நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
076 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

எம்பிரா னென்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரா னாட்ட வாடி யென்னுளே யுழிதர் வேனை
எம்பிரா னென்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரா னென்னி னல்லா லென்செய்கே னேழை யேனே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எம்பெருமான்! என்று அடியேன் அழைத்த ஒன்றனையே அடியேனுடைய தகுதியாகக் கொண்டு என் உள்ளத்தில் புகுந்து நின்று எம் பெருமான் செயற்படுத்தச் செயற்பட்டு, என்னைச் செயற்படுத்தும் தலைவனை எனக்குள்ளேயே தேடித் திரிகின்ற, அடியேன் தன்னை இன்னான் என்று கண்டு கொண்ட பிறகு எம் பெருமான் என்னைத் தன்னுள்ளே மறையச் செய்வான் என்றால் எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றலேயன்றி அறிவற்ற அடியேன் வேறு யாது செயற்பாலேன்?

குறிப்புரை:

`எம்பிரான்` என்றதையே கருத்துட்கொண்டு, என் உள்ளே புகுந்து நின்று, எம்பிரான் என்னை இவ்வுலகில் உடம்பில் ஆட்டுகின்றான். யான் ஆடுகின்றேன். என்னுள்ளே உழிதருகின்றேன். என்னுள்ளே புகுந்து நிற்கும் எம்பிரான் பின்னை என்னைத் தன்னுள்ளே கரத்தல் செய்வான். செய்வான் எனில், எம்பிரான் என்று சொல்லின் அல்லால் ஏழையேன் என்செய்வேன்? எம்பிரான் என்றேன்; என்ற அவ்வொன்றனையே உளங்கொண்டு என் உள்ளே புக்குநின்றான். இங்கு என்னை ஆட்டுகின்றான், யான் ஆடுகின்றேன். ஆடி என்னுளே ஆட்டுவானைத்தேடி உழிதருகின்றேன். பின்னை என்னைத் தன்னுளே கரக்கும் என்றால், ஏழையேன் எம்பிரான் என்னின் அல்லால் மற்று என் செய்கேன்? முன்னீரடியிலே சீவபோத நிலையும் பின்னீரடியிலே சிவபோத நிலையும் உணர்த்தப்பட்டன. முன்னது உள்ளே தேடிய நிலை. பின்னது தேடிக்கண்டு கொண்ட நிலை. உழிதரல் - நான் ஆட என்னை ஆட்டுவான் யாவன் என்று உள்ளே தேடி யலைதல். பின்னை - தன்னை இன்னான் என்று கண்டுகொண்ட பின்னர். தன்னுளேகரத்தல் - `நான் என ஒன்று இல் என்று தானே எனும் அவரைத் தன் அடிவைத்து இல் என்று தானாம் இறை` (சிவஞான போதம். சூ. 9. அதி. 1. வெ. 1) நிலை. எம்பிரான் எனல் - அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாது எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றல். தன்னில் தன்னை......அரியனே` (தி.5 ப.97 பா.29) `என்னை ஏதும் அறிந்திலன் எம் பிரான்....அறிந்தெனே` (தி.5 ப.91 பா.8) என்பவற்றை ஈண்டுக்கருதுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మనమార స్వామీ అను పిలుపే నా అర్హతగా వెంటనె
నను ఉల్లము చేరి నడపె నడుపగ ఏలిక లోవెదికిన
నేను ఇతడని ఎఱిగియు నన్ను తనలో దాచెననగ
తన చేతలె అన్నియనుటె కాని అజ్ఞాని వేరేమి చేతు?

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
मैं प्रभु के ध्यान में मस्त पड़ा रहा, प्रभु तो मेरे हृदय में प्रविष्ट होकर मुझे मार्ग दिखाने लगे। अपने हृदय के अंदर प्रविष्ट प्रभु को मैं हृदय में खोेेेजता फिरता हूँ। प्रभु ने अपने आपको मुझमें ही छिपा लिया, मैं इस प्रभु की स्तुति किए बिना कैसे रह सकूँगा?

