பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 15

பொங்குகடல் கல்மிதப்பில்
   போந்தேறும் அவர்பெருமை
அங்கணர்தம் புவனத்தில்
   அறியாதார் யாருளரே
மங்கலமாந் திருவேடத்
    துடன்நின்றிவ் வகைமொழிந்தீர்
எங்குறைவீர் நீர்தாம்யார்
   இயம்பும்என இயம்பினார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அலைகள் மிக்கெழும் கடலில் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறிய அப்பெருந்தகையின் பெருமை யினைச் சிவபெருமானால் தோற்றுவிக்கப் பெற்ற இந்நில உலகில் அறியாதவர்கள் எவரும் உளரோ? மங்கலம் பொருந்திய சைவ மெய்த் திருவேடத்துடன் நின்றும், இவ்வகையாகக் கூறினீர்! நீர் எவ்விடத்தில் உள்ளீர்? நீர் தாம்யார்? சொல்வீராக என்று கூறினார்.

குறிப்புரை:

கல்மிதப்பு - கல்லாகிய தெப்பம். இம்மூன்று பாடல் களும் ஒரு முடிபுடையன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
''అలలు ఎగసి పడుతున్న సముద్రంలో బండరాయిని పడవగా చేసుకొని తీరాన్ని చేరుకున్న ఆ మహానుభావుని గొప్పదనం శివుని సృష్టింపబడిన భూలోకంలో తెలియని వారు ఎవరున్నారు? మంగళకరమైన శైవచిహ్నాలతో కూడిన వేషంతో నిలబడి ఈ విధంగా మాట్లాడుతున్నారు? మీరు ఎక్కడున్నారు? మీరెవరు? తెలియజేయండి'' అని అడిగాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He added: “Who is there in this world of the merciful Lord
With soul so dead that does not know the glory of him
Who reached ashore in a stone for his float
On the swelling main? With all your auspicious and holy
Habit, you have spoken thus, even thus; whence are you?
Who indeed are you? Answer me.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀼𑀓𑀝𑀮𑁆 𑀓𑀮𑁆𑀫𑀺𑀢𑀧𑁆𑀧𑀺𑀮𑁆
𑀧𑁄𑀦𑁆𑀢𑁂𑀶𑀼𑀫𑁆 𑀅𑀯𑀭𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃
𑀅𑀗𑁆𑀓𑀡𑀭𑁆𑀢𑀫𑁆 𑀧𑀼𑀯𑀷𑀢𑁆𑀢𑀺𑀮𑁆
𑀅𑀶𑀺𑀬𑀸𑀢𑀸𑀭𑁆 𑀬𑀸𑀭𑀼𑀴𑀭𑁂
𑀫𑀗𑁆𑀓𑀮𑀫𑀸𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁂𑀝𑀢𑁆
𑀢𑀼𑀝𑀷𑁆𑀦𑀺𑀷𑁆𑀶𑀺𑀯𑁆 𑀯𑀓𑁃𑀫𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀻𑀭𑁆
𑀏𑁆𑀗𑁆𑀓𑀼𑀶𑁃𑀯𑀻𑀭𑁆 𑀦𑀻𑀭𑁆𑀢𑀸𑀫𑁆𑀬𑀸𑀭𑁆
𑀇𑀬𑀫𑁆𑀧𑀼𑀫𑁆𑀏𑁆𑀷 𑀇𑀬𑀫𑁆𑀧𑀺𑀷𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোঙ্গুহডল্ কল্মিদপ্পিল্
পোন্দের়ুম্ অৱর্বেরুমৈ
অঙ্গণর্দম্ পুৱন়ত্তিল্
অর়িযাদার্ যারুৰরে
মঙ্গলমান্ দিরুৱেডত্
তুডন়্‌নিণ্ড্রিৱ্ ৱহৈমোৰ়িন্দীর্
এঙ্গুর়ৈৱীর্ নীর্দাম্যার্
ইযম্বুম্এন় ইযম্বিন়ার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 பொங்குகடல் கல்மிதப்பில்
போந்தேறும் அவர்பெருமை
அங்கணர்தம் புவனத்தில்
அறியாதார் யாருளரே
மங்கலமாந் திருவேடத்
துடன்நின்றிவ் வகைமொழிந்தீர்
எங்குறைவீர் நீர்தாம்யார்
இயம்பும்என இயம்பினார்


Open the Thamizhi Section in a New Tab
பொங்குகடல் கல்மிதப்பில்
போந்தேறும் அவர்பெருமை
அங்கணர்தம் புவனத்தில்
அறியாதார் யாருளரே
மங்கலமாந் திருவேடத்
துடன்நின்றிவ் வகைமொழிந்தீர்
எங்குறைவீர் நீர்தாம்யார்
இயம்பும்என இயம்பினார்

