பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 11

ஒருகுன்ற வில்லாரைத்
   திருப்பழனத் துள்ளிறைஞ்சி
வருகின்றோம் வழிக்கரையில்
   நீர்வைத்த வாய்ந்தவளம்
தருகின்ற நிழல்தண்ணீர்ப்
   பந்தருங்கண் டத்தகைமை
புரிகின்ற அறம்பிறவும்
   கேட்டணைந்தோம் எனப்புகல்வார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

ஒப்பற்ற மாமேரு மலையை வில்லாக வளைத்த சிவபெருமானைத் `திருப்பழனம்` என்னும் திருப்பதியில் வணங்கிய பின், இங்கு வருகின்றோம். வரும் வழியில் நீர் வைத்திருக்கும் வள மார்ந்த நிழல் தரும் தண்ணீர்ப் பந்தரைக் கண்டும், அத்தன்மையால் மேலும் செய்து வருகின்ற வேறு பிற அறங்களைக் கேட்டும் இத்திருமனைக்கு வந்தணைந்தோம் எனக் கூறுபவர்.

குறிப்புரை:

வழிக்கரையில் - வழியின் ஓரத்தில், `அளவில் சனம் செலவொழியா வழிக்கரையில்` என்றார் முன்னும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సాటిలేని మేరు పర్వతాన్ని వింటిగా వంచిన పరమేశ్వరుని 'తిరుప్పళమై' అనే పద్య థకంతో నమస్కరించిన తరువాత ఇక్కడికి వస్తున్నాము. వచ్చే దారిలో నీవు ఏర్పాటుచేసిన దట్టమైన నీడలనిచ్చే చన్నీటి పందిరిని చూశాము. అదే విధంగా నీవు చేస్తూ వస్తున్న ఎన్నో ధర్మకార్యాలను గురించి కూడ విని నీ ఇంటికి వచ్చాము'' అని చెప్పాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
“We came here after worshipping the Lord whose bow
Is the peerless mountain, at Tiruppazhanam; on the way
We beheld your cool and umbrageous water-booth of foison;
We also heard of your charitable endowments;
So are we here.” Thus he spake.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑁆𑀭𑀼𑀓𑀼𑀷𑁆𑀶 𑀯𑀺𑀮𑁆𑀮𑀸𑀭𑁃𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀵𑀷𑀢𑁆 𑀢𑀼𑀴𑁆𑀴𑀺𑀶𑁃𑀜𑁆𑀘𑀺
𑀯𑀭𑀼𑀓𑀺𑀷𑁆𑀶𑁄𑀫𑁆 𑀯𑀵𑀺𑀓𑁆𑀓𑀭𑁃𑀬𑀺𑀮𑁆
𑀦𑀻𑀭𑁆𑀯𑁃𑀢𑁆𑀢 𑀯𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀯𑀴𑀫𑁆
𑀢𑀭𑀼𑀓𑀺𑀷𑁆𑀶 𑀦𑀺𑀵𑀮𑁆𑀢𑀡𑁆𑀡𑀻𑀭𑁆𑀧𑁆
𑀧𑀦𑁆𑀢𑀭𑀼𑀗𑁆𑀓𑀡𑁆 𑀝𑀢𑁆𑀢𑀓𑁃𑀫𑁃
𑀧𑀼𑀭𑀺𑀓𑀺𑀷𑁆𑀶 𑀅𑀶𑀫𑁆𑀧𑀺𑀶𑀯𑀼𑀫𑁆
𑀓𑁂𑀝𑁆𑀝𑀡𑁃𑀦𑁆𑀢𑁄𑀫𑁆 𑀏𑁆𑀷𑀧𑁆𑀧𑀼𑀓𑀮𑁆𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওরুহুণ্ড্র ৱিল্লারৈত্
তিরুপ্পৰ়ন়ত্ তুৰ‍্ৰির়ৈঞ্জি
ৱরুহিণ্ড্রোম্ ৱৰ়িক্করৈযিল্
নীর্ৱৈত্ত ৱায্ন্দৱৰম্
তরুহিণ্ড্র নিৰ়ল্দণ্ণীর্প্
পন্দরুঙ্গণ্ টত্তহৈমৈ
পুরিহিণ্ড্র অর়ম্বির়ৱুম্
কেট্টণৈন্দোম্ এন়প্পুহল্ৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஒருகுன்ற வில்லாரைத்
திருப்பழனத் துள்ளிறைஞ்சி
வருகின்றோம் வழிக்கரையில்
நீர்வைத்த வாய்ந்தவளம்
தருகின்ற நிழல்தண்ணீர்ப்
பந்தருங்கண் டத்தகைமை
புரிகின்ற அறம்பிறவும்
கேட்டணைந்தோம் எனப்புகல்வார்


Open the Thamizhi Section in a New Tab
ஒருகுன்ற வில்லாரைத்
திருப்பழனத் துள்ளிறைஞ்சி
வருகின்றோம் வழிக்கரையில்
நீர்வைத்த வாய்ந்தவளம்
தருகின்ற நிழல்தண்ணீர்ப்
பந்தருங்கண் டத்தகைமை
புரிகின்ற அறம்பிறவும்
கேட்டணைந்தோம் எனப்புகல்வார்

