பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 16

திருமறையோர் அதுமொழியத்
   திருநாவுக் கரசர்அவர்
பெருமையறிந் துரைசெய்வார்
   பிறதுறையி னின்றேற
அருளுபெருஞ் சூலையினால்
    ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும்உணர் வில்லாத
   சிறுமையேன் யான்என்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

சிவப் பொலிவுடைய மறையவராகிய அப்பூதி அடிகளார் அவ்வாறு கூறக்கேட்ட திருநாவுக்கரசர், அவர்தம் பெரு மையை அறிந்து விடை கூறுவாராய்ப், புறச் சமயத்துறையினின்றும் ஏறும் பொருட்டு அருள் பெறுவதற்கு ஏதுவாய சூலை நோயால் ஆட்கொள்ளப் பெற்றுப் பெருமானாரை மீண்டும் அடைந்து உய்தி பெற்ற தெளிந்த உணர்வில்லாத சிறுமையுடையேன் யானே என்றார்.

குறிப்புரை:

திரு - சைவமாம் பொலிவு. பிறதுறை எனப் பொது வகையால் கூறினரேனும் அவர் இருந்து வந்த சமயம் சமணமேயாம். `இச்சித்த தெய்வம் போற்றி`, `யாதொரு தெய்வம் கொண்டீர்..... வருவர்` (சிவஞா. சித்தி. இரண்டாம் 24, 25) எனவரும் மெய்ந்நூற் கூற்றுகளுக் கிணங்க, அச்சமயத்தையும் `துறை` என்றார். இறைவன் அருளிய சூலையே, மீளச் சைவசமயம் சார்தற்கு ஏதுவாயினமையின், அச் சூலைதானும் `அருளு பெருஞ்சூலையா யிற்று.` இது போன்றே ஆளுடைய நம்பிகளால் முன்னர்க் கிழித்தெறி யப்பட்ட ஆவணமும் அற்புதப் பழ ஆவணம் ஆயிற்று. வரவரக் கண்டு ஆராய் மனமே` (சிவபோக சாரம், 132) எனவரும் தருமைக் குரு மூர்த்திகளின் அருள் மொழி எட்டுணையும் மறக்கப் போமோ!
தம் பெருமையை மனம் மொழி மெய் ஆகிய முக்கருவிகளா லும் ஏற்றுப் போற்றியும், அயராத பத்திமை பூண்டும் நிற்கும் அப்பூதி யடிகளாரின் உரையைக் கேட்ட நாவரசர், ஒரு சிறிதும் தம்மை வியத்தலின்றித் தம் சிறுமை குறித்த பணி மொழிகளையே கூறிய ருளிய திறம் எஞ்ஞான்றும் நினைவு கொளற்குரியதாம். `தம் புகழ் கேட்டார் போல் தலைசாய்த்து மரம் துஞ்\\u2970?` (கலித்தொகை, நெய். 2) எனவரும் சங்கச் சான்றோரின் கூற்றிற்கு இஃது அரணாக நிற்கும் அருமைப் பாடும் காண்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శివభక్తుని వేషంలో ఉన్న వైదికుడైన అప్పూదిఅడిగళు ఆ విధంగా ప్రశ్నించగా తిరునావుక్కరసరు సమాధనం చెబుతూ ''పరమతం నుండి బయటికి తీసుకువచ్చి అనుగ్రహించాలనే తలంపుతో శూలవ్యాధిని కలిగించి ఆ పరమేశ్వరుని వలన తిరిగి స్వస్తుడైన సద్గతి పొందిన స్పష్టమైన జ్ఞానాన్ని పొందని సామాన్యుడను నేను ' అని చెప్పాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When thus spake the one versed in the sacred Vedas,
