முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
033 திருஅன்பிலாலந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : தக்கராகம்

நீடும் புனற்கங் கையுந்தங் கமுடிமேல்
கூடும் மலையா ளொருபா கமமர்ந்தார்
மாடும் முழவ மதிர மடமாதர்
ஆடும் பதியன் பிலாலந் துறையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

முடிமேல் பெருகிவரும் நீரை உடைய கங்கை நதியையும் தங்குமாறு அணிந்து, ஒருபாகமாகத் தம்மைத் தழுவிய மலைமகளைக் கொண்டுள்ள பெருமானார், பல இடங்களிலும் முழவுகள் ஒலிக்க, இளம் பெண்கள் பலர் நடனங்கள் புரியும் அன்பிலாலந்துறை இறைவராவார்.

குறிப்புரை:

இது அன்பிலாலந்துறை இறைவர், கங்கையை முடி மேல் வைத்து உமையாளை ஒருபாகம் வைத்துளார் என்கின்றது. இவர் போகியாய் இருப்பதற்கேற்ற தலம், முழவம் அதிர மடமாதர் ஆடும் பதியாய்ப் போகபூமியாய் இருப்பதைக் குறித்தவாறு. மாடு - பக்கம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తన శిరస్సుపై పొంగుతు వచ్చిన గంగాదేవిని బంధించి, అచ్చట ఆమెను వసించునట్లు చేసి,
శరీరమున ఒక భాగమందు పర్వతరాజు పుత్రికైన పార్వతీ అమ్మవారిని ఐక్యమొనర్చుకొని,
అనేక ప్రాంతములందు మ్రోగుచున్న `ములవు` అను వాద్యముననుసరించి, యువతులనేకమంది నాట్యమును చేయు,
ఆ అన్బిలాలందురై ప్రాంతమున ఆనందముగ వెలసియున్నాడు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಮುಡಿ ಮೇಲೆ ಪ್ರವಹಿಸಿ ಬರುವಂತಹ ನೀರನ್ನುಳ್ಳ ಗಂಗಾ ನದಿಯು
ಅಲ್ಲಿ ತಂಗುವಂತೆ ಅಲಂಕರಿಸಿಕೊಂಡು, ಒಂದು ಭಾಗವಾಗಿ ತನ್ನನ್ನು
ತಬ್ಬಿರುವಂತಹ ಪರ್ವತನ ಮಗಳಾದ ಪಾರ್ವತಿಯನ್ನು ಸ್ವೀಕರಿಸಿರುವ
ಶಿವ ಮಹಾದೇವ, ಹಲವಾರು ಸ್ಥಳಗಳಲ್ಲಿ ಭೇರಿಗಳು, ತಮ್ಮಟೆಗಳು
ಧ್ವನಿಸುತ್ತಿರಲು, ಎಳೆಯ ಯುವತಿಯರು ಹಲವರು ನಟನ ಮಾಡುವಂತಹ
ಅನ್ಬಿಲಾಲಂದುರೈಯ ದೇವನಾಗಿಹನೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ගලා එන ගංගා නදිය සිකරය මත රඳවා-
පසෙක සුරවමිය දරා සමිඳුන් වැඩ සිටින- පසඟතුරු
ගොස දසත පැතිර යනවිට- යොවුන් ලියන්
ගී ගයා නටනා- අන්පිලාලන්තුරය නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु जटा में गंगा को लिए हुए हैं।
पर्वत पुत्री उमादेवी को वाम भाग में आश्रय दिये हुए हैं
मुलवु (मृदंग सदृश) नाद के अनुरूप
सुंदर युवतियाँ जहाँ नाच रही हैं,
उस दिव्य स्थल के अन्बिल आलंतुरै में
प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who kept on one half the daughter of the mountain who joined him, when the Kaṅkai of plentiful water stays on the head is in aṉpil ālantuṟai where the young ladies dance to the accompaniment of muḻavu which is played on a high pitch, near them.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀝𑀼𑀫𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑀗𑁆 𑀓𑁃𑀬𑀼𑀦𑁆𑀢𑀗𑁆 𑀓𑀫𑀼𑀝𑀺𑀫𑁂𑀮𑁆
𑀓𑀽𑀝𑀼𑀫𑁆 𑀫𑀮𑁃𑀬𑀸 𑀴𑁄𑁆𑀭𑀼𑀧𑀸 𑀓𑀫𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀫𑀸𑀝𑀼𑀫𑁆 𑀫𑀼𑀵𑀯 𑀫𑀢𑀺𑀭 𑀫𑀝𑀫𑀸𑀢𑀭𑁆
𑀆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀢𑀺𑀬𑀷𑁆 𑀧𑀺𑀮𑀸𑀮𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীডুম্ পুন়র়্‌কঙ্ কৈযুন্দঙ্ কমুডিমেল্
কূডুম্ মলৈযা ৰোরুবা কমমর্ন্দার্
মাডুম্ মুৰ়ৱ মদির মডমাদর্
আডুম্ পদিযন়্‌ পিলালন্ দুর়ৈযারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீடும் புனற்கங் கையுந்தங் கமுடிமேல்
கூடும் மலையா ளொருபா கமமர்ந்தார்
மாடும் முழவ மதிர மடமாதர்
ஆடும் பதியன் பிலாலந் துறையாரே


