பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 25

கையினிற் கவர்ந்து சுற்றிக்
   கண்ணெரி காந்து கின்ற
பையர வுதறி வீழ்த்துப்
   பதைப்புடன் பாந்தள் பற்றும்
வெய்யவே கத்தால் வீழா
   முன்னம்வே கத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று
   கொடுப்பன்என் றோடி வந்தான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கையில் தீண்டி, அக்கையையே சுற்றிக் கொண்டு கண்களில் நெருப்பை வீசுகின்ற நச்சுப்பையை உடைய அந்தப் பாம்பை, கையை உதறி வீழ்த்தி விட்டு, மனப்பதைப்புடனே `பாம்பு தீண்டியதால் உளதாய கொடிய விட வேகத்தால் தான் விழுவதற்கு முன்னே, மிக விரைவாகச் சென்று அரிந்த இவ்வாழைக் குருத்தைச் சென்று கொடுப்பேன்` என எண்ணி ஓடி வந்தவன்.

குறிப்புரை:

பைஅரா - நச்சுப்பையினையுடைய பாம்பு. பாந்தள் - பாம்பு. தன் உயிரினும், தாய் தந்தையர் ஏவிய பணியை முட்டின்றிச் செய்தலில், அத்திருமகனாருக்கு இருந்த ஆர்வத்தையும், வந்திருந்த அடியவர் மீது அவருக்கு இருந்த பத்திமையையும் நினைவு கூர்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చేతిమీద కాటువేసి, ఆ చేతినే చుట్టుకొని కన్నులలో నిప్పులు కురిపిస్తున్న ఆ విషసర్పాన్ని చేతిని విదిల్చి దాన్ని కింద పడవేసి సందడించిన హృదయంతో పాము కాటువేయడం వలన విషం కారణంగా తాను నేలమీద వాలిపోవడానికి ముందుగా మిక్కిలి వేగంగా వెళ్లి కోసిన ఈ అరటి ఆకును ఇస్తాను'' అని పరిగెత్తుకుంటూ ఇంటికి వచ్చాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He shook himself free of the snake of venomous sacs
Which having stung him, coiled round his hand
And stared with eyes whence issued sparks of fire.
Sorely agitated he thought: “Before I fall down
For ever by reason of the spreading poison,
I will run in all speed and hand over this tender leaf.”
Thus resolved he came running.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁃𑀬𑀺𑀷𑀺𑀶𑁆 𑀓𑀯𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀘𑀼𑀶𑁆𑀶𑀺𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑁂𑁆𑀭𑀺 𑀓𑀸𑀦𑁆𑀢𑀼 𑀓𑀺𑀷𑁆𑀶
𑀧𑁃𑀬𑀭 𑀯𑀼𑀢𑀶𑀺 𑀯𑀻𑀵𑁆𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑀢𑁃𑀧𑁆𑀧𑀼𑀝𑀷𑁆 𑀧𑀸𑀦𑁆𑀢𑀴𑁆 𑀧𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀯𑁂𑁆𑀬𑁆𑀬𑀯𑁂 𑀓𑀢𑁆𑀢𑀸𑀮𑁆 𑀯𑀻𑀵𑀸
𑀫𑀼𑀷𑁆𑀷𑀫𑁆𑀯𑁂 𑀓𑀢𑁆𑀢𑀸𑀮𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀺𑀓𑁆
𑀓𑁄𑁆𑀬𑁆𑀢𑀇𑀓𑁆 𑀓𑀼𑀭𑀼𑀢𑁆𑀢𑁃𑀘𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀓𑁄𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀷𑁆𑀏𑁆𑀷𑁆 𑀶𑁄𑀝𑀺 𑀯𑀦𑁆𑀢𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কৈযিন়ির়্‌ কৱর্ন্দু সুট্রিক্
কণ্ণেরি কান্দু কিণ্ড্র
পৈযর ৱুদর়ি ৱীৰ়্‌ত্তুপ্
পদৈপ্পুডন়্‌ পান্দৰ‍্ পট্রুম্
ৱেয্যৱে কত্তাল্ ৱীৰ়া
মুন়্‌ন়ম্ৱে কত্তাল্ এয্দিক্
কোয্দইক্ কুরুত্তৈচ্ চেণ্ড্রু
কোডুপ্পন়্‌এণ্ড্রোডি ৱন্দান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 கையினிற் கவர்ந்து சுற்றிக்
கண்ணெரி காந்து கின்ற
பையர வுதறி வீழ்த்துப்
பதைப்புடன் பாந்தள் பற்றும்
வெய்யவே கத்தால் வீழா
முன்னம்வே கத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று
கொடுப்பன்என் றோடி வந்தான்


Open the Thamizhi Section in a New Tab
கையினிற் கவர்ந்து சுற்றிக்
கண்ணெரி காந்து கின்ற
பையர வுதறி வீழ்த்துப்
பதைப்புடன் பாந்தள் பற்றும்
வெய்யவே கத்தால் வீழா
முன்னம்வே கத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று
கொடுப்பன்என் றோடி வந்தான்

