இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 6 பண் : பியந்தைக்காந்தாரம்

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோலாடையை உடுத்து வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார் உமையம்மையாரோடும் உடனாய் அன்றலர்ந்த மலர்கள், வன்னி, கொன்றை, கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடிவந்து என் உளத்தின் கண் புகுந்துள்ள காரணத்தால் வலிய குரங்கு, புலி, கொலையானை, பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும் ! அடியார் கட்கும் மிக நல்லனவே செய்யும்.

குறிப்புரை :

வரி - கீற்றுக்களை உடைய புலியினது. வாள்வரி :- அன் மொழித்தொகை. கோள் - வலிமை. அரி - குரங்கு. கோளு ( வலிமை, கொலையு ) ம் அரி (- பகை ) யும் உடைய உழுவை (- புலி ) எனலுமாம். ஆளரி - சிங்கம். ` ஆளரியேறனையான் ` ( பெரிய. திருஞான.474).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
ప్రకాశించు ఛారలుగల పులిచర్మమును చీల్చి, చించి కట్టిన కోవనమును వస్త్రముగ గల ఆ పరమేశ్వరుడు ఉమాదేవిసమేతునిగ
ఆ దినముననే పూసిన పుష్పములను, వన్ని, కొండ్రై, గంగ మొదలైనవానిని కేశముడులపై ధరించి నా హృదయమున ప్రవేశించిన కారణముచేత
బలమైన కోతులు, పులులు, మధపుటేనుగులు, వరాహము, విషసర్పము, ఎలుగుబంటి, సింహము మొదలైనవి నాకు మంచినే కలుగజేయును.
అవి భక్తులకు కూడ మిక్కిలి మంచిని కలుగజేయును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
പുലിത്തോല് ഉടുത്ത ശിരസ്സില്‍ രാവിലെ വിരിഞ്ഞ കൊന്ന,വന്നി എന്നീ പൂക്കളെയും ഗംഗ ദേവിയേയും അണിഞ്ഞുകൊണ്ട് ഉമാ ദേവിയോടൊപ്പം ഭഗവാന്‍ ശിവന്‍ എന്റെന മനസ്സില്‍ പ്രവേശിച്ചത്‌ കാരണം അതി ഭയങ്കരമായ കുരങ്ങു,പുലി,കൊല്ലുന്ന ഇനം ആനകള്‍,പന്നി,വിഷപാമ്പു,കരടി,സിംഹം ഇവയെല്ലാം നമുക്ക് നല്ലതേ ചെയ്യുകയുള്ളൂ അവര്‍ ശിവഭക്തര്ക്ക് എന്നും നല്ലതേ ചെയ്യു.
പരിഭാഷ: ശ്രീമതി സന്ധ്യകൃഷ്ണകുമാര്‍, തിരുവനന്തപുരം, (2012)
දීප්තිමත් ඉරි වැටුණු කොටි සම දවටා ගෙන- කච්චයක් ගැට ගසා ගෙන- දේවිය පසෙක හිඳුවා ගෙන- දසුන් දක්වන සමිඳුන්‚ නෙළූ සුවඳ කුසුම් වන්නි‚ ඇසළ මල් මාලා‚ සුරගඟ මේ සැම සිකාව මත පළඳා ගෙන- මහද තුළට පිවිසියෙන්! කුරිරු වඳුරන්‚ දිවි වග වලසුන්‚ සූකර කැල‚ විසකුරු සපුන්‚ කෙසරිඳු සියලු දෙන බැතියනට විපතක් කරන්නේ කෙසේදෝ?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has a fastened loin-cloth and a dress of the skin of a tiger which has stripes like the sickle.
along with a beautiful lady.
as he entered into my mind wearing koṉṟai which blossoms in the early morning, leaves of indian mesquit and a river.
monkeys which can kill, tiger, elephant which can kill, wilder boar, cruel cobras, bears and lions;
are exceedingly good.
