இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 9 பண் : பியந்தைக்காந்தாரம்

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும், உமைபாகனும், எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான், முடிமீது கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திரு மால், வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும், கெட்ட காலங்கள், அலைகடல், மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும். அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும்.

குறிப்புரை :

` வேடம் பலவாகி நின்ற பரமன் ` ( தி.2 ப.87 பா.6.) ஒருவனுமே பலவாகி நின்றதொரு வண்ணமே ` ( தி.3 ப.10 பா.8.) ஒன்றொடொன்று ஒவ்வாவே ` ( தி.3. ப.102 பா.6.) ` ஒன்றோ டொன்றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக்கொண்டு நின்றனன் ` ( சித்தியார் - 71.) நாரி - உமாதேவியார். மலர்மிசையோன் - செந்தாமரை மேலிருக்கும் பிரமன். காலம்ஆன - கெட்டகாலங்களானவை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
అనేక రూపములను దాల్చి అనుగ్రహించువాడు, నాయకుడు, ఉమాదేవి అర్థభాగముగ కలవాడు, వృషభమునేగి అరుదెంచు మన పరమాత్మ అయిన ఆ పరమేశ్వరుడు,
జఠముడులపై గంగ, ఎరుక పుష్పములు మున్నగువానిని ధరించి నా హృదయమున ప్రవేశించిన కారణముచేత
తామర పుష్పముపై అమరు బ్రహ్మ, విష్ణువు, వేదములను వల్లించు దేవతలు మొదలగువారివలననూ, చెడు సమయములందు
అలలతో కూడిన సముద్రము, మేరుపర్వతము మొదలైన వానివలన కలుగు దుఃఖములు మున్నగునవేమైననూ నాకు మంచికలుగజేయువానిగానే కుదురును. భక్తులకు కూడ అవి మిక్కిలి మంచినే కలుగజేయును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
പല രൂപങ്ങള്‍ കൊണ്ടുള്ള തലവനും,ഉമാ ദേവിയെ തന്റെ‍ ഒരുഭാഗത്ത്‌ കൊണ്ടവനും കാള മുകളില്‍ കയറി വരുന്നവനുമായ ഞങ്ങളുടെ സര്വേടശ്വരനുമായ ഭഗവാന്‍ ശിവന്‍ മുടിയില്‍ ഗംഗ,വില്വപൂവ് എലാം തന്റെയ ശിരസ്സില്‍ അണിഞ്ഞു എന്റെഞ മനസ്സില്‍ പ്രവേശിച്ചത്‌ കാരണം താമര പൂവില്‍ ഇരിക്കുന്ന ബ്രഹ്മ ദേവന്‍,വിഷ്ണു,വേദങ്ങള്‍, ദേവന്മാര്‍ ഇവരെ എലാം കൊണ്ടും, മോശമായ സമയങ്ങള്‍,ആള്‍ കടല്‍, മെര് മല ഇവയെല്ലാം കൊണ്ടും ഉടാകുന്ന തിന്മകള്‍ എലാം നന്മയായി ഭവിക്കും.അത് ശിവ ഭക്തര്ക്ക്ി‌ എന്നും നല്ലതേ ചെയ്യുകയുള്ളൂ.
പരിഭാഷ: ശ്രീമതി സന്ധ്യകൃഷ്ണകുമാര്‍, തിരുവനന്തപുരം, (2012)
සැම ලෝතල නන් රුවින් දසුන් දක්වන‚ සුරලිය පසෙක දරා සිටිනා සමිඳාණන්-වසු මත සැරිසරන අප නායකයාණන්‚ සිරසේ සුරගඟ ද ඌමත්ත කුසුම් ද සරසා සිටින්නේ‚ ම’හද තුළට සැණින් පිවිසියේ එ’ සඳ! කමල මත බඹු ද නිල්වන් වෙණු ද වේදය සුරකින සුර ගණ ද කිසිවකුගෙන් අපහට විපතක් වන්නට ඉඩ දේවිදෝ කිසි විටෙකත්?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the supreme being, Civaṉ who has very many forms, who has a lady on one half.
our supreme god, Civaṉ who rides on a bull.
as he entered into my mind having worn lady in a form of water and yarcum flowers.
