முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
033 திருஅன்பிலாலந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : தக்கராகம்

செடியார் தலையிற் பலிகொண் டினிதுண்ட
படியார் பரமன் பரமேட் டிதன்சீரைக்
கடியார் மலரும் புனல்தூ விநின்றேத்தும்
அடியார் தொழுமன் பிலாலந் துறையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

முடைநாற்றமுடைய தலையோட்டில் பலியேற்று அதனை இனிதாக உண்டருளும் தன்மையினைக் கொண்ட பரமனாகிய பரம்பொருள், மணம் பொருந்திய மலர்களையும் நீரையும் தூவி நின்று தன்புகழைத் துதிக்கும் அடியவர்களால் தொழப்படும் அன்பிலாலந்துறை இறைவராவார்.

குறிப்புரை:

இது இறைவன் புகழைச் சொல்லி அடியார்கள் வழிபடும் ஆலந்துறையார் என்கின்றது. செடி - முடைநாற்றம். செடியார் தலையில் பிச்சை ஏற்று இனிதுண்டார் என்பது இறைவன் வேண்டுதல் வேண்டாமையிலான் என்பதை உணர்த்தியது. படி - தன்மை. அடியார், சீரைத் தூவிநின்று ஏத்தித் தொழும், ஆலந்துறையார் என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మాంసపు వాసనను కలిగిన కపాలమున ఆహారమునర్థించుచు, దానిని ఆనందముగ స్వీకరించుచు,
తన్మయత్వముతో భుజించి, పరమాత్ముడైన ఆ ఆదిపురుషుడు,
సువాసనలతో నిండిన పుష్పములతోను, నదీ జలముతోను అర్చించి, ఆతని కీర్తిని స్తుతించు
భక్తులున్న ఆ అన్బిలాలందురై ప్రాంతమున ఆనందముగ వెలసియున్నాడు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಮಾಂಸದ ವಾಸನೆಯಿಂದ ಕೂಡಿದ ತಲೆ ಬುರುಡೆಯಲ್ಲಿ
ಭಿಕ್ಷೆಯನ್ನೆತ್ತಿ ಅದನ್ನು ಪ್ರಿಯವಾಗಿ ಉಂಡು ಕೃಪೆಗೈವ ಸ್ವಭಾವದಿಂದ
ಕೂಡಿರುವ ಪರಮನಾಗಿರುವ ಪರವಸ್ತು, ಪರಿಮಳ ಭರಿತವಾದ
ಹೂವುಗಳನ್ನೂ, ನೀರನ್ನೂ, ತಂದು ಅರ್ಪಿಸಿ ನಿಂತು ತನ್ನ
ಕೀರ್ತಿಯನ್ನು ಸ್ತುತಿಸುವಂತಹ ಭಕ್ತರಿಂದ ಸೇವಿಸಲ್ಪಡುವ
ಅನ್ಬಿಲಾಲಂದುರೈಯ ಶಿವ ಮಹಾದೇವನಾಗಿಹನೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දුගඳ හමනා හිස් කබලේ යැද යැපෙන්නා
සිත් පැහැද - සුගඳ කුසුම් පැන් වඩා තුති ගී ගයා
නමදින බැතියනට අනුහස් දක්වමින් වැඩ සිටින
පුදබිම අන්පිලාලන්තුරය නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
दोषी का सिर काटकर उस ब्रह्म कपाल में
प्रभु भिक्षा लेनेवाले हैं।
माता की श्री समृद्धि सदृश सुगंधित पुष्प एवं
जल बहाकर भक्तों के वंदनीय प्रभु
अन्बिल आलंतुरै में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is in the most exalted place and the supreme being and who has the nature of eating with pleasure the alms which he received in the skull which has the stench of flesh.
is in aṉpil ālantuṟai where the devotees praise his fame by scattering fragrant flowers and sprinkling water.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑀮𑁃𑀬𑀺𑀶𑁆 𑀧𑀮𑀺𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀺𑀷𑀺𑀢𑀼𑀡𑁆𑀝
𑀧𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀧𑀭𑀫𑀷𑁆 𑀧𑀭𑀫𑁂𑀝𑁆 𑀝𑀺𑀢𑀷𑁆𑀘𑀻𑀭𑁃𑀓𑁆
𑀓𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀫𑀮𑀭𑀼𑀫𑁆 𑀧𑀼𑀷𑀮𑁆𑀢𑀽 𑀯𑀺𑀦𑀺𑀷𑁆𑀶𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑀷𑁆 𑀧𑀺𑀮𑀸𑀮𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেডিযার্ তলৈযির়্‌ পলিহোণ্ টিন়িদুণ্ড
পডিযার্ পরমন়্‌ পরমেট্ টিদন়্‌চীরৈক্
কডিযার্ মলরুম্ পুন়ল্দূ ৱিনিণ্ড্রেত্তুম্
অডিযার্ তোৰ়ুমন়্‌ পিলালন্ দুর়ৈযারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செடியார் தலையிற் பலிகொண் டினிதுண்ட
படியார் பரமன் பரமேட் டிதன்சீரைக்
கடியார் மலரும் புனல்தூ விநின்றேத்தும்
அடியார் தொழுமன் பிலாலந் துறையாரே