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
taking advantage of my saying that Civaṉ is our master.
our master who entered into me and stayed there to cause me to act and I acted accordingly.
our master will absorb within him me who is wandering within myself.
What can I, who am without intellect, do except repeating our master.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸 𑀷𑁂𑁆𑀷𑁆𑀶 𑀢𑁂𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀴𑁂 𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀺𑀗𑁆
𑀓𑁂𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸 𑀷𑀸𑀝𑁆𑀝 𑀯𑀸𑀝𑀺 𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀴𑁂 𑀬𑀼𑀵𑀺𑀢𑀭𑁆 𑀯𑁂𑀷𑁃
𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸 𑀷𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑀺𑀷𑁆𑀷𑁃𑀢𑁆 𑀢𑀷𑁆𑀷𑀼𑀴𑁂 𑀓𑀭𑀓𑁆𑀓𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀮𑁆
𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸 𑀷𑁂𑁆𑀷𑁆𑀷𑀺 𑀷𑀮𑁆𑀮𑀸 𑀮𑁂𑁆𑀷𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑁂 𑀷𑁂𑀵𑁃 𑀬𑁂𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এম্বিরা ন়েণ্ড্র তেহোণ্ টেন়্‌ন়ুৰে পুহুন্দু নিণ্ড্রিঙ্
কেম্বিরা ন়াট্ট ৱাডি যেন়্‌ন়ুৰে যুৰ়িদর্ ৱেন়ৈ
এম্বিরা ন়েন়্‌ন়ৈপ্ পিন়্‌ন়ৈত্ তন়্‌ন়ুৰে করক্কু মেণ্ড্রাল্
এম্বিরা ন়েন়্‌ন়ি ন়ল্লা লেন়্‌চেয্গে ন়েৰ়ৈ যেন়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எம்பிரா னென்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரா னாட்ட வாடி யென்னுளே யுழிதர் வேனை
எம்பிரா னென்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரா னென்னி னல்லா லென்செய்கே னேழை யேனே 


Open the Thamizhi Section in a New Tab
எம்பிரா னென்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரா னாட்ட வாடி யென்னுளே யுழிதர் வேனை
எம்பிரா னென்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரா னென்னி னல்லா லென்செய்கே னேழை யேனே 

Open the Reformed Script Section in a New Tab
ऎम्बिरा ऩॆण्ड्र तेहॊण् टॆऩ्ऩुळे पुहुन्दु निण्ड्रिङ्
कॆम्बिरा ऩाट्ट वाडि यॆऩ्ऩुळे युऴिदर् वेऩै
ऎम्बिरा ऩॆऩ्ऩैप् पिऩ्ऩैत् तऩ्ऩुळे करक्कु मॆण्ड्राल्
ऎम्बिरा ऩॆऩ्ऩि ऩल्ला लॆऩ्चॆय्गे ऩेऴै येऩे 
Open the Devanagari Section in a New Tab
ಎಂಬಿರಾ ನೆಂಡ್ರ ತೇಹೊಣ್ ಟೆನ್ನುಳೇ ಪುಹುಂದು ನಿಂಡ್ರಿಙ್
ಕೆಂಬಿರಾ ನಾಟ್ಟ ವಾಡಿ ಯೆನ್ನುಳೇ ಯುೞಿದರ್ ವೇನೈ
ಎಂಬಿರಾ ನೆನ್ನೈಪ್ ಪಿನ್ನೈತ್ ತನ್ನುಳೇ ಕರಕ್ಕು ಮೆಂಡ್ರಾಲ್
ಎಂಬಿರಾ ನೆನ್ನಿ ನಲ್ಲಾ ಲೆನ್ಚೆಯ್ಗೇ ನೇೞೈ ಯೇನೇ 
Open the Kannada Section in a New Tab
ఎంబిరా నెండ్ర తేహొణ్ టెన్నుళే పుహుందు నిండ్రిఙ్
కెంబిరా నాట్ట వాడి యెన్నుళే యుళిదర్ వేనై
ఎంబిరా నెన్నైప్ పిన్నైత్ తన్నుళే కరక్కు మెండ్రాల్
ఎంబిరా నెన్ని నల్లా లెన్చెయ్గే నేళై యేనే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එම්බිරා නෙන්‍ර තේහොණ් ටෙන්නුළේ පුහුන්දු නින්‍රිඞ්
කෙම්බිරා නාට්ට වාඩි යෙන්නුළේ යුළිදර් වේනෛ
එම්බිරා නෙන්නෛප් පින්නෛත් තන්නුළේ කරක්කු මෙන්‍රාල්
එම්බිරා නෙන්නි නල්ලා ලෙන්චෙය්හේ නේළෛ යේනේ 


