இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 8 பண் : பியந்தைக்காந்தாரம்

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மன்மதன் அழியுமாறு நெற்றி விழியைத்திறந்து எரித்து விடைமீது உமைமங்கையோடும் உடனாய் இருந்து, முடிமிசை ஒளிபொருந்திய பிறை, வன்னி, கொன்றைமலர் ஆகியனவற்றைச் சூடிச் சிவபெருமான் வந்து என் உளம்புகுந்துள்ள காரணத்தால் ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிற ராலும் வரும் இடர்கள் நம்மை வந்து நலியா ; ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும்.

குறிப்புரை :

விழிசெய்து - நெற்றிவிழி திறந்து எரித்து. வாள் - ஒளி. அரையன் - அரசன், இராவணன். இடர் ஆன - துன்பமானவை. கடல்நல்ல.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
మన్మథుడు నాశనమగునట్లు నుదుటినున్న కంటిని తెరచి భస్మమొనరించి, వృషభముపై ఉమాదేవితో ఐక్యమైయున్నవానిగ నుండి,
ఆకాశమందు సంచరించు ప్రకాశముతో కూడిన చంద్రవంక, వన్ని, కొండ్రైపుష్పములు మొదలైనవనానిని ధరించి పరమశివుడు వచ్చి నా హృదయములో ప్రవేశించిన కారణముచేత
సప్త సముద్రములతో ఆవరింపబడిన లంకానగర అధిపతి అయిన రావణుని మూలంగా కలుగు కష్టములు నన్ను చేరవు.
లోతైన సముద్రములు కూడా నాకు మంచినే చేయును. అవి భక్తులకు కూడ మంచిని కలుగజేయును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
മന്മതനെ തന്റെി നെറ്റി കണ്ണ് തുറന്നു ഭസ്മമാക്കിയവനും ,ശിരസ്സില്‍ ചന്ദ്രനേയും,വന്നി,കൊന്ന പൂക്കളെയും അണിഞ്ഞു കൊണ്ട് ഉമാ ദേവിയോട് കൂടി കാള മുകളില്‍ കയറി വരുന്നവനുമായ ഭഗവാന്‍ ശിവന്‍ എന്റെന മനസ്സില്‍ പ്രവേശിച്ചത്‌ കാരണം ഏഴു കടലില്‍ ചുറ്റി ഇരിക്കുന്ന ഇലങ്കയുടെ രാജാവായ രാവണനെ കൊണ്ടും മറ്റു ദുഷ്ടരെ കൊണ്ടും വരുന്ന ആപത്തുക്കള്‍ എന്നെ ബാധിക്കുകയില്ല.ആള്‍ കടലും നല്ലതേ ചെയ്യുകയുള്ളൂ.അത് ശിവ ഭക്തര്ക്ക്്‌ എന്നും നല്ലതേ ചെയ്യുകയുള്ളൂ.
പരിഭാഷ: ശ്രീമതി സന്ധ്യകൃഷ്ണകുമാര്‍, തിരുവനന്തപുരം, (2012)
මල්සරා නැසෙන සේ තිනෙත දල්වා අළු කළේ‚ වසුවාහනය නැග සුරඹ දේවිය සමගින් බබළන නව සඳ‚ වන්නි‚ ඇසළ මල් මාලා පැළඳි සිව සමිඳාණන් මහද තුළට පිවිසියෙන්‚ සත් සමුදුරෙන් වට සිරිලක් රාවණගෙන් ද අන් අයගෙන් ද සිදුවන කිසිදු විපතක් නැත්තේ සිවයන් අප සුරකිනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
opening the frontal eye to destroy Vēl (Cupid) in the distant past.
seated on a bull united with a beautiful lady.
as he entered into my mind, wearing a bright crescent, leaves of indian mesquit and flowers of koṉṟai, coming to me out of his free will.
sufferings will not inflict us pain along with the King of Ilankai surrounded by surging oceaṉ.
the deep ocean is exceedingly good.