Open the Reformed Script Section in a New Tab
कैयिऩिऱ् कवर्न्दु सुट्रिक्
कण्णॆरि कान्दु किण्ड्र
पैयर वुदऱि वीऴ्त्तुप्
पदैप्पुडऩ् पान्दळ् पट्रुम्
वॆय्यवे कत्ताल् वीऴा
मुऩ्ऩम्वे कत्ताल् ऎय्दिक्
कॊय्दइक् कुरुत्तैच् चॆण्ड्रु
कॊडुप्पऩ्ऎण्ड्रोडि वन्दाऩ्
Open the Devanagari Section in a New Tab
ಕೈಯಿನಿಱ್ ಕವರ್ಂದು ಸುಟ್ರಿಕ್
ಕಣ್ಣೆರಿ ಕಾಂದು ಕಿಂಡ್ರ
ಪೈಯರ ವುದಱಿ ವೀೞ್ತ್ತುಪ್
ಪದೈಪ್ಪುಡನ್ ಪಾಂದಳ್ ಪಟ್ರುಂ
ವೆಯ್ಯವೇ ಕತ್ತಾಲ್ ವೀೞಾ
ಮುನ್ನಮ್ವೇ ಕತ್ತಾಲ್ ಎಯ್ದಿಕ್
ಕೊಯ್ದಇಕ್ ಕುರುತ್ತೈಚ್ ಚೆಂಡ್ರು
ಕೊಡುಪ್ಪನ್ಎಂಡ್ರೋಡಿ ವಂದಾನ್
Open the Kannada Section in a New Tab
కైయినిఱ్ కవర్ందు సుట్రిక్
కణ్ణెరి కాందు కిండ్ర
పైయర వుదఱి వీళ్త్తుప్
పదైప్పుడన్ పాందళ్ పట్రుం
వెయ్యవే కత్తాల్ వీళా
మున్నమ్వే కత్తాల్ ఎయ్దిక్
కొయ్దఇక్ కురుత్తైచ్ చెండ్రు
కొడుప్పన్ఎండ్రోడి వందాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෛයිනිර් කවර්න්දු සුට්‍රික්
කණ්ණෙරි කාන්දු කින්‍ර
පෛයර වුදරි වීළ්ත්තුප්
පදෛප්පුඩන් පාන්දළ් පට්‍රුම්
වෙය්‍යවේ කත්තාල් වීළා
මුන්නම්වේ කත්තාල් එය්දික්
කොය්දඉක් කුරුත්තෛච් චෙන්‍රු
කොඩුප්පන්එන්‍රෝඩි වන්දාන්


Open the Sinhala Section in a New Tab
കൈയിനിറ് കവര്‍ന്തു ചുറ്റിക്
കണ്ണെരി കാന്തു കിന്‍റ
പൈയര വുതറി വീഴ്ത്തുപ്
പതൈപ്പുടന്‍ പാന്തള്‍ പറ്റും
വെയ്യവേ കത്താല്‍ വീഴാ
മുന്‍നമ്വേ കത്താല്‍ എയ്തിക്
കൊയ്തഇക് കുരുത്തൈച് ചെന്‍റു
കൊടുപ്പന്‍എന്‍ റോടി വന്താന്‍
Open the Malayalam Section in a New Tab
กายยิณิร กะวะรนถุ จุรริก
กะณเณะริ กานถุ กิณระ
ปายยะระ วุถะริ วีฬถถุป
ปะถายปปุดะณ ปานถะล ปะรรุม
เวะยยะเว กะถถาล วีฬา
มุณณะมเว กะถถาล เอะยถิก
โกะยถะอิก กุรุถถายจ เจะณรุ
โกะดุปปะณเอะณ โรดิ วะนถาณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကဲယိနိရ္ ကဝရ္န္ထု စုရ္ရိက္
ကန္ေန့ရိ ကာန္ထု ကိန္ရ
ပဲယရ ဝုထရိ ဝီလ္ထ္ထုပ္
ပထဲပ္ပုတန္ ပာန္ထလ္ ပရ္ရုမ္
ေဝ့ယ္ယေဝ ကထ္ထာလ္ ဝီလာ
မုန္နမ္ေဝ ကထ္ထာလ္ ေအ့ယ္ထိက္
ေကာ့ယ္ထအိက္ ကုရုထ္ထဲစ္ ေစ့န္ရု
ေကာ့တုပ္ပန္ေအ့န္ ေရာတိ ဝန္ထာန္