Open the Thamizhi Section in a New Tab
நீடும் புனற்கங் கையுந்தங் கமுடிமேல்
கூடும் மலையா ளொருபா கமமர்ந்தார்
மாடும் முழவ மதிர மடமாதர்
ஆடும் பதியன் பிலாலந் துறையாரே

Open the Reformed Script Section in a New Tab
नीडुम् पुऩऱ्कङ् कैयुन्दङ् कमुडिमेल्
कूडुम् मलैया ळॊरुबा कममर्न्दार्
माडुम् मुऴव मदिर मडमादर्
आडुम् पदियऩ् पिलालन् दुऱैयारे
Open the Devanagari Section in a New Tab
ನೀಡುಂ ಪುನಱ್ಕಙ್ ಕೈಯುಂದಙ್ ಕಮುಡಿಮೇಲ್
ಕೂಡುಂ ಮಲೈಯಾ ಳೊರುಬಾ ಕಮಮರ್ಂದಾರ್
ಮಾಡುಂ ಮುೞವ ಮದಿರ ಮಡಮಾದರ್
ಆಡುಂ ಪದಿಯನ್ ಪಿಲಾಲನ್ ದುಱೈಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
నీడుం పునఱ్కఙ్ కైయుందఙ్ కముడిమేల్
కూడుం మలైయా ళొరుబా కమమర్ందార్
మాడుం ముళవ మదిర మడమాదర్
ఆడుం పదియన్ పిలాలన్ దుఱైయారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීඩුම් පුනර්කඞ් කෛයුන්දඞ් කමුඩිමේල්
කූඩුම් මලෛයා ළොරුබා කමමර්න්දාර්
මාඩුම් මුළව මදිර මඩමාදර්
ආඩුම් පදියන් පිලාලන් දුරෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
നീടും പുനറ്കങ് കൈയുന്തങ് കമുടിമേല്‍
കൂടും മലൈയാ ളൊരുപാ കമമര്‍ന്താര്‍
മാടും മുഴവ മതിര മടമാതര്‍
ആടും പതിയന്‍ പിലാലന്‍ തുറൈയാരേ
Open the Malayalam Section in a New Tab
นีดุม ปุณะรกะง กายยุนถะง กะมุดิเมล
กูดุม มะลายยา โละรุปา กะมะมะรนถาร
มาดุม มุฬะวะ มะถิระ มะดะมาถะร
อาดุม ปะถิยะณ ปิลาละน ถุรายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီတုမ္ ပုနရ္ကင္ ကဲယုန္ထင္ ကမုတိေမလ္
ကူတုမ္ မလဲယာ ေလာ့ရုပာ ကမမရ္န္ထာရ္
မာတုမ္ မုလဝ မထိရ မတမာထရ္
အာတုမ္ ပထိယန္ ပိလာလန္ ထုရဲယာေရ


