முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
033 திருஅன்பிலாலந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : தக்கராகம்

பிறையும் மரவும் முறவைத் தமுடிமேல்
நறையுண் டெழுவன் னியுமன் னுசடையார்
மறையும் பலவே தியரோ தவொலிசென்
றறையும் புனலன் பிலாலந் துறையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

பிறைமதி, பாம்பு ஆகியவற்றைப் பகை நீக்கி ஒருங்கே பொருந்த வைத்த முடிமீது, நறுமணத்துடன் தோன்றும் வன்னித் தளிர்களும் மன்னிய சடையினர், வேதியர் பலர் வேதங்களை ஓத அவ்வொலி பல இடங்களிலும் ஒலிக்கும் நீர்வளம்மிக்க அன்பிலாலந்துறை இறைவராவார்.

குறிப்புரை:

இது இத்தலத்திறைவன் பகைநீக்கி ஆளும் பண்பினன் என்கின்றது. உறவைத்த - பகைநீக்கி ஒருங்கே பொருந்தவைத்த. நறை - நல்லமணம். வன்னி - வன்னிப் பத்திரம். வேதியர் மறைபலவும் ஓத அவ்வொலிசென்று அறையும் ஆலந்துறை எனக் கூட்டுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చంద్రవంక, త్రాచుపాము మొదలగువానిని శత్రుత్వమును వీడి ఒకటికనుండునట్లు తన శిరముపై నుంచుకొని,
పరిమళమును వెదజల్లు. దవనం, మరువపు మొదలగు పత్రములను కేశములందలంకరించుకొని,
బ్రాహ్మణులనేకులు వేదములను వల్లించ, ఆ శబ్ధము ప్రతిధ్వనింపజేయు నది యొక్క తీరముననున్న,
ఆ అన్బిలాలందురై ప్రాంతమున ఆనందముగ వెలసియున్నాడు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಬಾಲಚಂದ್ರ, ಹಾವು - ಇವುಗಳ ದ್ವೇಷವನ್ನು ಕಳೆದು ಸಮೀಪದಲ್ಲೇ
ಒತ್ತೊತ್ತಾಗಿ ಹೊಂದಿಕೊಂಡಿರುವಂತೆ ಇಟ್ಟುಕೊಂಡ ಮುಡಿಯ ಮೇಲೆ.
ದಿವ್ಯ ಪರಿಮಳದಿಂದ ತೋರುವಂತಹ ಬನ್ನಿಯ ಚಿಗುರೆಲೆಗಳಿರುವಂತಹ
ಜಡೆಯವನು, ವೇದವಿದರು ಹಲವರು ವೇದಗಳನ್ನು ಪಠಿಸುತ್ತಿರಲು,
ಆ ಧ್ವನಿ ಹಲವಾರು ಸ್ಥಳಗಳಲ್ಲಿ ಧ್ವನಿಸುವಂತಹ, ಸಮೃದ್ಧ ನೀರಿನ
ನೆಲೆಯಿಂದ ಕೂಡಿರುವ ಅನ್ಬಿಲಾಲಂದುರೈಯ ಶಿವ ಮಹಾದೇವನಾಗಿಹನೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සඳු - සපු සතුරු බව නසා - එක්තැන් කොට
සිකාවේ සුවඳ බෙලි පත් රඳවා - බමුණන් මතුරන
වේදය දසත රැව් දෙන මොහොතේ දෙව් සමිඳුන්
වසනා -දියවර පිරි අන්පිලාලන්තුරය නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
अर्धचंद्र और सर्प अपनी शत्रुता भूलकर
प्रभु के जटाजूट में शोभित हैं।
सुगंधित रक्ताम जटाजूटधारी प्रभु
वेद पाठी वेद विज्ञों की मंगल ध्वनि से गुंजित,
जलाशयों की ध्वनि से प्रतिगुंजित
अन्बिल् के आलंतुरै में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has on his caṭai leaves of indian mesquit of good fragrance, which is on the head on which are placed the crescent and the cobra close to each other.
is in aṉpil ālantuṟai of abundant water, where the sound of the vētams which are chanted by many vētiyar (brahmins) spread and make a big sound.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀶𑁃𑀬𑀼𑀫𑁆 𑀫𑀭𑀯𑀼𑀫𑁆 𑀫𑀼𑀶𑀯𑁃𑀢𑁆 𑀢𑀫𑀼𑀝𑀺𑀫𑁂𑀮𑁆
𑀦𑀶𑁃𑀬𑀼𑀡𑁆 𑀝𑁂𑁆𑀵𑀼𑀯𑀷𑁆 𑀷𑀺𑀬𑀼𑀫𑀷𑁆 𑀷𑀼𑀘𑀝𑁃𑀬𑀸𑀭𑁆
𑀫𑀶𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑀮𑀯𑁂 𑀢𑀺𑀬𑀭𑁄 𑀢𑀯𑁄𑁆𑀮𑀺𑀘𑁂𑁆𑀷𑁆
𑀶𑀶𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑀼𑀷𑀮𑀷𑁆 𑀧𑀺𑀮𑀸𑀮𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পির়ৈযুম্ মরৱুম্ মুর়ৱৈত্ তমুডিমেল্
নর়ৈযুণ্ টেৰ়ুৱন়্‌ ন়িযুমন়্‌ ন়ুসডৈযার্
মর়ৈযুম্ পলৱে তিযরো তৱোলিসেন়্‌
র়র়ৈযুম্ পুন়লন়্‌ পিলালন্ দুর়ৈযারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பிறையும் மரவும் முறவைத் தமுடிமேல்
நறையுண் டெழுவன் னியுமன் னுசடையார்
மறையும் பலவே தியரோ தவொலிசென்
றறையும் புனலன் பிலாலந் துறையாரே


