முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
033 திருஅன்பிலாலந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : தக்கராகம்

விடத்தார் திகழும் மிடறன் னடமாடி
படத்தா ரரவம் விரவுஞ் சடையாதி
கொடித்தே ரிலங்கைக் குலக்கோன் வரையார
அடர்த்தா ரருளன் பிலாலந் துறையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

ஆலகால விடக்கறை விளங்கும் கரிய கண்டத்தினரும், நடனமாடியும், படத்தோடு கூடிய அரவம் விரவும் சடையினை உடைய முதற்கடவுளும், கொடித்தேரைக் கொண்ட இலங்கையர் குலத்தலைவனாகிய இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்தவரும் ஆகிய சிவபிரான், அன்பர்கள் அருள் பெறுதற்குரிய இடமாக விளங்கும் அன்பில்ஆலந்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை:

இது நீலகண்டனாய் அரவம் அணிந்து இராவணனை அடர்த்தவன் ஆலந்துறையான் என்கின்றது. விடத்தார் திகழும் மிடறன் - `கறைமிடறு அணியலும் அணிந்தன்று` என்ற கருத்தை ஒப்புநோக்குக. படத்து ஆர் அரவம் - படம் பொருந்திய பாம்பு. ஆதி - முதல்வனே; அண்மைவிளி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
హాలాహలమును సేవించుటచే నల్లని వర్ణమును దాల్చిన కంఠమును కలిగి నాట్యమును జేయుచు,
విప్పారిన పడగలతో కూడిన పాములు మొదలగువానిని శిరస్సుపై ధరించి,
రావణుని అహమును పర్వతము క్రింద అణగద్రొక్కిన పిదప ఆతనిపై తన కరుణను చూపి, వరములొసగిన,
ఆ పరమేశ్వరుడు ఆ అన్బిలాలందురై ప్రాంతమున ఆనందముగ వెలసియున్నాడు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಹಾಲಾಹಲ ವಿಷವನ್ನುಂಡ ಕಪ್ಪು ಕಂಠದವನೂ,
ನಟನ ಮಾಡುವವನೂ, ಹೆಡೆಯೊಂದಿಗಿರುವ ಹಾವನ್ನು
ಬಿಚ್ಚಿದ ಜಡೆಯಲ್ಲಿಟ್ಟುಕೊಂಡ ಮೊದಲ ದೇವನೂ,
ಬಲವಾದ ರಥವನ್ನುಳ್ಳ ಲಂಕೆಯವರ ಕುಲದ ಅರಸನಾಗಿರುವ
ರಾವಣನನ್ನು ಪರ್ವತದ ಕೆಳಗೆ ಸಿಕ್ಕಿಸಿಕೊಂಡು ಅಡಗಿಸಿದವನಾದ
ಶಿವ ಮಹಾದೇವ, ತನ್ನ ಪ್ರೀತಿ ಪಾತ್ರರಾದ ಭಕ್ತರು ಅನುಗ್ರಹ
ಪಡೆಯಲು ಸೂಕ್ತವಾದ ಸ್ಥಳವಾಗಿ ಬೆಳಗುವಂತಹ
ಅನ್ಬಿಲಾಲಂದುರೈ ಎಂಬ ಸ್ಥಳದಲ್ಲಿ ಬಿಜಯಗೈದಿರುವವನಾಗಿಹನೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
විස වළඳා කණ්ඨය නිල් කර ගත්- නිති සසල
රැඟුම් දක්වන සිරස නාගයා දරා සිටින ආදීමයා
දද තේර් රථයෙන් ගුවන සැරූ ලක් රාවණ - හිමයට
යටකර වැඩ සිටින අන්පිලාලන්තුරය නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु ने कंठ में विष को रोक दिया।
वे नटराज प्रभु हैं।
फण फैलाकर खेलनेवाले सर्प को जटाजूट में
प्रभु धारण करनेवाले हैं।
वे आदि स्वरूप हैं।
रावण को कैलाश पर्वत उठाने पर अपने श्रीचरण से
दबाकर दंडित करनेवाले हैं।
फिर उसकी प्रार्थना पर कृपा प्रदान करनेवाले हैं।
वे प्रभु अन्बिल आलंतुरै में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has a neck conspicuous by the poison stationed there.
performer of dances.
is the origin of all things on whose caṭai cobras with hoods are in combination with other things.
is in aṉpil ālantuṟai who granted his grace after pressing down under the mountain the King of ilaṅkai who had a chariot adorned with flags.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀝𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀫𑀺𑀝𑀶𑀷𑁆 𑀷𑀝𑀫𑀸𑀝𑀺
𑀧𑀝𑀢𑁆𑀢𑀸 𑀭𑀭𑀯𑀫𑁆 𑀯𑀺𑀭𑀯𑀼𑀜𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀢𑀺
𑀓𑁄𑁆𑀝𑀺𑀢𑁆𑀢𑁂 𑀭𑀺𑀮𑀗𑁆𑀓𑁃𑀓𑁆 𑀓𑀼𑀮𑀓𑁆𑀓𑁄𑀷𑁆 𑀯𑀭𑁃𑀬𑀸𑀭
𑀅𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀸 𑀭𑀭𑀼𑀴𑀷𑁆 𑀧𑀺𑀮𑀸𑀮𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিডত্তার্ তিহৰ়ুম্ মিডর়ন়্‌ ন়ডমাডি
পডত্তা ররৱম্ ৱিরৱুঞ্ সডৈযাদি
কোডিত্তে রিলঙ্গৈক্ কুলক্কোন়্‌ ৱরৈযার
অডর্ত্তা ররুৰন়্‌ পিলালন্ দুর়ৈযারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விடத்தார் திகழும் மிடறன் னடமாடி
படத்தா ரரவம் விரவுஞ் சடையாதி
கொடித்தே ரிலங்கைக் குலக்கோன் வரையார
அடர்த்தா ரருளன் பிலாலந் துறையாரே


