முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
033 திருஅன்பிலாலந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : தக்கராகம்

தறியார் துகில்போர்த் துழல்வார் சமண்கையர்
நெறியா வுணரா நிலைக்கே டினர்நித்தல்
வெறியார் மலர்கொண் டடிவீ ழுமவரை
அறிவா ரவரன் பிலாலந் துறையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

தறிபோல ஆடையின்றி உள்ள சமணர்கள், நெய்த ஆடையினை உடலில் போர்த்து உழலும் புத்தர்கள், பரம் பொருளை முறையாக உணராததோடு, நிலையான கேடுகளுக்கு உரியவர்களாய் உள்ளனர். அவர்களைச் சாராது நாள்தோறும் மணமலர்களைச் சூட்டித் தம் திருவடிகளில் வீழ்ந்து தொழும் அடியவர்களை நன்கறிந்தருளும் பெருமானார் அன்பிலாலந்துறை இறைவராவார்.

குறிப்புரை:

இது அன்போடு பூவும் நீரும்கொண்டு அடிபணிவாரை அறிபவர் ஆலந்துறையார் என்கின்றது. தறியார் துகில் - தறியில் நெய்த ஆடை. நெறியா உணரா - முறைமைப்படி உணர்ந்து கொள்ளாத. நிலைக்கேடினர் - கெட்ட நிலையையுடையவர்கள். வீழுமவர் - விரும்பித் தொழுமடியார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వెదురు తడకలవలె అల్పమనస్కులైన సమనులు,
కాషాయ వర్ణపు వస్త్రముచే శరీరమంతటినీ కప్పుకొను బౌద్ధులు ఆ పరమాత్ముని తెలుసుకొనలేక, అస్థిర స్థితిలో మెలగుచున్నారు.
వారి మాటలను లెక్కజేయక ప్రతిదినము, సువాసనతో కూడిన పుష్పములను ఆ శివుని పాదముచెంతనుంచి,
ఆతనిని అర్చించు భక్తులున్న ఆ అన్బిలాలందురై ప్రాంతమున ఆనందముగ వెలసియున్నాడు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ನೂಲಿನಿಂದ ನೇಯ್ದ ಬಟ್ಟೆಗಳನ್ನುಡದೆ ಇರುವಂತಹ ಶ್ರಮಣರು,
ನೇಯ್ದ ಬಟ್ಟೆಯನ್ನು ತಮ್ಮ ಶರೀರದ ಮೇಲೆ ಹೊದ್ದುಕೊಂಡು
ಅಲೆಯುವ ಬೌದ್ಧರು ಪರಮ ವಸ್ತುವನ್ನು ಸರಿಯಾಗಿ ತಿಳಿಯದೆ,
ನೆಲೆಯಾದ ಕೇಡುಗಳಿಗೆ ಬಾಧ್ಯರಾಗಿರುವರು. ಅವರುಗಳಲ್ಲಿ ಸೇರದೆ,
ದಿನವೆಲ್ಲಾ ಪರಿಮಳಿಸುವ ಹೂವುಗಳನ್ನು ಮುಡಿದು ತನ್ನ
ದಿವ್ಯ ಪಾದಗಳಲ್ಲಿ ಬಿದ್ದು ಸೇವೆಗೈವ ಭಕ್ತರನ್ನು ಚೆನ್ನಾಗಿ ಅರಿತು
ಕೃಪೆಗೈವ ಶಿವ ಮಹಾದೇವ ಅನ್ಬಿಲಾಲಂದುರೈಯ ಪ್ರಭುವಾಗಿಹನೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
නග්න නිරුවත් සමණ සව්වන් ද- බොදු
දහම දෙසනා තෙරණුවන් ද දෙව් අනුහස්
නුදුටුයේ - බැති දන කුසුම් පුදා නමදින සේ දෙව්
වැඩ සිටින - අන්පිලාලන්තුරය නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
करघे के कपडे धारण करनेवाले, धर्म मार्ग भ्रष्ट
श्रमण मतिभ्रष्ट हैं।
प्रभु सुगंधित पुष्पों से अर्चना करनेवाले भक्तों के प्रिय हैं।
वे अन्बिल आलंतुरै में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
buddhists who cover their bodies with yellow robes called cīVaram.
the low camaṇar who are like wooden posts.
are in a bad state and do not know things in the proper way about Civaṉ.
Civaṉ who is in aṉpil ālantuṟai will recognize those who fall at his feet scattering fragrant flowers daily (and will grant their wishes)
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀶𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑀼𑀓𑀺𑀮𑁆𑀧𑁄𑀭𑁆𑀢𑁆 𑀢𑀼𑀵𑀮𑁆𑀯𑀸𑀭𑁆 𑀘𑀫𑀡𑁆𑀓𑁃𑀬𑀭𑁆
𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑀸 𑀯𑀼𑀡𑀭𑀸 𑀦𑀺𑀮𑁃𑀓𑁆𑀓𑁂 𑀝𑀺𑀷𑀭𑁆𑀦𑀺𑀢𑁆𑀢𑀮𑁆
𑀯𑁂𑁆𑀶𑀺𑀬𑀸𑀭𑁆 𑀫𑀮𑀭𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀝𑀺𑀯𑀻 𑀵𑀼𑀫𑀯𑀭𑁃
𑀅𑀶𑀺𑀯𑀸 𑀭𑀯𑀭𑀷𑁆 𑀧𑀺𑀮𑀸𑀮𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তর়িযার্ তুহিল্বোর্ত্ তুৰ়ল্ৱার্ সমণ্গৈযর্
নের়িযা ৱুণরা নিলৈক্কে টিন়র্নিত্তল্
ৱের়িযার্ মলর্গোণ্ টডিৱী ৰ়ুমৱরৈ
অর়িৱা রৱরন়্‌ পিলালন্ দুর়ৈযারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தறியார் துகில்போர்த் துழல்வார் சமண்கையர்
நெறியா வுணரா நிலைக்கே டினர்நித்தல்
வெறியார் மலர்கொண் டடிவீ ழுமவரை
அறிவா ரவரன் பிலாலந் துறையாரே