Open the Reformed Script Section in a New Tab
पॊङ्गुहडल् कल्मिदप्पिल्
पोन्देऱुम् अवर्बॆरुमै
अङ्गणर्दम् पुवऩत्तिल्
अऱियादार् यारुळरे
मङ्गलमान् दिरुवेडत्
तुडऩ्निण्ड्रिव् वहैमॊऴिन्दीर्
ऎङ्गुऱैवीर् नीर्दाम्यार्
इयम्बुम्ऎऩ इयम्बिऩार्
Open the Devanagari Section in a New Tab
ಪೊಂಗುಹಡಲ್ ಕಲ್ಮಿದಪ್ಪಿಲ್
ಪೋಂದೇಱುಂ ಅವರ್ಬೆರುಮೈ
ಅಂಗಣರ್ದಂ ಪುವನತ್ತಿಲ್
ಅಱಿಯಾದಾರ್ ಯಾರುಳರೇ
ಮಂಗಲಮಾನ್ ದಿರುವೇಡತ್
ತುಡನ್ನಿಂಡ್ರಿವ್ ವಹೈಮೊೞಿಂದೀರ್
ಎಂಗುಱೈವೀರ್ ನೀರ್ದಾಮ್ಯಾರ್
ಇಯಂಬುಮ್ಎನ ಇಯಂಬಿನಾರ್
Open the Kannada Section in a New Tab
పొంగుహడల్ కల్మిదప్పిల్
పోందేఱుం అవర్బెరుమై
అంగణర్దం పువనత్తిల్
అఱియాదార్ యారుళరే
మంగలమాన్ దిరువేడత్
తుడన్నిండ్రివ్ వహైమొళిందీర్
ఎంగుఱైవీర్ నీర్దామ్యార్
ఇయంబుమ్ఎన ఇయంబినార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොංගුහඩල් කල්මිදප්පිල්
පෝන්දේරුම් අවර්බෙරුමෛ
අංගණර්දම් පුවනත්තිල්
අරියාදාර් යාරුළරේ
මංගලමාන් දිරුවේඩත්
තුඩන්නින්‍රිව් වහෛමොළින්දීර්
එංගුරෛවීර් නීර්දාම්‍යාර්
ඉයම්බුම්එන ඉයම්බිනාර්


Open the Sinhala Section in a New Tab
പൊങ്കുകടല്‍ കല്‍മിതപ്പില്‍
പോന്തേറും അവര്‍പെരുമൈ
അങ്കണര്‍തം പുവനത്തില്‍
അറിയാതാര്‍ യാരുളരേ
മങ്കലമാന്‍ തിരുവേടത്
തുടന്‍നിന്‍റിവ് വകൈമൊഴിന്തീര്‍
എങ്കുറൈവീര്‍ നീര്‍താമ്യാര്‍
ഇയംപുമ്എന ഇയംപിനാര്‍
Open the Malayalam Section in a New Tab
โปะงกุกะดะล กะลมิถะปปิล
โปนเถรุม อวะรเปะรุมาย
องกะณะรถะม ปุวะณะถถิล
อริยาถาร ยารุละเร
มะงกะละมาน ถิรุเวดะถ
ถุดะณนิณริว วะกายโมะฬินถีร
เอะงกุรายวีร นีรถามยาร
อิยะมปุมเอะณะ อิยะมปิณาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့င္ကုကတလ္ ကလ္မိထပ္ပိလ္
ေပာန္ေထရုမ္ အဝရ္ေပ့ရုမဲ
အင္ကနရ္ထမ္ ပုဝနထ္ထိလ္
အရိယာထာရ္ ယာရုလေရ
မင္ကလမာန္ ထိရုေဝတထ္
ထုတန္နိန္ရိဝ္ ဝကဲေမာ့လိန္ထီရ္
ေအ့င္ကုရဲဝီရ္ နီရ္ထာမ္ယာရ္
အိယမ္ပုမ္ေအ့န အိယမ္ပိနာရ္


