முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
033 திருஅன்பிலாலந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : தக்கராகம்

நீறார் திருமே னியரூ னமிலார்பால்
ஊறார் சுவையா கியவும் பர்பெருமான்
வேறா ரகிலும் மிகுசந் தனமுந்தி
ஆறார் வயலன் பிலாலந் துறையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

திருநீறு அணிந்த திருமேனியரும், குற்றம் அற்றவர்களின் உள்ளங்களில் பொருந்திய சுவையாக இனிப்பவருமாகிய தேவர் தலைவர், வேறாகப் பெயர்ந்து வரும் அகில் மரங்களையும் உயர்ந்த சந்தன மரங்களையும் அடித்துவரும் ஆற்றுநீர் பாயும் வயல்களை உடைய அன்பிலாலந்துறை இறைவர் ஆவார்.

குறிப்புரை:

இது குற்றமே இல்லாத நற்றவர்பால் ஊறுஞ் சுவையாய் விளங்குபவர் என்கின்றது. ஊனம் இல்லார்பால் ஊறு ஆர் சுவை ஆகிய எனப் பிரிக்க. ஆர் சுவை - அரிய அமுதம். வேறு ஆர் - வேறாகப் பெயர்ந்த.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పవిత్ర విభూతిని పూయబడిన శరీరమును కలవాడు, లోపములేని జనుల మనస్సునందు
అమృతము వంటి రుచిని కలిగి మెలగుచున్న దేవతలనాయకుడైన ఆ పరమశివుడు,
వ్రేళ్ళతో కూడుకొనిన అనేక వృక్షములతోను, గంధపు చెట్లతోను కొట్టుకొని వచ్చు ఆ నదినీరు ముందుకు వ్యాపించుచు,
అనేక పొలములను సారవంతము చేస్తున్న ఆ అన్బిలాలందురై ప్రాంతమున ఆనందముగ వెలసియున్నాడు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ದಿವ್ಯವಾದ ವಿಭೂತಿಯನ್ನು ಲೇಪಿಸಿಕೊಂಡ ಪವಿತ್ರ ಶರೀರದವನೂ,
ದೋಷ ರಹಿತರಾದವರ ಮನಸ್ಸುಗಳಲ್ಲಿ ಉದಯಿಸುವಂತಹ ಹಿತವಾದ,
ಸ್ವಾದುವಾದ ಮಾಧುರ್ಯನೂ ಆಗಿರುವಂತಹ ದೇವತೆಗಳ ಒಡೆಯ,
ಬೇರುಗಳೊಡನೆ ಬರುವ ಅಗರು ಮರಗಳನ್ನೂ, ಶ್ರೇಷ್ಠವಾದ
ಚಂದನ ಮರಗಳನ್ನೂ ತಳ್ಳಿಕೊಂಡು ಬರುವಂತಹ ಅಬ್ಬರದಿಂದ
ಕೂಡಿದ ನೀರು ಹಾಯುವಂತಹ ಗದ್ದೆಗಳಿಂದ ಕೂಡಿದ
ಅನ್ಬಿಲಾಲಂದುರೈಯ ಶಿವ ಮಹಾದೇವನಾಗಿಹನೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
තුරුනූරු තවරා- පිවිතුරු බැති හද තුළ
විරාජමානව බබළන -සුරපති අම මිහිර වැඩ
සිටිනුයේ- සඳුන් අගිල් සමගින් ගලනා නදී
පහස ලබන-අන්පිලාලන්තුරය නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु देह में भस्म धारण करनेवाले हैं।
निर्दोष मनवालों के लिए मन: प्रिय हैं।
वे महादेव हैं
अकिल, चंदन वृक्ष बहाकर ले आनेवाली नदी से
आवृत जलाशयों से समृद्ध खेलों से घिरे
अन्बिल् आलंतुरै में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has a divine body on which holy ash is sumptuously smeared.
the chief of the celestials, who is the sweet nectar which is the cause for the mouth to water, in people who have no defects.
is in aṉpil ālantuṟai which has a river which irrigates the fields pushing the eagle-wood logs separated from the trees and superior sandal-woods.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀶𑀸𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑁂 𑀷𑀺𑀬𑀭𑀽 𑀷𑀫𑀺𑀮𑀸𑀭𑁆𑀧𑀸𑀮𑁆
𑀊𑀶𑀸𑀭𑁆 𑀘𑀼𑀯𑁃𑀬𑀸 𑀓𑀺𑀬𑀯𑀼𑀫𑁆 𑀧𑀭𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆
𑀯𑁂𑀶𑀸 𑀭𑀓𑀺𑀮𑀼𑀫𑁆 𑀫𑀺𑀓𑀼𑀘𑀦𑁆 𑀢𑀷𑀫𑀼𑀦𑁆𑀢𑀺
𑀆𑀶𑀸𑀭𑁆 𑀯𑀬𑀮𑀷𑁆 𑀧𑀺𑀮𑀸𑀮𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীর়ার্ তিরুমে ন়িযরূ ন়মিলার্বাল্
ঊর়ার্ সুৱৈযা কিযৱুম্ পর্বেরুমান়্‌
ৱের়া রহিলুম্ মিহুসন্ দন়মুন্দি
আর়ার্ ৱযলন়্‌ পিলালন্ দুর়ৈযারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீறார் திருமே னியரூ னமிலார்பால்
ஊறார் சுவையா கியவும் பர்பெருமான்
வேறா ரகிலும் மிகுசந் தனமுந்தி
ஆறார் வயலன் பிலாலந் துறையாரே