Open the Reformed Script Section in a New Tab
ऒरुहुण्ड्र विल्लारैत्
तिरुप्पऴऩत् तुळ्ळिऱैञ्जि
वरुहिण्ड्रोम् वऴिक्करैयिल्
नीर्वैत्त वाय्न्दवळम्
तरुहिण्ड्र निऴल्दण्णीर्प्
पन्दरुङ्गण् टत्तहैमै
पुरिहिण्ड्र अऱम्बिऱवुम्
केट्टणैन्दोम् ऎऩप्पुहल्वार्
Open the Devanagari Section in a New Tab
ಒರುಹುಂಡ್ರ ವಿಲ್ಲಾರೈತ್
ತಿರುಪ್ಪೞನತ್ ತುಳ್ಳಿಱೈಂಜಿ
ವರುಹಿಂಡ್ರೋಂ ವೞಿಕ್ಕರೈಯಿಲ್
ನೀರ್ವೈತ್ತ ವಾಯ್ಂದವಳಂ
ತರುಹಿಂಡ್ರ ನಿೞಲ್ದಣ್ಣೀರ್ಪ್
ಪಂದರುಂಗಣ್ ಟತ್ತಹೈಮೈ
ಪುರಿಹಿಂಡ್ರ ಅಱಂಬಿಱವುಂ
ಕೇಟ್ಟಣೈಂದೋಂ ಎನಪ್ಪುಹಲ್ವಾರ್
Open the Kannada Section in a New Tab
ఒరుహుండ్ర విల్లారైత్
తిరుప్పళనత్ తుళ్ళిఱైంజి
వరుహిండ్రోం వళిక్కరైయిల్
నీర్వైత్త వాయ్ందవళం
తరుహిండ్ర నిళల్దణ్ణీర్ప్
పందరుంగణ్ టత్తహైమై
పురిహిండ్ర అఱంబిఱవుం
కేట్టణైందోం ఎనప్పుహల్వార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඔරුහුන්‍ර විල්ලාරෛත්
තිරුප්පළනත් තුළ්ළිරෛඥ්ජි
වරුහින්‍රෝම් වළික්කරෛයිල්
නීර්වෛත්ත වාය්න්දවළම්
තරුහින්‍ර නිළල්දණ්ණීර්ප්
පන්දරුංගණ් ටත්තහෛමෛ
පුරිහින්‍ර අරම්බිරවුම්
කේට්ටණෛන්දෝම් එනප්පුහල්වාර්


Open the Sinhala Section in a New Tab
ഒരുകുന്‍റ വില്ലാരൈത്
തിരുപ്പഴനത് തുള്ളിറൈഞ്ചി
വരുകിന്‍റോം വഴിക്കരൈയില്‍
നീര്‍വൈത്ത വായ്ന്തവളം
തരുകിന്‍റ നിഴല്‍തണ്ണീര്‍പ്
പന്തരുങ്കണ്‍ ടത്തകൈമൈ
പുരികിന്‍റ അറംപിറവും
കേട്ടണൈന്തോം എനപ്പുകല്വാര്‍
Open the Malayalam Section in a New Tab
โอะรุกุณระ วิลลารายถ
ถิรุปปะฬะณะถ ถุลลิรายญจิ
วะรุกิณโรม วะฬิกกะรายยิล
นีรวายถถะ วายนถะวะละม
ถะรุกิณระ นิฬะลถะณณีรป
ปะนถะรุงกะณ ดะถถะกายมาย
ปุริกิณระ อระมปิระวุม
เกดดะณายนโถม เอะณะปปุกะลวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာ့ရုကုန္ရ ဝိလ္လာရဲထ္
ထိရုပ္ပလနထ္ ထုလ္လိရဲည္စိ
ဝရုကိန္ေရာမ္ ဝလိက္ကရဲယိလ္
နီရ္ဝဲထ္ထ ဝာယ္န္ထဝလမ္
ထရုကိန္ရ နိလလ္ထန္နီရ္ပ္
ပန္ထရုင္ကန္ တထ္ထကဲမဲ
ပုရိကိန္ရ အရမ္ပိရဝုမ္
ေကတ္တနဲန္ေထာမ္ ေအ့နပ္ပုကလ္ဝာရ္