Open the Thamizhi Section in a New Tab
பிறையும் மரவும் முறவைத் தமுடிமேல்
நறையுண் டெழுவன் னியுமன் னுசடையார்
மறையும் பலவே தியரோ தவொலிசென்
றறையும் புனலன் பிலாலந் துறையாரே

Open the Reformed Script Section in a New Tab
पिऱैयुम् मरवुम् मुऱवैत् तमुडिमेल्
नऱैयुण् टॆऴुवऩ् ऩियुमऩ् ऩुसडैयार्
मऱैयुम् पलवे तियरो तवॊलिसॆऩ्
ऱऱैयुम् पुऩलऩ् पिलालन् दुऱैयारे
Open the Devanagari Section in a New Tab
ಪಿಱೈಯುಂ ಮರವುಂ ಮುಱವೈತ್ ತಮುಡಿಮೇಲ್
ನಱೈಯುಣ್ ಟೆೞುವನ್ ನಿಯುಮನ್ ನುಸಡೈಯಾರ್
ಮಱೈಯುಂ ಪಲವೇ ತಿಯರೋ ತವೊಲಿಸೆನ್
ಱಱೈಯುಂ ಪುನಲನ್ ಪಿಲಾಲನ್ ದುಱೈಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
పిఱైయుం మరవుం ముఱవైత్ తముడిమేల్
నఱైయుణ్ టెళువన్ నియుమన్ నుసడైయార్
మఱైయుం పలవే తియరో తవొలిసెన్
ఱఱైయుం పునలన్ పిలాలన్ దుఱైయారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පිරෛයුම් මරවුම් මුරවෛත් තමුඩිමේල්
නරෛයුණ් ටෙළුවන් නියුමන් නුසඩෛයාර්
මරෛයුම් පලවේ තියරෝ තවොලිසෙන්
රරෛයුම් පුනලන් පිලාලන් දුරෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
പിറൈയും മരവും മുറവൈത് തമുടിമേല്‍
നറൈയുണ്‍ ടെഴുവന്‍ നിയുമന്‍ നുചടൈയാര്‍
മറൈയും പലവേ തിയരോ തവൊലിചെന്‍
ററൈയും പുനലന്‍ പിലാലന്‍ തുറൈയാരേ
Open the Malayalam Section in a New Tab
ปิรายยุม มะระวุม มุระวายถ ถะมุดิเมล
นะรายยุณ เดะฬุวะณ ณิยุมะณ ณุจะดายยาร
มะรายยุม ปะละเว ถิยะโร ถะโวะลิเจะณ
ระรายยุม ปุณะละณ ปิลาละน ถุรายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိရဲယုမ္ မရဝုမ္ မုရဝဲထ္ ထမုတိေမလ္
နရဲယုန္ ေတ့လုဝန္ နိယုမန္ နုစတဲယာရ္
မရဲယုမ္ ပလေဝ ထိယေရာ ထေဝာ့လိေစ့န္
ရရဲယုမ္ ပုနလန္ ပိလာလန္ ထုရဲယာေရ