Vakeesar answered him, well-aware of his greatness:
“I am the little one uninformed by clarity
That was redeemed by the Lord from the alien fold
Through His gracious affliction of a dire ache of stomach.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑀼𑀫𑀶𑁃𑀬𑁄𑀭𑁆 𑀅𑀢𑀼𑀫𑁄𑁆𑀵𑀺𑀬𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀦𑀸𑀯𑀼𑀓𑁆 𑀓𑀭𑀘𑀭𑁆𑀅𑀯𑀭𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀬𑀶𑀺𑀦𑁆 𑀢𑀼𑀭𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆
𑀧𑀺𑀶𑀢𑀼𑀶𑁃𑀬𑀺 𑀷𑀺𑀷𑁆𑀶𑁂𑀶
𑀅𑀭𑀼𑀴𑀼𑀧𑁂𑁆𑀭𑀼𑀜𑁆 𑀘𑀽𑀮𑁃𑀬𑀺𑀷𑀸𑀮𑁆
𑀆𑀝𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀴 𑀅𑀝𑁃𑀦𑁆𑀢𑀼𑀬𑁆𑀦𑁆𑀢
𑀢𑁂𑁆𑀭𑀼𑀴𑀼𑀫𑁆𑀉𑀡𑀭𑁆 𑀯𑀺𑀮𑁆𑀮𑀸𑀢
𑀘𑀺𑀶𑀼𑀫𑁃𑀬𑁂𑀷𑁆 𑀬𑀸𑀷𑁆𑀏𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরুমর়ৈযোর্ অদুমোৰ়িযত্
তিরুনাৱুক্ করসর্অৱর্
পেরুমৈযর়িন্ দুরৈসেয্ৱার্
পির়দুর়ৈযি ন়িণ্ড্রের়
অরুৰুবেরুঞ্ সূলৈযিন়াল্
আট্কোৰ‍্ৰ অডৈন্দুয্ন্দ
তেরুৰুম্উণর্ ৱিল্লাদ
সির়ুমৈযেন়্‌ যান়্‌এণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திருமறையோர் அதுமொழியத்
திருநாவுக் கரசர்அவர்
பெருமையறிந் துரைசெய்வார்
பிறதுறையி னின்றேற
அருளுபெருஞ் சூலையினால்
ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும்உணர் வில்லாத
சிறுமையேன் யான்என்றார்


Open the Thamizhi Section in a New Tab
திருமறையோர் அதுமொழியத்
திருநாவுக் கரசர்அவர்
பெருமையறிந் துரைசெய்வார்
பிறதுறையி னின்றேற
அருளுபெருஞ் சூலையினால்
ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும்உணர் வில்லாத
சிறுமையேன் யான்என்றார்

Open the Reformed Script Section in a New Tab
तिरुमऱैयोर् अदुमॊऴियत्
तिरुनावुक् करसर्अवर्
पॆरुमैयऱिन् दुरैसॆय्वार्
पिऱदुऱैयि ऩिण्ड्रेऱ
अरुळुबॆरुञ् सूलैयिऩाल्
आट्कॊळ्ळ अडैन्दुय्न्द
तॆरुळुम्उणर् विल्लाद
सिऱुमैयेऩ् याऩ्ऎण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ತಿರುಮಱೈಯೋರ್ ಅದುಮೊೞಿಯತ್
ತಿರುನಾವುಕ್ ಕರಸರ್ಅವರ್
ಪೆರುಮೈಯಱಿನ್ ದುರೈಸೆಯ್ವಾರ್
ಪಿಱದುಱೈಯಿ ನಿಂಡ್ರೇಱ
ಅರುಳುಬೆರುಞ್ ಸೂಲೈಯಿನಾಲ್
