முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
033 திருஅன்பிலாலந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : தக்கராகம்

அரவார் புனலன் பிலாலந் துறைதன்மேல்
கரவா தவர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
பரவார் தமிழ்பத் திசைபா டவல்லார்போய்
விரவா குவர்வா னிடைவீ டெளிதாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

பாம்புகள் வாழும் நீர் வளம் உடைய அன்பில் ஆலந்துறை இறைவர்மேல் வஞ்சனையில்லாத மக்கள் வாழும் சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பரவிப்பாடிய இப்பத்துப் பாடல்களையும் இசையோடு பாட வல்லவர் மறுமையில் வானக இன்பங்களுக்கு உரியவர்கள் ஆவர். அவர்களுக்கு வீட்டின்பமும் எளிதாம்.

குறிப்புரை:

இப்பாடல் பத்தினையும் இசையோடு பாடவல்லார் விண்ணின்பத்தை மேவுவர்; அவர்க்கு வீட்டின்பமும் எளிதாம் என்கின்றது. கரவாதவர் காழி - வஞ்சனை இல்லாத தவத்தவர் மேவியுள்ள காழி. ஆலந்துறை தன்மேல் பரவு ஆர் தமிழ் எனக்கூட்டுக. வானிடை விரவு ஆகுவர் - விண்ணிற்கலப்பர். அரவார் புனல் - பாம்பை ஒத்த புனல் (நெளிந்து விரைந்து வருதல்).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పాములు వసించు నీరు అధికముగనున్న అన్బిలాలందురై ప్రాంతమున వెలసిన ఆ పరమేశ్వరునిపై,
వంచన ఎరుగని ప్రజలు జీవించు శిర్కాళికి చెందిన ఙ్నానసంబంధర్ పాడి,
వ్యాపింపజేసిన ఈ పది పాసురములను సంగీతమయముగ పాడినవారు, మరణానంతరము
దేవతలుండు స్వర్గలోకమునకేగెదరు. వారికి మోక్షము సులభతరమగును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಹಾವುಗಳು ಬಾಳುವಂತಹ ನೀರು ಸಮೃದ್ಧವಾಗಿರುವಂತಹ
ಅನ್ಬಿಲಾಲಂದುರೈಯ ಪ್ರಭುವಾದ ಶಿವ ಮಹಾದೇವನ ಮೇಲೆ
ಯಾವ ವಂಚನೆಯ ಸ್ವಭಾವವೂ ಇಲ್ಲದ ಜನರು ಬಾಳುವಂತಹ
ಶೀಕಾಳಿ ದಿವ್ಯ ದೇಶದಲ್ಲಿ ಅವತರಿಸಿದ ಜ್ಞಾನ ಸಂಬಂಧರು ಕೀರ್ತಿಸಿ
ಹಾಡಿದ ಈ ಹತ್ತು ಹಾಡುಗಳನ್ನು ಸಂಗೀತದೊಡನೆ ಹಾಡಬಲ್ಲವರು,
ಮುಂದಿನ ಜನ್ಮದಲ್ಲಿ ಅಂದರೆ ಪರಲೋಕದಲ್ಲಿ ಸ್ವರ್ಗ ಸುಖವನ್ನು
ಅನುಭವಿಸಲು ಯೋಗ್ಯರಾಗಿ, ಅವರಿಗೆ
ಮೋಕ್ಷವೂ ಸುಲಭದಲ್ಲಿ ದೊರಕುವುದೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සර්පයන් පිරි අන්පිලාලන්තුරය දිය සම්පත් සැදි-
දෙව් සමිඳුන් පිවිතුරු මනසින් නමදින බැතියන් වසනා-
සීකාළි පුදබිමේ ඥානසම්බන්දර යතියන් ගෙතූ තුති ගී-
පෙම් වඩා ගයනු මැන සුරසැප ද බව මිදුම දලැබුමට.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
उमड़ती प्रतिगुंजित नदी किनारे स्थित
अन्बिल आलंतुरै प्रभु पर,
दूसरों से कभी न माँगनेवाले सीकालि नाथ के
ज्ञानसंबंध से विरचित इस दशक को
सस्वर गानेवाले,
देवों की दुनियाँ में वास करेंगे।
मोक्ष पर पायेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on Aṉpil Ālantuṟai which has water making a big noise (அரவு=அரவம் noise) those who are able to sing with music the ten tamiḻ verses which have the purpose of praising Civaṉ and were composed by ñāṉacampantaṉ in kaḻi where people who do not with hold what they can give, live.
mix with the tēvar in heaven, going there after death.
eternal bliss is easy.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀭𑀯𑀸𑀭𑁆 𑀧𑀼𑀷𑀮𑀷𑁆 𑀧𑀺𑀮𑀸𑀮𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀢𑀷𑁆𑀫𑁂𑀮𑁆
𑀓𑀭𑀯𑀸 𑀢𑀯𑀭𑁆𑀓𑀸 𑀵𑀺𑀬𑀼𑀡𑁆𑀜𑀸 𑀷𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀷𑁆
𑀧𑀭𑀯𑀸𑀭𑁆 𑀢𑀫𑀺𑀵𑁆𑀧𑀢𑁆 𑀢𑀺𑀘𑁃𑀧𑀸 𑀝𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀧𑁄𑀬𑁆
𑀯𑀺𑀭𑀯𑀸 𑀓𑀼𑀯𑀭𑁆𑀯𑀸 𑀷𑀺𑀝𑁃𑀯𑀻 𑀝𑁂𑁆𑀴𑀺𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অরৱার্ পুন়লন়্‌ পিলালন্ দুর়ৈদন়্‌মেল্
করৱা তৱর্গা ৰ়িযুণ্ঞা ন়সম্বন্দন়্‌
পরৱার্ তমিৰ়্‌বত্ তিসৈবা টৱল্লার্বোয্
ৱিরৱা কুৱর্ৱা ন়িডৈৱী টেৰিদামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அரவார் புனலன் பிலாலந் துறைதன்மேல்
கரவா தவர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
பரவார் தமிழ்பத் திசைபா டவல்லார்போய்
விரவா குவர்வா னிடைவீ டெளிதாமே


