பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 19

மூண்டபெரு மகிழ்ச்சியினால்
    முன்செய்வ தறியாதே
ஈண்டமனை அகத்தெய்தி
   இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்டஅர செழுந்தருளும்
   ஓகைஉரைத் தார்வமுறப்
பூண்டபெருஞ் சுற்றமெலாங்
   கொடுமீளப் புறப்பட்டார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

நேர்ந்த பெருமகிழ்ச்சியால் முன்னர் செய்யத் தகுவது இது என்பதும் அறியாதவராகி, வீட்டிற்குள் விரைந்துசென்று, மனைவியாருக்கும், மக்களுக்கும், மற்றுமுள்ள சுற்றத்தாருக்கும், தம்மை ஆட்கொண்டருளும் நாவரசர் எழுந்தருளியிருக்கும் மகிழ்ச் சிச் செய்தியைச் சொல்லி, அன்பு மிக, மகிழ்ச்சி மிக்க சுற்றத்தார் அனை வரையும் உடன் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

குறிப்புரை:

ஈண்ட - விரைந்து. ஈண்ட எய்தி எனக் கூட்டுக. ஓகை - மகிழ்ச்சி. பூண்ட - அன்புமிகுந்த.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పెల్లుబికిన సంతోషం కారణంగా, ముందుగా చేయవలసింది ఇదీ అని తెలియనివాడై, ఇంటిలోపలికి వేగంగా వెళ్లి భార్యకు, బిడ్డలకు, మిగిలిన బంధువులకు తన ఏడుగడ అయిన తిరునావుక్కరసరు వచ్చిన సంతోషకరమైన వార్తను చెప్పి సంతసించిన బంధువులందరినీ పిలుచుకొని బయటకు వచ్చాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
By reason of the great joy that swelled in him
He knew not what it was he should do first;
He hastened into the house and announced the joyous news
Of the arrival of the kingly servitor ruled by God,
And emerged out with his great kith and kin,
Borne by great fervour.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀽𑀡𑁆𑀝𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀓𑀺𑀵𑁆𑀘𑁆𑀘𑀺𑀬𑀺𑀷𑀸𑀮𑁆
𑀫𑀼𑀷𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀯 𑀢𑀶𑀺𑀬𑀸𑀢𑁂
𑀈𑀡𑁆𑀝𑀫𑀷𑁃 𑀅𑀓𑀢𑁆𑀢𑁂𑁆𑀬𑁆𑀢𑀺
𑀇𑀮𑁆𑀮𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀓𑁆𑀓𑀴𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀆𑀡𑁆𑀝𑀅𑀭 𑀘𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑀼𑀫𑁆
𑀑𑀓𑁃𑀉𑀭𑁃𑀢𑁆 𑀢𑀸𑀭𑁆𑀯𑀫𑀼𑀶𑀧𑁆
𑀧𑀽𑀡𑁆𑀝𑀧𑁂𑁆𑀭𑀼𑀜𑁆 𑀘𑀼𑀶𑁆𑀶𑀫𑁂𑁆𑀮𑀸𑀗𑁆
𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀻𑀴𑀧𑁆 𑀧𑀼𑀶𑀧𑁆𑀧𑀝𑁆𑀝𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মূণ্ডবেরু মহিৰ়্‌চ্চিযিন়াল্
মুন়্‌চেয্ৱ তর়িযাদে
ঈণ্ডমন়ৈ অহত্তেয্দি
ইল্লৱর্ক্কুম্ মক্কৰুক্কুম্
আণ্ডঅর সেৰ়ুন্দরুৰুম্
ওহৈউরৈত্ তার্ৱমুর়প্
পূণ্ডবেরুঞ্ সুট্রমেলাঙ্
কোডুমীৰপ্ পুর়প্পট্টার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மூண்டபெரு மகிழ்ச்சியினால்
முன்செய்வ தறியாதே
ஈண்டமனை அகத்தெய்தி
இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்டஅர செழுந்தருளும்
ஓகைஉரைத் தார்வமுறப்
பூண்டபெருஞ் சுற்றமெலாங்
கொடுமீளப் புறப்பட்டார்


Open the Thamizhi Section in a New Tab
மூண்டபெரு மகிழ்ச்சியினால்
முன்செய்வ தறியாதே
ஈண்டமனை அகத்தெய்தி
இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்டஅர செழுந்தருளும்
ஓகைஉரைத் தார்வமுறப்
பூண்டபெருஞ் சுற்றமெலாங்
கொடுமீளப் புறப்பட்டார்

