பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 12

ஆறணியுஞ் சடைமுடியார்
   அடியார்க்கு நீர்வைத்த
ஈறில்பெருந் தண்ணீர்ப்பந்
    தரில்நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத
   வேண்டியகா ரணம்என்கொல்
கூறும்என எதிர்மொழிந்தார்
   கோதில்மொழிக் கொற்றவனார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கங்கை தாங்கிய திருச்சடையை உடைய சிவ பெருமானின் அடியவர்களுக்கு நீர் வைத்திருக்கும் அளவற்ற பெருமையுடைய தண்ணீர்ப் பந்தலில், நும் பெயரை எழுதாமல் வேறொரு பெயரை முகப்பிலெல்லாம் எழுத வேண்டிய காரணம் என்னவோ? என்று குற்றமற்ற மொழி வேந்தராகிய நாவரசர் அவரிடத்துக் கேட்டனர்.

குறிப்புரை:

முன்னெழுதல் - முகப்புக்கள் தோறும் எழுதுதல்: வீடு, பந்தர், தொழுவம் முதலியவற்றின் முகப்பில். கோது - குற்றம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గంగాధరుడైన శివభగవానుని భక్తులకు నీవు ఏర్పాటుచేసిన గొప్ప చన్నీటి పందిట్లో, నీపేరు రాయకుండా వేరొక పేరును అన్ని దిక్కులా రాయడానికి కారణం ఏమిటి?'' అని దోషరహితమైన వాక్చక్రవర్తి అతన్ని అడిగాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The flawless sovereign of speech then added:
“Unto the servitors of the Lord whose matted hair
Sports the river you have set up a great and ever-during
Water-booth; without inscribing your name thereon
Wherefore have you inscribed a different name?”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀶𑀡𑀺𑀬𑀼𑀜𑁆 𑀘𑀝𑁃𑀫𑀼𑀝𑀺𑀬𑀸𑀭𑁆
𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀦𑀻𑀭𑁆𑀯𑁃𑀢𑁆𑀢
𑀈𑀶𑀺𑀮𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀡𑁆𑀡𑀻𑀭𑁆𑀧𑁆𑀧𑀦𑁆
𑀢𑀭𑀺𑀮𑁆𑀦𑀼𑀫𑁆𑀧𑁂𑀭𑁆 𑀏𑁆𑀵𑀼𑀢𑀸𑀢𑁂
𑀯𑁂𑀶𑁄𑁆𑀭𑀼𑀧𑁂𑀭𑁆 𑀫𑀼𑀷𑁆𑀷𑁂𑁆𑀵𑀼𑀢
𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀬𑀓𑀸 𑀭𑀡𑀫𑁆𑀏𑁆𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆
𑀓𑀽𑀶𑀼𑀫𑁆𑀏𑁆𑀷 𑀏𑁆𑀢𑀺𑀭𑁆𑀫𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀓𑁄𑀢𑀺𑀮𑁆𑀫𑁄𑁆𑀵𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀶𑁆𑀶𑀯𑀷𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আর়ণিযুঞ্ সডৈমুডিযার্
অডিযার্ক্কু নীর্ৱৈত্ত
ঈর়িল্বেরুন্ দণ্ণীর্প্পন্
তরিল্নুম্বের্ এৰ়ুদাদে
ৱের়োরুবের্ মুন়্‌ন়েৰ়ুদ
ৱেণ্ডিযহা রণম্এন়্‌গোল্
কূর়ুম্এন় এদির্মোৰ়িন্দার্
কোদিল্মোৰ়িক্ কোট্রৱন়ার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆறணியுஞ் சடைமுடியார்
அடியார்க்கு நீர்வைத்த
ஈறில்பெருந் தண்ணீர்ப்பந்
தரில்நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத
வேண்டியகா ரணம்என்கொல்
கூறும்என எதிர்மொழிந்தார்
கோதில்மொழிக் கொற்றவனார்


Open the Thamizhi Section in a New Tab
ஆறணியுஞ் சடைமுடியார்
அடியார்க்கு நீர்வைத்த
ஈறில்பெருந் தண்ணீர்ப்பந்
தரில்நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத
வேண்டியகா ரணம்என்கொல்
கூறும்என எதிர்மொழிந்தார்
கோதில்மொழிக் கொற்றவனார்

