முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
033 திருஅன்பிலாலந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : தக்கராகம்

ஊரும் மரவஞ் சடைமே லுறவைத்துப்
பாரும் பலிகொண் டொலிபா டும்பரமர்
நீருண் கயலும் வயல்வா ளைவராலோ
டாரும் புனலன் பிலாலந் துறையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

ஊர்ந்து செல்லும் பாம்பைச் சடைமுடிமேல் பொருந்த அணிந்து உலகம் முழுதும் சென்று பலியேற்று, இசை பாடி மகிழும் பரமராகிய பெருமானார், நீரின்வழி உணவுண்ணும் கயல்மீன்களை வயல்களிடத்துள்ள வாளை வரால் ஆகிய மீன்கள் உண்ணும் புனல்வளம் மிக்க அன்பிலாலந்துறையாராவார்.

குறிப்புரை:

இது பலிகொள்ளும் பரமர் அன்பிலாலந்துறையார் என்கின்றது. அடியார்களது ஓடும் மனத்தை ஓரிடத்து நிறுத்தி வைப்பதுபோல ஊரும்பாம்பைச் சடைமேல் உறவைத்தார் என்ற நயம் உணர்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ప్రాకుచున్న త్రాచును తన కేశముడిపై నుంచుకొని,
ప్రపంచ మంతటా సంచరించుచు, పాడుకొనుచు, తన భిక్షనర్థించు ఆ మహేశ్వరుడు,
నీటితో నిండిన వరిచేనులందు గండుచేపలు త్రుళ్ళుచుండ,
పంటపొలములధికముగనున్న ఆ అన్బిలాలందురై ప్రాంతమున ఆనందముగ వెలసియున్నాడు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ತನ್ನ ಬೆನ್ನಿನ ಮೇಲೆ ಸಂಚರಿಸುವ ಹಾವನ್ನು ಜಡೆಯ ಮುಡಿಯ
ಮೇಲೆ ಪ್ರೀತಿಯಿಂದ ಧರಿಸಿ ಲೋಕವೆಲ್ಲವನ್ನೂ ಸುತ್ತಿ ಭಿಕ್ಷೆಯನ್ನೆತ್ತಿ,
ಗಾನವನ್ನು ಹಾಡುತ್ತಾ ಆನಂದಿಸುವ ಪರಮನಾಗಿರುವ ಶಿವ ಮಹಾದೇವ,
ನೀರ್ಗಾಲುವೆಯಲ್ಲಿ ಆಹಾರಕ್ಕಾಗಿ ಬರುವಂತಹ ಸಣ್ಣ ಮೀನುಗಳನ್ನು
ಗದ್ದೆಗಳಲ್ಲಿರುವ ದೊಡ್ಡ ದೊಡ್ಡ ಮೀನುಗಳು ನುಂಗುವಂತಹ
ಸಮೃದ್ಧವಾದ ನೀರ್ಗಾಲುವೆಯಿಂದ ಕೂಡಿದ ‘ಅನ್ಬಿಲಾಲುಂದುರೈ’ಯವನಾಗುವನೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
උරගා යන නයිඳු සිකාව මත තබා- ලෝපුරා යැද
යැපී-ගී ගයා තුටුව සමිඳුන් වැඩ සිටිනා-දිය තුළ කයල්
මසුන් ආහර සොයද්දී- ලූලන් වලයන් කුඩ මසුන්
අහරට ගන්නා - අන්පිලාලන්තුරය නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
रेंगनेवाले सर्प को जटा में प्रभु धारण करनेवाले हैं।
प्रभु कपाल लेकर भिक्षा ग्रहण करनेवाले हैं।
कयल, वाळै, वराल मछलियों से समृद्ध
जलाशयों से आवृत अन्बिल् के आलंतुरै में
डमरु-निनाद करनेवाले प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the supreme god who sings songs receiving alms in the world, having placed on his caṭai a crawling cobra.
is in aṉpil ālantuṟai where in the water of the fields the carp which drinks water, scabbard and murrel are found in abundance.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀊𑀭𑀼𑀫𑁆 𑀫𑀭𑀯𑀜𑁆 𑀘𑀝𑁃𑀫𑁂 𑀮𑀼𑀶𑀯𑁃𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑀸𑀭𑀼𑀫𑁆 𑀧𑀮𑀺𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑁄𑁆𑀮𑀺𑀧𑀸 𑀝𑀼𑀫𑁆𑀧𑀭𑀫𑀭𑁆
𑀦𑀻𑀭𑀼𑀡𑁆 𑀓𑀬𑀮𑀼𑀫𑁆 𑀯𑀬𑀮𑁆𑀯𑀸 𑀴𑁃𑀯𑀭𑀸𑀮𑁄
𑀝𑀸𑀭𑀼𑀫𑁆 𑀧𑀼𑀷𑀮𑀷𑁆 𑀧𑀺𑀮𑀸𑀮𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঊরুম্ মরৱঞ্ সডৈমে লুর়ৱৈত্তুপ্
পারুম্ পলিহোণ্ টোলিবা টুম্বরমর্
নীরুণ্ কযলুম্ ৱযল্ৱা ৰৈৱরালো
টারুম্ পুন়লন়্‌ পিলালন্ দুর়ৈযারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஊரும் மரவஞ் சடைமே லுறவைத்துப்
பாரும் பலிகொண் டொலிபா டும்பரமர்
நீருண் கயலும் வயல்வா ளைவராலோ
டாரும் புனலன் பிலாலந் துறையாரே