Open the Reformed Script Section in a New Tab
मूण्डबॆरु महिऴ्च्चियिऩाल्
मुऩ्चॆय्व तऱियादे
ईण्डमऩै अहत्तॆय्दि
इल्लवर्क्कुम् मक्कळुक्कुम्
आण्डअर सॆऴुन्दरुळुम्
ओहैउरैत् तार्वमुऱप्
पूण्डबॆरुञ् सुट्रमॆलाङ्
कॊडुमीळप् पुऱप्पट्टार्
Open the Devanagari Section in a New Tab
ಮೂಂಡಬೆರು ಮಹಿೞ್ಚ್ಚಿಯಿನಾಲ್
ಮುನ್ಚೆಯ್ವ ತಱಿಯಾದೇ
ಈಂಡಮನೈ ಅಹತ್ತೆಯ್ದಿ
ಇಲ್ಲವರ್ಕ್ಕುಂ ಮಕ್ಕಳುಕ್ಕುಂ
ಆಂಡಅರ ಸೆೞುಂದರುಳುಂ
ಓಹೈಉರೈತ್ ತಾರ್ವಮುಱಪ್
ಪೂಂಡಬೆರುಞ್ ಸುಟ್ರಮೆಲಾಙ್
ಕೊಡುಮೀಳಪ್ ಪುಱಪ್ಪಟ್ಟಾರ್
Open the Kannada Section in a New Tab
మూండబెరు మహిళ్చ్చియినాల్
మున్చెయ్వ తఱియాదే
ఈండమనై అహత్తెయ్ది
ఇల్లవర్క్కుం మక్కళుక్కుం
ఆండఅర సెళుందరుళుం
ఓహైఉరైత్ తార్వముఱప్
పూండబెరుఞ్ సుట్రమెలాఙ్
కొడుమీళప్ పుఱప్పట్టార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මූණ්ඩබෙරු මහිළ්ච්චියිනාල්
මුන්චෙය්ව තරියාදේ
ඊණ්ඩමනෛ අහත්තෙය්දි
ඉල්ලවර්ක්කුම් මක්කළුක්කුම්
ආණ්ඩඅර සෙළුන්දරුළුම්
ඕහෛඋරෛත් තාර්වමුරප්
පූණ්ඩබෙරුඥ් සුට්‍රමෙලාඞ්
කොඩුමීළප් පුරප්පට්ටාර්


Open the Sinhala Section in a New Tab
മൂണ്ടപെരു മകിഴ്ച്ചിയിനാല്‍
മുന്‍ചെയ്വ തറിയാതേ
ഈണ്ടമനൈ അകത്തെയ്തി
ഇല്ലവര്‍ക്കും മക്കളുക്കും
ആണ്ടഅര ചെഴുന്തരുളും
ഓകൈഉരൈത് താര്‍വമുറപ്
പൂണ്ടപെരുഞ് ചുറ്റമെലാങ്
കൊടുമീളപ് പുറപ്പട്ടാര്‍
Open the Malayalam Section in a New Tab
มูณดะเปะรุ มะกิฬจจิยิณาล
มุณเจะยวะ ถะริยาเถ
อีณดะมะณาย อกะถเถะยถิ
อิลละวะรกกุม มะกกะลุกกุม
อาณดะอระ เจะฬุนถะรุลุม
โอกายอุรายถ ถารวะมุระป
ปูณดะเปะรุญ จุรระเมะลาง
โกะดุมีละป ปุระปปะดดาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မူန္တေပ့ရု မကိလ္စ္စိယိနာလ္
မုန္ေစ့ယ္ဝ ထရိယာေထ
အီန္တမနဲ အကထ္ေထ့ယ္ထိ
အိလ္လဝရ္က္ကုမ္ မက္ကလုက္ကုမ္
အာန္တအရ ေစ့လုန္ထရုလုမ္
ေအာကဲအုရဲထ္ ထာရ္ဝမုရပ္
ပူန္တေပ့ရုည္ စုရ္ရေမ့လာင္
ေကာ့တုမီလပ္ ပုရပ္ပတ္တာရ္