Open the Thamizhi Section in a New Tab
நீறார் திருமே னியரூ னமிலார்பால்
ஊறார் சுவையா கியவும் பர்பெருமான்
வேறா ரகிலும் மிகுசந் தனமுந்தி
ஆறார் வயலன் பிலாலந் துறையாரே

Open the Reformed Script Section in a New Tab
नीऱार् तिरुमे ऩियरू ऩमिलार्बाल्
ऊऱार् सुवैया कियवुम् पर्बॆरुमाऩ्
वेऱा रहिलुम् मिहुसन् दऩमुन्दि
आऱार् वयलऩ् पिलालन् दुऱैयारे
Open the Devanagari Section in a New Tab
ನೀಱಾರ್ ತಿರುಮೇ ನಿಯರೂ ನಮಿಲಾರ್ಬಾಲ್
ಊಱಾರ್ ಸುವೈಯಾ ಕಿಯವುಂ ಪರ್ಬೆರುಮಾನ್
ವೇಱಾ ರಹಿಲುಂ ಮಿಹುಸನ್ ದನಮುಂದಿ
ಆಱಾರ್ ವಯಲನ್ ಪಿಲಾಲನ್ ದುಱೈಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
నీఱార్ తిరుమే నియరూ నమిలార్బాల్
ఊఱార్ సువైయా కియవుం పర్బెరుమాన్
వేఱా రహిలుం మిహుసన్ దనముంది
ఆఱార్ వయలన్ పిలాలన్ దుఱైయారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරාර් තිරුමේ නියරූ නමිලාර්බාල්
ඌරාර් සුවෛයා කියවුම් පර්බෙරුමාන්
වේරා රහිලුම් මිහුසන් දනමුන්දි
ආරාර් වයලන් පිලාලන් දුරෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
നീറാര്‍ തിരുമേ നിയരൂ നമിലാര്‍പാല്‍
ഊറാര്‍ ചുവൈയാ കിയവും പര്‍പെരുമാന്‍
വേറാ രകിലും മികുചന്‍ തനമുന്തി
ആറാര്‍ വയലന്‍ പിലാലന്‍ തുറൈയാരേ
Open the Malayalam Section in a New Tab
นีราร ถิรุเม ณิยะรู ณะมิลารปาล
อูราร จุวายยา กิยะวุม ปะรเปะรุมาณ
เวรา ระกิลุม มิกุจะน ถะณะมุนถิ
อาราร วะยะละณ ปิลาละน ถุรายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီရာရ္ ထိရုေမ နိယရူ နမိလာရ္ပာလ္
အူရာရ္ စုဝဲယာ ကိယဝုမ္ ပရ္ေပ့ရုမာန္
ေဝရာ ရကိလုမ္ မိကုစန္ ထနမုန္ထိ
အာရာရ္ ဝယလန္ ပိလာလန္ ထုရဲယာေရ