Piramaṉ who is seated on a flower, Māl, Vētams, the celestials and inauspicious time that comes to us, ocean which is always moving and Mēru are good.
they are exceedingly beneficial to devotees.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Siva, the Supreme Being, assumes many forms. He is the ardhanArIsvara, with Parvathi as one half of His body. He rides on a bull. He wears Ganga river and erukku flower (crown flower - Calotropis gigantea) on His head. He entered my heart and dwells there. Therefore, Brahma (who is seated on the lotus flower), Vishnu, Vedas, Devas, the future, the seas, the Meru mountain, etc. will be very good. They are very good to the devotees indeed.
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
భలభల వేఢమాగుం భరనారి భాగన్ భచువేఱుం ఎఙ్గళ్ భరమన్
చలమగ ళోఢెరుగ్గు ముఢిమే లణిన్తెన్ ఉళమే భుగున్త అతనాల్
మలర్మిచై యోనుమాలు మఱైయోఢు తేవర్ వరుగాల మాన భలవుం
అలైగఢల్ మేరునల్ల వవైనల్ల నల్ల అఢియా రవర్గ్గు మిగవే
ಭಲಭಲ ವೇಢಮಾಗುಂ ಭರನಾರಿ ಭಾಗನ್ ಭಚುವೇಱುಂ ಎಙ್ಗಳ್ ಭರಮನ್
ಚಲಮಗ ಳೋಢೆರುಗ್ಗು ಮುಢಿಮೇ ಲಣಿನ್ತೆನ್ ಉಳಮೇ ಭುಗುನ್ತ ಅತನಾಲ್
ಮಲರ್ಮಿಚೈ ಯೋನುಮಾಲು ಮಱೈಯೋಢು ತೇವರ್ ವರುಗಾಲ ಮಾನ ಭಲವುಂ
ಅಲೈಗಢಲ್ ಮೇರುನಲ್ಲ ವವೈನಲ್ಲ ನಲ್ಲ ಅಢಿಯಾ ರವರ್ಗ್ಗು ಮಿಗವೇ
ഭലഭല വേഢമാഗും ഭരനാരി ഭാഗന് ഭചുവേറും എങ്ഗള് ഭരമന്
ചലമഗ ളോഢെരുഗ്ഗു മുഢിമേ ലണിന്തെന് ഉളമേ ഭുഗുന്ത അതനാല്
മലര്മിചൈ യോനുമാലു മറൈയോഢു തേവര് വരുഗാല മാന ഭലവും
അലൈഗഢല് മേരുനല്ല വവൈനല്ല നല്ല അഢിയാ രവര്ഗ്ഗു മിഗവേ
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පලපල වේටමාකුමං පරනා.රි පාකනං. පචුවේරු.මං එඞංකළං පරමනං.
