முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
033 திருஅன்பிலாலந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : தக்கராகம்

சடையார் சதுரன் முதிரா மதிசூடி
விடையார் கொடியொன் றுடையெந் தைவிமலன்
கிடையா ரொலியோத் தரவத் திசைகிள்ளை
அடையார் பொழிலன் பிலாலந் துறையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

சடைமுடிகளோடு கூடிய சதுரப்பாடு உடையவராய் இளம்பிறையை முடிமிசைச் சூடி இடபக்கொடி ஒன்றை உடைய எந்தையாராகிய விமலர், வேதம் பயிலும் இளஞ்சிறார்கள் கூடியிருந்து ஓதும் வேத ஒலியைக் கேட்டு அவ்வோசையாலேயே அவற்றை இசைக்கின்ற கிளிகள் அடைதல் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட அன்பிலாலந்துறை இறைவராவார்.

குறிப்புரை:

இது கிளிகள் வேத இசையைச் சொல்லும் ஆலந்துறை இறைவனே எந்தை விமலன் என்கின்றது. சதுரன் - சாமர்த்திய முடையவன். கிடை ஆர் ஒலி - மாணவர்கள் கூட்டமாயிருந்து ஒலிக்கும் வேத ஒலி. இதனைச் சந்தைகூறுதல் என்ப. ஓத்து அரவத்து இசை கிள்ளை - வேத ஒலியை இசைக்கின்ற கிளி. அடை ஆர் பொழில் - அடைதல் பொருந்திய சோலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
జఠలుగ అల్లబడిన కేశములకు సమమైన అందమును, కొలతను కలిగిన చంద్రవంకను ఆ కేశములపై నుంచుకొని,
ఎడమప్రక్క తనలో ఐక్యమయియున్న ఉమాదేవితో కూడి, వేదానుసారముగ జీవించు బ్రాహ్మణులు వల్లించు వేదములను వినుచు,
ఆ వేదఘోషానుసారముగ వాటిపై సంగీతమును ఆలాపిస్తున్న కోయిలలున్న ఉద్యానవనములతో,
నిండిన ఆ అన్బిలాలందురై ప్రాంతమున ఆనందముగ వెలసియున్నాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಜಡೆಯ ಮುಡಿಗಳೊಂದಿಗೆ ಕೂಡಿರುವ ಸಾಮರ್ಥ್ಯ ಉಳ್ಳವನಾಗಿ,
ಬಾಲ ಚಂದ್ರನನ್ನು ಮುಡಿಯಲ್ಲಿ ಧರಿಸಿ, ವೃಷಭ ಧ್ವಜ ವಿಶೇಷವಾಗಿ
ಇರುವಂತಹ ನಮ್ಮ ತಂದೆಯಾದ, ವಿಮಲನಾದ ಶಿವ ಮಹಾದೇವ,
ವೇದವನ್ನು ಕಲಿಯಲು ಬಂದ ಬ್ರಹ್ಮಚಾರಿಗಳು ಗುಂಪಾಗಿ
ಕುಳಿತು ಛಂದೋಬದ್ಧವಾಗಿ ವೇದಘೋಷ ಮಾಡುತ್ತಿರಲು
ಆ ವೇದದ ಮೊಳಗುವಿಕೆಯನ್ನು ಕೇಳಿ, ಆ ವೇದದ ಮೊಳಗುವಿಕೆಯನ್ನೇ
ಅನುಕರಿಸುವಂತಹ ಗಿಳಿಗಳು ತುಂಬಿರುವ ತೋಪುಗಳಿಂದ ಸುತ್ತುವರಿಯಲ್ಪಟ್ಟ
ಅನ್ಬಿಲಾಲುಂದುರೈ ಯ ಸ್ವಾಮಿಯಾಗಿಹನೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
හැඩපළු කෙස් කළඹ සැදි සමතා-නව සඳ
සිකාව පැළඳ-වසු දදය උසුලන නිමලයන් වසනා-
සිසුන් සජ්ඣායනා කරන වේදය - ගිරා රෑන යළි
ගයනා - අන්පිලාලන්තුරය නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु जटाजूट धारी हैं, वे सर्वगुण संपन्न हैं,
बाल अर्धचंद्रधारी वृषभ ध्वजावाले प्रभु मेरे पिताश्री हैं,
भक्त लोग समूह में आकर वेद मंत्रों को सस्वर गा रहे हैं,
इस मंत्र ध्वनि को सुनकर शुक उसको दुहरा रहे हैं,
इन वाटिकाओं से आवृत अन्बिल् के आलंतुरै में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
utilising the arrow which was formed by the combination of fire which rises upwards and Māl, and Vācuki, the serpent, and the Mēru mountain as bow.
god who burnt all the three forts.
is in aṉpil ālantuṟai which has gardens where the flock of young swans, indian cuckoos and male peacocks along with their females, approach.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀘𑀢𑀼𑀭𑀷𑁆 𑀫𑀼𑀢𑀺𑀭𑀸 𑀫𑀢𑀺𑀘𑀽𑀝𑀺
𑀯𑀺𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑁄𑁆𑀷𑁆 𑀶𑀼𑀝𑁃𑀬𑁂𑁆𑀦𑁆 𑀢𑁃𑀯𑀺𑀫𑀮𑀷𑁆
𑀓𑀺𑀝𑁃𑀬𑀸 𑀭𑁄𑁆𑀮𑀺𑀬𑁄𑀢𑁆 𑀢𑀭𑀯𑀢𑁆 𑀢𑀺𑀘𑁃𑀓𑀺𑀴𑁆𑀴𑁃
𑀅𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀷𑁆 𑀧𑀺𑀮𑀸𑀮𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সডৈযার্ সদুরন়্‌ মুদিরা মদিসূডি
ৱিডৈযার্ কোডিযোণ্ড্রুডৈযেন্ দৈৱিমলন়্‌
কিডৈযা রোলিযোত্ তরৱত্ তিসৈহিৰ‍্ৰৈ
অডৈযার্ পোৰ়িলন়্‌ পিলালন্ দুর়ৈযারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சடையார் சதுரன் முதிரா மதிசூடி
விடையார் கொடியொன் றுடையெந் தைவிமலன்
கிடையா ரொலியோத் தரவத் திசைகிள்ளை
அடையார் பொழிலன் பிலாலந் துறையாரே