[[see 1st verse]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Long ago, Siva opened His third eye and burnt manmathan (god of love) down. He wears bright crescent moon, vanni leaves (Indian Mesquite), and kondRai flowers (Indian Laburnum). He is seated on a bull with Parvathi. He entered my heart and dwells there. Therefore, we will have no troubles from Ravana, (the king of Lanka surrouned by the seven seas), and other afflictions. The deep sea will be very good. They are very good to the devotees indeed.
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వేళ్భఢ విళిచెయ్తనౄ విఢైమే లిరున్తు మఢవాళ్ తనోఢుం ఉఢనాయ్
వాణ్మతి వన్నిగొన్ఱై మలర్చూఢి వన్తెన్ ఉళమే భుగున్త అతనాల్
ఏళ్గఢల్ చూళిలఙ్గై అరైయన్ఱ నోఢుం ఇఢరాన వన్తు నలియా
ఆళ్గఢల్ నల్లనల్ల వవైనల్ల నల్ల అఢియా రవర్గ్గు మిగవే
ವೇಳ್ಭಢ ವಿೞಿಚೆಯ್ತನೄ ವಿಢೈಮೇ ಲಿರುನ್ತು ಮಢವಾಳ್ ತನೋಢುಂ ಉಢನಾಯ್
ವಾಣ್ಮತಿ ವನ್ನಿಗೊನ್ಱೈ ಮಲರ್ಚೂಢಿ ವನ್ತೆನ್ ಉಳಮೇ ಭುಗುನ್ತ ಅತನಾಲ್
ಏೞ್ಗಢಲ್ ಚೂೞಿಲಙ್ಗೈ ಅರೈಯನ್ಱ ನೋಢುಂ ಇಢರಾನ ವನ್ತು ನಲಿಯಾ
ಆೞ್ಗಢಲ್ ನಲ್ಲನಲ್ಲ ವವೈನಲ್ಲ ನಲ್ಲ ಅಢಿಯಾ ರವರ್ಗ್ಗು ಮಿಗವೇ
വേള്ഭഢ വിഴിചെയ്തന്റു വിഢൈമേ ലിരുന്തു മഢവാള് തനോഢും ഉഢനായ്
വാണ്മതി വന്നിഗൊന്റൈ മലര്ചൂഢി വന്തെന് ഉളമേ ഭുഗുന്ത അതനാല്
ഏഴ്ഗഢല് ചൂഴിലങ്ഗൈ അരൈയന്റ നോഢും ഇഢരാന വന്തു നലിയാ
ആഴ്ഗഢല് നല്ലനല്ല വവൈനല്ല നല്ല അഢിയാ രവര്ഗ്ഗു മിഗവേ
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වේළංපට විළි.චෙයංතනං.රු. විටෛමේ ලිරුනංතු මටවාළං තනෝ.ටුමං උටනා.යං
වාණංමති වනං.නි.කොනං.රෛ. මලරංචූටි වනංතෙනං. උළමේ පුකුනංත අතනා.ලං
ඒළං.කටලං චූළි.ලඞංකෛ අරෛයනං.ර. නෝ.ටුමං ඉටරාන. වනංතු නලියා
කළං.කටලං නලංලනලංල වවෛනලංල නලංල අටියා රවරංකංකු මිකවේ
वेळ्पट विऴिचॆय्तऩ्ऱु विटैमे लिरुन्तु मटवाळ् तऩोटुम् उटऩाय्
वाण्मति वऩ्ऩिकॊऩ्ऱै मलर्चूटि वन्तॆऩ् उळमे पुकुन्त अतऩाल्
एऴ्कटल् चूऴिलङ्कै अरैयऩ्ऱ ऩोटुम् इटराऩ वन्तु नलिया
आऴ्कटल् नल्लनल्ल ववैनल्ल नल्ल अटिया रवर्क्कु मिकवे
يناداأ مدناتها لفاداما تهنرلي مايديفي رنتهايسيزهيفي دابلفاي
yaanadu mudaonaht l'aavadam uhtn:uril eamiadiv ur'nahtyesihziv adapl'eav
لناتهاا تهانكب مايلاأ نتهينفا ديسرلاما رينونينفا تهيمان'فا
laanahta ahtn:ukup eamal'u nehtn:av idoosralam iar'nokinnav ihtamn'aav