Open the Thamizhi Section in a New Tab
தறியார் துகில்போர்த் துழல்வார் சமண்கையர்
நெறியா வுணரா நிலைக்கே டினர்நித்தல்
வெறியார் மலர்கொண் டடிவீ ழுமவரை
அறிவா ரவரன் பிலாலந் துறையாரே

Open the Reformed Script Section in a New Tab
तऱियार् तुहिल्बोर्त् तुऴल्वार् समण्गैयर्
नॆऱिया वुणरा निलैक्के टिऩर्नित्तल्
वॆऱियार् मलर्गॊण् टडिवी ऴुमवरै
अऱिवा रवरऩ् पिलालन् दुऱैयारे
Open the Devanagari Section in a New Tab
ತಱಿಯಾರ್ ತುಹಿಲ್ಬೋರ್ತ್ ತುೞಲ್ವಾರ್ ಸಮಣ್ಗೈಯರ್
ನೆಱಿಯಾ ವುಣರಾ ನಿಲೈಕ್ಕೇ ಟಿನರ್ನಿತ್ತಲ್
ವೆಱಿಯಾರ್ ಮಲರ್ಗೊಣ್ ಟಡಿವೀ ೞುಮವರೈ
ಅಱಿವಾ ರವರನ್ ಪಿಲಾಲನ್ ದುಱೈಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
తఱియార్ తుహిల్బోర్త్ తుళల్వార్ సమణ్గైయర్
నెఱియా వుణరా నిలైక్కే టినర్నిత్తల్
వెఱియార్ మలర్గొణ్ టడివీ ళుమవరై
అఱివా రవరన్ పిలాలన్ దుఱైయారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තරියාර් තුහිල්බෝර්ත් තුළල්වාර් සමණ්හෛයර්
නෙරියා වුණරා නිලෛක්කේ ටිනර්නිත්තල්
වෙරියාර් මලර්හොණ් ටඩිවී ළුමවරෛ
අරිවා රවරන් පිලාලන් දුරෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
തറിയാര്‍ തുകില്‍പോര്‍ത് തുഴല്വാര്‍ ചമണ്‍കൈയര്‍
നെറിയാ വുണരാ നിലൈക്കേ ടിനര്‍നിത്തല്‍
വെറിയാര്‍ മലര്‍കൊണ്‍ ടടിവീ ഴുമവരൈ
അറിവാ രവരന്‍ പിലാലന്‍ തുറൈയാരേ
Open the Malayalam Section in a New Tab
ถะริยาร ถุกิลโปรถ ถุฬะลวาร จะมะณกายยะร
เนะริยา วุณะรา นิลายกเก ดิณะรนิถถะล
เวะริยาร มะละรโกะณ ดะดิวี ฬุมะวะราย
อริวา ระวะระณ ปิลาละน ถุรายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထရိယာရ္ ထုကိလ္ေပာရ္ထ္ ထုလလ္ဝာရ္ စမန္ကဲယရ္
ေန့ရိယာ ဝုနရာ နိလဲက္ေက တိနရ္နိထ္ထလ္
ေဝ့ရိယာရ္ မလရ္ေကာ့န္ တတိဝီ လုမဝရဲ
အရိဝာ ရဝရန္ ပိလာလန္ ထုရဲယာေရ


