
ヴェニ・チナ アヴナロートゥ ウルミティユミ・ ミニ・ヌミ・ ミカイヤーナ プータ マヴイユミ・
アニ・チトゥ ナリ・ラナリ・ラ ヴァヴイナリ・ラ ナリ・ラ アティヤー ラヴァリ・ク・ク ミカヴェー
нaгнсaны кантaнэнтaы мaтaваалтa ноотюм вытaыеaрю нaнгкал пaрaмaн
тюгнсырюл вaнныконрaы мютымэa лaнынтэн юлaмэa пюкюнтa атaнаал
вэгнсынa авюнaроотю юрюмытыём мыннюм мыкaыяaнa путa мaвaыём
агнсытю нaллaнaллa вaвaынaллa нaллa атыяa рaвaрккю мыкавэa
:nangza'ni ka'ndane:nthä madawah'ltha nohdum widäjehru :nangka'l pa'raman
thungzi'ru'l wannikonrä mudimeh la'ni:nthen u'lameh puku:ntha athanahl
wengzina awu'na'rohdu u'rumidijum minnum mikäjahna puhtha mawäjum
angzidu :nalla:nalla wawä:nalla :nalla adijah 'rawa'rkku mikaweh
nañcaṇi kaṇṭaṉentai maṭavāḷta ṉōṭum viṭaiyēṟu naṅkaḷ paramaṉ
tuñciruḷ vaṉṉikoṉṟai muṭimē laṇinteṉ uḷamē pukunta ataṉāl
veñciṉa avuṇarōṭu urumiṭiyum miṉṉum mikaiyāṉa pūta mavaiyum
añciṭu nallanalla vavainalla nalla aṭiyā ravarkku mikavē
:nanjsa'ni ka'ndane:nthai madavaa'ltha noadum vidaiyae'ru :nangka'l paraman
thunjsiru'l vannikon'rai mudimae la'ni:nthen u'lamae puku:ntha athanaal
venjsina avu'naroadu urumidiyum minnum mikaiyaana pootha mavaiyum
anjsidu :nalla:nalla vavai:nalla :nalla adiyaa ravarkku mikavae
சிற்பி