Open the Sinhala Section in a New Tab
എംപിരാ നെന്‍റ തേകൊണ്‍ ടെന്‍നുളേ പുകുന്തു നിന്‍റിങ്
കെംപിരാ നാട്ട വാടി യെന്‍നുളേ യുഴിതര്‍ വേനൈ
എംപിരാ നെന്‍നൈപ് പിന്‍നൈത് തന്‍നുളേ കരക്കു മെന്‍റാല്‍
എംപിരാ നെന്‍നി നല്ലാ ലെന്‍ചെയ്കേ നേഴൈ യേനേ 
Open the Malayalam Section in a New Tab
เอะมปิรา เณะณระ เถโกะณ เดะณณุเล ปุกุนถุ นิณริง
เกะมปิรา ณาดดะ วาดิ เยะณณุเล ยุฬิถะร เวณาย
เอะมปิรา เณะณณายป ปิณณายถ ถะณณุเล กะระกกุ เมะณราล
เอะมปิรา เณะณณิ ณะลลา เละณเจะยเก เณฬาย เยเณ 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့မ္ပိရာ ေန့န္ရ ေထေကာ့န္ ေတ့န္နုေလ ပုကုန္ထု နိန္ရိင္
ေက့မ္ပိရာ နာတ္တ ဝာတိ ေယ့န္နုေလ ယုလိထရ္ ေဝနဲ
ေအ့မ္ပိရာ ေန့န္နဲပ္ ပိန္နဲထ္ ထန္နုေလ ကရက္ကု ေမ့န္ရာလ္
ေအ့မ္ပိရာ ေန့န္နိ နလ္လာ ေလ့န္ေစ့ယ္ေက ေနလဲ ေယေန 


Open the Burmese Section in a New Tab
エミ・ピラー ネニ・ラ テーコニ・ テニ・ヌレー プクニ・トゥ ニニ・リニ・
ケミ・ピラー ナータ・タ ヴァーティ イェニ・ヌレー ユリタリ・ ヴェーニイ
エミ・ピラー ネニ・ニイピ・ ピニ・ニイタ・ タニ・ヌレー カラク・ク メニ・ラーリ・
エミ・ピラー ネニ・ニ ナリ・ラー レニ・セヤ・ケー ネーリイ ヤエネー 
Open the Japanese Section in a New Tab
eMbira nendra dehon dennule buhundu nindring
geMbira nadda fadi yennule yulidar fenai
eMbira nennaib binnaid dannule garaggu mendral
eMbira nenni nalla lendeyge nelai yene 
Open the Pinyin Section in a New Tab
يَنبِرا نيَنْدْرَ تيَۤحُونْ تيَنُّْضيَۤ بُحُنْدُ نِنْدْرِنغْ
كيَنبِرا ناتَّ وَادِ یيَنُّْضيَۤ یُظِدَرْ وٕۤنَيْ
يَنبِرا نيَنَّْيْبْ بِنَّْيْتْ تَنُّْضيَۤ كَرَكُّ ميَنْدْرالْ
يَنبِرا نيَنِّْ نَلّا ليَنْتشيَیْغيَۤ نيَۤظَيْ یيَۤنيَۤ 


