இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 7 பண் : பியந்தைக்காந்தாரம்

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும்.

குறிப்புரை :

செப்பு - சிமிழ். அடைவு ஆர் - அடைதலுற்ற. அப்பு - கங்கை. வெப்பு - வெம்மை. சுரநோய் சிலேத்துமம். வாதம் - வளி. பித்து - பித்தம். ` மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று ` ( குறள் .941)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
కోణాకారములోనుండు కుంకుమభరిణ వంటి లేత స్తనద్వయముగల ఉమాదేవి ఒకభాగమునందైక్యమైయుండ, వృషభమునేగి అరుదెంచు సంపత్స్వరూపుడైన
ఆ పరమేశ్వరుడు తనను చేరుకొనిన నెలవంకను, గంగను శిరస్సునందలి జఠలపై ధరించినవానిగ, నా హృదయములో చొరబడి అనుగ్రహించు కారణముచేత,
ఉష్ణము, శీతలములతో కూడియుండు వాత, పిత్త, కఫ, పైత్యరస సంబంధిత వ్యాధులచే కలుగు దుఃఖములు నాదరి చేరవు.
అవి భక్తులకు కూడ మిక్కిలి మంచిని కలుగజేయును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
ചെപ്പു പോല്ലുള്ള മാറിടം കൊണ്ടുള്ള ഉമാ ദേവിയെ തന്‍റെ ഒരു ഭാഗത്ത്‌ കൊണ്ട് കാള മുകളില്‍ കയറി വരുന്ന ഭഗവാന്‍ ശിവന്ത്ത നെ ശരണം പ്രാപിച്ച ചന്ദ്രനേയും,ഗംഗയേയും ശിരസ്സില്‍ അണിഞ്ഞു എന്റെ് മനസ്സില്‍ പ്രവേശിച്ചത്‌ കാരണം ഉഷ്ണം കൊണ്ടുടാകുന്ന രോഗങ്ങളും കഷ്ടങ്ങളും നമ്മളെ അടുക്കുകയില്ല.അത് ശിവഭക്തര്ക്ക് എന്നും നല്ലതായി ഇരിക്കും.
പരിഭാഷ: ശ്രീമതി സന്ധ്യകൃഷ്ണകുമാര്‍, തിരുവനന്തപുരം, (2012)
සුසිනිඳු තඹ පැහැ නිය සුලකල දේව්ය පසෙක දරා ගෙන වසු වාහනය මත සැරිසරනා දෙව් සමිඳුන්‚ බැති පෙමින් උතුරා ගිය ළසදත් සුරගගත් සිකාව මත දරා ගෙන මහද තුළට පිවිසියෙන්‚ රත් පිත් වාත ඈ කිසිදු රෝ උවදුරකින් ලෝ සත පෙළෙන්නේ කෙලෙස දෝ? සෙත්සුව නිති ළං වේ!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when the good natured lady who has breasts like the lid of the casket is one half of his body.
the god, Civaṉ who rides on a bull.
as he entered into my mind wearing a young crescent which has no comparison and water which reached him.
fever, cold fits, the ten vital airs of the body, excessive bile, acts are of such of a good nature as not to afflict us reaching us.
[[see 1st verse]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Siva has Parvathi (who has beautiful breast) as one half of His body. He is the source of all good things. He wears on His head the beautiful young crescent moon and the Ganga river that approached Him. He entered my heart and dwells there. Therefore, all kinds of fevers, chills, and diseases that are caused by imbalance of bodily fluids, etc. will not cause any trouble. They are very good. They are very good to the devotees indeed.
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
చెభ్భిళ ములైనన్మఙ్గై యొరుభాగ మాగ విఢైయేఱు చెల్వ నఢైవార్
ఒభ్భిళ మతియుమభ్భుం ముఢిమే లణిన్తెన్ ఉళమే భుగున్త అతనాల్
వెభ్భొఢు గుళిరుంవాత మిగైయాన భిత్తుం వినైయాన వన్తు నలియా
అభ్భఢి నల్లనల్ల వవైనల్ల నల్ల అఢియా రవర్గ్గు మిగవే
ಚೆಭ್ಭಿಳ ಮುಲೈನನ್ಮಙ್ಗೈ ಯೊರುಭಾಗ ಮಾಗ ವಿಢೈಯೇಱು ಚೆಲ್ವ ನಢೈವಾರ್
ಒಭ್ಭಿಳ ಮತಿಯುಮಭ್ಭುಂ ಮುಢಿಮೇ ಲಣಿನ್ತೆನ್ ಉಳಮೇ ಭುಗುನ್ತ ಅತನಾಲ್
ವೆಭ್ಭೊಢು ಗುಳಿರುಂವಾತ ಮಿಗೈಯಾನ ಭಿತ್ತುಂ ವಿನೈಯಾನ ವನ್ತು ನಲಿಯಾ
ಅಭ್ಭಢಿ ನಲ್ಲನಲ್ಲ ವವೈನಲ್ಲ ನಲ್ಲ ಅಢಿಯಾ ರವರ್ಗ್ಗು ಮಿಗವೇ
ചെഭ്ഭിള മുലൈനന്മങ്ഗൈ യൊരുഭാഗ മാഗ വിഢൈയേറു ചെല്വ നഢൈവാര്
ഒഭ്ഭിള മതിയുമഭ്ഭും മുഢിമേ ലണിന്തെന് ഉളമേ ഭുഗുന്ത അതനാല്
വെഭ്ഭൊഢു ഗുളിരുംവാത മിഗൈയാന ഭിത്തും വിനൈയാന വന്തു നലിയാ
അഭ്ഭഢി നല്ലനല്ല വവൈനല്ല നല്ല അഢിയാ രവര്ഗ്ഗു മിഗവേ
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