Open the Reformed Script Section in a New Tab
आऱणियुञ् सडैमुडियार्
अडियार्क्कु नीर्वैत्त
ईऱिल्बॆरुन् दण्णीर्प्पन्
तरिल्नुम्बेर् ऎऴुदादे
वेऱॊरुबेर् मुऩ्ऩॆऴुद
वेण्डियहा रणम्ऎऩ्गॊल्
कूऱुम्ऎऩ ऎदिर्मॊऴिन्दार्
कोदिल्मॊऴिक् कॊट्रवऩार्
Open the Devanagari Section in a New Tab
ಆಱಣಿಯುಞ್ ಸಡೈಮುಡಿಯಾರ್
ಅಡಿಯಾರ್ಕ್ಕು ನೀರ್ವೈತ್ತ
ಈಱಿಲ್ಬೆರುನ್ ದಣ್ಣೀರ್ಪ್ಪನ್
ತರಿಲ್ನುಂಬೇರ್ ಎೞುದಾದೇ
ವೇಱೊರುಬೇರ್ ಮುನ್ನೆೞುದ
ವೇಂಡಿಯಹಾ ರಣಮ್ಎನ್ಗೊಲ್
ಕೂಱುಮ್ಎನ ಎದಿರ್ಮೊೞಿಂದಾರ್
ಕೋದಿಲ್ಮೊೞಿಕ್ ಕೊಟ್ರವನಾರ್
Open the Kannada Section in a New Tab
ఆఱణియుఞ్ సడైముడియార్
అడియార్క్కు నీర్వైత్త
ఈఱిల్బెరున్ దణ్ణీర్ప్పన్
తరిల్నుంబేర్ ఎళుదాదే
వేఱొరుబేర్ మున్నెళుద
వేండియహా రణమ్ఎన్గొల్
కూఱుమ్ఎన ఎదిర్మొళిందార్
కోదిల్మొళిక్ కొట్రవనార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආරණියුඥ් සඩෛමුඩියාර්
අඩියාර්ක්කු නීර්වෛත්ත
ඊරිල්බෙරුන් දණ්ණීර්ප්පන්
තරිල්නුම්බේර් එළුදාදේ
වේරොරුබේර් මුන්නෙළුද
වේණ්ඩියහා රණම්එන්හොල්
කූරුම්එන එදිර්මොළින්දාර්
කෝදිල්මොළික් කොට්‍රවනාර්


Open the Sinhala Section in a New Tab
ആറണിയുഞ് ചടൈമുടിയാര്‍
അടിയാര്‍ക്കു നീര്‍വൈത്ത
ഈറില്‍പെരുന്‍ തണ്ണീര്‍പ്പന്‍
തരില്‍നുംപേര്‍ എഴുതാതേ
വേറൊരുപേര്‍ മുന്‍നെഴുത
വേണ്ടിയകാ രണമ്എന്‍കൊല്‍
കൂറുമ്എന എതിര്‍മൊഴിന്താര്‍
കോതില്‍മൊഴിക് കൊറ്റവനാര്‍
Open the Malayalam Section in a New Tab
อาระณิยุญ จะดายมุดิยาร
อดิยารกกุ นีรวายถถะ
อีริลเปะรุน ถะณณีรปปะน
ถะริลนุมเปร เอะฬุถาเถ
เวโระรุเปร มุณเณะฬุถะ
เวณดิยะกา ระณะมเอะณโกะล
กูรุมเอะณะ เอะถิรโมะฬินถาร
โกถิลโมะฬิก โกะรระวะณาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာရနိယုည္ စတဲမုတိယာရ္
အတိယာရ္က္ကု နီရ္ဝဲထ္ထ
အီရိလ္ေပ့ရုန္ ထန္နီရ္ပ္ပန္
ထရိလ္နုမ္ေပရ္ ေအ့လုထာေထ
ေဝေရာ့ရုေပရ္ မုန္ေန့လုထ
ေဝန္တိယကာ ရနမ္ေအ့န္ေကာ့လ္
ကူရုမ္ေအ့န ေအ့ထိရ္ေမာ့လိန္ထာရ္
ေကာထိလ္ေမာ့လိက္ ေကာ့ရ္ရဝနာရ္