Open the Burmese Section in a New Tab
ニーラーリ・ ティルメー ニヤルー ナミラーリ・パーリ・
ウーラーリ・ チュヴイヤー キヤヴミ・ パリ・ペルマーニ・
ヴェーラー ラキルミ・ ミクサニ・ タナムニ・ティ
アーラーリ・ ヴァヤラニ・ ピラーラニ・ トゥリイヤーレー
Open the Japanese Section in a New Tab
nirar dirume niyaru namilarbal
urar sufaiya giyafuM barberuman
fera rahiluM mihusan danamundi
arar fayalan bilalan duraiyare
Open the Pinyin Section in a New Tab
نِيرارْ تِرُميَۤ نِیَرُو نَمِلارْبالْ
اُورارْ سُوَيْیا كِیَوُن بَرْبيَرُمانْ
وٕۤرا رَحِلُن مِحُسَنْ دَنَمُنْدِ
آرارْ وَیَلَنْ بِلالَنْ دُرَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:ɾɑ:r t̪ɪɾɨme· n̺ɪɪ̯ʌɾu· n̺ʌmɪlɑ:rβɑ:l
ʷu:ɾɑ:r sʊʋʌjɪ̯ɑ: kɪɪ̯ʌʋʉ̩m pʌrβɛ̝ɾɨmɑ:n̺
ʋe:ɾɑ: rʌçɪlɨm mɪxɨsʌn̺ t̪ʌn̺ʌmʉ̩n̪d̪ɪ
ˀɑ:ɾɑ:r ʋʌɪ̯ʌlʌn̺ pɪlɑ:lʌn̺ t̪ɨɾʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
nīṟār tirumē ṉiyarū ṉamilārpāl
ūṟār cuvaiyā kiyavum parperumāṉ
vēṟā rakilum mikucan taṉamunti
āṟār vayalaṉ pilālan tuṟaiyārē
Open the Diacritic Section in a New Tab
нираар тырюмэa ныяру нaмылаарпаал
ураар сювaыяa кыявюм пaрпэрюмаан
вэaраа рaкылюм мыкюсaн тaнaмюнты
аараар вaялaн пылаалaн тюрaыяaрэa
Open the Russian Section in a New Tab
:nihrah'r thi'rumeh nija'ruh namilah'rpahl
uhrah'r zuwäjah kijawum pa'rpe'rumahn
wehrah 'rakilum mikuza:n thanamu:nthi
ahrah'r wajalan pilahla:n thuräjah'reh
Open the German Section in a New Tab
niirhaar thiròmèè niyarö namilaarpaal
örhaar çòvâiyaa kiyavòm parpèròmaan
vèèrhaa rakilòm mikòçan thanamònthi
aarhaar vayalan pilaalan thòrhâiyaarèè
niirhaar thirumee niyaruu namilaarpaal
uurhaar suvaiiyaa ciyavum parperumaan
veerhaa racilum micuceain thanamuinthi
aarhaar vayalan pilaalain thurhaiiyaaree
:nee'raar thirumae niyaroo namilaarpaal
oo'raar suvaiyaa kiyavum parperumaan
vae'raa rakilum mikusa:n thanamu:nthi
aa'raar vayalan pilaala:n thu'raiyaarae
Open the English Section in a New Tab
ণীৰাৰ্ তিৰুমে নিয়ৰূ নমিলাৰ্পাল্
ঊৰাৰ্ চুৱৈয়া কিয়ৱুম্ পৰ্পেৰুমান্
ৱেৰা ৰকিলুম্ মিকুচণ্ তনমুণ্তি
আৰাৰ্ ৱয়লন্ পিলালণ্ তুৰৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.