Open the Thamizhi Section in a New Tab
அரவார் புனலன் பிலாலந் துறைதன்மேல்
கரவா தவர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
பரவார் தமிழ்பத் திசைபா டவல்லார்போய்
விரவா குவர்வா னிடைவீ டெளிதாமே

Open the Reformed Script Section in a New Tab
अरवार् पुऩलऩ् पिलालन् दुऱैदऩ्मेल्
करवा तवर्गा ऴियुण्ञा ऩसम्बन्दऩ्
परवार् तमिऴ्बत् तिसैबा टवल्लार्बोय्
विरवा कुवर्वा ऩिडैवी टॆळिदामे
Open the Devanagari Section in a New Tab
ಅರವಾರ್ ಪುನಲನ್ ಪಿಲಾಲನ್ ದುಱೈದನ್ಮೇಲ್
ಕರವಾ ತವರ್ಗಾ ೞಿಯುಣ್ಞಾ ನಸಂಬಂದನ್
ಪರವಾರ್ ತಮಿೞ್ಬತ್ ತಿಸೈಬಾ ಟವಲ್ಲಾರ್ಬೋಯ್
ವಿರವಾ ಕುವರ್ವಾ ನಿಡೈವೀ ಟೆಳಿದಾಮೇ
Open the Kannada Section in a New Tab
అరవార్ పునలన్ పిలాలన్ దుఱైదన్మేల్
కరవా తవర్గా ళియుణ్ఞా నసంబందన్
పరవార్ తమిళ్బత్ తిసైబా టవల్లార్బోయ్
విరవా కువర్వా నిడైవీ టెళిదామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරවාර් පුනලන් පිලාලන් දුරෛදන්මේල්
කරවා තවර්හා ළියුණ්ඥා නසම්බන්දන්
පරවාර් තමිළ්බත් තිසෛබා ටවල්ලාර්බෝය්
විරවා කුවර්වා නිඩෛවී ටෙළිදාමේ


Open the Sinhala Section in a New Tab
അരവാര്‍ പുനലന്‍ പിലാലന്‍ തുറൈതന്‍മേല്‍
കരവാ തവര്‍കാ ഴിയുണ്‍ഞാ നചംപന്തന്‍
പരവാര്‍ തമിഴ്പത് തിചൈപാ ടവല്ലാര്‍പോയ്
വിരവാ കുവര്‍വാ നിടൈവീ ടെളിതാമേ
Open the Malayalam Section in a New Tab
อระวาร ปุณะละณ ปิลาละน ถุรายถะณเมล
กะระวา ถะวะรกา ฬิยุณญา ณะจะมปะนถะณ
ปะระวาร ถะมิฬปะถ ถิจายปา ดะวะลลารโปย
วิระวา กุวะรวา ณิดายวี เดะลิถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရဝာရ္ ပုနလန္ ပိလာလန္ ထုရဲထန္ေမလ္
ကရဝာ ထဝရ္ကာ လိယုန္ညာ နစမ္ပန္ထန္
ပရဝာရ္ ထမိလ္ပထ္ ထိစဲပာ တဝလ္လာရ္ေပာယ္
ဝိရဝာ ကုဝရ္ဝာ နိတဲဝီ ေတ့လိထာေမ