චෙපංපිළ මුලෛනනං.මඞංකෛ යොරුපාක මාක විටෛයේරු. චෙලංව න.ටෛවාරං
ඔපංපිළ මතියුමපංපුමං මුටිමේ ලණිනංතෙනං. උළමේ පුකුනංත අතනා.ලං
වෙපංපොටු කුළිරුමංවාත මිකෛයාන. පිතංතුමං විනෛ.යාන. වනංතු නලියා
අපංපටි නලංලනලංල වවෛනලංල නලංල අටියා රවරංකංකු මිකවේ
चॆप्पिळ मुलैनऩ्मङ्कै यॊरुपाक माक विटैयेऱु चॆल्व ऩटैवार्
ऒप्पिळ मतियुमप्पुम् मुटिमे लणिन्तॆऩ् उळमे पुकुन्त अतऩाल्
वॆप्पॊटु कुळिरुम्वात मिकैयाऩ पित्तुम् विऩैयाऩ वन्तु नलिया
अप्पटि नल्लनल्ल ववैनल्ल नल्ल अटिया रवर्क्कु मिकवे
رفادين فالسي ريايديفي كاما كاباريو كينقمانناليم لابيبسي
raaviadan avles ur'eayiadiv akaam akaapuroy iakgnamnan:ialum al'ippes
لناتهاا تهانكب مايلاأ نتهينني'لا مايديم مببمايأتهيما لابيبو
laanahta ahtn:ukup eamal'u nehtn:in'al eamidum muppamuyihtam al'ippo
يالينا تهنفا نيانيفي متهتهبي نياكيمي تهافامرليك دبوبفي
aayilan: uhtn:av anaayianiv muhthtip anaayiakim ahtaavmuril'uk udoppev
فايكامي ككرفارا ياديا لالنا لالنافيفا لالنالالنا ديببا
eavakim ukkravar aayida allan: allan:iavav allan:allan: idappa
เจะปปิละ มุลายนะณมะงกาย โยะรุปากะ มากะ วิดายเยรุ เจะลวะ ณะดายวาร
โอะปปิละ มะถิยุมะปปุม มุดิเม ละณินเถะณ อุละเม ปุกุนถะ อถะณาล
เวะปโปะดุ กุลิรุมวาถะ มิกายยาณะ ปิถถุม วิณายยาณะ วะนถุ นะลิยา
อปปะดิ นะลละนะลละ วะวายนะลละ นะลละ อดิยา ระวะรกกุ มิกะเว
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့ပ္ပိလ မုလဲနန္မင္ကဲ ေယာ့ရုပာက မာက ဝိတဲေယရု ေစ့လ္ဝ နတဲဝာရ္
ေအာ့ပ္ပိလ မထိယုမပ္ပုမ္ မုတိေမ လနိန္ေထ့န္ အုလေမ ပုကုန္ထ အထနာလ္
ေဝ့ပ္ေပာ့တု ကုလိရုမ္ဝာထ မိကဲယာန ပိထ္ထုမ္ ဝိနဲယာန ဝန္ထု နလိယာ
အပ္ပတိ နလ္လနလ္လ ဝဝဲနလ္လ နလ္လ အတိယာ ရဝရ္က္ကု မိကေဝ
セピ・ピラ ムリイナニ・マニ・カイ ヨルパーカ マーカ ヴィタイヤエル セリ・ヴァ ナタイヴァーリ・
オピ・ピラ マティユマピ・プミ・ ムティメー ラニニ・テニ・ ウラメー プクニ・タ アタナーリ・
ヴェピ・ポトゥ クリルミ・ヴァータ ミカイヤーナ ピタ・トゥミ・ ヴィニイヤーナ ヴァニ・トゥ ナリヤー
アピ・パティ ナリ・ラナリ・ラ ヴァヴイナリ・ラ ナリ・ラ アティヤー ラヴァリ・ク・ク ミカヴェー
сэппылa мюлaынaнмaнгкaы йорюпаака маака вытaыеaрю сэлвa нaтaываар
оппылa мaтыёмaппюм мютымэa лaнынтэн юлaмэa пюкюнтa атaнаал
вэппотю кюлырюмваатa мыкaыяaнa пыттюм вынaыяaнa вaнтю нaлыяa
аппaты нaллaнaллa вaвaынaллa нaллa атыяa рaвaрккю мыкавэa
zeppi'la mulä:nanmangkä jo'rupahka mahka widäjehru zelwa nadäwah'r
oppi'la mathijumappum mudimeh la'ni:nthen u'lameh puku:ntha athanahl
weppodu ku'li'rumwahtha mikäjahna piththum winäjahna wa:nthu :nalijah
appadi :nalla:nalla wawä:nalla :nalla adijah 'rawa'rkku mikaweh
ceppiḷa mulainaṉmaṅkai yorupāka māka viṭaiyēṟu celva ṉaṭaivār
oppiḷa matiyumappum muṭimē laṇinteṉ uḷamē pukunta ataṉāl
veppoṭu kuḷirumvāta mikaiyāṉa pittum viṉaiyāṉa vantu naliyā
appaṭi nallanalla vavainalla nalla aṭiyā ravarkku mikavē
seppi'la mulai:nanmangkai yorupaaka maaka vidaiyae'ru selva nadaivaar
oppi'la mathiyumappum mudimae la'ni:nthen u'lamae puku:ntha athanaal
veppodu ku'lirumvaatha mikaiyaana piththum vinaiyaana va:nthu :naliyaa
appadi :nalla:nalla vavai:nalla :nalla adiyaa ravarkku mikavae
சிற்பி