Open the Thamizhi Section in a New Tab
சடையார் சதுரன் முதிரா மதிசூடி
விடையார் கொடியொன் றுடையெந் தைவிமலன்
கிடையா ரொலியோத் தரவத் திசைகிள்ளை
அடையார் பொழிலன் பிலாலந் துறையாரே

Open the Reformed Script Section in a New Tab
सडैयार् सदुरऩ् मुदिरा मदिसूडि
विडैयार् कॊडियॊण्ड्रुडैयॆन् दैविमलऩ्
किडैया रॊलियोत् तरवत् तिसैहिळ्ळै
अडैयार् पॊऴिलऩ् पिलालन् दुऱैयारे
Open the Devanagari Section in a New Tab
ಸಡೈಯಾರ್ ಸದುರನ್ ಮುದಿರಾ ಮದಿಸೂಡಿ
ವಿಡೈಯಾರ್ ಕೊಡಿಯೊಂಡ್ರುಡೈಯೆನ್ ದೈವಿಮಲನ್
ಕಿಡೈಯಾ ರೊಲಿಯೋತ್ ತರವತ್ ತಿಸೈಹಿಳ್ಳೈ
ಅಡೈಯಾರ್ ಪೊೞಿಲನ್ ಪಿಲಾಲನ್ ದುಱೈಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
సడైయార్ సదురన్ ముదిరా మదిసూడి
విడైయార్ కొడియొండ్రుడైయెన్ దైవిమలన్
కిడైయా రొలియోత్ తరవత్ తిసైహిళ్ళై
అడైయార్ పొళిలన్ పిలాలన్ దుఱైయారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සඩෛයාර් සදුරන් මුදිරා මදිසූඩි
විඩෛයාර් කොඩියොන්‍රුඩෛයෙන් දෛවිමලන්
කිඩෛයා රොලියෝත් තරවත් තිසෛහිළ්ළෛ
අඩෛයාර් පොළිලන් පිලාලන් දුරෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
ചടൈയാര്‍ ചതുരന്‍ മുതിരാ മതിചൂടി
വിടൈയാര്‍ കൊടിയൊന്‍ റുടൈയെന്‍ തൈവിമലന്‍
കിടൈയാ രൊലിയോത് തരവത് തിചൈകിള്ളൈ
അടൈയാര്‍ പൊഴിലന്‍ പിലാലന്‍ തുറൈയാരേ
Open the Malayalam Section in a New Tab
จะดายยาร จะถุระณ มุถิรา มะถิจูดิ
วิดายยาร โกะดิโยะณ รุดายเยะน ถายวิมะละณ
กิดายยา โระลิโยถ ถะระวะถ ถิจายกิลลาย
อดายยาร โปะฬิละณ ปิลาละน ถุรายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စတဲယာရ္ စထုရန္ မုထိရာ မထိစူတိ
ဝိတဲယာရ္ ေကာ့တိေယာ့န္ ရုတဲေယ့န္ ထဲဝိမလန္
ကိတဲယာ ေရာ့လိေယာထ္ ထရဝထ္ ထိစဲကိလ္လဲ
အတဲယာရ္ ေပာ့လိလန္ ပိလာလန္ ထုရဲယာေရ