يالينا تهنفا نراداي مدنا رانيريا كينقلازهيس لداكازهاي
aayilan: uhtn:av anaaradi mudaon ar'nayiara iakgnalihzoos ladakhzea
فايكامي ككرفارا ياديا لالنا لالنافيفا لالنالالنا لداكازها
eavakim ukkravar aayida allan: allan:iavav allan:allan: ladakhzaa
เวลปะดะ วิฬิเจะยถะณรุ วิดายเม ลิรุนถุ มะดะวาล ถะโณดุม อุดะณาย
วาณมะถิ วะณณิโกะณราย มะละรจูดิ วะนเถะณ อุละเม ปุกุนถะ อถะณาล
เอฬกะดะล จูฬิละงกาย อรายยะณระ โณดุม อิดะราณะ วะนถุ นะลิยา
อาฬกะดะล นะลละนะลละ วะวายนะลละ นะลละ อดิยา ระวะรกกุ มิกะเว
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝလ္ပတ ဝိလိေစ့ယ္ထန္ရု ဝိတဲေမ လိရုန္ထု မတဝာလ္ ထေနာတုမ္ အုတနာယ္
ဝာန္မထိ ဝန္နိေကာ့န္ရဲ မလရ္စူတိ ဝန္ေထ့န္ အုလေမ ပုကုန္ထ အထနာလ္
ေအလ္ကတလ္ စူလိလင္ကဲ အရဲယန္ရ ေနာတုမ္ အိတရာန ဝန္ထု နလိယာ
အာလ္ကတလ္ နလ္လနလ္လ ဝဝဲနလ္လ နလ္လ အတိယာ ရဝရ္က္ကု မိကေဝ
ヴェーリ・パタ ヴィリセヤ・タニ・ル ヴィタイメー リルニ・トゥ マタヴァーリ・ タノートゥミ・ ウタナーヤ・
ヴァーニ・マティ ヴァニ・ニコニ・リイ マラリ・チューティ ヴァニ・テニ・ ウラメー プクニ・タ アタナーリ・
エーリ・カタリ・ チューリラニ・カイ アリイヤニ・ラ ノートゥミ・ イタラーナ ヴァニ・トゥ ナリヤー
アーリ・カタリ・ ナリ・ラナリ・ラ ヴァヴイナリ・ラ ナリ・ラ アティヤー ラヴァリ・ク・ク ミカヴェー
вэaлпaтa вылзысэйтaнрю вытaымэa лырюнтю мaтaваал тaноотюм ютaнаай
ваанмaты вaнныконрaы мaлaрсуты вaнтэн юлaмэa пюкюнтa атaнаал
эaлзкатaл сулзылaнгкaы арaыянрa ноотюм ытaраанa вaнтю нaлыяa
аалзкатaл нaллaнaллa вaвaынaллa нaллa атыяa рaвaрккю мыкавэa
weh'lpada wishizejthanru widämeh li'ru:nthu madawah'l thanohdum udanahj
wah'nmathi wannikonrä mala'rzuhdi wa:nthen u'lameh puku:ntha athanahl
ehshkadal zuhshilangkä a'räjanra nohdum ida'rahna wa:nthu :nalijah
ahshkadal :nalla:nalla wawä:nalla :nalla adijah 'rawa'rkku mikaweh
vēḷpaṭa viḻiceytaṉṟu viṭaimē liruntu maṭavāḷ taṉōṭum uṭaṉāy
vāṇmati vaṉṉikoṉṟai malarcūṭi vanteṉ uḷamē pukunta ataṉāl
ēḻkaṭal cūḻilaṅkai araiyaṉṟa ṉōṭum iṭarāṉa vantu naliyā
āḻkaṭal nallanalla vavainalla nalla aṭiyā ravarkku mikavē
vae'lpada vizhiseythan'ru vidaimae liru:nthu madavaa'l thanoadum udanaay
vaa'nmathi vannikon'rai malarsoodi va:nthen u'lamae puku:ntha athanaal
aezhkadal soozhilangkai araiyan'ra noadum idaraana va:nthu :naliyaa
aazhkadal :nalla:nalla vavai:nalla :nalla adiyaa ravarkku mikavae
சிற்பி