Open the Burmese Section in a New Tab
アーラニユニ・ サタイムティヤーリ・
アティヤーリ・ク・ク ニーリ・ヴイタ・タ
イーリリ・ペルニ・ タニ・ニーリ・ピ・パニ・
タリリ・ヌミ・ペーリ・ エルターテー
ヴェーロルペーリ・ ムニ・ネルタ
ヴェーニ・ティヤカー ラナミ・エニ・コリ・
クールミ・エナ エティリ・モリニ・ターリ・
コーティリ・モリク・ コリ・ラヴァナーリ・
Open the Japanese Section in a New Tab
araniyun sadaimudiyar
adiyarggu nirfaidda
irilberun dannirbban
darilnuMber eludade
feroruber munneluda
fendiyaha ranamengol
gurumena edirmolindar
godilmolig godrafanar
Open the Pinyin Section in a New Tab
آرَنِیُنعْ سَدَيْمُدِیارْ
اَدِیارْكُّ نِيرْوَيْتَّ
اِيرِلْبيَرُنْ دَنِّيرْبَّنْ
تَرِلْنُنبيَۤرْ يَظُداديَۤ
وٕۤرُورُبيَۤرْ مُنّْيَظُدَ
وٕۤنْدِیَحا رَنَمْيَنْغُولْ
كُورُمْيَنَ يَدِرْمُوظِنْدارْ
كُوۤدِلْمُوظِكْ كُوتْرَوَنارْ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ɾʌ˞ɳʼɪɪ̯ɨɲ sʌ˞ɽʌɪ̯mʉ̩˞ɽɪɪ̯ɑ:r
ʌ˞ɽɪɪ̯ɑ:rkkɨ n̺i:rʋʌɪ̯t̪t̪ʌ
ʲi:ɾɪlβɛ̝ɾɨn̺ t̪ʌ˞ɳɳi:rppʌn̺
t̪ʌɾɪln̺ɨmbe:r ʲɛ̝˞ɻɨðɑ:ðe:
ʋe:ɾo̞ɾɨβe:r mʊn̺n̺ɛ̝˞ɻɨðə
ʋe˞:ɳɖɪɪ̯ʌxɑ: rʌ˞ɳʼʌmɛ̝n̺go̞l
ku:ɾʊmɛ̝n̺ə ʲɛ̝ðɪrmo̞˞ɻɪn̪d̪ɑ:r
ko:ðɪlmo̞˞ɻɪk ko̞t̺t̺ʳʌʋʌn̺ɑ:r
Open the IPA Section in a New Tab
āṟaṇiyuñ caṭaimuṭiyār
aṭiyārkku nīrvaitta
īṟilperun taṇṇīrppan
tarilnumpēr eḻutātē
vēṟorupēr muṉṉeḻuta
vēṇṭiyakā raṇameṉkol
kūṟumeṉa etirmoḻintār
kōtilmoḻik koṟṟavaṉār
Open the Diacritic Section in a New Tab
аарaныёгн сaтaымютыяaр
атыяaрккю нирвaыттa
ирылпэрюн тaннирппaн
тaрылнюмпэaр элзютаатэa
вэaрорюпэaр мюннэлзютa
вэaнтыякa рaнaмэнкол
курюмэнa этырмолзынтаар
коотылмолзык котрaвaнаар
Open the Russian Section in a New Tab
ahra'nijung zadämudijah'r
adijah'rkku :nih'rwäththa
ihrilpe'ru:n tha'n'nih'rppa:n
tha'ril:numpeh'r eshuthahtheh
wehro'rupeh'r munneshutha
weh'ndijakah 'ra'namenkol
kuhrumena ethi'rmoshi:nthah'r
kohthilmoshik korrawanah'r
Open the German Section in a New Tab
aarhanhiyògn çatâimòdiyaar
adiyaarkkò niirvâiththa
iirhilpèròn thanhnhiirppan
tharilnòmpèèr èlzòthaathèè
vèèrhoròpèèr mònnèlzòtha
vèènhdiyakaa ranhamènkol
körhòmèna èthirmo1zinthaar
koothilmo1zik korhrhavanaar
aarhanhiyuign ceataimutiiyaar
atiiyaariccu niirvaiiththa
iirhilperuin thainhnhiirppain
tharilnumpeer elzuthaathee
veerhorupeer munnelzutha
veeinhtiyacaa ranhamencol
cuurhumena ethirmolziinthaar
coothilmolziic corhrhavanaar
aa'ra'niyunj sadaimudiyaar
adiyaarkku :neervaiththa
ee'rilperu:n tha'n'neerppa:n
tharil:numpaer ezhuthaathae
vae'rorupaer munnezhutha
vae'ndiyakaa ra'namenkol
koo'rumena ethirmozhi:nthaar
koathilmozhik ko'r'ravanaar
Open the English Section in a New Tab
আৰণায়ুঞ্ চটৈমুটিয়াৰ্
অটিয়াৰ্ক্কু ণীৰ্ৱৈত্ত
পীৰিল্পেৰুণ্ তণ্ণীৰ্প্পণ্
তৰিল্ণূম্পেৰ্ এলুতাতে
ৱেৰোৰুপেৰ্ মুন্নেলুত
ৱেণ্টিয়কা ৰণম্এন্কোল্
কূৰূম্এন এতিৰ্মোলীণ্তাৰ্
কোতিল্মোলীক্ কোৰ্ৰৱনাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.