Open the Burmese Section in a New Tab
タリヤーリ・ トゥキリ・ポーリ・タ・ トゥラリ・ヴァーリ・ サマニ・カイヤリ・
ネリヤー ヴナラー ニリイク・ケー ティナリ・ニタ・タリ・
ヴェリヤーリ・ マラリ・コニ・ タティヴィー ルマヴァリイ
アリヴァー ラヴァラニ・ ピラーラニ・ トゥリイヤーレー
Open the Japanese Section in a New Tab
dariyar duhilbord dulalfar samangaiyar
neriya funara nilaigge dinarniddal
feriyar malargon dadifi lumafarai
arifa rafaran bilalan duraiyare
Open the Pinyin Section in a New Tab
تَرِیارْ تُحِلْبُوۤرْتْ تُظَلْوَارْ سَمَنْغَيْیَرْ
نيَرِیا وُنَرا نِلَيْكّيَۤ تِنَرْنِتَّلْ
وٕرِیارْ مَلَرْغُونْ تَدِوِي ظُمَوَرَيْ
اَرِوَا رَوَرَنْ بِلالَنْ دُرَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌɾɪɪ̯ɑ:r t̪ɨçɪlβo:rt̪ t̪ɨ˞ɻʌlʋɑ:r sʌmʌ˞ɳgʌjɪ̯ʌr
n̺ɛ̝ɾɪɪ̯ɑ: ʋʉ̩˞ɳʼʌɾɑ: n̺ɪlʌjcce· ʈɪn̺ʌrn̺ɪt̪t̪ʌl
ʋɛ̝ɾɪɪ̯ɑ:r mʌlʌrɣo̞˞ɳ ʈʌ˞ɽɪʋi· ɻɨmʌʋʌɾʌɪ̯
ˀʌɾɪʋɑ: rʌʋʌɾʌn̺ pɪlɑ:lʌn̺ t̪ɨɾʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
taṟiyār tukilpōrt tuḻalvār camaṇkaiyar
neṟiyā vuṇarā nilaikkē ṭiṉarnittal
veṟiyār malarkoṇ ṭaṭivī ḻumavarai
aṟivā ravaraṉ pilālan tuṟaiyārē
Open the Diacritic Section in a New Tab
тaрыяaр тюкылпоорт тюлзaлваар сaмaнкaыяр
нэрыяa вюнaраа нылaыккэa тынaрныттaл
вэрыяaр мaлaркон тaтыви лзюмaвaрaы
арываа рaвaрaн пылаалaн тюрaыяaрэa
Open the Russian Section in a New Tab
tharijah'r thukilpoh'rth thushalwah'r zama'nkäja'r
:nerijah wu'na'rah :niläkkeh dina'r:niththal
werijah'r mala'rko'n dadiwih shumawa'rä
ariwah 'rawa'ran pilahla:n thuräjah'reh
Open the German Section in a New Tab
tharhiyaar thòkilpoorth thòlzalvaar çamanhkâiyar
nèrhiyaa vònharaa nilâikkèè dinarniththal
vèrhiyaar malarkonh dadivii lzòmavarâi
arhivaa ravaran pilaalan thòrhâiyaarèè
tharhiiyaar thucilpoorith thulzalvar ceamainhkaiyar
nerhiiyaa vunharaa nilaiickee tinarniiththal
verhiiyaar malarcoinh tativii lzumavarai
arhiva ravaran pilaalain thurhaiiyaaree
tha'riyaar thukilpoarth thuzhalvaar sama'nkaiyar
:ne'riyaa vu'naraa :nilaikkae dinar:niththal
ve'riyaar malarko'n dadivee zhumavarai
a'rivaa ravaran pilaala:n thu'raiyaarae
Open the English Section in a New Tab
তৰিয়াৰ্ তুকিল্পোৰ্ত্ তুলল্ৱাৰ্ চমণ্কৈয়ৰ্
ণেৰিয়া ৱুণৰা ণিলৈক্কে টিনৰ্ণিত্তল্
ৱেৰিয়াৰ্ মলৰ্কোণ্ তটিৱী লুমৱৰৈ
অৰিৱা ৰৱৰন্ পিলালণ্ তুৰৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.