Open the Thamizhi Section in a New Tab
ஊரும் மரவஞ் சடைமே லுறவைத்துப்
பாரும் பலிகொண் டொலிபா டும்பரமர்
நீருண் கயலும் வயல்வா ளைவராலோ
டாரும் புனலன் பிலாலந் துறையாரே

Open the Reformed Script Section in a New Tab
ऊरुम् मरवञ् सडैमे लुऱवैत्तुप्
पारुम् पलिहॊण् टॊलिबा टुम्बरमर्
नीरुण् कयलुम् वयल्वा ळैवरालो
टारुम् पुऩलऩ् पिलालन् दुऱैयारे
Open the Devanagari Section in a New Tab
ಊರುಂ ಮರವಞ್ ಸಡೈಮೇ ಲುಱವೈತ್ತುಪ್
ಪಾರುಂ ಪಲಿಹೊಣ್ ಟೊಲಿಬಾ ಟುಂಬರಮರ್
ನೀರುಣ್ ಕಯಲುಂ ವಯಲ್ವಾ ಳೈವರಾಲೋ
ಟಾರುಂ ಪುನಲನ್ ಪಿಲಾಲನ್ ದುಱೈಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
ఊరుం మరవఞ్ సడైమే లుఱవైత్తుప్
పారుం పలిహొణ్ టొలిబా టుంబరమర్
నీరుణ్ కయలుం వయల్వా ళైవరాలో
టారుం పునలన్ పిలాలన్ దుఱైయారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඌරුම් මරවඥ් සඩෛමේ ලුරවෛත්තුප්
පාරුම් පලිහොණ් ටොලිබා ටුම්බරමර්
නීරුණ් කයලුම් වයල්වා ළෛවරාලෝ
ටාරුම් පුනලන් පිලාලන් දුරෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
ഊരും മരവഞ് ചടൈമേ ലുറവൈത്തുപ്
പാരും പലികൊണ്‍ ടൊലിപാ ടുംപരമര്‍
നീരുണ്‍ കയലും വയല്വാ ളൈവരാലോ
ടാരും പുനലന്‍ പിലാലന്‍ തുറൈയാരേ
Open the Malayalam Section in a New Tab
อูรุม มะระวะญ จะดายเม ลุระวายถถุป
ปารุม ปะลิโกะณ โดะลิปา ดุมปะระมะร
นีรุณ กะยะลุม วะยะลวา ลายวะราโล
ดารุม ปุณะละณ ปิลาละน ถุรายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အူရုမ္ မရဝည္ စတဲေမ လုရဝဲထ္ထုပ္
ပာရုမ္ ပလိေကာ့န္ ေတာ့လိပာ တုမ္ပရမရ္
နီရုန္ ကယလုမ္ ဝယလ္ဝာ လဲဝရာေလာ
တာရုမ္ ပုနလန္ ပိလာလန္ ထုရဲယာေရ