ಆಟ್ಕೊಳ್ಳ ಅಡೈಂದುಯ್ಂದ
ತೆರುಳುಮ್ಉಣರ್ ವಿಲ್ಲಾದ
ಸಿಱುಮೈಯೇನ್ ಯಾನ್ಎಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
తిరుమఱైయోర్ అదుమొళియత్
తిరునావుక్ కరసర్అవర్
పెరుమైయఱిన్ దురైసెయ్వార్
పిఱదుఱైయి నిండ్రేఱ
అరుళుబెరుఞ్ సూలైయినాల్
ఆట్కొళ్ళ అడైందుయ్ంద
తెరుళుమ్ఉణర్ విల్లాద
సిఱుమైయేన్ యాన్ఎండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරුමරෛයෝර් අදුමොළියත්
තිරුනාවුක් කරසර්අවර්
පෙරුමෛයරින් දුරෛසෙය්වාර්
පිරදුරෛයි නින්‍රේර
අරුළුබෙරුඥ් සූලෛයිනාල්
ආට්කොළ්ළ අඩෛන්දුය්න්ද
තෙරුළුම්උණර් විල්ලාද
සිරුමෛයේන් යාන්එන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
തിരുമറൈയോര്‍ അതുമൊഴിയത്
തിരുനാവുക് കരചര്‍അവര്‍
പെരുമൈയറിന്‍ തുരൈചെയ്വാര്‍
പിറതുറൈയി നിന്‍റേറ
അരുളുപെരുഞ് ചൂലൈയിനാല്‍
ആട്കൊള്ള അടൈന്തുയ്ന്ത
തെരുളുമ്ഉണര്‍ വില്ലാത
ചിറുമൈയേന്‍ യാന്‍എന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
ถิรุมะรายโยร อถุโมะฬิยะถ
ถิรุนาวุก กะระจะรอวะร
เปะรุมายยะริน ถุรายเจะยวาร
ปิระถุรายยิ ณิณเรระ
อรุลุเปะรุญ จูลายยิณาล
อาดโกะลละ อดายนถุยนถะ
เถะรุลุมอุณะร วิลลาถะ
จิรุมายเยณ ยาณเอะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရုမရဲေယာရ္ အထုေမာ့လိယထ္
ထိရုနာဝုက္ ကရစရ္အဝရ္
ေပ့ရုမဲယရိန္ ထုရဲေစ့ယ္ဝာရ္
ပိရထုရဲယိ နိန္ေရရ
အရုလုေပ့ရုည္ စူလဲယိနာလ္
အာတ္ေကာ့လ္လ အတဲန္ထုယ္န္ထ
ေထ့ရုလုမ္အုနရ္ ဝိလ္လာထ
စိရုမဲေယန္ ယာန္ေအ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
ティルマリイョーリ・ アトゥモリヤタ・
ティルナーヴク・ カラサリ・アヴァリ・
ペルマイヤリニ・ トゥリイセヤ・ヴァーリ・
ピラトゥリイヤ ニニ・レーラ
アルルペルニ・ チューリイヤナーリ・
アータ・コリ・ラ アタイニ・トゥヤ・ニ・タ
テルルミ・ウナリ・ ヴィリ・ラータ
チルマイヤエニ・ ヤーニ・エニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
dirumaraiyor adumoliyad
dirunafug garasarafar
berumaiyarin duraiseyfar
biraduraiyi nindrera
aruluberun sulaiyinal
adgolla adainduynda
derulumunar fillada
sirumaiyen yanendrar
Open the Pinyin Section in a New Tab
تِرُمَرَيْیُوۤرْ اَدُمُوظِیَتْ
تِرُناوُكْ كَرَسَرْاَوَرْ
بيَرُمَيْیَرِنْ دُرَيْسيَیْوَارْ
بِرَدُرَيْیِ نِنْدْريَۤرَ
اَرُضُبيَرُنعْ سُولَيْیِنالْ
آتْكُوضَّ اَدَيْنْدُیْنْدَ
تيَرُضُمْاُنَرْ وِلّادَ