Open the Burmese Section in a New Tab
サタイヤーリ・ サトゥラニ・ ムティラー マティチューティ
ヴィタイヤーリ・ コティヨニ・ ルタイイェニ・ タイヴィマラニ・
キタイヤー ロリョータ・ タラヴァタ・ ティサイキリ・リイ
アタイヤーリ・ ポリラニ・ ピラーラニ・ トゥリイヤーレー
Open the Japanese Section in a New Tab
sadaiyar saduran mudira madisudi
fidaiyar godiyondrudaiyen daifimalan
gidaiya roliyod darafad disaihillai
adaiyar bolilan bilalan duraiyare
Open the Pinyin Section in a New Tab
سَدَيْیارْ سَدُرَنْ مُدِرا مَدِسُودِ
وِدَيْیارْ كُودِیُونْدْرُدَيْیيَنْ دَيْوِمَلَنْ
كِدَيْیا رُولِیُوۤتْ تَرَوَتْ تِسَيْحِضَّيْ
اَدَيْیارْ بُوظِلَنْ بِلالَنْ دُرَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
sʌ˞ɽʌjɪ̯ɑ:r sʌðɨɾʌn̺ mʊðɪɾɑ: mʌðɪsu˞:ɽɪ
ʋɪ˞ɽʌjɪ̯ɑ:r ko̞˞ɽɪɪ̯o̞n̺ rʊ˞ɽʌjɪ̯ɛ̝n̺ t̪ʌɪ̯ʋɪmʌlʌn̺
kɪ˞ɽʌjɪ̯ɑ: ro̞lɪɪ̯o:t̪ t̪ʌɾʌʋʌt̪ t̪ɪsʌɪ̯gʲɪ˞ɭɭʌɪ̯
ˀʌ˞ɽʌjɪ̯ɑ:r po̞˞ɻɪlʌn̺ pɪlɑ:lʌn̺ t̪ɨɾʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
caṭaiyār caturaṉ mutirā maticūṭi
viṭaiyār koṭiyoṉ ṟuṭaiyen taivimalaṉ
kiṭaiyā roliyōt taravat ticaikiḷḷai
aṭaiyār poḻilaṉ pilālan tuṟaiyārē
Open the Diacritic Section in a New Tab
сaтaыяaр сaтюрaн мютыраа мaтысуты
вытaыяaр котыйон рютaыен тaывымaлaн
кытaыяa ролыйоот тaрaвaт тысaыкыллaы
атaыяaр ползылaн пылаалaн тюрaыяaрэa
Open the Russian Section in a New Tab
zadäjah'r zathu'ran muthi'rah mathizuhdi
widäjah'r kodijon rudäje:n thäwimalan
kidäjah 'rolijohth tha'rawath thizäki'l'lä
adäjah'r poshilan pilahla:n thuräjah'reh
Open the German Section in a New Tab
çatâiyaar çathòran mòthiraa mathiçödi
vitâiyaar kodiyon rhòtâiyèn thâivimalan
kitâiyaa roliyooth tharavath thiçâikilhlâi
atâiyaar po1zilan pilaalan thòrhâiyaarèè
ceataiiyaar ceathuran muthiraa mathichuoti
vitaiiyaar cotiyion rhutaiyiein thaivimalan
citaiiyaa roliyooith tharavaith thiceaicilhlhai
ataiiyaar polzilan pilaalain thurhaiiyaaree
sadaiyaar sathuran muthiraa mathisoodi
vidaiyaar kodiyon 'rudaiye:n thaivimalan
kidaiyaa roliyoath tharavath thisaiki'l'lai
adaiyaar pozhilan pilaala:n thu'raiyaarae
Open the English Section in a New Tab
চটৈয়াৰ্ চতুৰন্ মুতিৰা মতিচূটি
ৱিটৈয়াৰ্ কোটিয়ʼন্ ৰূটৈয়েণ্ তৈৱিমলন্
কিটৈয়া ৰোলিয়োত্ তৰৱত্ তিচৈকিল্লৈ
অটৈয়াৰ্ পোলীলন্ পিলালণ্ তুৰৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.