Open the Burmese Section in a New Tab
ウールミ・ マラヴァニ・ サタイメー ルラヴイタ・トゥピ・
パールミ・ パリコニ・ トリパー トゥミ・パラマリ・
ニールニ・ カヤルミ・ ヴァヤリ・ヴァー リイヴァラーロー
タールミ・ プナラニ・ ピラーラニ・ トゥリイヤーレー
Open the Japanese Section in a New Tab
uruM marafan sadaime lurafaiddub
baruM balihon doliba duMbaramar
nirun gayaluM fayalfa laifaralo
daruM bunalan bilalan duraiyare
Open the Pinyin Section in a New Tab
اُورُن مَرَوَنعْ سَدَيْميَۤ لُرَوَيْتُّبْ
بارُن بَلِحُونْ تُولِبا تُنبَرَمَرْ
نِيرُنْ كَیَلُن وَیَلْوَا ضَيْوَرالُوۤ
تارُن بُنَلَنْ بِلالَنْ دُرَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʷu:ɾʊm mʌɾʌʋʌɲ sʌ˞ɽʌɪ̯me· lʊɾʌʋʌɪ̯t̪t̪ɨp
pɑ:ɾɨm pʌlɪxo̞˞ɳ ʈo̞lɪβɑ: ʈɨmbʌɾʌmʌr
n̺i:ɾɨ˞ɳ kʌɪ̯ʌlɨm ʋʌɪ̯ʌlʋɑ: ɭʌɪ̯ʋʌɾɑ:lo:
ʈɑ:ɾɨm pʊn̺ʌlʌn̺ pɪlɑ:lʌn̺ t̪ɨɾʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
ūrum maravañ caṭaimē luṟavaittup
pārum palikoṇ ṭolipā ṭumparamar
nīruṇ kayalum vayalvā ḷaivarālō
ṭārum puṉalaṉ pilālan tuṟaiyārē
Open the Diacritic Section in a New Tab
урюм мaрaвaгн сaтaымэa люрaвaыттюп
паарюм пaлыкон толыпаа тюмпaрaмaр
нирюн каялюм вaялваа лaывaраалоо
таарюм пюнaлaн пылаалaн тюрaыяaрэa
Open the Russian Section in a New Tab
uh'rum ma'rawang zadämeh lurawäththup
pah'rum paliko'n dolipah dumpa'rama'r
:nih'ru'n kajalum wajalwah 'läwa'rahloh
dah'rum punalan pilahla:n thuräjah'reh
Open the German Section in a New Tab
öròm maravagn çatâimèè lòrhavâiththòp
paaròm palikonh dolipaa dòmparamar
niirònh kayalòm vayalvaa lâivaraaloo
daaròm pònalan pilaalan thòrhâiyaarèè
uurum maravaign ceataimee lurhavaiiththup
paarum palicoinh tolipaa tumparamar
niiruinh cayalum vayalva lhaivaraaloo
taarum punalan pilaalain thurhaiiyaaree
oorum maravanj sadaimae lu'ravaiththup
paarum paliko'n dolipaa dumparamar
:neeru'n kayalum vayalvaa 'laivaraaloa
daarum punalan pilaala:n thu'raiyaarae
Open the English Section in a New Tab
ঊৰুম্ মৰৱঞ্ চটৈমে লুৰৱৈত্তুপ্
পাৰুম্ পলিকোণ্ টোলিপা টুম্পৰমৰ্
ণীৰুণ্ কয়লুম্ ৱয়ল্ৱা লৈৱৰালো
টাৰুম্ পুনলন্ পিলালণ্ তুৰৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.