سِرُمَيْیيَۤنْ یانْيَنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾɨmʌɾʌjɪ̯o:r ˀʌðɨmo̞˞ɻɪɪ̯ʌt̪
t̪ɪɾɨn̺ɑ:ʋʉ̩k kʌɾʌsʌɾʌʋʌr
pɛ̝ɾɨmʌjɪ̯ʌɾɪn̺ t̪ɨɾʌɪ̯ʧɛ̝ɪ̯ʋɑ:r
pɪɾʌðɨɾʌjɪ̯ɪ· n̺ɪn̺d̺ʳe:ɾʌ
ˀʌɾɨ˞ɭʼɨβɛ̝ɾɨɲ su:lʌjɪ̯ɪn̺ɑ:l
ˀɑ˞:ʈko̞˞ɭɭə ˀʌ˞ɽʌɪ̯n̪d̪ɨɪ̯n̪d̪ʌ
t̪ɛ̝ɾɨ˞ɭʼɨmʉ̩˞ɳʼʌr ʋɪllɑ:ðə
ʧɪɾɨmʌjɪ̯e:n̺ ɪ̯ɑ:n̺ɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
tirumaṟaiyōr atumoḻiyat
tirunāvuk karacaravar
perumaiyaṟin turaiceyvār
piṟatuṟaiyi ṉiṉṟēṟa
aruḷuperuñ cūlaiyiṉāl
āṭkoḷḷa aṭaintuynta
teruḷumuṇar villāta
ciṟumaiyēṉ yāṉeṉṟār
Open the Diacritic Section in a New Tab
тырюмaрaыйоор атюмолзыят
тырюнаавюк карaсaравaр
пэрюмaыярын тюрaысэйваар
пырaтюрaыйы нынрэaрa
арюлюпэрюгн сулaыйынаал
аатколлa атaынтюйнтa
тэрюлюмюнaр выллаатa
сырюмaыеaн яaнэнраар
Open the Russian Section in a New Tab
thi'rumaräjoh'r athumoshijath
thi'ru:nahwuk ka'raza'rawa'r
pe'rumäjari:n thu'räzejwah'r
pirathuräji ninrehra
a'ru'lupe'rung zuhläjinahl
ahdko'l'la adä:nthuj:ntha
the'ru'lumu'na'r willahtha
zirumäjehn jahnenrah'r
Open the German Section in a New Tab
thiròmarhâiyoor athòmo1ziyath
thirònaavòk karaçaravar
pèròmâiyarhin thòrâiçèiyvaar
pirhathòrhâiyei ninrhèèrha
aròlhòpèrògn çölâiyeinaal
aatkolhlha atâinthòiyntha
thèròlhòmònhar villaatha
çirhòmâiyèèn yaanènrhaar
thirumarhaiyoor athumolziyaith
thirunaavuic caracearavar
perumaiyarhiin thuraiceyivar
pirhathurhaiyii ninrheerha
arulhuperuign chuolaiyiinaal
aaitcolhlha ataiinthuyiintha
therulhumunhar villaatha
ceirhumaiyieen iyaanenrhaar
thiruma'raiyoar athumozhiyath
thiru:naavuk karasaravar
perumaiya'ri:n thuraiseyvaar
pi'rathu'raiyi nin'rae'ra
aru'luperunj soolaiyinaal
aadko'l'la adai:nthuy:ntha
theru'lumu'nar villaatha
si'rumaiyaen yaanen'raar
Open the English Section in a New Tab
তিৰুমৰৈয়োৰ্ অতুমোলীয়ত্
তিৰুণাৱুক্ কৰচৰ্অৱৰ্
পেৰুমৈয়ৰিণ্ তুৰৈচেয়্ৱাৰ্
পিৰতুৰৈয়ি নিন্ৰেৰ
অৰুলুপেৰুঞ্ চূলৈয়িনাল্
আইটকোল্ল অটৈণ্তুয়্ণ্ত
তেৰুলুম্উণৰ্ ৱিল্লাত
চিৰূমৈয়েন্ য়ান্এন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.