Open the Burmese Section in a New Tab
ムーニ・タペル マキリ・シ・チヤナーリ・
ムニ・セヤ・ヴァ タリヤーテー
イーニ・タマニイ アカタ・テヤ・ティ
イリ・ラヴァリ・ク・クミ・ マク・カルク・クミ・
アーニ・タアラ セルニ・タルルミ・
オーカイウリイタ・ ターリ・ヴァムラピ・
プーニ・タペルニ・ チュリ・ラメラーニ・
コトゥミーラピ・ プラピ・パタ・ターリ・
Open the Japanese Section in a New Tab
mundaberu mahilddiyinal
mundeyfa dariyade
indamanai ahaddeydi
illafargguM maggalugguM
andaara selundaruluM
ohaiuraid darfamurab
bundaberun sudramelang
godumilab burabbaddar
Open the Pinyin Section in a New Tab
مُونْدَبيَرُ مَحِظْتشِّیِنالْ
مُنْتشيَیْوَ تَرِیاديَۤ
اِينْدَمَنَيْ اَحَتّيَیْدِ
اِلَّوَرْكُّن مَكَّضُكُّن
آنْدَاَرَ سيَظُنْدَرُضُن
اُوۤحَيْاُرَيْتْ تارْوَمُرَبْ
بُونْدَبيَرُنعْ سُتْرَميَلانغْ
كُودُمِيضَبْ بُرَبَّتّارْ


Open the Arabic Section in a New Tab
mu˞:ɳɖʌβɛ̝ɾɨ mʌçɪ˞ɻʧʧɪɪ̯ɪn̺ɑ:l
mʊn̺ʧɛ̝ɪ̯ʋə t̪ʌɾɪɪ̯ɑ:ðe:
ʲi˞:ɳɖʌmʌn̺ʌɪ̯ ˀʌxʌt̪t̪ɛ̝ɪ̯ðɪ·
ɪllʌʋʌrkkɨm mʌkkʌ˞ɭʼɨkkɨm
ˀɑ˞:ɳɖʌˀʌɾə sɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ˞ɭʼɨm
o:xʌɪ̯ɨɾʌɪ̯t̪ t̪ɑ:rʋʌmʉ̩ɾʌp
pu˞:ɳɖʌβɛ̝ɾɨɲ sʊt̺t̺ʳʌmɛ̝lɑ:ŋ
ko̞˞ɽɨmi˞:ɭʼʌp pʊɾʌppʌ˞ʈʈɑ:r
Open the IPA Section in a New Tab
mūṇṭaperu makiḻcciyiṉāl
muṉceyva taṟiyātē
īṇṭamaṉai akatteyti
illavarkkum makkaḷukkum
āṇṭaara ceḻuntaruḷum
ōkaiurait tārvamuṟap
pūṇṭaperuñ cuṟṟamelāṅ
koṭumīḷap puṟappaṭṭār
Open the Diacritic Section in a New Tab
мунтaпэрю мaкылзчсыйынаал
мюнсэйвa тaрыяaтэa
интaмaнaы акаттэйты
ыллaвaрккюм мaккалюккюм
аантaарa сэлзюнтaрюлюм
оокaыюрaыт таарвaмюрaп
пунтaпэрюгн сютрaмэлаанг
котюмилaп пюрaппaттаар
Open the Russian Section in a New Tab
muh'ndape'ru makishchzijinahl
munzejwa tharijahtheh
ih'ndamanä akaththejthi
illawa'rkkum makka'lukkum
ah'ndaa'ra zeshu:ntha'ru'lum
ohkäu'räth thah'rwamurap
puh'ndape'rung zurramelahng
kodumih'lap purappaddah'r
Open the German Section in a New Tab
mönhdapèrò makilzçhçiyeinaal
mònçèiyva tharhiyaathèè
iinhdamanâi akaththèiythi
illavarkkòm makkalhòkkòm
aanhdaara çèlzòntharòlhòm
ookâiòrâith thaarvamòrhap
pönhdapèrògn çòrhrhamèlaang
kodòmiilhap pòrhappatdaar
muuinhtaperu macilzcceiyiinaal
munceyiva tharhiiyaathee
iiinhtamanai acaiththeyithi
illavariccum maiccalhuiccum
aainhtaara celzuintharulhum
ookaiuraiith thaarvamurhap
puuinhtaperuign surhrhamelaang
cotumiilhap purhappaittaar
moo'ndaperu makizhchchiyinaal
munseyva tha'riyaathae
ee'ndamanai akaththeythi
illavarkkum makka'lukkum
aa'ndaara sezhu:ntharu'lum
oakaiuraith thaarvamu'rap
poo'ndaperunj su'r'ramelaang
kodumee'lap pu'rappaddaar
Open the English Section in a New Tab
মূণ্তপেৰু মকিইলচ্চিয়িনাল্
মুন্চেয়্ৱ তৰিয়াতে
পীণ্তমনৈ অকত্তেয়্তি
ইল্লৱৰ্ক্কুম্ মক্কলুক্কুম্
আণ্তঅৰ চেলুণ্তৰুলুম্
ওকৈউৰৈত্ তাৰ্ৱমুৰপ্
পূণ্তপেৰুঞ্ চুৰ্ৰমেলাঙ
কোটুমীলপ্ পুৰপ্পইটটাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.