Open the Burmese Section in a New Tab
ピリイユミ・ マラヴミ・ ムラヴイタ・ タムティメーリ・
ナリイユニ・ テルヴァニ・ ニユマニ・ ヌサタイヤーリ・
マリイユミ・ パラヴェー ティヤロー タヴォリセニ・
ラリイユミ・ プナラニ・ ピラーラニ・ トゥリイヤーレー
Open the Japanese Section in a New Tab
biraiyuM marafuM murafaid damudimel
naraiyun delufan niyuman nusadaiyar
maraiyuM balafe diyaro dafolisen
raraiyuM bunalan bilalan duraiyare
Open the Pinyin Section in a New Tab
بِرَيْیُن مَرَوُن مُرَوَيْتْ تَمُدِميَۤلْ
نَرَيْیُنْ تيَظُوَنْ نِیُمَنْ نُسَدَيْیارْ
مَرَيْیُن بَلَوٕۤ تِیَرُوۤ تَوُولِسيَنْ
رَرَيْیُن بُنَلَنْ بِلالَنْ دُرَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
pɪɾʌjɪ̯ɨm mʌɾʌʋʉ̩m mʊɾʌʋʌɪ̯t̪ t̪ʌmʉ̩˞ɽɪme:l
n̺ʌɾʌjɪ̯ɨ˞ɳ ʈɛ̝˞ɻɨʋʌn̺ n̺ɪɪ̯ɨmʌn̺ n̺ɨsʌ˞ɽʌjɪ̯ɑ:r
mʌɾʌjɪ̯ɨm pʌlʌʋe· t̪ɪɪ̯ʌɾo· t̪ʌʋo̞lɪsɛ̝n̺
rʌɾʌjɪ̯ɨm pʊn̺ʌlʌn̺ pɪlɑ:lʌn̺ t̪ɨɾʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
piṟaiyum maravum muṟavait tamuṭimēl
naṟaiyuṇ ṭeḻuvaṉ ṉiyumaṉ ṉucaṭaiyār
maṟaiyum palavē tiyarō tavoliceṉ
ṟaṟaiyum puṉalaṉ pilālan tuṟaiyārē
Open the Diacritic Section in a New Tab
пырaыём мaрaвюм мюрaвaыт тaмютымэaл
нaрaыён тэлзювaн ныёмaн нюсaтaыяaр
мaрaыём пaлaвэa тыяроо тaволысэн
рaрaыём пюнaлaн пылаалaн тюрaыяaрэa
Open the Russian Section in a New Tab
piräjum ma'rawum murawäth thamudimehl
:naräju'n deshuwan nijuman nuzadäjah'r
maräjum palaweh thija'roh thawolizen
raräjum punalan pilahla:n thuräjah'reh
Open the German Section in a New Tab
pirhâiyòm maravòm mòrhavâith thamòdimèèl
narhâiyònh tèlzòvan niyòman nòçatâiyaar
marhâiyòm palavèè thiyaroo thavoliçèn
rharhâiyòm pònalan pilaalan thòrhâiyaarèè
pirhaiyum maravum murhavaiith thamutimeel
narhaiyuinh telzuvan niyuman nuceataiiyaar
marhaiyum palavee thiyaroo thavolicen
rharhaiyum punalan pilaalain thurhaiiyaaree
pi'raiyum maravum mu'ravaith thamudimael
:na'raiyu'n dezhuvan niyuman nusadaiyaar
ma'raiyum palavae thiyaroa thavolisen
'ra'raiyum punalan pilaala:n thu'raiyaarae
Open the English Section in a New Tab
পিৰৈয়ুম্ মৰৱুম্ মুৰৱৈত্ তমুটিমেল্
ণৰৈয়ুণ্ টেলুৱন্ নিয়ুমন্ নূচটৈয়াৰ্
মৰৈয়ুম্ পলৱে তিয়ৰো তৱোলিচেন্
ৰৰৈয়ুম্ পুনলন্ পিলালণ্ তুৰৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.