චලමක ලෝටෙරුකංකු මුටිමේ ලණිනංතෙනං. උළමේ පුකුනංත අතනා.ලං
මලරංමිචෛ යෝනු.මාලු මරෛ.යෝටු තේවරං වරුකාල මාන. පලවුමං
අලෛකටලං මේරුනලංල වවෛනලංල නලංල අටියා රවරංකංකු මිකවේ
पलपल वेटमाकुम् परऩारि पाकऩ् पचुवेऱुम् ऎङ्कळ् परमऩ्
चलमक ळोटॆरुक्कु मुटिमे लणिन्तॆऩ् उळमे पुकुन्त अतऩाल्
मलर्मिचै योऩुमालु मऱैयोटु तेवर् वरुकाल माऩ पलवुम्
अलैकटल् मेरुनल्ल ववैनल्ल नल्ल अटिया रवर्क्कु मिकवे
نماراب لكانقي مرفايسب نكابا ريناراب مكمادافاي لابلاب
namarap l'akgne mur'eavusap nakaap iraanarap mukaamadeav alapalap
لناتهاا تهانكب مايلاأ نتهينني'لا مايديم ككرديلا كامالاس
laanahta ahtn:ukup eamal'u nehtn:in'al eamidum ukkuredaol' akamalas
مفلاب نما لاكارفا رفاتهاي ديأاريما لمانيأا سيميرلاما
muvalap anaam alaakurav raveaht udaoyiar'am ulaamunaoy iasimralam
فايكامي ككرفارا ياديا لالنا لالنافيفا لالنارماي لداكاليا
eavakim ukkravar aayida allan: allan:iavav allan:uream ladakiala
ปะละปะละ เวดะมากุม ปะระณาริ ปากะณ ปะจุเวรุม เอะงกะล ปะระมะณ
จะละมะกะ โลเดะรุกกุ มุดิเม ละณินเถะณ อุละเม ปุกุนถะ อถะณาล
มะละรมิจาย โยณุมาลุ มะรายโยดุ เถวะร วะรุกาละ มาณะ ปะละวุม
อลายกะดะล เมรุนะลละ วะวายนะลละ นะลละ อดิยา ระวะรกกุ มิกะเว
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပလပလ ေဝတမာကုမ္ ပရနာရိ ပာကန္ ပစုေဝရုမ္ ေအ့င္ကလ္ ပရမန္
စလမက ေလာေတ့ရုက္ကု မုတိေမ လနိန္ေထ့န္ အုလေမ ပုကုန္ထ အထနာလ္
မလရ္မိစဲ ေယာနုမာလု မရဲေယာတု ေထဝရ္ ဝရုကာလ မာန ပလဝုမ္
အလဲကတလ္ ေမရုနလ္လ ဝဝဲနလ္လ နလ္လ အတိယာ ရဝရ္က္ကု မိကေဝ
パラパラ ヴェータマークミ・ パラナーリ パーカニ・ パチュヴェールミ・ エニ・カリ・ パラマニ・
サラマカ ローテルク・ク ムティメー ラニニ・テニ・ ウラメー プクニ・タ アタナーリ・
マラリ・ミサイ ョーヌマール マリイョートゥ テーヴァリ・ ヴァルカーラ マーナ パラヴミ・
アリイカタリ・ メールナリ・ラ ヴァヴイナリ・ラ ナリ・ラ アティヤー ラヴァリ・ク・ク ミカヴェー
пaлaпaлa вэaтaмаакюм пaрaнаары паакан пaсювэaрюм энгкал пaрaмaн
сaлaмaка лоотэрюккю мютымэa лaнынтэн юлaмэa пюкюнтa атaнаал
мaлaрмысaы йоонюмаалю мaрaыйоотю тэaвaр вaрюкaлa маанa пaлaвюм
алaыкатaл мэaрюнaллa вaвaынaллa нaллa атыяa рaвaрккю мыкавэa
palapala wehdamahkum pa'ranah'ri pahkan pazuwehrum engka'l pa'raman
zalamaka 'lohde'rukku mudimeh la'ni:nthen u'lameh puku:ntha athanahl
mala'rmizä johnumahlu maräjohdu thehwa'r wa'rukahla mahna palawum
aläkadal meh'ru:nalla wawä:nalla :nalla adijah 'rawa'rkku mikaweh
palapala vēṭamākum paraṉāri pākaṉ pacuvēṟum eṅkaḷ paramaṉ
calamaka ḷōṭerukku muṭimē laṇinteṉ uḷamē pukunta ataṉāl
malarmicai yōṉumālu maṟaiyōṭu tēvar varukāla māṉa palavum
alaikaṭal mērunalla vavainalla nalla aṭiyā ravarkku mikavē
palapala vaedamaakum paranaari paakan pasuvae'rum engka'l paraman
salamaka 'loaderukku mudimae la'ni:nthen u'lamae puku:ntha athanaal
malarmisai yoanumaalu ma'raiyoadu thaevar varukaala maana palavum
alaikadal maeru:nalla vavai:nalla :nalla adiyaa ravarkku mikavae
சிற்பி