Open the Thamizhi Section in a New Tab
செடியார் தலையிற் பலிகொண் டினிதுண்ட
படியார் பரமன் பரமேட் டிதன்சீரைக்
கடியார் மலரும் புனல்தூ விநின்றேத்தும்
அடியார் தொழுமன் பிலாலந் துறையாரே

Open the Reformed Script Section in a New Tab
सॆडियार् तलैयिऱ् पलिहॊण् टिऩिदुण्ड
पडियार् परमऩ् परमेट् टिदऩ्चीरैक्
कडियार् मलरुम् पुऩल्दू विनिण्ड्रेत्तुम्
अडियार् तॊऴुमऩ् पिलालन् दुऱैयारे
Open the Devanagari Section in a New Tab
ಸೆಡಿಯಾರ್ ತಲೈಯಿಱ್ ಪಲಿಹೊಣ್ ಟಿನಿದುಂಡ
ಪಡಿಯಾರ್ ಪರಮನ್ ಪರಮೇಟ್ ಟಿದನ್ಚೀರೈಕ್
ಕಡಿಯಾರ್ ಮಲರುಂ ಪುನಲ್ದೂ ವಿನಿಂಡ್ರೇತ್ತುಂ
ಅಡಿಯಾರ್ ತೊೞುಮನ್ ಪಿಲಾಲನ್ ದುಱೈಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
సెడియార్ తలైయిఱ్ పలిహొణ్ టినిదుండ
పడియార్ పరమన్ పరమేట్ టిదన్చీరైక్
కడియార్ మలరుం పునల్దూ వినిండ్రేత్తుం
అడియార్ తొళుమన్ పిలాలన్ దుఱైయారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙඩියාර් තලෛයිර් පලිහොණ් ටිනිදුණ්ඩ
පඩියාර් පරමන් පරමේට් ටිදන්චීරෛක්
කඩියාර් මලරුම් පුනල්දූ විනින්‍රේත්තුම්
අඩියාර් තොළුමන් පිලාලන් දුරෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
ചെടിയാര്‍ തലൈയിറ് പലികൊണ്‍ ടിനിതുണ്ട
പടിയാര്‍ പരമന്‍ പരമേട് ടിതന്‍ചീരൈക്
കടിയാര്‍ മലരും പുനല്‍തൂ വിനിന്‍റേത്തും
അടിയാര്‍ തൊഴുമന്‍ പിലാലന്‍ തുറൈയാരേ
Open the Malayalam Section in a New Tab
เจะดิยาร ถะลายยิร ปะลิโกะณ ดิณิถุณดะ
ปะดิยาร ปะระมะณ ปะระเมด ดิถะณจีรายก
กะดิยาร มะละรุม ปุณะลถู วินิณเรถถุม
อดิยาร โถะฬุมะณ ปิลาละน ถุรายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့တိယာရ္ ထလဲယိရ္ ပလိေကာ့န္ တိနိထုန္တ
ပတိယာရ္ ပရမန္ ပရေမတ္ တိထန္စီရဲက္
ကတိယာရ္ မလရုမ္ ပုနလ္ထူ ဝိနိန္ေရထ္ထုမ္
အတိယာရ္ ေထာ့လုမန္ ပိလာလန္ ထုရဲယာေရ