Open the Burmese Section in a New Tab
ポニ・クカタリ・ カリ・ミタピ・ピリ・
ポーニ・テールミ・ アヴァリ・ペルマイ
アニ・カナリ・タミ・ プヴァナタ・ティリ・
アリヤーターリ・ ヤールラレー
マニ・カラマーニ・ ティルヴェータタ・
トゥタニ・ニニ・リヴ・ ヴァカイモリニ・ティーリ・
エニ・クリイヴィーリ・ ニーリ・ターミ・ヤーリ・
イヤミ・プミ・エナ イヤミ・ピナーリ・
Open the Japanese Section in a New Tab
bongguhadal galmidabbil
bonderuM afarberumai
angganardaM bufanaddil
ariyadar yarulare
manggalaman dirufedad
dudannindrif fahaimolindir
engguraifir nirdamyar
iyaMbumena iyaMbinar
Open the Pinyin Section in a New Tab
بُونغْغُحَدَلْ كَلْمِدَبِّلْ
بُوۤنْديَۤرُن اَوَرْبيَرُمَيْ
اَنغْغَنَرْدَن بُوَنَتِّلْ
اَرِیادارْ یارُضَريَۤ
مَنغْغَلَمانْ دِرُوٕۤدَتْ
تُدَنْنِنْدْرِوْ وَحَيْمُوظِنْدِيرْ
يَنغْغُرَيْوِيرْ نِيرْدامْیارْ
اِیَنبُمْيَنَ اِیَنبِنارْ


Open the Arabic Section in a New Tab
po̞ŋgɨxʌ˞ɽʌl kʌlmɪðʌppɪl
po:n̪d̪e:ɾɨm ˀʌʋʌrβɛ̝ɾɨmʌɪ̯
ˀʌŋgʌ˞ɳʼʌrðʌm pʊʋʌn̺ʌt̪t̪ɪl
ʌɾɪɪ̯ɑ:ðɑ:r ɪ̯ɑ:ɾɨ˞ɭʼʌɾe:
mʌŋgʌlʌmɑ:n̺ t̪ɪɾɨʋe˞:ɽʌt̪
t̪ɨ˞ɽʌn̺n̺ɪn̺d̺ʳɪʋ ʋʌxʌɪ̯mo̞˞ɻɪn̪d̪i:r
ʲɛ̝ŋgɨɾʌɪ̯ʋi:r n̺i:rðɑ:mɪ̯ɑ:r
ɪɪ̯ʌmbʉ̩mɛ̝n̺ə ʲɪɪ̯ʌmbɪn̺ɑ:r
Open the IPA Section in a New Tab
poṅkukaṭal kalmitappil
pōntēṟum avarperumai
aṅkaṇartam puvaṉattil
aṟiyātār yāruḷarē
maṅkalamān tiruvēṭat
tuṭaṉniṉṟiv vakaimoḻintīr
eṅkuṟaivīr nīrtāmyār
iyampumeṉa iyampiṉār
Open the Diacritic Section in a New Tab
понгкюкатaл калмытaппыл
поонтэaрюм авaрпэрюмaы
ангканaртaм пювaнaттыл
арыяaтаар яaрюлaрэa
мaнгкалaмаан тырювэaтaт
тютaннынрыв вaкaымолзынтир
энгкюрaывир ниртаамяaр
ыямпюмэнa ыямпынаар
Open the Russian Section in a New Tab
pongkukadal kalmithappil
poh:nthehrum awa'rpe'rumä
angka'na'rtham puwanaththil
arijahthah'r jah'ru'la'reh
mangkalamah:n thi'ruwehdath
thudan:ninriw wakämoshi:nthih'r
engkuräwih'r :nih'rthahmjah'r
ijampumena ijampinah'r
Open the German Section in a New Tab
pongkòkadal kalmithappil
poonthèèrhòm avarpèròmâi
angkanhartham pòvanaththil
arhiyaathaar yaaròlharèè
mangkalamaan thiròvèèdath
thòdanninrhiv vakâimo1zinthiir
èngkòrhâiviir niirthaamyaar
iyampòmèna iyampinaar
pongcucatal calmithappil
poointheerhum avarperumai
angcanhartham puvanaiththil
arhiiyaathaar iyaarulharee
mangcalamaain thiruveetaith
thutanninrhiv vakaimolziinthiir
engcurhaiviir niirthaamiyaar
iyampumena iyampinaar
pongkukadal kalmithappil
poa:nthae'rum avarperumai
angka'nartham puvanaththil
a'riyaathaar yaaru'larae
mangkalamaa:n thiruvaedath
thudan:nin'riv vakaimozhi:ntheer
engku'raiveer :neerthaamyaar
iyampumena iyampinaar
Open the English Section in a New Tab
পোঙকুকতল্ কল্মিতপ্পিল্
পোণ্তেৰূম্ অৱৰ্পেৰুমৈ
অঙকণৰ্তম্ পুৱনত্তিল্
অৰিয়াতাৰ্ য়াৰুলৰে
মঙকলমাণ্ তিৰুৱেতত্
তুতন্ণিন্ৰিৱ্ ৱকৈমোলীণ্তীৰ্
এঙকুৰৈৱীৰ্ ণীৰ্তাম্য়াৰ্
ইয়ম্পুম্এন ইয়ম্পিনাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.