Open the Burmese Section in a New Tab
ニートゥミ・ プナリ・カニ・ カイユニ・タニ・ カムティメーリ・
クートゥミ・ マリイヤー ロルパー カママリ・ニ・ターリ・
マートゥミ・ ムラヴァ マティラ マタマータリ・
アートゥミ・ パティヤニ・ ピラーラニ・ トゥリイヤーレー
Open the Japanese Section in a New Tab
niduM bunargang gaiyundang gamudimel
guduM malaiya loruba gamamarndar
maduM mulafa madira madamadar
aduM badiyan bilalan duraiyare
Open the Pinyin Section in a New Tab
نِيدُن بُنَرْكَنغْ كَيْیُنْدَنغْ كَمُدِميَۤلْ
كُودُن مَلَيْیا ضُورُبا كَمَمَرْنْدارْ
مادُن مُظَوَ مَدِرَ مَدَمادَرْ
آدُن بَدِیَنْ بِلالَنْ دُرَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i˞:ɽɨm pʊn̺ʌrkʌŋ kʌjɪ̯ɨn̪d̪ʌŋ kʌmʉ̩˞ɽɪme:l
ku˞:ɽʊm mʌlʌjɪ̯ɑ: ɭo̞ɾɨβɑ: kʌmʌmʌrn̪d̪ɑ:r
mɑ˞:ɽɨm mʊ˞ɻʌʋə mʌðɪɾə mʌ˞ɽʌmɑ:ðʌr
ˀɑ˞:ɽɨm pʌðɪɪ̯ʌn̺ pɪlɑ:lʌn̺ t̪ɨɾʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
nīṭum puṉaṟkaṅ kaiyuntaṅ kamuṭimēl
kūṭum malaiyā ḷorupā kamamarntār
māṭum muḻava matira maṭamātar
āṭum patiyaṉ pilālan tuṟaiyārē
Open the Diacritic Section in a New Tab
нитюм пюнaтканг кaыёнтaнг камютымэaл
кутюм мaлaыяa лорюпаа камaмaрнтаар
маатюм мюлзaвa мaтырa мaтaмаатaр
аатюм пaтыян пылаалaн тюрaыяaрэa
Open the Russian Section in a New Tab
:nihdum punarkang käju:nthang kamudimehl
kuhdum maläjah 'lo'rupah kamama'r:nthah'r
mahdum mushawa mathi'ra madamahtha'r
ahdum pathijan pilahla:n thuräjah'reh
Open the German Section in a New Tab
niidòm pònarhkang kâiyònthang kamòdimèèl
ködòm malâiyaa lhoròpaa kamamarnthaar
maadòm mòlzava mathira madamaathar
aadòm pathiyan pilaalan thòrhâiyaarèè
niitum punarhcang kaiyuinthang camutimeel
cuutum malaiiyaa lhorupaa camamarinthaar
maatum mulzava mathira matamaathar
aatum pathiyan pilaalain thurhaiiyaaree
:needum puna'rkang kaiyu:nthang kamudimael
koodum malaiyaa 'lorupaa kamamar:nthaar
maadum muzhava mathira madamaathar
aadum pathiyan pilaala:n thu'raiyaarae
Open the English Section in a New Tab
ণীটুম্ পুনৰ্কঙ কৈয়ুণ্তঙ কমুটিমেল্
কূটুম্ মলৈয়া লৌʼৰুপা কমমৰ্ণ্তাৰ্
মাটুম্ মুলৱ মতিৰ মতমাতৰ্
আটুম্ পতিয়ন্ পিলালণ্ তুৰৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.