Open the Burmese Section in a New Tab
セティヤーリ・ タリイヤリ・ パリコニ・ ティニトゥニ・タ
パティヤーリ・ パラマニ・ パラメータ・ ティタニ・チーリイク・
カティヤーリ・ マラルミ・ プナリ・トゥー ヴィニニ・レータ・トゥミ・
アティヤーリ・ トルマニ・ ピラーラニ・ トゥリイヤーレー
Open the Japanese Section in a New Tab
sediyar dalaiyir balihon dinidunda
badiyar baraman baramed didandiraig
gadiyar malaruM bunaldu finindredduM
adiyar doluman bilalan duraiyare
Open the Pinyin Section in a New Tab
سيَدِیارْ تَلَيْیِرْ بَلِحُونْ تِنِدُنْدَ
بَدِیارْ بَرَمَنْ بَرَميَۤتْ تِدَنْتشِيرَيْكْ
كَدِیارْ مَلَرُن بُنَلْدُو وِنِنْدْريَۤتُّن
اَدِیارْ تُوظُمَنْ بِلالَنْ دُرَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝˞ɽɪɪ̯ɑ:r t̪ʌlʌjɪ̯ɪr pʌlɪxo̞˞ɳ ʈɪn̺ɪðɨ˞ɳɖʌ
pʌ˞ɽɪɪ̯ɑ:r pʌɾʌmʌn̺ pʌɾʌme˞:ʈ ʈɪðʌn̺ʧi:ɾʌɪ̯k
kʌ˞ɽɪɪ̯ɑ:r mʌlʌɾɨm pʊn̺ʌlðu· ʋɪn̺ɪn̺d̺ʳe:t̪t̪ɨm
ˀʌ˞ɽɪɪ̯ɑ:r t̪o̞˞ɻɨmʌn̺ pɪlɑ:lʌn̺ t̪ɨɾʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
ceṭiyār talaiyiṟ palikoṇ ṭiṉituṇṭa
paṭiyār paramaṉ paramēṭ ṭitaṉcīraik
kaṭiyār malarum puṉaltū viniṉṟēttum
aṭiyār toḻumaṉ pilālan tuṟaiyārē
Open the Diacritic Section in a New Tab
сэтыяaр тaлaыйыт пaлыкон тынытюнтa
пaтыяaр пaрaмaн пaрaмэaт тытaнсирaык
катыяaр мaлaрюм пюнaлту вынынрэaттюм
атыяaр толзюмaн пылаалaн тюрaыяaрэa
Open the Russian Section in a New Tab
zedijah'r thaläjir paliko'n dinithu'nda
padijah'r pa'raman pa'ramehd dithansih'räk
kadijah'r mala'rum punalthuh wi:ninrehththum
adijah'r thoshuman pilahla:n thuräjah'reh
Open the German Section in a New Tab
çèdiyaar thalâiyeirh palikonh dinithònhda
padiyaar paraman paramèèt dithançiirâik
kadiyaar malaròm pònalthö vininrhèèththòm
adiyaar tholzòman pilaalan thòrhâiyaarèè
cetiiyaar thalaiyiirh palicoinh tinithuinhta
patiiyaar paraman parameeit tithanceiiraiic
catiiyaar malarum punalthuu vininrheeiththum
atiiyaar tholzuman pilaalain thurhaiiyaaree
sediyaar thalaiyi'r paliko'n dinithu'nda
padiyaar paraman paramaed dithanseeraik
kadiyaar malarum punalthoo vi:nin'raeththum
adiyaar thozhuman pilaala:n thu'raiyaarae
Open the English Section in a New Tab
চেটিয়াৰ্ তলৈয়িৰ্ পলিকোণ্ টিনিতুণ্ত
পটিয়াৰ্ পৰমন্ পৰমেইট টিতন্চীৰৈক্
কটিয়াৰ্ মলৰুম্ পুনল্তূ ৱিণিন্ৰেত্তুম্
অটিয়াৰ্ তোলুমন্ পিলালণ্ তুৰৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.