Open the Thamizhi Section in a New Tab
விடத்தார் திகழும் மிடறன் னடமாடி
படத்தா ரரவம் விரவுஞ் சடையாதி
கொடித்தே ரிலங்கைக் குலக்கோன் வரையார
அடர்த்தா ரருளன் பிலாலந் துறையாரே

Open the Reformed Script Section in a New Tab
विडत्तार् तिहऴुम् मिडऱऩ् ऩडमाडि
पडत्ता ररवम् विरवुञ् सडैयादि
कॊडित्ते रिलङ्गैक् कुलक्कोऩ् वरैयार
अडर्त्ता ररुळऩ् पिलालन् दुऱैयारे
Open the Devanagari Section in a New Tab
ವಿಡತ್ತಾರ್ ತಿಹೞುಂ ಮಿಡಱನ್ ನಡಮಾಡಿ
ಪಡತ್ತಾ ರರವಂ ವಿರವುಞ್ ಸಡೈಯಾದಿ
ಕೊಡಿತ್ತೇ ರಿಲಂಗೈಕ್ ಕುಲಕ್ಕೋನ್ ವರೈಯಾರ
ಅಡರ್ತ್ತಾ ರರುಳನ್ ಪಿಲಾಲನ್ ದುಱೈಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
విడత్తార్ తిహళుం మిడఱన్ నడమాడి
పడత్తా రరవం విరవుఞ్ సడైయాది
కొడిత్తే రిలంగైక్ కులక్కోన్ వరైయార
అడర్త్తా రరుళన్ పిలాలన్ దుఱైయారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විඩත්තාර් තිහළුම් මිඩරන් නඩමාඩි
පඩත්තා රරවම් විරවුඥ් සඩෛයාදි
කොඩිත්තේ රිලංගෛක් කුලක්කෝන් වරෛයාර
අඩර්ත්තා රරුළන් පිලාලන් දුරෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
വിടത്താര്‍ തികഴും മിടറന്‍ നടമാടി
പടത്താ രരവം വിരവുഞ് ചടൈയാതി
കൊടിത്തേ രിലങ്കൈക് കുലക്കോന്‍ വരൈയാര
അടര്‍ത്താ രരുളന്‍ പിലാലന്‍ തുറൈയാരേ
Open the Malayalam Section in a New Tab
วิดะถถาร ถิกะฬุม มิดะระณ ณะดะมาดิ
ปะดะถถา ระระวะม วิระวุญ จะดายยาถิ
โกะดิถเถ ริละงกายก กุละกโกณ วะรายยาระ
อดะรถถา ระรุละณ ปิลาละน ถุรายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိတထ္ထာရ္ ထိကလုမ္ မိတရန္ နတမာတိ
ပတထ္ထာ ရရဝမ္ ဝိရဝုည္ စတဲယာထိ
ေကာ့တိထ္ေထ ရိလင္ကဲက္ ကုလက္ေကာန္ ဝရဲယာရ
အတရ္ထ္ထာ ရရုလန္ ပိလာလန္ ထုရဲယာေရ