Open the Burmese Section in a New Tab
アラヴァーリ・ プナラニ・ ピラーラニ・ トゥリイタニ・メーリ・
カラヴァー タヴァリ・カー リユニ・ニャー ナサミ・パニ・タニ・
パラヴァーリ・ タミリ・パタ・ ティサイパー タヴァリ・ラーリ・ポーヤ・
ヴィラヴァー クヴァリ・ヴァー ニタイヴィー テリターメー
Open the Japanese Section in a New Tab
arafar bunalan bilalan duraidanmel
garafa dafarga liyunna nasaMbandan
barafar damilbad disaiba dafallarboy
firafa gufarfa nidaifi delidame
Open the Pinyin Section in a New Tab
اَرَوَارْ بُنَلَنْ بِلالَنْ دُرَيْدَنْميَۤلْ
كَرَوَا تَوَرْغا ظِیُنْنعا نَسَنبَنْدَنْ
بَرَوَارْ تَمِظْبَتْ تِسَيْبا تَوَلّارْبُوۤیْ
وِرَوَا كُوَرْوَا نِدَيْوِي تيَضِداميَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌɾʌʋɑ:r pʊn̺ʌlʌn̺ pɪlɑ:lʌn̺ t̪ɨɾʌɪ̯ðʌn̺me:l
kʌɾʌʋɑ: t̪ʌʋʌrɣɑ: ɻɪɪ̯ɨ˞ɳɲɑ: n̺ʌsʌmbʌn̪d̪ʌn̺
pʌɾʌʋɑ:r t̪ʌmɪ˞ɻβʌt̪ t̪ɪsʌɪ̯βɑ: ʈʌʋʌllɑ:rβo:ɪ̯
ʋɪɾʌʋɑ: kʊʋʌrʋɑ: n̺ɪ˞ɽʌɪ̯ʋi· ʈɛ̝˞ɭʼɪðɑ:me·
Open the IPA Section in a New Tab
aravār puṉalaṉ pilālan tuṟaitaṉmēl
karavā tavarkā ḻiyuṇñā ṉacampantaṉ
paravār tamiḻpat ticaipā ṭavallārpōy
viravā kuvarvā ṉiṭaivī ṭeḷitāmē
Open the Diacritic Section in a New Tab
арaваар пюнaлaн пылаалaн тюрaытaнмэaл
карaваа тaвaркa лзыёнгнaa нaсaмпaнтaн
пaрaваар тaмылзпaт тысaыпаа тaвaллаарпоой
вырaваа кювaрваа нытaыви тэлытаамэa
Open the Russian Section in a New Tab
a'rawah'r punalan pilahla:n thuräthanmehl
ka'rawah thawa'rkah shiju'ngnah nazampa:nthan
pa'rawah'r thamishpath thizäpah dawallah'rpohj
wi'rawah kuwa'rwah nidäwih de'lithahmeh
Open the German Section in a New Tab
aravaar pònalan pilaalan thòrhâithanmèèl
karavaa thavarkaa 1ziyònhgnaa naçampanthan
paravaar thamilzpath thiçâipaa davallaarpooiy
viravaa kòvarvaa nitâivii tèlhithaamèè
aravar punalan pilaalain thurhaithanmeel
carava thavarcaa lziyuinhgnaa naceampainthan
paravar thamilzpaith thiceaipaa tavallaarpooyi
virava cuvarva nitaivii telhithaamee
aravaar punalan pilaala:n thu'raithanmael
karavaa thavarkaa zhiyu'ngnaa nasampa:nthan
paravaar thamizhpath thisaipaa davallaarpoay
viravaa kuvarvaa nidaivee de'lithaamae
Open the English Section in a New Tab
অৰৱাৰ্ পুনলন্ পিলালণ্ তুৰৈতন্মেল্
কৰৱা তৱৰ্কা লীয়ুণ্ঞা নচম্পণ্তন্
পৰৱাৰ্ তমিইলপত্ তিচৈপা তৱল্লাৰ্পোয়্
ৱিৰৱা কুৱৰ্ৱা নিটৈৱী টেলিতামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.