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝mbɪɾɑ: n̺ɛ̝n̺d̺ʳə t̪e:xo̞˞ɳ ʈɛ̝n̺n̺ɨ˞ɭʼe· pʊxun̪d̪ɨ n̺ɪn̺d̺ʳɪŋ
kɛ̝mbɪɾɑ: n̺ɑ˞:ʈʈə ʋɑ˞:ɽɪ· ɪ̯ɛ̝n̺n̺ɨ˞ɭʼe· ɪ̯ɨ˞ɻɪðʌr ʋe:n̺ʌɪ̯
ʲɛ̝mbɪɾɑ: n̺ɛ̝n̺n̺ʌɪ̯p pɪn̺n̺ʌɪ̯t̪ t̪ʌn̺n̺ɨ˞ɭʼe· kʌɾʌkkɨ mɛ̝n̺d̺ʳɑ:l
ʲɛ̝mbɪɾɑ: n̺ɛ̝n̺n̺ɪ· n̺ʌllɑ: lɛ̝n̺ʧɛ̝ɪ̯xe· n̺e˞:ɻʌɪ̯ ɪ̯e:n̺e 
Open the IPA Section in a New Tab
empirā ṉeṉṟa tēkoṇ ṭeṉṉuḷē pukuntu niṉṟiṅ
kempirā ṉāṭṭa vāṭi yeṉṉuḷē yuḻitar vēṉai
empirā ṉeṉṉaip piṉṉait taṉṉuḷē karakku meṉṟāl
empirā ṉeṉṉi ṉallā leṉceykē ṉēḻai yēṉē 
Open the Diacritic Section in a New Tab
эмпыраа нэнрa тэaкон тэннюлэa пюкюнтю нынрынг
кэмпыраа нааттa вааты еннюлэa ёлзытaр вэaнaы
эмпыраа нэннaып пыннaыт тaннюлэa карaккю мэнраал
эмпыраа нэнны нaллаа лэнсэйкэa нэaлзaы еaнэa 
Open the Russian Section in a New Tab
empi'rah nenra thehko'n dennu'leh puku:nthu :ninring
kempi'rah nahdda wahdi jennu'leh jushitha'r wehnä
empi'rah nennäp pinnäth thannu'leh ka'rakku menrahl
empi'rah nenni nallah lenzejkeh nehshä jehneh 
Open the German Section in a New Tab
èmpiraa nènrha thèèkonh tènnòlhèè pòkònthò ninrhing
kèmpiraa naatda vaadi yènnòlhèè yò1zithar vèènâi
èmpiraa nènnâip pinnâith thannòlhèè karakkò mènrhaal
èmpiraa nènni nallaa lènçèiykèè nèèlzâi yèènèè 
empiraa nenrha theecoinh tennulhee pucuinthu ninrhing
kempiraa naaitta vati yiennulhee yulzithar veenai
empiraa nennaip pinnaiith thannulhee caraiccu menrhaal
empiraa nenni nallaa lenceyikee neelzai yieenee 
empiraa nen'ra thaeko'n dennu'lae puku:nthu :nin'ring
kempiraa naadda vaadi yennu'lae yuzhithar vaenai
empiraa nennaip pinnaith thannu'lae karakku men'raal
empiraa nenni nallaa lenseykae naezhai yaenae 
Open the English Section in a New Tab
এম্পিৰা নেন্ৰ তেকোণ্ টেন্নূলে পুকুণ্তু ণিন্ৰিঙ
কেম্পিৰা নাইটত ৱাটি য়েন্নূলে য়ুলীতৰ্ ৱেনৈ
এম্পিৰা নেন্নৈপ্ পিন্নৈত্ তন্নূলে কৰক্কু মেন্ৰাল্
এম্পিৰা নেন্নি নল্লা লেন্চেয়্কে নেলৈ য়েনে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.