Open the Burmese Section in a New Tab
ヴィタタ・ターリ・ ティカルミ・ ミタラニ・ ナタマーティ
パタタ・ター ララヴァミ・ ヴィラヴニ・ サタイヤーティ
コティタ・テー リラニ・カイク・ クラク・コーニ・ ヴァリイヤーラ
アタリ・タ・ター ラルラニ・ ピラーラニ・ トゥリイヤーレー
Open the Japanese Section in a New Tab
fidaddar dihaluM midaran nadamadi
badadda rarafaM firafun sadaiyadi
godidde rilanggaig gulaggon faraiyara
adardda rarulan bilalan duraiyare
Open the Pinyin Section in a New Tab
وِدَتّارْ تِحَظُن مِدَرَنْ نَدَمادِ
بَدَتّا رَرَوَن وِرَوُنعْ سَدَيْیادِ
كُودِتّيَۤ رِلَنغْغَيْكْ كُلَكُّوۤنْ وَرَيْیارَ
اَدَرْتّا رَرُضَنْ بِلالَنْ دُرَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɽʌt̪t̪ɑ:r t̪ɪxʌ˞ɻɨm mɪ˞ɽʌɾʌn̺ n̺ʌ˞ɽʌmɑ˞:ɽɪ
pʌ˞ɽʌt̪t̪ɑ: rʌɾʌʋʌm ʋɪɾʌʋʉ̩ɲ sʌ˞ɽʌjɪ̯ɑ:ðɪ
ko̞˞ɽɪt̪t̪e· rɪlʌŋgʌɪ̯k kʊlʌkko:n̺ ʋʌɾʌjɪ̯ɑ:ɾʌ
ˀʌ˞ɽʌrt̪t̪ɑ: rʌɾɨ˞ɭʼʌn̺ pɪlɑ:lʌn̺ t̪ɨɾʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
viṭattār tikaḻum miṭaṟaṉ ṉaṭamāṭi
paṭattā raravam viravuñ caṭaiyāti
koṭittē rilaṅkaik kulakkōṉ varaiyāra
aṭarttā raruḷaṉ pilālan tuṟaiyārē
Open the Diacritic Section in a New Tab
вытaттаар тыкалзюм мытaрaн нaтaмааты
пaтaттаа рaрaвaм вырaвюгн сaтaыяaты
котыттэa рылaнгкaык кюлaккоон вaрaыяaрa
атaрттаа рaрюлaн пылаалaн тюрaыяaрэa
Open the Russian Section in a New Tab
widaththah'r thikashum midaran nadamahdi
padaththah 'ra'rawam wi'rawung zadäjahthi
kodiththeh 'rilangkäk kulakkohn wa'räjah'ra
ada'rththah 'ra'ru'lan pilahla:n thuräjah'reh
Open the German Section in a New Tab
vidaththaar thikalzòm midarhan nadamaadi
padaththaa raravam viravògn çatâiyaathi
kodiththèè rilangkâik kòlakkoon varâiyaara
adarththaa raròlhan pilaalan thòrhâiyaarèè
vitaiththaar thicalzum mitarhan natamaati
pataiththaa raravam viravuign ceataiiyaathi
cotiiththee rilangkaiic culaiccoon varaiiyaara
atariththaa rarulhan pilaalain thurhaiiyaaree
vidaththaar thikazhum mida'ran nadamaadi
padaththaa raravam viravunj sadaiyaathi
kodiththae rilangkaik kulakkoan varaiyaara
adarththaa raru'lan pilaala:n thu'raiyaarae
Open the English Section in a New Tab
ৱিতত্তাৰ্ তিকলুম্ মিতৰন্ নতমাটি
পতত্তা ৰৰৱম্ ৱিৰৱুঞ্ চটৈয়াতি
কোটিত্তে ৰিলঙকৈক্ কুলক্কোন্ ৱৰৈয়াৰ
অতৰ্ত্তা ৰৰুলন্ পিলালণ্ তুৰৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.