Open the Burmese Section in a New Tab
カイヤニリ・ カヴァリ・ニ・トゥ チュリ・リク・
カニ・ネリ カーニ・トゥ キニ・ラ
パイヤラ ヴタリ ヴィーリ・タ・トゥピ・
パタイピ・プタニ・ パーニ・タリ・ パリ・ルミ・
ヴェヤ・ヤヴェー カタ・ターリ・ ヴィーラー
ムニ・ナミ・ヴェー カタ・ターリ・ エヤ・ティク・
コヤ・タイク・ クルタ・タイシ・ セニ・ル
コトゥピ・パニ・エニ・ ロー.ティ ヴァニ・ターニ・
Open the Japanese Section in a New Tab
gaiyinir gafarndu sudrig
ganneri gandu gindra
baiyara fudari filddub
badaibbudan bandal badruM
feyyafe gaddal fila
munnamfe gaddal eydig
goydaig guruddaid dendru
godubbanendrodi fandan
Open the Pinyin Section in a New Tab
كَيْیِنِرْ كَوَرْنْدُ سُتْرِكْ
كَنّيَرِ كانْدُ كِنْدْرَ
بَيْیَرَ وُدَرِ وِيظْتُّبْ
بَدَيْبُّدَنْ بانْدَضْ بَتْرُن
وٕیَّوٕۤ كَتّالْ وِيظا
مُنَّْمْوٕۤ كَتّالْ يَیْدِكْ
كُویْدَاِكْ كُرُتَّيْتشْ تشيَنْدْرُ
كُودُبَّنْيَنْدْرُوۤدِ وَنْدانْ


Open the Arabic Section in a New Tab
kʌjɪ̯ɪn̺ɪr kʌʋʌrn̪d̪ɨ sʊt̺t̺ʳɪk
kʌ˞ɳɳɛ̝ɾɪ· kɑ:n̪d̪ɨ kɪn̺d̺ʳʌ
pʌjɪ̯ʌɾə ʋʉ̩ðʌɾɪ· ʋi˞:ɻt̪t̪ɨp
pʌðʌɪ̯ppʉ̩˞ɽʌn̺ pɑ:n̪d̪ʌ˞ɭ pʌt̺t̺ʳɨm
ʋɛ̝jɪ̯ʌʋe· kʌt̪t̪ɑ:l ʋi˞:ɻɑ:
mʉ̩n̺n̺ʌmʋe· kʌt̪t̪ɑ:l ʲɛ̝ɪ̯ðɪk
ko̞ɪ̯ðʌʲɪk kʊɾʊt̪t̪ʌɪ̯ʧ ʧɛ̝n̺d̺ʳɨ
ko̞˞ɽɨppʌn̺ɛ̝n̺ ro˞:ɽɪ· ʋʌn̪d̪ɑ:n̺
Open the IPA Section in a New Tab
kaiyiṉiṟ kavarntu cuṟṟik
kaṇṇeri kāntu kiṉṟa
paiyara vutaṟi vīḻttup
pataippuṭaṉ pāntaḷ paṟṟum
veyyavē kattāl vīḻā
muṉṉamvē kattāl eytik
koytaik kuruttaic ceṉṟu
koṭuppaṉeṉ ṟōṭi vantāṉ
Open the Diacritic Section in a New Tab
кaыйыныт кавaрнтю сютрык
каннэры кaнтю кынрa
пaыярa вютaры вилзттюп
пaтaыппютaн паантaл пaтрюм
вэйявэa каттаал вилзаа
мюннaмвэa каттаал эйтык
койтaык кюрюттaыч сэнрю
котюппaнэн рооты вaнтаан
Open the Russian Section in a New Tab
käjinir kawa'r:nthu zurrik
ka'n'ne'ri kah:nthu kinra
päja'ra wuthari wihshththup
pathäppudan pah:ntha'l parrum
wejjaweh kaththahl wihshah
munnamweh kaththahl ejthik
kojthaik ku'ruththäch zenru
koduppanen rohdi wa:nthahn
Open the German Section in a New Tab
kâiyeinirh kavarnthò çòrhrhik
kanhnhèri kaanthò kinrha
pâiyara vòtharhi viilzththòp
pathâippòdan paanthalh parhrhòm
vèiyyavèè kaththaal viilzaa
mònnamvèè kaththaal èiythik
koiythaik kòròththâiçh çènrhò
kodòppanèn rhoodi vanthaan
kaiyiinirh cavarinthu surhrhiic
cainhnheri caainthu cinrha
paiyara vutharhi viilziththup
pathaipputan paainthalh parhrhum
veyiyavee caiththaal viilzaa
munnamvee caiththaal eyithiic
coyithaiic curuiththaic cenrhu
cotuppanen rhooti vainthaan
kaiyini'r kavar:nthu su'r'rik
ka'n'neri kaa:nthu kin'ra
paiyara vutha'ri veezhththup
pathaippudan paa:ntha'l pa'r'rum
veyyavae kaththaal veezhaa
munnamvae kaththaal eythik
koythaik kuruththaich sen'ru
koduppanen 'roadi va:nthaan
Open the English Section in a New Tab
কৈয়িনিৰ্ কৱৰ্ণ্তু চুৰ্ৰিক্
কণ্ণেৰি কাণ্তু কিন্ৰ
পৈয়ৰ ৱুতৰি ৱীইলত্তুপ্
পতৈপ্পুতন্ পাণ্তল্ পৰ্ৰূম্
ৱেয়্য়ৱে কত্তাল্ ৱীলা
মুন্নম্ৱে কত্তাল্ এয়্তিক্
কোয়্তইক্ কুৰুত্তৈচ্ চেন্ৰূ
কোটুপ্পন্এন্ ৰোটি ৱণ্তান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.