Open the Burmese Section in a New Tab
オルクニ・ラ ヴィリ・ラーリイタ・
ティルピ・パラナタ・ トゥリ・リリイニ・チ
ヴァルキニ・ロー.ミ・ ヴァリク・カリイヤリ・
ニーリ・ヴイタ・タ ヴァーヤ・ニ・タヴァラミ・
タルキニ・ラ ニラリ・タニ・ニーリ・ピ・
パニ・タルニ・カニ・ タタ・タカイマイ
プリキニ・ラ アラミ・ピラヴミ・
ケータ・タナイニ・トーミ・ エナピ・プカリ・ヴァーリ・
Open the Japanese Section in a New Tab
oruhundra fillaraid
dirubbalanad dulliraindi
faruhindroM faliggaraiyil
nirfaidda fayndafalaM
daruhindra nilaldannirb
bandarunggan daddahaimai
burihindra araMbirafuM
geddanaindoM enabbuhalfar
Open the Pinyin Section in a New Tab
اُورُحُنْدْرَ وِلّارَيْتْ
تِرُبَّظَنَتْ تُضِّرَيْنعْجِ
وَرُحِنْدْرُوۤن وَظِكَّرَيْیِلْ
نِيرْوَيْتَّ وَایْنْدَوَضَن
تَرُحِنْدْرَ نِظَلْدَنِّيرْبْ
بَنْدَرُنغْغَنْ تَتَّحَيْمَيْ
بُرِحِنْدْرَ اَرَنبِرَوُن
كيَۤتَّنَيْنْدُوۤن يَنَبُّحَلْوَارْ


Open the Arabic Section in a New Tab
ʷo̞ɾɨxun̺d̺ʳə ʋɪllɑ:ɾʌɪ̯t̪
t̪ɪɾɨppʌ˞ɻʌn̺ʌt̪ t̪ɨ˞ɭɭɪɾʌɪ̯ɲʤɪ
ʋʌɾɨçɪn̺d̺ʳo:m ʋʌ˞ɻɪkkʌɾʌjɪ̯ɪl
n̺i:rʋʌɪ̯t̪t̪ə ʋɑ:ɪ̯n̪d̪ʌʋʌ˞ɭʼʌm
t̪ʌɾɨçɪn̺d̺ʳə n̺ɪ˞ɻʌlðʌ˞ɳɳi:rp
pʌn̪d̪ʌɾɨŋgʌ˞ɳ ʈʌt̪t̪ʌxʌɪ̯mʌɪ̯
pʊɾɪçɪn̺d̺ʳə ˀʌɾʌmbɪɾʌʋʉ̩m
ke˞:ʈʈʌ˞ɳʼʌɪ̯n̪d̪o:m ʲɛ̝n̺ʌppʉ̩xʌlʋɑ:r
Open the IPA Section in a New Tab
orukuṉṟa villārait
tiruppaḻaṉat tuḷḷiṟaiñci
varukiṉṟōm vaḻikkaraiyil
nīrvaitta vāyntavaḷam
tarukiṉṟa niḻaltaṇṇīrp
pantaruṅkaṇ ṭattakaimai
purikiṉṟa aṟampiṟavum
kēṭṭaṇaintōm eṉappukalvār
Open the Diacritic Section in a New Tab
орюкюнрa выллаарaыт
тырюппaлзaнaт тюллырaыгнсы
вaрюкынроом вaлзыккарaыйыл
нирвaыттa ваайнтaвaлaм
тaрюкынрa нылзaлтaннирп
пaнтaрюнгкан тaттaкaымaы
пюрыкынрa арaмпырaвюм
кэaттaнaынтоом энaппюкалваар
Open the Russian Section in a New Tab
o'rukunra willah'räth
thi'ruppashanath thu'l'lirängzi
wa'rukinrohm washikka'räjil
:nih'rwäththa wahj:nthawa'lam
tha'rukinra :nishaltha'n'nih'rp
pa:ntha'rungka'n daththakämä
pu'rikinra arampirawum
kehdda'nä:nthohm enappukalwah'r
Open the German Section in a New Tab
oròkònrha villaarâith
thiròppalzanath thòlhlhirhâignçi
varòkinrhoom va1zikkarâiyeil
niirvâiththa vaaiynthavalham
tharòkinrha nilzalthanhnhiirp
pantharòngkanh daththakâimâi
pòrikinrha arhampirhavòm
kèètdanhâinthoom ènappòkalvaar
orucunrha villaaraiith
thiruppalzanaith thulhlhirhaiigncei
varucinrhoom valziiccaraiyiil
niirvaiiththa vayiinthavalham
tharucinrha nilzalthainhnhiirp
paintharungcainh taiththakaimai
puricinrha arhampirhavum
keeittanhaiinthoom enappucalvar
orukun'ra villaaraith
thiruppazhanath thu'l'li'rainjsi
varukin'roam vazhikkaraiyil
:neervaiththa vaay:nthava'lam
tharukin'ra :nizhaltha'n'neerp
pa:ntharungka'n daththakaimai
purikin'ra a'rampi'ravum
kaedda'nai:nthoam enappukalvaar
Open the English Section in a New Tab
ওৰুকুন্ৰ ৱিল্লাৰৈত্
তিৰুপ্পলনত্ তুল্লিৰৈঞ্চি
ৱৰুকিন্ৰোম্ ৱলীক্কৰৈয়িল্
ণীৰ্ৱৈত্ত ৱায়্ণ্তৱলম্
তৰুকিন্ৰ ণিলল্তণ্ণীৰ্প্
পণ্তৰুঙকণ্ তত্তকৈমৈ
পুৰিকিন্ৰ অৰম্পিৰৱুম্
কেইটতণৈণ্তোম্ এনপ্পুকল্ৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.