[[see 1st verse]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Siva wears bright striped tiger skin and a loin cloth. He wears fresh flowers, vanni leaves (Indian Mesquite), kondRai flowers (Indian Laburnum), and Ganga river on his head. He is accompanied by Parvathi. He entered my heart and dwells there. Therefore, powerful deadly tigers, elephants, boars, cobras, bears, and lions are very good. They are very good to the devotees indeed.
(Note: The phrase \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"kOLari uzhuvai\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" may be interpreted in more than one manner
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వాళ్వరి యతళతాఢై వరిగో వణత్తర్ మఢవాళ్ తనోఢుం ఉఢనాయ్
నాణ్మలర్ వన్నిగొన్ఱై నతిచూఢి వన్తెన్ ఉళమే భుగున్త అతనాల్
గోళరి యుళువైయోఢు గొలైయానై గేళల్ గొఢునాగ మోఢు గరఢి
ఆళరి నల్లనల్ల వవైనల్ల నల్ల అఢియా రవర్గ్గు మిగవే
ವಾಳ್ವರಿ ಯತಳತಾಢೈ ವರಿಗೋ ವಣತ್ತರ್ ಮಢವಾಳ್ ತನೋಢುಂ ಉಢನಾಯ್
ನಾಣ್ಮಲರ್ ವನ್ನಿಗೊನ್ಱೈ ನತಿಚೂಢಿ ವನ್ತೆನ್ ಉಳಮೇ ಭುಗುನ್ತ ಅತನಾಲ್
ಗೋಳರಿ ಯುೞುವೈಯೋಢು ಗೊಲೈಯಾನೈ ಗೇೞಲ್ ಗೊಢುನಾಗ ಮೋಢು ಗರಢಿ
ಆಳರಿ ನಲ್ಲನಲ್ಲ ವವೈನಲ್ಲ ನಲ್ಲ ಅಢಿಯಾ ರವರ್ಗ್ಗು ಮಿಗವೇ
വാള്വരി യതളതാഢൈ വരിഗോ വണത്തര് മഢവാള് തനോഢും ഉഢനായ്
നാണ്മലര് വന്നിഗൊന്റൈ നതിചൂഢി വന്തെന് ഉളമേ ഭുഗുന്ത അതനാല്
ഗോളരി യുഴുവൈയോഢു ഗൊലൈയാനൈ ഗേഴല് ഗൊഢുനാഗ മോഢു ഗരഢി
ആളരി നല്ലനല്ല വവൈനല്ല നല്ല അഢിയാ രവര്ഗ്ഗു മിഗവേ
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වාළංවරි යතළතාටෛ වරිකෝ වණතංතරං මටවාළං තනෝ.ටුමං උටනා.යං
නාණංමලරං වනං.නි.කොනං.රෛ. නතිචූටි වනංතෙනං. උළමේ පුකුනංත අතනා.ලං
කෝළරි යුළු.වෛයෝටු කොලෛයානෛ. කේළ.ලං කොටුනාක මෝටු කරටි
කළරි නලංලනලංල වවෛනලංල නලංල අටියා රවරංකංකු මිකවේ
वाळ्वरि यतळताटै वरिको वणत्तर् मटवाळ् तऩोटुम् उटऩाय्
नाण्मलर् वऩ्ऩिकॊऩ्ऱै नतिचूटि वन्तॆऩ् उळमे पुकुन्त अतऩाल्
कोळरि युऴुवैयोटु कॊलैयाऩै केऴल् कॊटुनाक मोटु करटि
आळरि नल्लनल्ल ववैनल्ल नल्ल अटिया रवर्क्कु मिकवे
يناداأ مدناتها لفاداما رتهاتهن'فا كوريفا ديتهالاتهاي ريفالفا
yaanadu mudaonaht l'aavadam rahthtan'av aokirav iadaahtal'ahtay iravl'aav
لناتهاا تهانكب مايلاأ نتهينفا ديستهينا رينونينفا رلامان'نا
laanahta ahtn:ukup eamal'u nehtn:av idoosihtan: iar'nokinnav ralamn'aan:
ديراكا دما كانادو لزهاكاي نيياليو ديأافيزهيأ ريلاكو
idarak udaom akaan:udok lahzeak ianaayialok udaoyiavuhzuy iral'aok
فايكامي ككرفارا ياديا لالنا لالنافيفا لالنالالنا ريلاا
eavakim ukkravar aayida allan: allan:iavav allan:allan: iral'aa
วาลวะริ ยะถะละถาดาย วะริโก วะณะถถะร มะดะวาล ถะโณดุม อุดะณาย
นาณมะละร วะณณิโกะณราย นะถิจูดิ วะนเถะณ อุละเม ปุกุนถะ อถะณาล
โกละริ ยุฬุวายโยดุ โกะลายยาณาย เกฬะล โกะดุนากะ โมดุ กะระดิ
อาละริ นะลละนะลละ วะวายนะลละ นะลละ อดิยา ระวะรกกุ มิกะเว
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝာလ္ဝရိ ယထလထာတဲ ဝရိေကာ ဝနထ္ထရ္ မတဝာလ္ ထေနာတုမ္ အုတနာယ္
နာန္မလရ္ ဝန္နိေကာ့န္ရဲ နထိစူတိ ဝန္ေထ့န္ အုလေမ ပုကုန္ထ အထနာလ္
ေကာလရိ ယုလုဝဲေယာတု ေကာ့လဲယာနဲ ေကလလ္ ေကာ့တုနာက ေမာတု ကရတိ
အာလရိ နလ္လနလ္လ ဝဝဲနလ္လ နလ္လ အတိယာ ရဝရ္က္ကု မိကေဝ
ヴァーリ・ヴァリ ヤタラタータイ ヴァリコー ヴァナタ・タリ・ マタヴァーリ・ タノートゥミ・ ウタナーヤ・
ナーニ・マラリ・ ヴァニ・ニコニ・リイ ナティチューティ ヴァニ・テニ・ ウラメー プクニ・タ アタナーリ・
コーラリ ユルヴイョートゥ コリイヤーニイ ケーラリ・ コトゥナーカ モートゥ カラティ
アーラリ ナリ・ラナリ・ラ ヴァヴイナリ・ラ ナリ・ラ アティヤー ラヴァリ・ク・ク ミカヴェー
ваалвaры ятaлaтаатaы вaрыкоо вaнaттaр мaтaваал тaноотюм ютaнаай
наанмaлaр вaнныконрaы нaтысуты вaнтэн юлaмэa пюкюнтa атaнаал
коолaры ёлзювaыйоотю колaыяaнaы кэaлзaл котюнаака моотю карaты
аалaры нaллaнaллa вaвaынaллa нaллa атыяa рaвaрккю мыкавэa
wah'lwa'ri jatha'lathahdä wa'rikoh wa'naththa'r madawah'l thanohdum udanahj
:nah'nmala'r wannikonrä :nathizuhdi wa:nthen u'lameh puku:ntha athanahl
koh'la'ri jushuwäjohdu koläjahnä kehshal kodu:nahka mohdu ka'radi
ah'la'ri :nalla:nalla wawä:nalla :nalla adijah 'rawa'rkku mikaweh
vāḷvari yataḷatāṭai varikō vaṇattar maṭavāḷ taṉōṭum uṭaṉāy
nāṇmalar vaṉṉikoṉṟai naticūṭi vanteṉ uḷamē pukunta ataṉāl
kōḷari yuḻuvaiyōṭu kolaiyāṉai kēḻal koṭunāka mōṭu karaṭi
āḷari nallanalla vavainalla nalla aṭiyā ravarkku mikavē
vaa'lvari yatha'lathaadai varikoa va'naththar madavaa'l thanoadum udanaay
:naa'nmalar vannikon'rai :nathisoodi va:nthen u'lamae puku:ntha athanaal
koa'lari yuzhuvaiyoadu kolaiyaanai kaezhal kodu:naaka moadu karadi
aa'lari :nalla:nalla vavai:nalla :nalla adiyaa ravarkku mikavae
சிற்பி